பார்வதி அம்மாவிடம் லக்ஷ்மி அம்மா சரனாகதியா!? அருமை அருமை. நல்லதாவதும், தீயதழிவதும் அன்னையாலே. எனவே தர்மம் வெல்லும்வரை சோதனைகளை பொருதுக்கொண்டு தர்மத்தின் வழியில் செல்ல வேண்டும். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் கிடைக்க அன்னை வழி காட்டுவாள். வாழ்துக்கள்.