Тёмный

Neeya Naana Tribute to Jayalalitha Full Episode 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 36 тыс.
50% 1

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@geethasundararajan2263
@geethasundararajan2263 Год назад
ஜெயலலிதாவைப் பற்றி பேசினாலே ஏதோ என் சகோதரியை இழந்தது போல் கண்ணீர் சிந்துவேன்.அவர் அம்மா மட்டும் அவர் கூட இருந்திருந்தால் இவ்வளவு துன்பங்கள் வந்திருக்காது.
@anssenthil737
@anssenthil737 Год назад
வணக்கத்துக்குரிய தலைவர் J.Jayalalitha
@anssenthil737
@anssenthil737 Год назад
அவங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஹிந்தி பாடல் உள்ளது( ஆஜாசனம் ) அவங்களால் எனக்கும் பிடித்து விட்டது!
@chellammals3058
@chellammals3058 Год назад
அம்மா ஜெயலலிதா என்றால் ஒரே ஜெயலலிதா தான் அந்த இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது அவர் ஆசைப்பட்ட படியே ஒரு வக்கீலாகவே வந்திருக்கலாம் குடும்பம் குழந்தைகள் என்று நீடித்த ஆயிலோடும்மனநிறைவோடும் வாழ்ந்த இருப்பார்
@kumarichandar3900
@kumarichandar3900 Год назад
Respected madam...l Miss u .. what a wonderful Lady... God 🙏 is apper l ask the god once again Jayalalitha mam l want to see
@kalaiselvi2090
@kalaiselvi2090 Год назад
மின்சாரத்துக்காக டெல்லியில் பேசிய மின்சாரப்புயலே பூவே நின் ஆத்மா சாந்தி பெறட்டும்.🙏🙏🙏
@stevevlogs2906
@stevevlogs2906 Год назад
அம்மா என்பது வெறும் அதிமுக காரர்களுக்கு மட்டுமல்ல, உண்மையில் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அம்மாவே.
@lakshmiarun7578
@lakshmiarun7578 Год назад
என் தந்தையின் மரணத்திற்கு பிறகு அதிகம் அழுதது இவருக்கு தான் இன்னமும் வெளியில் வர முடியலை .
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 Год назад
Miss you Amma very much
@dhanamr8858
@dhanamr8858 Год назад
பன்மொழித் திறமை ஞாமபக சக்தி நான் என்ற குணம் மிகச் சிறந்த ஆளுமை அனைத்தும் சேர்ந்தவர் அம்மா . உலக அளவில் ஹிலாரி கிளின்டன் நேரில் பார்க்க வதந்து . பெண்குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தைத் திட்டம் மகத்தான திட்டம் . இன்னும்...........
@jamessmuthu9936
@jamessmuthu9936 Год назад
தமிழகத்தின் ஆளுமைகள் ,என்றுப் பட்டியல் இட்டால் , செல்வி.ஜெ. ஜெயலலிதா தான் ,கடைசி பெயராக இருக்கும், இப்போ இருப்பது எல்லாம், ஆளுமையா என்ன......?
@dchidambaram8390
@dchidambaram8390 5 месяцев назад
அவரை போன்று ஒரு ஆளுமை இனி எப்போதும் வராது
@lakshmiarun7578
@lakshmiarun7578 Год назад
The state terribly miss her a lot .
@ravimass9339
@ravimass9339 Год назад
Miss you Amma🥺😌
@maladamodaran8055
@maladamodaran8055 Год назад
Very wonderful interesting episode tears filled in my eyes salute vijay TV
@lakshmiarun7578
@lakshmiarun7578 Год назад
No that great soul maintained the law and order.
@hameedsulthansf
@hameedsulthansf Год назад
PTR பேச்சு அருமை
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
Voice of the singer is very fine0
@janakimani1741
@janakimani1741 Год назад
I cried a lot for her and prayed for her next janma sh b good like that.
@VasugiRaman-lt2nq
@VasugiRaman-lt2nq 10 дней назад
Missyou amma
@hameedsulthansf
@hameedsulthansf Год назад
தி மு க செய்த தொல்லை அம்மா அவர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் இல்லை
@thiyagupriyan3658
@thiyagupriyan3658 7 месяцев назад
A1 FOR A REASON PLEASE DEFEND HER
@balabalaji5072
@balabalaji5072 2 дня назад
Vachathi pathi yaaravathu sollunga
@jamessmuthu9936
@jamessmuthu9936 Год назад
மோடியா, இந்த லேடியா ன்னு பாக்கலாம் ன்னு சொன்னாங்களே, அதை யாரும் சொல்லலையே,
@tamilselvij5582
@tamilselvij5582 4 месяца назад
சிங்கதலைவி இரும்பு பெண்மணி
@pannanboy
@pannanboy День назад
அவங்க முதல்வரா இருந்து இறந்ததுனால, 'மறைந்த முதல்வர்'னு சொல்றது தான் சரியாய் இருக்கும்
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Год назад
A1
@kovi.s.mohanankovi.s.mohan9591
AMMA JAYALTHAA IS IRREPARABLE PERSONALLY LOSS BECAUSE SHE IS CONVENED MY MZRRIAGE & GIVEN ME M LA ; POST
@victorsamuel8708
@victorsamuel8708 Год назад
The arrest of sankarachariyar in the murder case made the world to turn the limelight of her for the boldness and upright guts made her the Iron Lady
@ManikandanManikandan-nh5xz
@ManikandanManikandan-nh5xz Год назад
Tamilnadukkul karunanidhi DMk jayalalitha .Ramachandran ADMK Annaivruam thirudargal
@radhakrishnanr9890
@radhakrishnanr9890 Месяц назад
நான் இரவு முழுவதும் தூங்கமல் தொலைகாட்சியை மறுநாள் இறுதிவரை அழுதுகொண்டே பார்த்துக்கொண்டு இருந்தேன்
@indianpride07
@indianpride07 Год назад
PTR even before simply boring and irrelevant, loud mouth only about his family. Somethings never change.
@dharsanelango9253
@dharsanelango9253 Год назад
He didint loud mouth. He is telling about the experience he had with JJ.
@manjuladayalan4183
@manjuladayalan4183 Год назад
மனதை பாதித்த நிகழ்ச்சி
@chandrukrishna8957
@chandrukrishna8957 Год назад
9pag
@ksakilaksakila4402
@ksakilaksakila4402 Год назад
Miss you amma
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 Год назад
Miss you so much amma
Далее
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Просмотров 411 тыс.
Neeya Naana Full Episode 482
1:12:00
Просмотров 238 тыс.
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 192 тыс.
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Neeya Naana Full Episode 505
1:08:11
Просмотров 149 тыс.
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Просмотров 392 тыс.
Neeya Naana Full Episode 468
1:29:29
Просмотров 835 тыс.