Тёмный

Nerpada pesu | ஆம்ஸ்ட்ராங் கொலை... கோட்டை விட்டுட்டாங்க... வெளுத்து வாங்கிய மணி | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 62 тыс.
50% 1

Nerpada pesu | ஆம்ஸ்ட்ராங் கொலை... கோட்டை விட்டுட்டாங்க... வெளுத்து வாங்கிய மணி | PTT
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 10 дней назад
தமிழகத்தின் மேல் கடன் வாங்கி செலவு செய்வதில் இருக்கும் அக்கரை நல்ல நிர்வாகம் பாதுகாப்பு மக்களை பத்திரிக்கைகளை பார்ப்பதிலும் ஸ்டாலின் அவர்களுக்கு தேவை
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 10 дней назад
ரெளடிசம் அதிகமாகும் போது கண்டுக்காமல் விட்டால் நாளை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டு விடும் அரசுக்கு தலைவலியாக மாறிவிடும்
@narayanana2891
@narayanana2891 8 дней назад
அரசுக்கு நல்ல நிற்வாகத்தில் ஆசை இருந்தால்தானே அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட.
@jrkarthi
@jrkarthi 9 дней назад
அடேய்......மணியா.....நீயா.... நீதானப்பா திமுக விற்கு முட்டு கொடுத்து ஆட்சியில் அமர வச்ச 😂
@kanagarajkanaga5111
@kanagarajkanaga5111 9 дней назад
திரு.மணி அவர்களின் கருத்து மிகவும் சரியானது.
@saravananramaiah7005
@saravananramaiah7005 10 дней назад
மணி மனம் திருந்தி விட்டார்.
@nagarajm5701
@nagarajm5701 9 дней назад
Tomorrow he will give muttu to useless dmk+
@soundarc7478
@soundarc7478 9 дней назад
Ups party
@musingbanker9288
@musingbanker9288 8 дней назад
Rummy Ravi ya meet pannadhulerndhu oru maadhiri dhaan pesuraaru
@dnarna7880
@dnarna7880 8 дней назад
200 rupa innum varala
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 9 дней назад
மணி சொல்வதைப்பார்தால் முட்டுச்சந்துக்கு பல காவல் அதிகாரிகளை நிருத்தவேண்டும்
@dnarna7880
@dnarna7880 8 дней назад
dai Dmk echa koo.. mudittu odi poidu.. omala makkal kitta matina
@ijdasan4548
@ijdasan4548 9 дней назад
என்ன வெளுத்து வாங்கினாரு? யாரை வாங்கினாரு? சும்மா வேலை இல்லாமல் எதையாவது பேசுறது. இதற்கு பெயர் பத்திரிக்கையாளர்.
@ramakrishnan4274
@ramakrishnan4274 9 дней назад
Ada muttale
@gnanakarthikeyangnanakarth9235
@gnanakarthikeyangnanakarth9235 9 дней назад
மணி இதற்கு முன்னர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கொலையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பதையும் மணி உணர வேண்டும். அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
@FamousDilipvideos
@FamousDilipvideos 8 дней назад
தலித்துகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் படுகொலைகளும் நிகழ்கிறது என்ற அவப்பெயரை கற்பிக்க முயற்சி செய்கிறார்
@printersstationers9938
@printersstationers9938 9 дней назад
மணி விலைவாசி உயர்வு மக்கள் இன்னலில்.வீட்டு வாடகை விண்ணை தொடுகிறது.மீடியா மெளனம்.முருங்கை காய்...30/
@DB-tl3uk
@DB-tl3uk 10 дней назад
Law and order is totally spoiled in TN
@rgokul3007
@rgokul3007 8 дней назад
மட்டமான நிர்வாகம் ஒரு % கூட நிர்வாகம் தெரியாத முதலைமச்சர்
@venkatesanmuthukumaraswami6837
@venkatesanmuthukumaraswami6837 9 дней назад
மணி ஒரு அறிவுஜீவி
@seelansir4784
@seelansir4784 10 дней назад
மணி ஒரு பயங்கர dmk முட்டு. புத்திசாலி முட்டு
@SKSelva2024
@SKSelva2024 9 дней назад
Yenna Mani giftbox varalaya???
@mgk55820
@mgk55820 4 дня назад
பாவாம்டா ஊப்பிஸ் எவ்வளவு டா முட்டு குடுப்பானுவ 😂
@narayanana2891
@narayanana2891 8 дней назад
கோட்டையை விட்டுட்டாங்க, கொட்டையை விட்டுட்டாங்க என்று முட்டுக் கொடுக்கிறாரா?
@user-gp3mq7vt3d
@user-gp3mq7vt3d 9 дней назад
மணி நீ மனசாட்சியை மறந்த மடையனா நீ நீ சொல்வது போல சம்பவங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உறுதி இட்டு கூறமுடியும். ஒவ்வொரு ரவுடியின் பிறந்த நாள் அவனது நினைவு நாளில் எத்தனை பேருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். உன்னை மாதிரி உளறுவாயர்கள் Investigation முடிவதற்கு முன்னாடியே உளறுவதும் ஒரு சார்பாக பேசுவதுமே மாயாவதி சொல்லி இருக்கிறார்.
@shanmugapriyak3271
@shanmugapriyak3271 10 дней назад
Its true be aware
@Sent575
@Sent575 10 дней назад
super comedy show 😂😂😂😂
@ramyasweety4472
@ramyasweety4472 3 дня назад
பொருத்து இருந்து பார்ப்போம்
@thouheedahmed9394
@thouheedahmed9394 5 дней назад
மணி பெல் நல்லா ஆட்டும்.
@villavan
@villavan 9 дней назад
You know it's bad when even Journalist mani criticizing Current rule😅
@ajayj1989
@ajayj1989 8 дней назад
Mr.Mani speaking the truth apart from being the dmk supporter
@senthilvelmurugan5860
@senthilvelmurugan5860 10 дней назад
Admk 🎉
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 10 дней назад
Mani sir as usual clever speech. DMK shd listen Mani, not prakash . Both Prakash n mani favour dmk whereas mani talks with truth. Prakash n others shd not give wrong details, which will not help dmk.
@dinakaranm9530
@dinakaranm9530 7 дней назад
நாக்கில் நரம்பில்லாமல் மணி பேச வேண்டாம். கட்டப்பஞ்சாயத்து தொழிலில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கனுமா?
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 9 дней назад
ஏதோ பணம் வாங்கிட்டு பேசுறான் மணி😅
@ramakrishnan4274
@ramakrishnan4274 9 дней назад
Mental ahda nee
@dnarna7880
@dnarna7880 8 дней назад
mutta k
@Perumal-ne9tf
@Perumal-ne9tf 9 дней назад
Admk aachila ippo irundhirundha...theivame neengalam ipdiya pesuveenga...ennnaaaaa muttu...
@whoami4rmtn
@whoami4rmtn 10 дней назад
The law and order situtation is so bad that even Mr Mani is criticizing DMK govt. Wonder whether Stalin knows anything about governance?
@Davidratnam2011
@Davidratnam2011 10 дней назад
Be honest all has to answer to God Jesus Yesu yesappa
@subramanismani3109
@subramanismani3109 9 дней назад
Lord Shiva is a great greater greatest ❤
@yrt1761
@yrt1761 8 дней назад
சுடலை வீட்டு மாடியில் தான் ரவுடிகள் மூணு சீட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்
@sundargurusamy3627
@sundargurusamy3627 9 дней назад
I respect all the reporters from my bottom of my heart especially crime reporters wow what a guts u need to report straight forward these political parties have lots of criminals in there party but still honest I mean honest reporters did there job hands off now actors having bouncers to protect them but what about common people what is government doing
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 8 дней назад
மணி ஒரு நிலையான மனிதர் இல்லை
@dnarna7880
@dnarna7880 8 дней назад
200rs varum varai
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 8 дней назад
மணி கூறினார் நிலத்தில் குமார் பல்டி மாமா என்று.ஆனால் உண்மையான பல்டி மாமா யார் தெரியுமா............
@ganapathypughaz6475
@ganapathypughaz6475 9 дней назад
Mani close 9 holes
@gprgpr9960
@gprgpr9960 9 дней назад
Manikkum yellame therium
@venkatarajv2837
@venkatarajv2837 10 дней назад
மணியா...நீ எல்லாம் ஒரு.... எதாவது சொல்லிட போறேன்....
@balasubramaniyan2332
@balasubramaniyan2332 9 дней назад
Mani 👍
@dhmervin
@dhmervin 9 дней назад
u asked the wrong question to the wrong person, this man is one of the Dmk spoke person
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 8 дней назад
மணி பல்டி பல்டி அடித்து பேசுவது மோசமான செயல்
@dnarna7880
@dnarna7880 8 дней назад
again DMK vote poduga.. TN azhiyattum..
@venkatpadma2000
@venkatpadma2000 6 дней назад
Jalra Mani
@panneerselvam8572
@panneerselvam8572 9 дней назад
உதவி நிறைய செய்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.நீதி விசாரனை நடத்தப்பட்ட வேண்டும்
@Murugasathish
@Murugasathish 9 дней назад
Sattam olungu seri illa inda aatchiya dismiss pana matangala
@Sent575
@Sent575 10 дней назад
Dai daily murder nadakuthu summa time pass ku neenga sonna enna nakum sollunga da comedy show summa daily time pass 👌 😂😂😂
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc 9 дней назад
Yaru maniya
@rajendranps3153
@rajendranps3153 8 дней назад
திராவிட தாய்லிகள்
@kannadasans940
@kannadasans940 9 дней назад
Ulavuthurai 3 days before sollittanga endru seething varuthu.
@TVHEMA-z9j
@TVHEMA-z9j 10 дней назад
Journalist every one knows all' IPS officer under the control of whom..
@Samyuktha369
@Samyuktha369 10 дней назад
கோட்டை விடவில்லை… நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு குசு விடுறாங்க
@rgokul3007
@rgokul3007 8 дней назад
ஜால்ரா
@gnanakarthikeyangnanakarth9235
@gnanakarthikeyangnanakarth9235 9 дней назад
ஏன்யா சிலதை பேசலாம் சிலதை பேசமுடியாது.
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 8 дней назад
Mani how many times you spoke DMK has failed in rs 1000...and now you are telling DMK has done many good schemes .. are you out of your mind.. TN CM is surrounded by poor staffs and that's why all this are happening.. I don't know how the greater TN police intelligent department was not able to track, where they are lagging...
@r.r.r7240
@r.r.r7240 9 дней назад
Tasmak journalist comedy show Red media in Tamil Nadu 🥃🥃🍾🤸🤸🤸
@ravir5782
@ravir5782 10 дней назад
Selva perundhigai ku adutha sangu. Scrap deal il pottuthalli viduvaargal ups
@thangapandiyan6999
@thangapandiyan6999 10 дней назад
இப்போத 65 பேர் கள்ள குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து இறந்து போனார்கள் அத பத்தி பேச நாதியல்ல
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc 9 дней назад
Diyille shithi
@gopalanncs5890
@gopalanncs5890 9 дней назад
Mani u keep shifting your stand everytime some horrible thing happens in TN the least you can do is return the vitamin M you got fm dmk and clear your conscince
@hijen268
@hijen268 9 дней назад
Serupaalaaa adi naayeee. Apa AMSTONG Suresh ah kolaapannunathu thappuila, Suresh brother bala amstong ah konna thalith odukkumurai nu solluviya da Mani badu.... Sotta,, AMSTONG,BALA ,SURESH ellarum கொலைகாரர்கள், கொள்ளைகாரர்கள், கட்டப்பஞ்சாயத்து பண்ணுற ரவுடிஸ்,இவனுங்க இருந்தா பொதுமக்களுக்கு ரொம்ப கேடு.... இப்படியே எல்லா ரவுடிகளும் ஒருதன ஒருத்தன் வெட்டிசாகட்டும். போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது.....
@ravir5782
@ravir5782 10 дней назад
Thitammitta Armstrong kolai thirumaukku saadhagam
@SaravananR-pr1sx
@SaravananR-pr1sx 8 дней назад
Nakheeran prakash mama payya
@murugananthana4763
@murugananthana4763 8 дней назад
Neee oopu journalism thu..echa maniya
Далее
亲生女儿这样做合适吗?
00:14
Просмотров 2,6 млн