Тёмный

#Nerpada 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 124 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
#Nerpada Pesu | கேமரா இல்லாமல் தியானம் பண்ண முடியாதா? சுமந்த் சி ராமன் ஆவேசம் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 721   
@Victor-hl2oz
@Victor-hl2oz 3 месяца назад
பிஜேபியும் மோடியும் நாட்டில் கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள்.
@nanthakumar9438
@nanthakumar9438 3 месяца назад
The pm off India is a joke off the town, stupid ..... kick him out.
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
எதிர்கட்சிகள்தான்இப்பகலவரமாபயப்படுதுநிலவரம்வருவதற்குகள்கலவரமாபாவம்நிலவரம்தெரிந்ததுபோல.இருக்கட்டும்.போகபோகதெரியும்இந்தமோடிவாசம்புரியும்.
@umapathyg9322
@umapathyg9322 3 месяца назад
உண்மைதான் உன்னால் என்ன செய்ய முடியும். ஒரு திருடனே எனக்கு நான் நான் தான் காவலாளி என்பது போன்றது.
@parthibant3911
@parthibant3911 3 месяца назад
கன்னியாகுமரியில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்த போது கால்நடைகள் செத்து மிதக்கும் போது பிரதமர் எங்கே போயிருந்தார்
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 месяца назад
அய்யா அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரவில்லை விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வந்து உள்ளார் அவர் இது புதிது அல்ல இப்போது பிரதமாரா உள்ளார் உங்களுக்கு தெரிகிறது அவரது இளம் வயதில் இங்கை பல முறை வந்து உள்ளார்
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 месяца назад
நல்ல கேள்விதான் ஆனால் தமிழக முதல்வரே எட்டி பார்க்கவில்லை ஆனால் உடனடியாக நிர்மலாசித்தாராமனை ஆய்வுக்கு அனுப்பினார் பொன்னார் அவர்கள் பதவியில் இருக்கும் போது சரி இல்லாத போதும் சரி எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக வருவார்
@KPNShortVideos
@KPNShortVideos 3 месяца назад
​@@SpvsSudarprakashIndianஅவர் வந்ததன் பயன்? 3000 கோடி நிவாரணம் கொடுத்துவிட்டாரா ? மோடியை கூட நம்பி விடலாம் ஆனால் பார்ப்பனர்களை நம்ப கூடாது. அவர்களுக்கு எது லாபமோ அதையே நல்லது போல காண்பித்து மற்றவர்களை ஏமாற்றுவர்.
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 3 месяца назад
கடவுள் ஆடு மாடு மனிதர் இறப்பதை கணக்கில் எடுக்கமாட்டார் அவர்அழித்தல் கடவுள்
@a.anishjosephjoseph9525
@a.anishjosephjoseph9525 3 месяца назад
Annamalai ku milk purchase Pannal kailasa poi erunthar
@sivaramanraman3084
@sivaramanraman3084 3 месяца назад
ரொம்ப நாள் கழித்து சுமந்த் சி ராமன் உண்மையை பேசுகிறார்.
@Kirubagaran-n7b
@Kirubagaran-n7b 3 месяца назад
சுமந்து கொஞ்ச டெக்னிக்கல் சங்கி....😊😊😊
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
எதிர்மறையாய்பொய்தான்எப்பவும்பேசுகிறார்அப்படிபேசவேண்டும்என்பது விலை.
@saipsmk9907
@saipsmk9907 3 месяца назад
We can roast our PM Modi but sangi sumanth mama do not have right
@kannank5660
@kannank5660 3 месяца назад
நாட்டின் பிரதமர் இப்படி செய்யலாமா பொதுமக்கள் விடுமுறையில் செல்ல இயலாமல் இவர் ஆக்கிரமிப்பு செய்தால் அரசு பணம் எவ்வளவு வீணடிக்கிறார் சொந்த செலவில் பள்ளி திறப்புக்கப்புறம் வர வேண்டியதுதானே.
@LakshmiNarasimha5099
@LakshmiNarasimha5099 3 месяца назад
This Will improve tourists in future more footfall will come in future
@paatiskitchen6865
@paatiskitchen6865 3 месяца назад
இல்லை சுற்றுலா பயணிகளுக்கு சிலமணிநேரம்தான்கட்டுபாடு,.அறிவிப்பை படியுங்கள்.சுற்றுளா பயணிகள் அவரை வரவேற்றகாட்சியை பாருங்கள்.மகிழ்ச்சி ஆர்வாரம் பாருங்கள் வலைதளத்தில வருது.😊
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
கொப்பா வையும்இப்டித்தான்கேள்விகேட்ப்பாயா?தம்பி
@blackmomba3261
@blackmomba3261 3 месяца назад
கேமரா இல்லாமல் தியானம் பண்ணலாம் ஆனால் நாடகம் போடமுடியாது.
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
ஆமாடாஆமாம்போடா.
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
​@@maniansivamani1810 இவர்களுக்கு. எல்லாம். இப்படி தான். பதில் சொல்ல. வேண்டும்.👌🤝👍
@blackmomba3261
@blackmomba3261 3 месяца назад
@@maniansivamani1810 உண்மைய சொன்னா வலிக்குதாடா........டா.
@ganamuthumuthu
@ganamuthumuthu 3 месяца назад
தேர்தல் விதிமீறல் சுமன் சார் சொல்வது தான் சரி ஒரு நாட்டின் பிரதமர் தேர்தல் விதிமுறையை மீரலாம...சட்டம் எங்கே மக்களுக்கு முன் மாதிரி மில்லாத பிரதமர்
@masssuresh8070
@masssuresh8070 3 месяца назад
சுமந்த் சார் உங்கள எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் இருந்து. இடையில் உங்களை பிஜேபி யில் பார்கும் போது சிறிய வருத்தம் இருந்தது. இப்போது அந்த குறை போனது. நன்றி சார்😊
@harizc007
@harizc007 3 месяца назад
Yes He Runs A Quiz in Podhigai in past
@s.m.kuppusami8714
@s.m.kuppusami8714 3 месяца назад
S.I too had the same opinion about Mr Sumanth sir, and admit your ideas.
@FamousDilipvideos
@FamousDilipvideos 3 месяца назад
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க அவர் சாதி எப்பொழுதுமே உயர்சாதி தான் அந்த சாதிக்காரர்கள் தான் ஆர்எஸ்எஸ் இன் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ் முடிவு செய்துவிட்டது மோடி இனி நமக்கு தேவையில்லை என்று ஆகவே அவர்களுடைய அறிவுரையின்படி மோடியை குறித்து இவர்களை போன்ற உயர் சாதி பத்திரிகையாளர்கள் இருக்கக்கூடிய பிராமணர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு மோடிக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார்கள் அவ்வளவுதான் இந்த அரசியல் உங்களுக்கு புரிந்தால் போதும்
@vijaya8893
@vijaya8893 3 месяца назад
பந்தோபஸ்து வேணும் பாதுகாவலர் வேணும் கேமரா வேணும் விளம்பரம் வேணும் மக்கள் வேடிக்கை பார்க்கனும் தம்பட்டம் அடிச்சிகினும் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாதாரணமாக ஒரு தனிமனிதராக போனால் யாரு கேட்டா ? நீ எங்க போனா இன்னா ? எங்க வந்தா இன்னா ? படம் புடிச்சி என்னை காட்டுங்கப்பா உலகம் பூரா ? நான் வைத்தது தான் சட்டம் இப்பவே ஐயகோ இதே மனிதர் திரும்பவும் வந்து விட்டால் முருகானந்தம் போன்றவர்கள் அடிக்கும் கொட்டம் அடக்க ஆளில்லாமல் போகும் மக்களின் வாழ்க்கை துந்தனா துந்தனா நன்றி வணக்கம் ஜெய் பவானி
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 3 месяца назад
இனி இந்த நாட்டை சங்கிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது
@saikalasaikala2711
@saikalasaikala2711 3 месяца назад
கடைசியா அனுபவிச்சுக்கட்டும்.. மன்னிச்சு விட்டுறரலாம்.. என்ன செய்ய? இவனையெல்லாம் பிரதமர் ஆக்கினோமே.. அதுக்கு அனுபவிச்சுதான் ஆகணும்.. சரியான வன்மம் பிடிச்ச ஆளு..
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 3 месяца назад
பா ஜ க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று சொன்ன மோடி அவர்கள் ஏன் கேமரா மற்றும் ஊடக நிறுவனங்கள வேண்டும்
@jaggroup692
@jaggroup692 3 месяца назад
நடிகனுக்கு கேமரா இல்லாமல் நடிப்பு வராது
@Jaganathan-eh1xf
@Jaganathan-eh1xf 3 месяца назад
Yesssssss
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 месяца назад
அட,இன்னும் எத்தனை நாள்தான் ஏமாற்றுவார் (ஏமாறுவார்?) இந்த நாட்டிலே.
@subramanianr3752
@subramanianr3752 3 месяца назад
உண்மை
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 3 месяца назад
Kevalama manidhar.
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
படம்பாத்துபயப்படுபவனுக்குகண்டிப்பாகேமராதேவைசினிமாவில்.
@vivasayi1984
@vivasayi1984 3 месяца назад
பொது மக்கள் கோவிலுக்கு உள்ள camera கொண்டு போனா புடுங்கி வெச்சுட்டு குடுக்க மாட்டாங்க..😡🤬
@rajurams4
@rajurams4 3 месяца назад
Ade aamaapa aamaa...!
@sanaafifa9549
@sanaafifa9549 3 месяца назад
பத்து நாளில் எத்தனை வேஷம், எத்தனை இனம், மொழி, மதரீதியான வெறுப்பு பேச்சுக்கள், இவர்களை நம்பிய மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள் இவ்வளவு நாளாக இவர்களையா கொண்டாடினோம் என்று.Great Jokers. 🤦🤦🤦🤦🤦🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆
@rameshkumark-eu6bd
@rameshkumark-eu6bd 3 месяца назад
இதையே ராகுல் காந்தி செய்திருந்தால் என்ன சொல்லி இருப்பீங்க பிஜேபி ஆதரவாளரே????
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 месяца назад
அய்யா ராகுல் இதை செய்யமாட்டார் அவர் வடமாநிலங்களில் இப்படி செய்வார் ஆனால் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் செய்வார் என் உங்கள் முதல்வரிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டிய தானே தமிழக கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில்தான் உள்ளத்து என்றாவது ஒரு கோவிலுக்கு சென்று ஆய்வு செய்து இருப்பாரா
@Jaganathan-eh1xf
@Jaganathan-eh1xf 3 месяца назад
Mutual thermal aanayathya thhkula bodanum
@radhamagesh7333
@radhamagesh7333 3 месяца назад
Evangal usless person's for our nation BJP
@Sakthivelu1997
@Sakthivelu1997 3 месяца назад
Modi alavukku Paithiyakara Kabothi Ragul ila
@jaggroup692
@jaggroup692 3 месяца назад
ஏமாற்றுபவன் எவனாகா இருந்தாலும் கேட்போம் நீர் சொல்லதை போல் ராகுல் காந்தி மக்களை ஏமாற்றவில்லையே மக்களோடு மக்களாக மக்களுக்காக உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கும் தைரியமும் நேர்மையான மனிதனாகத்தானே ராகுல் காந்தி இருக்கிறார் அது உமக்கு பிடிக்க வில்லையா
@kabilankabi4161
@kabilankabi4161 3 месяца назад
எனக்கு என்னமோ EVM கும் TAMILNADU KERALA MODI VOTE RESELT கும் சம்மந்தம் இருக்குமோ னு டாட் இருக்கு
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 3 месяца назад
நீங்க யாரையும் நம்ப மாட்டிங்க. உங்களையும் சேர்த்து.
@pondsdeva3953
@pondsdeva3953 3 месяца назад
🙏🙏🙏 உங்க சந்தேகம் ரொம்ப லேட்... இவனுங்க போன தேர்தல் EVM மெஷின் வச்சிதான் ஆட்சிக்கு வந்தானுங்கன்னு எல்லாம் நிரூபிச்சவங்களை சுட்டு கொன்னுட்டானுங்க... 😆😆 🤦 அடுத்த முறை தேர்தலே கிடையாது தெரியுமா.. 😆😆😆
@கனவுதேவதை-ப3ந
@கனவுதேவதை-ப3ந 3 месяца назад
சுமந்த் திருந்தீட்டாரா.. 🤔🤔🤔🤷‍♂️
@mixmasala3753
@mixmasala3753 3 месяца назад
சுமந்து உண்மையை சொல்லுகிறார் என்று புரிய வேண்டும் அவர் உண்மையை சொல்கிறார்
@newbegining7046
@newbegining7046 3 месяца назад
Avar eppothume sariyaga thaan pesiirukaar, sila unmaiyai tamilnaatil pesinaal sanginu muthirai kuthuvathu namma oor valakkam
@pradeepm5479
@pradeepm5479 3 месяца назад
போட டேய் சுமந்த்.. நீ எதுக்கு camera ல வர?
@Sakthivelu1997
@Sakthivelu1997 3 месяца назад
​@pradeepm5479 Mundam..Mental Kedi ji Mathri .Samanth Camera Karana Kootitu Vanthara ?
@sivaselva9835
@sivaselva9835 3 месяца назад
அதெல்லாம் ஒன்னும் இல்லை. இனிமே ராகுல் காந்தி வருவார் என்று தெரிந்து முதலிலே பிட்டு போட்டு இடம் பிடிப்பதில் கில்லாடிகள். எவன் வந்தாலும் அவ்னுடன் ஒட்டிக்கொண்டு வாழ்கையை ஓட்டுபவர்கள். பச்சோந்தியை விட கேவலம்!
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 месяца назад
அவர் தியானம் பண்ணினால் தானே கேமரா கொண்டு போகாமல் இருப்பதற்கு இது அவர் எடுக்கும் இறுதி நாடகம் தானே
@yaraivan-nw7dd
@yaraivan-nw7dd 3 месяца назад
முருகனத்தம் முட்டாளாக. மாறிய தருணம்
@vageer476
@vageer476 3 месяца назад
பிரதமர் அவர் வீட்டுல தியானம் பண்ணா யாரும் கேட்க போறதில்ல... அவர் அரசாங்க பணத்த செலவு பண்ணி நாடே திரும்பி பாக்குறமாறி தியானம் பண்றாரு... அதுதான் மக்கள் கேட்கக்கூடியது
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 3 месяца назад
இப்ப அண்ணாமலை கூ...மகன் வாய்திறக்க மாட்டான்
@prabakaranjpvc
@prabakaranjpvc 3 месяца назад
அதி புத்திசாலிதனமாக பேசுவதாக நிணைத்து கொண்டு அடிக்கடி குறுக்கீடு செய்வது முருகானந்தம் தின் மடத்தனம் உன் கோபம்,ஆவேசத்தை உன் வீட்டில் வைச்சிக்க
@AbdulSalam-vv5ey
@AbdulSalam-vv5ey 3 месяца назад
அனுபவித்துக் கொண்டு உள்ள சொகுசு வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்பதில் நரேந்திரர் உறுதியாக இருக்கிறார்
@palanisamym258
@palanisamym258 3 месяца назад
தியானம் முடிந்ததும் ஜீவ சமாதி அடைய வாய்ப்பு உண்டு
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
கொரோனாஊசிபோடலனா நீசிக்கனசமாதியாயிருப்பட.
@kumuthanv4384
@kumuthanv4384 3 месяца назад
🤣🤣🤣🤣
@tamilfoodjourney
@tamilfoodjourney 3 месяца назад
கடைசி தியானம் இது தான், அடுத்து திகார் ஜெயில் தான்...
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 3 месяца назад
கேமரா இல்லாமல் நடிக்கமுடியது
@maniansivamani1810
@maniansivamani1810 3 месяца назад
கலைஞர்எடுப்பார்கேமராஇல்லாம
@PANDURANGARAJ13535
@PANDURANGARAJ13535 3 месяца назад
எப்போதுமே பா. ஜ. க வினரும் அவர்களின் அடிவருடிகளும் REVERSE ல தானே போகிறார்கள் ? முருகானந்தம் அவர்களே.
@NallakuttiS
@NallakuttiS 3 месяца назад
உலகமாகநடிகர்நமதுபிரதமர்
@arasilamparithi585
@arasilamparithi585 3 месяца назад
இரண்டாம் நபர் அறியாமல் செய்வதுதான் தியானம். இது நாடகம்.
@kareemmusthafa5566
@kareemmusthafa5566 3 месяца назад
ஆயிரக்கனக்கான அப்பாவி மக்களை கென்றுகுவித்த இந்த மனிதமிருக......தியானம் ஓரு கேடா
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 месяца назад
ஒண்ணரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது திமுக காங்கிரஸ் கூட்டணி
@sivam4213
@sivam4213 3 месяца назад
Yaaru 1.5 latcham thamilara konnathu boy
@paatiskitchen6865
@paatiskitchen6865 3 месяца назад
கான்பாய்,இத்தாலிகிட்டகதானே கேட்டிங்க.மகிழ்ச்சி.😊
@SamySamy-sx8zt
@SamySamy-sx8zt 3 месяца назад
நீ.ஒரு.முஸ்லிம்.மோடி.பற்றி.பேசக்கூடாது.போட.பாகிஸ்தான்.பக்கம்.
@SSM1814
@SSM1814 3 месяца назад
150000 தமிழன் கொன்னாபோது நீங்க என்ன பண்ணீங்க மோடியை குறை சொல்பவன் தீவிரவாதி இவர்களை இனம் கண்டு கண்டிக்க வேண்டும்
@balakrishnanc704
@balakrishnanc704 3 месяца назад
கேமரா. இல்லாமல். நான். சுருதிராணி ya🙏
@rajesh28ful
@rajesh28ful 3 месяца назад
Un கொம்மா 😂😂😂
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 3 месяца назад
என்னங்கய்யா சின்ன புள்ள தனமா இருக்கு கேடி வரதே விளம்பரத்துக்காக மட்டும் தான்
@rockskovai3225
@rockskovai3225 3 месяца назад
Neethan Kedi
@mariaclement6124
@mariaclement6124 3 месяца назад
100% true
@jtamilselvan6966
@jtamilselvan6966 3 месяца назад
முருகானந்தம் ஒரு தரமில்லாத நபர்..
@lakshmananperiyasamy8334
@lakshmananperiyasamy8334 3 месяца назад
Avan oru criminal kolai kutravaali
@user-lf3jl6db1m
@user-lf3jl6db1m 3 месяца назад
❤ விவாதம் நடைபெறும் போது குறுக்கு விவாதம் அனுமதிக்க கூடாது இதுதான் பிஜேபி கொள்கை
@Tamizan-un8co
@Tamizan-un8co 3 месяца назад
மக்கள் வரிப்பணம் வீணாக்கிறார்கள்
@munvarsultan7829
@munvarsultan7829 3 месяца назад
முருகா, இந்த நாட்டை காப்பாத்து முருகா.
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb 3 месяца назад
இவனுங்க வச்ச தேர்தல் ஆணையர்கள் எப்படி தவறுன்னு... கேள்வி கேப்பானுங்க
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
வயசுக்கு தக்க அறிவு இல்லை..
@brightsingh1748
@brightsingh1748 3 месяца назад
வான்வழியாக பயணம் போகிறார் ஆனால் ஏன் தரைவழி போக்குவரத்து சாதனங்களுக்கு தடை விதிக்கிறீர்கள்
@knabux
@knabux 3 месяца назад
எதிர்வரும் காலங்களில் மக்கள் சின்ன வீட்டுக்கு போகும்போது கூட கேமரா மேன்களை கூட்டிக் கொண்டு போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 3 месяца назад
ஒருவர் பேசும்போது மற்றவர் அமைதியாக இருக்க பாருங்கள்
@ramnallasamy2972
@ramnallasamy2972 3 месяца назад
காமிராக்காகத்தானே தியானம் .உல்லாச உலகம் உனக்கே சொந்தம். செய்ய டா! செய்ய டா ! தியானம்? செய்யடா!செய்யடா! 2 டன் AC குளிர் காற்று பத்தலே ,பத்தலேடா .
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
ஒரு தியானத்திற்கே. இவ்வளவு. கதறல் 😭😭😭😭😭
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 3 месяца назад
கடவுளுக்கு வந்த சோதனையை பாருடா 😂😂😂
@thankaraja
@thankaraja 3 месяца назад
முட்டாள்தனமாக பேசக்கூடிய நபர்களை ஏன் விவாதத்திற்கு கூப்பிட்டு மக்களை கடுப்பேத்துகிறீர்கள்
@saravananr3430
@saravananr3430 3 месяца назад
மோடி ஷூட்டிங் தான் 10 வருடம்.
@saravanans2108
@saravanans2108 3 месяца назад
ஒரு விளம்பரம்....
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 3 месяца назад
என்ன கரடியே காரி துப்புது
@sunilcharles3061
@sunilcharles3061 3 месяца назад
At present he is a caretaking PM.
@brightsingh1748
@brightsingh1748 3 месяца назад
தேர்தல் ஆணயம் பிரதமர் ஊழியர்
@salmanbasha2378
@salmanbasha2378 3 месяца назад
Big actor
@rajendrang7744
@rajendrang7744 3 месяца назад
ஏம்பா முருகானந்தம், இந்த டிபேட்‌ தேவையில்லைன்னா எதுக்கு வந்த
@natarajankannan5908
@natarajankannan5908 3 месяца назад
தியானத்தால் தம்பிடி பிரயோசனம் கிடைக்கப் பெறாது. எல்லாம் நாடகம் கடவுளிடமே நாடகம் இவர்போன்றவர்களால்தான் கடவுளை நம்புவார்கள்கூட நம்பிக்கை இல்லாமல் போவதற்கு வழி வகுக்கிறார்கள். வாழ்க பாரதம். போவதற்கு
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
அப்புறம். எதற்கு. கதறீங்க?😭😭😭😭
@sujathasamuel8728
@sujathasamuel8728 3 месяца назад
ஒரு நாட்டு பிரதமர் இப்படி இருக்கக் கூடாது தியானம் செய்யலாம் தவறில்லை வீட்டிலிருந்து செய்யலாம்
@boopathinatarajan9178
@boopathinatarajan9178 3 месяца назад
நாதஸ் திருந்திட்டான்..யாரு சொன்னா?? அவனே சொன்னான்…
@Sheik-b4e
@Sheik-b4e 3 месяца назад
உண்மையான பக்தி உள்ளவர்கள் ஆண்டவனுக்கு மட்டும் தனது தியானம் தெரிந்தால் போதும் என நினைப்பார்.தியானம் செய்வதே பிறருக்கு தெரியாமல் இருக்கும். மக்களிடம் எதுக்கு வீடியோ எடுத்து போடனும்
@bkrams01
@bkrams01 3 месяца назад
உலக மகா நடிகன், சுய விளம்பரப் பிரியன் எப்போதும் பல கோணங்களில் படமெடுக்கும் அநேக கேமராக்களுடன் தான் இருப்பான் என்பது சுமந்துக்குத் தெரியாதா?
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கேமரா. இல்லாமல். போக முடியாது.இப்ப. என்ன?
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 3 месяца назад
செத்துடு......
@chinnikrishnan679
@chinnikrishnan679 3 месяца назад
Mr. Sumanth well said
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 3 месяца назад
அந்த கேமரா அங்க மட்டும்தான் இன்னும் போகல... .....
@pkumaran5362
@pkumaran5362 3 месяца назад
கேமரா இல்லாம மோடி தியானம் செய்ய மாட்டார்....... கேமரா இல்லாம விடியல் முதல்வர் நடைபயணம் போக மாட்டார்........ 2மே விளம்பரம் மட்டும்..... நாம் அனைவரும் உணரவேண்டும்......
@MrRavi1610
@MrRavi1610 3 месяца назад
ஓ மராட்டி தனயா கேமரா மேன் கூட்டிட்டு போறீங்க என்னமோ பெரிய காமெடி பீஸ் பண்ணுறீங்க
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 3 месяца назад
Very correct Dr Sham
@grandpa8619
@grandpa8619 3 месяца назад
மக்கள் வரிப்பணத்தில் வெட்டிச்செலவு.... பொது மக்களுக்கு இடையூ...று.......... ப்ரச்னைகளை மடை மாற்றம் செய்தல்...
@Isak-j3y
@Isak-j3y 3 месяца назад
Your spach very correct
@anbalaganmayan4498
@anbalaganmayan4498 3 месяца назад
முடியும் மேற்கு வங்காளம் தேர்தலில் ஆதாயம் தேட வேண்டும் அதற்கான நாடகம் இது அவ்வளவு தான் 😅
@HalilHussain
@HalilHussain 3 месяца назад
சுமந்த் சார் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மோடியின் கன்னத்தில் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு. அடிச்ச மாதிரி இல்ல. அடிச்சதே தான்.முருகானந்தம் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் குழப்பம் செய்கிறது தான் அவர் வேலையே.
@MS-wj3se
@MS-wj3se 3 месяца назад
இது துலுக்க மதவெறி காழ்ப்புணர்ச்சியே
@MS-wj3se
@MS-wj3se 3 месяца назад
இதுதான் துலுக்க மதவெறி வெறுப்பு காழ்ப்புணர்ச்சி சவகொரில்லா ஷானிவாத்து தொழுகை செய்வது மட்டும் சரி
@MS-wj3se
@MS-wj3se 3 месяца назад
இதுதான் பீத்துலுக்க மதவெறியனின் கதறல் கோவை பாஷா சவகொரில்லா ஜாபர் சாதிக் சிலிண்டர் ஜமேஷா முபீன் குக்கர் ஷாரூக் வெடிகுண்டு தாயோளிகளை விட மோசமில்லை
@MS-wj3se
@MS-wj3se 3 месяца назад
இதுதான் பீத்துலுக்க மதவெறியனின் கதறல் கோவை பாஷா சவகொரில்லா ஜாபர் சாதிக் சிலிண்டர் ஜமேஷா முபீன் குக்கர் ஷாரூக் வெடிகுண்டு தாயோளிகளை விட மோசமில்லை
@rajprabagnanam5967
@rajprabagnanam5967 3 месяца назад
தியானம் தனியாக, ஆள் அரவம் அற்ற இடத்தில் அமைதியாக பரம்பொருளை நோக்கி மனதில் பார்ப்பது தான், 2 யெ கெல்கரோ வொண்டாரிய டான்ஸ் கரோ பண்டரியா🐒🐒🐒
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 3 месяца назад
கேமரா இருந்தால் தான் மோடி க்கு நடிப்பே வரும்
@kandasamykandasamy9088
@kandasamykandasamy9088 3 месяца назад
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ - இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ ?
@muralijayaraman8250
@muralijayaraman8250 3 месяца назад
இதை விட அசிங்கப் படுத்த முடியாது , நாங்க வரச் சொன்னமானு கேட்குறாங்க, ஊடக நண்பர்களே யோசிக்க வேண்டும், இதே ஊடகத்தின் மூலமாக தான் பிரபலமானார்.
@udayaditya3892
@udayaditya3892 3 месяца назад
Camera இல்லாம cycling சென்று இருக்கலாம்....
@vimalanvinai5943
@vimalanvinai5943 3 месяца назад
அதிகாரத்தின் உச்சத்துல பண்ணுறாங்கே....ஹிட்லரை விட கேவலமா இருப்பாங்கே போல...
@jayarajmech1828
@jayarajmech1828 3 месяца назад
ஓ அப்படியா அப்படி என்றால் தாங்களும் கேமரா முன்னாடி வராமல் பேசலாமே உங்களுக்கு ஒரு நியாயமா
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 месяца назад
தியானம் சைக்கிள் ஓட்டி கிட்டே செஞ்சு இருக்கலாம்.அப்போ கேமரா வெச்சு படம் பிடிச்சு இருந்தா எந்த பிரச்சனையும் வந்து இருக்காது
@rajasinghrajasingh2539
@rajasinghrajasingh2539 3 месяца назад
மோடி மோல்ர. பேல்ர. இடத்துக்கு ஏன்டா கேமரா கொண்டுபோக மாட்டேகிறீர்கள். அது மட்டும் அறிவு இருக்குள்ள
@vivasayi1984
@vivasayi1984 3 месяца назад
சுமந்து மாமா... நீயா இப்பிடி பேசுற 😂😂 what a medical miracle..😂😂😂
@narayanasamymadhu
@narayanasamymadhu 3 месяца назад
திருந்தாத ஜென்மங்கள்.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 месяца назад
Suman questions are reasonable. Regarding the camera 📷.
@dsmmnghomannargudi9286
@dsmmnghomannargudi9286 3 месяца назад
ஒன்றிய அரசு இதை படம் எடுக்கக்கூடாது அல்லது ஒளிபரப்ப கூடாது என்று உத்திரவு போட்டு விட்டு தியானம் செய்யலாம்.
@dsmmnghomannargudi9286
@dsmmnghomannargudi9286 3 месяца назад
மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியும்.
@ananthasayananv
@ananthasayananv 3 месяца назад
முருகானந்தம் மாதிரி காமெடியன் இருந்தால் தான் விவாதம் நன்றாக இருக்கும்.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 месяца назад
What is the bjp spoken talking, can anyone can near the prime minister .then how can the camera 📷 near him without his knowledge.
@selvadurairaj4629
@selvadurairaj4629 3 месяца назад
விவாதம் குறுக்கீடு இல்லாமல் இருக்கவேண்டும்
@subashappu1560
@subashappu1560 3 месяца назад
அப்படியே நம்ம மீனவர்கள் பிரச்சனைய கொஞ்சம் கன்டுகிட்டா நல்லா இருக்கும். பன்னுவாரா😢
@petergunaseelan7350
@petergunaseelan7350 3 месяца назад
மோடியுடன் மற்ற கட்சி தலைவர்களையும் அனுமதிக்கட்டும்
@user-nb3xq1rn7k
@user-nb3xq1rn7k 3 месяца назад
டே புதிய தலைமுறை நெறியாளரே ! மற்றவர்கள் பேசும் போது பாஜக பொருக்கி மைக்கை ஆப் செய்
@rsv6603
@rsv6603 3 месяца назад
Like in the US, no dynasty parties shld be allowed here. Y we need dynasty parties after Independence in a democracy?
@achuthanlingam5422
@achuthanlingam5422 3 месяца назад
இப்போ உள்ள தமிழ்நாட்டுப் பிரச்சனை எதாவது ஒன்ன எடுத்து விவாதம் பன்னிருக்கீங்களா. விவாதம் பன்ன தமிழ்நாட்டு TV னால முடியுமா
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
அதை. மறைக்கத் தானே. மோடி பற்றி. செய்திகளாக வருது .RSB media என்று. சும்மாவா. சொன்னாங்க?
@ganeshnarayan3133
@ganeshnarayan3133 3 месяца назад
Modi ji Rocks...
@rajurams4
@rajurams4 3 месяца назад
Yes, he walks on the rocks. .....😂
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 месяца назад
மோடி சரியான ஆம்பளையா இருந்தா ராகுல் மோடி நேரடிவிவாதம் நடத்தி நேர்காணலில் பங்கேற்க சொல்லுங்கள்
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
ராகுல். தான். பிரதம. வேட்பாளர். என்று. முதலில். அறிவியுங்கள்.
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 3 месяца назад
Dr sham sir very correct
@petchirajk
@petchirajk 3 месяца назад
தேர்தல் விதிமுறை இருக்கும்போது எங்க போனாலும் வந்தா என்ன இது என்ன ஒழுக்கமற்ற செயல் நாடு ஊழலில் தத்தளிக்க விட்டுவிட்டு தேர்தல் விதிமுறை கமிஷனை நாட்டில் இல்ல
@narayanansubramaniyan2354
@narayanansubramaniyan2354 3 месяца назад
He lowest diginity to the PM post.
@sung-arts5599
@sung-arts5599 3 месяца назад
சுமந்து சார் சூப்பர்
@JEYAARRAVINTHANE
@JEYAARRAVINTHANE 3 месяца назад
இவர் மன சாட்சி படி மணிப்பூரில் போய் தியானம் பன்னி பாவத்தை போக்கி இருக்க வேண்டு்ம்.
@sironmani5747
@sironmani5747 3 месяца назад
தியானம் பண்ணுவதே தேர்தல் விளம்பரத்துக்குத்தானே காமிரா இல்லாவிட்டால் மக்கள் பார்க்க முடியாதே. ஆனால் இந்த தியானமே மோடிக்கு பின்னடைவு
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
இருக்கட்டுமே.
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 3 месяца назад
கேவலம் நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் .மோடி யாரையும் மதித்தது கிடையாது. தேர்தல் முடிவு தான் பதில்
@adithya123able
@adithya123able 3 месяца назад
நெறியாளர் சற்றாகிலும் நடுநிலையாக இருந்தால் நன்றாக இருக்கும்
@velnalina5090
@velnalina5090 3 месяца назад
மூன்று நாட்கள் படப்பிடிப்பு மோடி நல்ல நடிகன் 😂😂😂
@jamesmani5985
@jamesmani5985 3 месяца назад
Photo shoot History important 🎉😂
@RRS2428
@RRS2428 3 месяца назад
இந்தியவில் இயற்கை பேறிடர் எற்பட்ட மாநிலங்கலுக்கு சென்று இதுபோல மக்களை பிரதமர் 45 மணி நேரம் பார்வையிடுவார.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 месяца назад
காபந்து முதல்வர் செய்யக் கூடாத அனைத்தையும் செய்து மக்கள் பணத்தை வீணடித்துள்ள இந்தப் பொறுக்கிக்கு அபராதம் கூடிய சிறைத்தண்டனை வழங்க வேண்டும்.
@starchannel1909
@starchannel1909 3 месяца назад
Fact👍 why need cameras while meditation???????
@charlesjohn5591
@charlesjohn5591 3 месяца назад
கேமரா தியானம் கலைந்தது கொள்கிறேன் 😭
Далее
Распаковка Monster High Potions №4
00:46
Просмотров 78 тыс.
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 454 тыс.