Тёмный

Nerpada pesu | 🔥திருச்சி வேலுசாமி Vs எஸ்.எஸ்.ஶ்ரீராம்🔥 கோபக்கனல் பறந்த விவாதம் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 31 тыс.
50% 1

Nerpada pesu | 🔥திருச்சி வேலுசாமி Vs எஸ்.எஸ்.ஶ்ரீராம்🔥 கோபக்கனல் பறந்த விவாதம் | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@SenthilKumar-yz6nn
@SenthilKumar-yz6nn 7 дней назад
இந்த மாதிரி பெண்களை வைத்து நிகழ்சி நடத்த வேண்டாம்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 6 дней назад
Yes sir your views are correct because We know that the very useful information regarding the Kamaraj
@Vimolin
@Vimolin 7 дней назад
சொறி ராம் போகிற இடத்தில் எல்லாம் பருப்படி வாங்குவதே வழக்கம்
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 7 дней назад
Adu SERUPPADE PPA
@selvinimmanul9991
@selvinimmanul9991 7 дней назад
புதிய தலைமுறை வழிமாறுகிறது நடுநிலையுடன் செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிரோம்
@rajaguru1096
@rajaguru1096 7 дней назад
நெறியாளர் காங்கிரசுக்கு எதிராக கேள்வி கேட்டால் அவர் தவறானவர் அதே சமயத்தில் பிஜேபிக்கு எதிராக அவர் கேள்வி கேட்டா அநியாயமானவர்.
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 6 дней назад
புதிய தலைமுறை பிஜேபியின் கைக்கூலி தானே வலி மரிக்க தான் செய்யும்
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 7 дней назад
அம்மா திலகவதி அனுபவ அரசியல்வாதியின் வார்த்தைகளை தயவுசெய்து கேளுங்கள் ,சூப்பராக நடிக்காதீர்கள்,...
@jaikarmero2559
@jaikarmero2559 6 дней назад
எதுயா அனுபவம் ? 30 வருடம் முன்பு நடந்த சம்பவமா ? இப்போது உள்ள CM ai நீ இது போன்ற கேள்விகள் கேட்டா... மறுநாளே உன் உடம்பு கூவம் ஆற்றில் மித...ம்
@kaderpeermohamed5432
@kaderpeermohamed5432 7 дней назад
இதைக் கொண்டு வந்து நெறியாளர்னு கொண்டு வந்து வச்சிருக்கானுங்க.. காமராஜர் பற்றி சொல்றாரு.. நமட்டுச் சிரிப்பு சிரிச்சு இடைமறிக்குது சனியன்.
@MegaNazeerkhan
@MegaNazeerkhan 6 дней назад
பக்குவம் இல்லாத நெறியாளர், பொறுமையும் அறிவும் உள்ள நெறியாளர் புதிய தலைமுறையில் இல்லையா
@mohamadali4172
@mohamadali4172 7 дней назад
பொறுமையும், திறமையும் இல்லாத நெறியாளர்.
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 6 дней назад
குறுக்கே குறுக்கே பேசும் நெரியாளரின் செயல் ஏற்புடையது அல்ல மிகவும் அபத்தமாக உள்ளது சரியல்ல
@jacobmp7219
@jacobmp7219 7 дней назад
நெறியாளர் கலகத்தை உருவாக்குவது தெறிக்கிறது
@kmurugan9485
@kmurugan9485 7 дней назад
நெரியாளர் பொருமை கேள்விக்கு பங்கு வும் தேவை.
@musicstation9365
@musicstation9365 7 дней назад
திரு. வேலுசாமி அவர்கள் அருமையான பேச்சு... 🔥🔥
@abdulhakkim8598
@abdulhakkim8598 7 дней назад
வேலுசாமி பேச்சு எப்பவுமே அனல் பறக்கும் ❤❤❤❤❤❤
@GopalanSampath
@GopalanSampath 7 дней назад
..மெண்டலா இருக்கும்..!
@vinayagasundar7365
@vinayagasundar7365 6 дней назад
மண்ணாங்க் கட்டி வேலுசாமி​@@GopalanSampath
@arulPrakasam-k3c
@arulPrakasam-k3c 7 дней назад
PT channel ku oru advice...... ஒரு அனுபவம் வாய்ந்த நெறியாளர் வெச்சு programe நடத்துங்க....... ஆர்வக்கோளாறு லா வெச்சு நடத்ததீங்க
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 7 дней назад
அரசியல் அறிவே அற்ற, சும்மா சோப்பு விளம்பரத்துக்கு மட்டுமே லாயக்கான, இது போன்ற பளிங்கு பொம்மைகளை விஷய ஞானம் தேவைப்படும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆக்க வேண்டாம்.
@varshitha6730
@varshitha6730 7 дней назад
அரசியல் செய்வது தான் சரியானது.. ஏனெனில் UPI government காலத்தில் BJP's மறைமுகமாக ஊழலை ஒழிக்க வேண்டி அண்ணா ஹசாரே மூலமாக உண்ணாவிரதம் தொடங்கி கேஸ் விலையுயர்ந்த விஷயத்தில், தேவையில்லாத ரதயாத்திரைகலவரங்கள் வரைக்கும் அரசியல் செய்ததை விட இது அல்ல.....
@முருகேஸ்வரன்
திருச்சி வேலுச்சாமி சொன்ன விஷயம் நெறியாளர் சரியில்லை
@vijayakumar4195
@vijayakumar4195 7 дней назад
இந்த சேனல் பிஜேபி ஆக மாறி கொண்டிருக்கிறது வருத்தமாக உள்ளது. வேலு சாமிஅவர்களுக்கு ஒரு சலூட் ❤️
@rajaguru1096
@rajaguru1096 7 дней назад
நெறியாளர் காங்கிரசுக்கு எதிராக கேள்வி கேட்டால் அவர் தவறானவர் அதே சமயத்தில் பிஜேபிக்கு எதிராக அவர் கேள்வி கேட்டா அநியாயமானவர்.
@சபரிஸ்டீவி
@சபரிஸ்டீவி 7 дней назад
சொம்பு
@user-bq1ct9cu4b
@user-bq1ct9cu4b 7 дней назад
உன்மை நாடு பூராமும் ஒரே முடி ஒரே சுடுகாடு
@ramaswamyramakrishna606
@ramaswamyramakrishna606 7 дней назад
Anchor is hopeless. She instigates and insults veluchami.
@boopathiparis
@boopathiparis 7 дней назад
இவ எல்லாம் நெறியாளரா... ஒரு கேள்வியும் சரியாக கேக்க தெரியல.... எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசுகிறாள்... ஒரு விவாத நிகழ்ச்சி யில் ஏதோ தன் காதலன் உடன் கதைப்பது போல் செய்கிறாள்.... மெண்டல் 😂😂😂
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 7 дней назад
தலைமுறை இடைவெளி தடுமாறுகிறது இந்த பெண்.
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 7 дней назад
அய்யா காமராஜர் பற்றி அண்ணன் திருச்சி வேலுசாமி சொன்னது இந்த தற்குறி திலகவதிக்கு பொறுக்கல 😡🤬
@jacobmp7219
@jacobmp7219 7 дней назад
மா உதாரணம் காண்பிக்கிறார் சொல்லத்தான் விடேன் நீங்க யாருக்கௌ பேச விரும்புகீறீர்கள்
@kmurugan9485
@kmurugan9485 7 дней назад
நெரியாளர் சரியான தயாரிப்பு உடன் வரவேண்டும். ஐயா பக்குவும் இல்லதா நெறியாளர் விவாதம் நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டாம்.
@fAindiGoAS
@fAindiGoAS 7 дней назад
அவங்க காதில் மைக் இருக்கும் , ஸ்டுடியோலேர்ந்து நிகழ்ச்சி director instructions, comments குடுத்து கொண்டிருப்பர்.அதைத்தான் இவர்கள் follow செய்யணும்.இந்த நெறியாளர்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இவர்கள் சும்மா ஷோ தான்.(எல்லோரும் அல்ல)
@KavittaBalan
@KavittaBalan 7 дней назад
@@fAindiGoAS​​⁠எல்லோரையும் குத்திக் காட்டிவிட்டு கடைசில (எல்லோரையும் அல்ல) என்று பொறுப்பு துறப்பு வேறு😂🫶🏼👌🏽🙌🏽🤩💯
@Be_Good_and_Do_Good
@Be_Good_and_Do_Good 7 дней назад
She is not at all fit for running such shows. First the anchor should let participants to complete their points. Waste of energy and wasting viewers time as well.
@gopalmuthumalai2347
@gopalmuthumalai2347 7 дней назад
ஆடியோ வீடியோ கட்சிகிட்ட இதைத்தவிர வேறு எதுவும் மக்களுக்கு கிடைக்காது
@Raja_homcareexports1998Homecar
@Raja_homcareexports1998Homecar 7 дней назад
Who is this lady trying to intrude the valuable points..she is not
@augustusambrose686
@augustusambrose686 7 дней назад
Super velusamy Sir
@anbukumaranbukumar1172
@anbukumaranbukumar1172 6 дней назад
நிகழ்ச்சி நடத்த வேறு ஆளே கிடைக்கவில்லையா
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 7 дней назад
பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காமராசரின் செயலை எடுத்துக்காட்டினார் வேலுச்சாமி. பூண்டு விலை அதிகரித்துவிட்டது என்று சொன்னால் நான் பூண்டு சாப்பிடுவதில்லை என்று சொன்னவரை என்னவென்று சொல்வது?
@rolemodelrolemodel
@rolemodelrolemodel 7 дней назад
அய்யா காமராஜர் பற்றி பேசியது மிகவும் சிறப்பு.. அப்படியே உங்க அம்மா இந்திரா காந்தி ஆட்சி பற்றியும் சொல்லுங்க வேலுச்சாமி😂😂
@seetharaman5528
@seetharaman5528 7 дней назад
Velu Sami Super Super vveryGoodspeechThankforyou 👌👌👌👌👌👌🌹🌹🌹
@ganesanguru6354
@ganesanguru6354 7 дней назад
Super sir weldan continue
@kuttythala1399
@kuttythala1399 6 дней назад
வேலுச்சாமி கூறுவது சரி தான் ஸ்ரீராம் வலதுசாரி என்று பேச கூடாது பிஜேபி என்று பேசியிருக்கனும்
@karthiks9844
@karthiks9844 6 дней назад
Why this anchor not having patience to listen the guest properly?
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 7 дней назад
சம்பந்த மயிரே இல்லாம பேசுற ஸ்ரீராம் , ரவிய என்னத்துக்கு கூப்பிடுறிங்க? இவங்க வேணாம்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க 👍
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 6 дней назад
உமா பாட்டி !!உங்கள் மகா விஷ்ணு ,தாயோடு உடல் உறவு கொள்வது தவறில்லை என்றும் ,மனைவி மற்றவரோடு உறவு கொள்வதை கண்டும் காணாமல் இருப்பவனே உண்மையான கணவன் என்றும் கூறுகிறான் !!! மேலே சொன்னவை அனைத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புவோமாக !!!
@Vijaya-j8s
@Vijaya-j8s 7 дней назад
Velluswamy sir super
@AsMoses-k1v
@AsMoses-k1v 5 дней назад
அனுபவம் இல்லாத நெறியாளர் வைத்து நிகழ்ச்சி நடத்தக் கூடாது நன்றி
@hariclassic8235
@hariclassic8235 7 дней назад
Useless media ....
@TuticorinBillboard
@TuticorinBillboard 7 дней назад
VJ - Thilagavathi provoked him, she should not be sarcastic, stop interrupting, speak kindly, don't carry attitude like you know everything, respect everyone equally, this channel losing the respect, every one should be respected equally , stop showcasing people like this as if every time fight, there is no learning, that kamarajar story supposed to be transferred to next generation
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 6 дней назад
அவரது கருத்தை சொல்லும் போது பொறுமையாக இருந்து விட்டு மறைமுகமாக அழைத்து மன்னிப்பு கேட்க்கவைத்து காணொளி வெளியிட்டதற்கு பதில் கருத்தை சொல்லும் போதே நிறுத்தி வெளியேற்றி இருக்கலாமே.
@swaminadane8638
@swaminadane8638 3 дня назад
எது எப்படியோ ஒரு தோசை 120ரூ ஒரு பாட்டி தோசை சூப்பர் சுவை 10ரூ அதன் சுவையே தனி 110ரூ வேஸ்ட் இதுலே GST வேறு நாடு விளங்கிடும்.ராம, ரவி. யாரையும் பேச விட மாட்டான்க?😂😂😂😂
@muruganc249
@muruganc249 7 дней назад
மக்கள் தேர்வு செய்யப்பட்ட ஆளு தான் மக்களை புரிந்து கொள்ள முடியும்,ஆட்சி அதிகாரம் எவ்வளவு நாள்???
@user-bq1ct9cu4b
@user-bq1ct9cu4b 7 дней назад
அய்யா வேலுசாமிகிட்ட செருப்படி வாங்குரதே வலக்கம் இந்த மூடர் கூடம்
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 2 дня назад
தோழர் வேலுச்சாமி is very very Great speech er
@govindasamyt10
@govindasamyt10 День назад
சொறிராம் போன்ற அடிமைகளை பேச வைத்து, நாங்கள் அதை கேட்பது கொடுமை. வேலுசாமி சூப்பர்.
@smrahmath9310
@smrahmath9310 7 дней назад
புரிகிறது...புரிகிறது...ஊறுகாய் அம்மா செயல்பாட்டை சொல்ல வருகிறார் வேலுச்சாமி. அதை குறுக்கிட்டு தடுக்கிறார் சிரிராம்.
@rajivgandhi1666
@rajivgandhi1666 6 дней назад
காமராஜர் ஐயா புகழ் வாழ்க
@murugangokul3357
@murugangokul3357 7 дней назад
கென சொம்பு ராம்
@premraj2896
@premraj2896 6 дней назад
This middle women is of no use.....she needs........???
@amirtharaja7312
@amirtharaja7312 4 дня назад
அனுபவம் உள்ள குணசேகரன், கார்த்திகை செல்வன் எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க... இனி இங்கு பிஜெபி கட்சி விவாதம் மட்டும் நடத்தலாம்... மற்றவர்கள் இந்த டிவி விவாதத்தில் பங்கு பெறாமல் இருப்பது நல்லது...
@saravananramaiah7005
@saravananramaiah7005 7 дней назад
ரெண்டு பேரு கிட்ட பொறுமையா பேசமுடியாத வெட்டிச்சாமி,அந்த அம்மாவுக்கு அறிவுரை சொல் ரான்.
@loganathanlogu1986
@loganathanlogu1986 7 дней назад
Namatu siripu neriyalar....
@sundharamoorthy873
@sundharamoorthy873 7 дней назад
Velusamy unmai mattumey pesuvar😂😂😂😂😂
@ganesanamirtha
@ganesanamirtha 6 дней назад
Thilagavathi oru arai vedkadu
@StenetRenzo
@StenetRenzo 7 дней назад
Anchor over attitude
@rajrajendran9424
@rajrajendran9424 7 дней назад
இவளெல்லாம் எதுக்கு பேட்டி எடுக்கறா?
@subburamsanjay
@subburamsanjay 7 дней назад
திருச்சி வேலுசாமி சார் சவுக்கு சங்கர் எதுக்காக சார் உள்ள இருக்காரு
@johnraja7973
@johnraja7973 7 дней назад
this channel BJP
@gururajsubramanian2283
@gururajsubramanian2283 6 дней назад
Unethical journalism... Impatience ruling thr roost
@jilakijai8088
@jilakijai8088 7 дней назад
நான் ஒரு பிஜேபி ஆதரவாளர். ஆனால் என்றைக்கும் வேலுச்சாமியை விட்டுக் கொடுக்க மாட்டேன் ஈழத்தமிழருக்காக தன் உயிரையும் கூட திட்டமாக நினைத்துப் போராடிய மனிதர் வாழ்க்கையை தியாகம் செய்தவர்
@Fahad-ym4sh
@Fahad-ym4sh 7 дней назад
Sangu tv
@Raja_homcareexports1998Homecar
@Raja_homcareexports1998Homecar 7 дней назад
This channel should be ashmed of not doing the duty properly...shame
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 6 дней назад
ஸ்ரீ ராம் தொங்கிருடா
@babusingh5701
@babusingh5701 6 дней назад
வேலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@jaheerhussain3456
@jaheerhussain3456 6 дней назад
வேலுசாமிஏன்இவ்வளவுகோபம்கேக்கிரகேள்விக்குபதில்சொல்லுயனாஅதைவிட்டிட்டுநெரியாளரைபேசுவதுசரியில்லை
@naga7516
@naga7516 5 дней назад
நீ உண்மையிலேயே முஸ்லீம் தானா?
@somasundaramponusawmy1705
@somasundaramponusawmy1705 7 дней назад
காமராஜர் இறக்கும் சமயம் காங்கிரஸ்காரராக இல்லை.
@saravananramaiah7005
@saravananramaiah7005 7 дней назад
வேலுசாமி ய வெறிநாய் கடிச்சு ருச்சு.அவன் பக்கத்துல யாரும் போகாதீங்க.
@naga7516
@naga7516 5 дней назад
ஸ்ரீராம் பொறுக்கியை பன்றி குதறி எடுத்துவிட்டது.
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 6 дней назад
அவன் அண்ணன் வேலுச்சாமி சூர்யாசேவியர் இவர்களிடம் மட்டும் அடங்கி ஒடுங்கி பம்முவான்.
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 6 дней назад
Indra loga debate queen supports tthe Indiran- S S Sriram.
@samsu7778
@samsu7778 5 дней назад
கருத்தரங்கு கூட்டம் என்றால், ஶ்ரீராம் போன்ற சங்கிகளை ஏன் அழைத்து உட்கார வைக்கிறீர்கள்..? இதுபோன்றவர்களுக்கு 'கருத்து' எல்லாம் ஏது..?! 'சாதி அரங்கு' -என்று ஒன்று வைத்து அதற்கு சங்கிகளை அழையுங்கள்.., சரியாக இருக்கும்....
@vishnuramk4480
@vishnuramk4480 6 дней назад
anchor arive ila. ennatha padichu indha velaiku vandhucho.
@saravanamoorthyp3398
@saravanamoorthyp3398 7 дней назад
Ram, ravi enth rendu naikalum BJP ..... Maradimum kuttam...
@ganesanamirtha
@ganesanamirtha 3 дня назад
Indha ponnukku varalaru theriya villai
@Prasadmba84
@Prasadmba84 6 дней назад
Why all media people are calling this mental SS SRIRAM for debate. Are you getting any amount from SS SRIRAM
@rmagimaidoss4949
@rmagimaidoss4949 2 дня назад
Sritam cant teach patience to others
@ThivyarajGeorge
@ThivyarajGeorge 6 дней назад
ஸ்ரீ ராம் பிஜேபி சொம்பு
@velkumare6259
@velkumare6259 День назад
ஆரிய வந்தேறி கனள ஒழிக்காது ஓயாது தமிழா
@vishalkavitha1
@vishalkavitha1 7 дней назад
அது குடுத்த காசுக்கு கூவுது...
@sbala2719
@sbala2719 7 дней назад
Veluchami sir waste argument
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 7 дней назад
Avaroda muthirathai kudekka sollunga.ippa irukkum naaigalai
@kannaiyank2212
@kannaiyank2212 7 дней назад
அவனுங்க 2 பேரும் சோம்புதான்.அவனுங்க ல அப்படிதான் போட்டு பறுப்பா எடுக்கணும்.
@srinivasacharithirumalaita6898
@srinivasacharithirumalaita6898 7 дней назад
Kamarajar puranam not at all fit at the present day congress and other state politicians.
@selvamk5347
@selvamk5347 7 дней назад
Unnami pasa vadaga thiyathalamuri
@rockskovai3225
@rockskovai3225 7 дней назад
Velusami. Oru. Vettippayan
@velkumare6259
@velkumare6259 День назад
குஜராத்துக்கு காவடி தூக்கும் ஊடகங்கள்
@ganesanganesan2697
@ganesanganesan2697 7 дней назад
kathathada sriram
@AKSS_Tamil_Gaming
@AKSS_Tamil_Gaming 4 дня назад
One side waste
@venkatraman6288
@venkatraman6288 3 дня назад
arai vekkadu indha ponnu..................
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 6 дней назад
மாமாப்பய Ttsரவி சொறிராம் உண்மையச்சொன்னா வாயிலவச்சதுமாதிரி துடிப்பாய்ங்க
@BeautifulKanyakumari
@BeautifulKanyakumari 4 дня назад
Bjp காரன் என்று போடுங்க டா என்ன டா வலதுசாரி
@bazeerahmed
@bazeerahmed 7 дней назад
Mara, mana Tamilan engal Mama velusamy, ippothan sree ram adakki vasippathai parkkiren
@amirtharaja7312
@amirtharaja7312 4 дня назад
Very worst inexperienced anchor... Puthiya thalaimurai lost its status...
@VaishnaviVaishu-hc2hb
@VaishnaviVaishu-hc2hb 5 дней назад
நெறியாளர் சரி இல்லை
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 6 дней назад
பப்புக்கு போய் சொல்லு வேல்ஸ்
@2007rgm
@2007rgm 6 дней назад
Veluchamy avrgal kamarajar thavira atharku piragu vantha thalaivargalil yaarayavathu kurupittu pesa mudiyuma
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 16 часов назад
Tai sreram tavtiya muvan pjpkaran
@moorthysubramani3035
@moorthysubramani3035 7 дней назад
Ithe anubhavam enakkum undu. Ethavathu solla vandhal sharpa sollu crispa sollunnu brain illama solvanga intha generation. Eppadi kuzhanthai pethukka 10 masam wait pannuvangala illa sharpa 4 nalla kuzhanthai venumnu keppangala. Oru ezhavum puriyala 😢😢😢😢
@shreedharvaitheeswaran63
@shreedharvaitheeswaran63 7 дней назад
தமிழ்நாட்டில் பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை எவ்வளவு நாள் பேசுவீர்கள் ஒருமாசம் பேசுவீர்களா பேசுங்கள் நீங்கள் பேச பேச thaan பிஜேபி தமிழ்நாட்டில் வளரும் ஜெய் பிஜேபி ஜெய் ஹிந்த்
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 7 дней назад
Neriyalar idharku mundu debate nanraka nadathiyullar. Anal indru sankikzlukku dupportta nadathuvadhu en? Vanadhi thodarpu iruppadhala? 😊
@2007rgm
@2007rgm 6 дней назад
Congress il kamarajar ku piragu thalaivargale illaya sollumbadi
Далее
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 477 тыс.