Тёмный
No video :(

Nenje Nee Andavarai vaahzthu | நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து | Psalms-103 | Tamil Christian Hits 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 1,1 тыс.
50% 1

Nenje Nee Andavarai vaahzthu | நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து | Psalms-103 | Tamil Christian Hits
#psalm103 #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD:
CONTACT : 9994798192
Camera Asst. Hakkim Raja
The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
அ அ அ ஆ ஆ ஆ
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாத
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாத
நன்மைகளால் உன் வாழ்வை
நிறைவுபெற செய்கின்றார்
நன்மைகளால் உன் வாழ்வை
நிறைவுபெற செய்கின்றார்
உன் இளமை கழுகின் இளமை போல்
நாளும் புதுப்பிக்கின்றார்
உன் இளமை கழுகின் இளமை போல்
நாளும் புதுப்பிக்கின்றார்
நீதியான செயல்களையே
எந்நாளும் செய்கின்றார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
.....பாடுவேன்.....
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
.....போற்றுவேன்.....
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
தம்வழியை வெளிப்படுத்தி
மாட்சிமையை காணசெய்கிறார் ஆஆஆ
தம்வழியை வெளிப்படுத்தி
மாட்சிமையை காணசெய்கிறார்
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த
பேரன்பில் ஆட்க்கொள்வார்
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த
பேரன்பில் ஆட்க்கொள்வார்
வயல்வெளி மலரெனவே
எந்நாளும் மலரச்செய்வார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
நெஞ்சேே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@lordhumadha2113
@lordhumadha2113 9 месяцев назад
அருமையான தேவமாதா பாடல், இனிமையான குரல் வளம், கழுகின் இளமைபோல் இவர்களின் குரலை இளமையாக ஒலிக்க செய்துள்ளார் இறைவன். இயேசுவிற்கு உண்மையாக நடப்பவர்களை அவர் எவ்விதத்திலும் முதுமை அடையவிடமாட்டார். பழையபாடலை புதியவையாக மாற்றியதுபோல தெரியவில்லை பழையபாடலுக்கு காட்சி அமைத்தது போலவே இருக்கிறது. ஒலிபதிவு அவ்வளவு தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள் பாடியவரை வணங்குகிறேன்.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
நன்றி
@arogerman6771
@arogerman6771 9 месяцев назад
மிகவும் அருமையான பாடல் மரியே வாழ்க
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
நன்றி
@christhuraj1449
@christhuraj1449 9 месяцев назад
சிறப்பான பாடல்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
நன்றி
@vimalasuresh243
@vimalasuresh243 9 месяцев назад
Nice song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@dominicsavioarockiam3221
@dominicsavioarockiam3221 9 месяцев назад
Very nice singing and good orchestration. Glory to God and God Bless you all!
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@manuelsavariar6877
@manuelsavariar6877 9 месяцев назад
Congratulations. God bless you and all the family members
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@syriamary2294
@syriamary2294 9 месяцев назад
Very nice.very good presentation.congrats,
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@aurthyfelicita7605
@aurthyfelicita7605 9 месяцев назад
Arumai
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@luciasebastianluciasebasti5835
@luciasebastianluciasebasti5835 9 месяцев назад
Congrats dear Bro. Team... 🎉🎉🎉
@annecathorine4533
@annecathorine4533 9 месяцев назад
Superb akka
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@brittoarockiadossmanickam960
@brittoarockiadossmanickam960 9 месяцев назад
Congratulations Chiththi. Very nice song.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@luciasebastianluciasebasti5835
@luciasebastianluciasebasti5835 9 месяцев назад
Congrats dear Sithi.... 🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 6 млн
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,6 млн
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,5 млн
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 6 млн