Тёмный

Nerpada pesu | "முக்குலத்தோருக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்கவே கூடாது" - கொந்தளித்த கோ.பாலசந்திரன்|PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 90 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 604   
@kathirselvam869
@kathirselvam869 2 месяца назад
MBC உருவானதே வன்னியர்கள் மரு.ராமதாஸ் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தாலும் .21 வன்னியர்கள் உயிர் தியாகம் செய்ததாலும் தான் இதை அரங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டீர்களா
@paulthambi3067
@paulthambi3067 2 месяца назад
Ooh
@abinesha7065
@abinesha7065 2 месяца назад
MBC appadi oru piriva kondu vanthathe kalaignar thaan.adhu theriyuma.21 pera konnathe mgr period la
@rameshe45
@rameshe45 2 месяца назад
​@@paulthambi3067 என்னடா ஓ
@yuveeinfras3435
@yuveeinfras3435 2 месяца назад
mr.ungha ayyavey andha 21familya marandhutaaru...mass real hard working hero guru va marandhutaaru....adhon unmai.. by now the only eligible party who shouldhv reached cm of tamil nadu pmk....but still ayya n son going selfish n using people like tissues
@unmai768
@unmai768 2 месяца назад
அரச வம்சத்திற்கு எதுக்குடா இட ஒதுக்கீடு
@manudan3601
@manudan3601 2 месяца назад
இதனை சொல்லும் துணிவு, நெஞ்சுரம் பாலா சாருக்கு இருக்கிறது.❤
@sureandarsureandar600
@sureandarsureandar600 2 месяца назад
Kuti koduthu palakam
@Stlib-o9u
@Stlib-o9u 2 месяца назад
ஆண்ட பரம்பறைக்கு ஒதுக்கீடு வேனாம்
@baskarann8457
@baskarann8457 2 месяца назад
ஐயா, 159=9.5%ஃ& 1=9.5% மனசாட்சி தான் பதில் கூறவேண்டும்.இது சமூக நீதியா???? 159 பேர்=9.5%
@baskarann8457
@baskarann8457 2 месяца назад
பாலா சார் கூறிய வார்த்தைகள் தங்க எழுத்துக்கள்
@Parthiban-r5l
@Parthiban-r5l 2 месяца назад
Avar vivaram illamal pesukirar
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 2 месяца назад
Balachandran sir absolutely right
@ManiThangavelu
@ManiThangavelu 2 месяца назад
Daburgalukku
@Parthiban-r5l
@Parthiban-r5l 2 месяца назад
Unakku Arasiyal knowledge illama ethavathu uruttu
@prabhakaranpeevee5086
@prabhakaranpeevee5086 2 месяца назад
திரு.பாலச்சந்திரன் சார் அவர்களின் பேச்சு எப்போதும் very clarity
@upplihari3198
@upplihari3198 2 месяца назад
Mutual dog
@balu021310
@balu021310 2 месяца назад
naturally, he was a senior IAS(retired)
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 месяца назад
உள் இட ஒதுக்கீடு தேவைப்படாத பெரும்பான்மை சாதிகளுக்கு அவர்களுக்கு மனம் புண்படாத வகையில் எடுத்து சொல்லி புரிய வைப்பது ஊடகங்களின் கடமையாக இருக்க வேண்டும். இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பது கேவலமானது. அவர்களை அனைத்து சமூக மக்களுக்கும் புறக்கணிக்க வேண்டும்
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 месяца назад
உள் இட ஒதுக்கீடு தேவைப்படாத பெரும்பான்மை சாதிகளுக்கு அவர்களுக்கு மனம் புண்படாத வகையில் எடுத்து சொல்லி புரிய வைப்பது ஊடகங்களின் கடமையாக இருக்க வேண்டும். இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பது கேவலமானது. அவர்களை அனைத்து சமூக மக்களுக்கும் புறக்கணிக்க வேண்டும்
@karthi9271
@karthi9271 2 месяца назад
Ias da avaru tharkuri ​@@upplihari3198
@makatho2497
@makatho2497 2 месяца назад
வன்னியர் எண்ணிக்கையும். நாவிதர் எண்ணிக்கையும் ஒன்றா.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 месяца назад
Ore vasathiya irukkankala. Aanda parambara ethukku......
@youtubeperson7056
@youtubeperson7056 2 месяца назад
எண்ணிக்கையை மட்டும் வைத்து கொடுக்கும் இடஒதுக்கீடு செல்லாது. 10.5% cancel ஆனதுக்கு அதான் reason . U need to prove the socio economic status of the caste against the others in OBC . Apdi paartha minority castes thaan advantage. Purinjikonga
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@sugumaransivaraman2116 அவர்கள் போராடி வாங்கினார்களா?
@rajatoScan
@rajatoScan 2 месяца назад
நாவிதார் தெலுங்கர்
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 2 месяца назад
பால சார் சொல்வது முற்றிலும் ஏற்புடையதே... குறைந்த மக்கள் தொகை உள்ளவர்களை சமுதாயம் புறக்கணிக்க முடியாது/கூடாது. ஒன்று அவர்களின் இனம் முற்றிலும் அழிந்துவிடும் அல்லது வன்முறையாளர்கள் வரக்கூடும். இரண்டுமே அறிவுடைமை சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல.
@sivajia4656
@sivajia4656 2 месяца назад
அய்யா பாலசந்திரன் அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
@karthikkaliyaperumal1584
@karthikkaliyaperumal1584 2 месяца назад
இதை வெளிப்படையாக பேசிய ஐயா பாலச்சந்தர் அவர்களுக்கு உண்மையிலேயே மனமார்ந்த நன்றி ஐயா
@prabuprabu127
@prabuprabu127 2 месяца назад
Kothii
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 2 месяца назад
Neega solurathu 200% crt🎉
@sivakumarsivakumar363
@sivakumarsivakumar363 2 месяца назад
ஐயா வன்னியர்களின் மிது உங்களுக்கு ஏன் இந்த வன்முறை
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 2 месяца назад
வன்முறை பண்ணுவதே வன்னியர்கள் தான் குடிசை கொளுத்திகள்😂😂
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 месяца назад
​@@ViyomViyom-jf9ghமுட்டா புண்டை போய் அப்போது DGP ஆக இருந்த மோகன்தாஸ் எழுதிய என் பணிக்கால சுமைகள் படி குடிசையை கொளுத்தியது எந்த கூட்டம் என்பது தெரியவரும்.. நீ பானை பத்திரனா😅😅😅
@saravananmds9213
@saravananmds9213 2 месяца назад
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி கட்சி அதை முடக்க வேண்டும்
@karthi9271
@karthi9271 2 месяца назад
Kudisai ah koluthuratu neenga tanda
@tamizhselvan9646
@tamizhselvan9646 2 месяца назад
​@@ViyomViyom-jf9ghஆனால் எரிகிற குடிசைகள்ல ரேஷன் கார்டு ஆதார் கார்டு பத்திரங்கள் மட்டும் எரியாது இல்ல...
@gandhigandhi-f5c
@gandhigandhi-f5c 2 месяца назад
திரு.பாலச்சந்திரன் சொல்வது உண்மை
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
பாலசந்திரன் ஒரு விஜயநகர வடுக பன்றி பயல் அவன் அப்படி தான் பேசுவான்
@Ssivaperuman
@Ssivaperuman 2 месяца назад
திரு பாலச்சந்தர் அவர்களுடைய கருத்து சரியானது. தயங்காமல் முன்வைத்தது போற்றுதலுக்கு உரியது.
@Chandrasekar-w4s8r
@Chandrasekar-w4s8r 2 месяца назад
Hello Sirஅடுத்ததியர்களுக்கு கொடுக்கலாம், முஸ்லிம்களுக்கு |BC இல் 3% கொடுக்கலாம் ஆனால் வன்னியர்களுக்கு கொடுக்கக் கூடாது நல்ல சிந்தனை அய்யா
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 месяца назад
Vanniyar ellam picha edukkuronu othukkunu UK oyhukkeedu vankikollalam
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@Chandrasekar-w4s8r காழ்ப்புணர்வு தான் வேறென்ன.
@prasanthps4180
@prasanthps4180 2 месяца назад
நல்ல புரிதல் 😅
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
mbc la tha kuduka kudathu sonanga fulla parunga
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@rajasankar390 correct தான்,வன்னியர்கள் உயிரிழந்து பெற்றதை மட்டும் எப்படி மற்ற 107 சமூகங்களுக்கு கொடுக்கலாம்
@anthropologysuresh3488
@anthropologysuresh3488 2 месяца назад
முக்குலத்தோர்ன்னு சொன்ன உடனே அய்யநாதனுக்கு காது ஏன் ஆடுது
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 месяца назад
அவர் அகமுடையார்!
@Moulik563
@Moulik563 2 месяца назад
கொப்பன் வீட்டு சொத்தையாட கொடுக்குறீங்க உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே முன்னேற அந்த சமூக மக்கள் முடியும்
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 месяца назад
தமிழர்களை சாதி ரீதியாக சமூகத்தில் பிரித்து பெரும்பான்மை சாதி பிரிவை சேர்ந்தவர்களுக்கும்,சிறுபான்மை சாதி பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடையே மனக்கசப்பையும்,நல்லிணக்கமற்ற சூழ்நிலையையும் இட ஒதுக்கீடு பகிர்வு நடைமுறை காரணமாக ஏற்படாத வகையில் பேசி தீர்க்க வேண்டியது அவசியம்
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 месяца назад
உள் இட ஒதுக்கீடு தேவைப்படாத பெரும்பான்மை சாதிகளுக்கு அவர்களுக்கு மனம் புண்படாத வகையில் எடுத்து சொல்லி புரிய வைப்பது ஊடகங்களின் கடமையாக இருக்க வேண்டும். இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பது கேவலமானது. அவர்களை அனைத்து சமூக மக்களுக்கும் புறக்கணிக்க வேண்டும்
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 2 месяца назад
அகமுடையார் முக்குலத்தோர் ​@@iamDamaaldumeel
@RRekha-wg8by
@RRekha-wg8by 2 месяца назад
இன்னும் எத்தனை வருஷத்துக்கு தாண்டா இப்படி பேசி ஏமாத்திட்டு இருப்பீங்க புள்ளி விவரத்தை சேகரித்து பின் முடிவு செய்யலாமே தேவையா தேவையில்லையா என்று
@srinivasans838
@srinivasans838 2 месяца назад
விருந்தாளிக்கு பிறந்தவர் இருக்கும்வரை
@podangggggg4353
@podangggggg4353 2 месяца назад
நாங்க தான்டா மக்கள் .... எங்கள் பிரிதிநி ஏற்றவாறு மக்கள் தொகை கொடுங்கடா 10.5%
@abuumar4391
@abuumar4391 2 месяца назад
Excellent clarification by Balachandiran sir.
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 2 месяца назад
வன்னியனுக்கும் முக்குலத்து கும்பலுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கவே கூடாது என்று ஒரே போடாக போட்டாரு
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
டேய் அந்த இடஒதுக்கீடு வன்னியர் போராட்டம் மூலம் பெற்றது, அத குடுக்க கூடாதுன்னு சொல்றதுக்கு எந்த எச்சைக்கும் அருகதை கிடையாது.
@senthilgreat1062
@senthilgreat1062 2 месяца назад
பிக்காளி பயலே கும்பல் என்று சொல்லும் உன் மனநிலை என்ன என்று காட்டுகிறது
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@தோழர்தளபதி டேய் நீ போராடி வாங்குனியா? வன்னியர்கள் போராடி பெற்றத அனுபவித்துக்கொண்டு வன்னியர்களுக்கு எதிராகவே பேசுவது
@Stlib-o9u
@Stlib-o9u 2 месяца назад
@@thamizharasus1874 உங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 2 месяца назад
Bala sir Mukkulathore kallar. Iruppinum opennaga sollukiraar
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 2 месяца назад
ராமதாஸ் ஒரு பீஸ் போன பல்பு!! இந்த ஆளுடைய பேச்சை அந்த வன்னிய மக்களே கேட்க மாட்டார்கள்!!!
@nuxuspestcontrolservice4748
@nuxuspestcontrolservice4748 2 месяца назад
Who are you man I am vanniyar bro i follow pmk.
@thangap200
@thangap200 2 месяца назад
ஐயா கூறுவது தான் சரியானது. ஜனநாயகம் என்பது கடைசியில் உள்ளவர்கள் வரை சென்று சேரவேண்டும்.ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் மற்றவர்கள் இந்த நாட்டின் அடிமைகள் அல்ல.
@behindstoryanything7318
@behindstoryanything7318 2 месяца назад
உண்மையை உரக்க சொன்ன அய்யாவிற்கு வாழ்த்துக்குள்... வண்ணார், ஓயர், ஒட்டர்,முத்தரையர்,வளையர்,யாதவர்லாம் சொம்பையா...? 😠😠😠
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 2 месяца назад
பால ஐய்யா சொல்வது முற்றிலும் ஏற்புடையதே... குறைந்த மக்கள் தொகை உள்ள இனங்களும் பாது காக்கா பட வேண்டும் என்பதுதான் உண்மையான மக்கள் ஆட்சி யாக இருக்க முடியும்.. இல்லையேல் குறைந்த மக்கள் தொகை கொண்ட தமிழர்கள் வட இந்தியர்களிடம் எப்படி நிலை கொள்ள முடியும். DR ராமதாஸ் இந்திய முழுமைக்குமான பெரும்பான்மை பற்றி சிந்திக்க வேண்டும்.
@MariyapillaiM
@MariyapillaiM 2 месяца назад
மிக அருமையாக சொன்னீர்கள்..
@gunasekar7161
@gunasekar7161 2 месяца назад
நெறியாளரின் குறுக்கீடு பாலச்சந்தர் அவர்களின் கருத்தை தடுப்பது போல் உள்ளது என் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்
@udhayakumarMN
@udhayakumarMN 2 месяца назад
Agenda thaan ....
@Chan_Billa
@Chan_Billa 2 месяца назад
புதிய தலைமுறை வலிமையான வாதத்தை மடை மாற்றும் அது தான் அவர்களின் வேலை
@gunasekar7161
@gunasekar7161 2 месяца назад
சமத்துவம் என்று வார்த்தையில் சொல்கிறார்களே தவிர செயலில் இல்லை உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டை எடுத்து கொள்வோம் சாதி வாரி மக்கள் தொகையின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது இது மேலும் உயர் சாதியினருக்கு அடிபணியும் பண்பைதான் வளர்க்கிறது அதுவே எதிர்மாறு இட ஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு அந்நிலையில் உள்ளவர்களின் பொருளாதார மேம்பாடு அடைந்து அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பாக அமையும் அந்த நிலையை அடைய வழி வகுக்க மாட்டார்கள் என்றால் அவர்களின் உள்ளுணர்வு உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா என்பது
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 месяца назад
Oru nyayam than
@velp5168
@velp5168 2 месяца назад
ஒரு வேளை வன்னியரோ
@uthaybharath
@uthaybharath 2 месяца назад
இதற்கு முன்னர் பாலா சார் பேச்சுக்களை மேம்போக்காக தான் கேட்டிருந்தேன்... இவ்வளவு தெளிவான செய்தி கேட்ட பிறகு அவரின் பழைய பேச்சுக்களை மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது...
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 месяца назад
அதற்கு தான் புள்ளி விவரங்களை எடு பிறகு பேசலாம் திரு பாலச்சந்தர் அவர்களே..வன்னியர்களின் நிலமை என்ன என்று புரிந்து பிறகு இட ஒதுக்கீடுகள் கொடுக்கலாம்..
@arumugams3954
@arumugams3954 2 месяца назад
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும்
@Stlib-o9u
@Stlib-o9u 2 месяца назад
ஆண்ட பரம்பறைக்கு ஒதுக்கீடு வேனாம்
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 2 месяца назад
Only Merit
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
say that to cent gov
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 2 месяца назад
@@rajasankar390 only on merit is good then only control corruption
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
@@NandhaKumar-ef4vo corruption control panrathu kastam, everywhere it is there
@vijayakumarn2358
@vijayakumarn2358 2 месяца назад
Bala sir correct 100% true in village vanniyar have above 5 acre land minimum they are well settled economically
@GlobalLearningKSK
@GlobalLearningKSK 2 месяца назад
நிலத்தை வந்து கூலி கொடுத்து விவசாயம் செய்து பாருங்க...என்ன மிஞ்சம்னு தெரியும்.. வயிறு எரியுது... கூலிக்காரன் வாழுறான்... விவசாயம் செய்தவன் சாகறான்.
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
நீங்க விவசாயம் பண்றீங்களா?
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 2 месяца назад
Ithu enna puthu porali
@viswanathanv6981
@viswanathanv6981 2 месяца назад
​@@Selvakumar-gn3lzpala Peru vachikiranga
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 2 месяца назад
கிராமத்தில் போய் சொள்ளிராதா 5 ஏக்கர் நிலம் வச்சிருக்காங்க nu....
@devakutty8823
@devakutty8823 2 месяца назад
மிக்க நன்றி பாலச்சந்திரன் ஐயா, அருந்ததியர் மக்கள் சார்பாக🙏🏻
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 2 месяца назад
We agree with Bala sir he is not belonging to any party he is not supporting any caste or religion but he wants to support downtrodden people always His simplicity honesty and his administration during his service is to be followed by the youngsters of Tamilnadu not only India also Valgha valamudan
@karunagaranp5091
@karunagaranp5091 2 месяца назад
பாலசந்தர் கல்யாணம் பன்னிட்டு நான் பிள்ளை பெற்கமாட்டேன் என கூறுகிறார்.
@ammukarthi9843
@ammukarthi9843 2 месяца назад
இந்த அறிவு கெட்டவன் சொல்றதெல்லாம் கேட்கணுமா
@annadurai3972
@annadurai3972 2 месяца назад
பாலச்சந்தர் அவர்களே நீங்க எல்லாம் காவல்துறை இல் உயர் பதவி வச்சவங்க இதுபோன்று எத்தனை வன்னியர்கள் உயிர் பொறுப்பில் இருக்கிறார்கள் எண்ணி உங்களால் சொல்ல முடியுமா
@rajatoScan
@rajatoScan 2 месяца назад
முடியாது
@ஞானம்-ந3ற
@ஞானம்-ந3ற 2 месяца назад
வன்னியர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலமைலயே இருக்காங்க. இதை யாரும் மறுக்க முடியாது.
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 2 месяца назад
Apparam yean reservation
@seetharaman5528
@seetharaman5528 2 месяца назад
Sir Super Super vveryGoodspeechThankforyou 🙏🌹🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 месяца назад
5:20 MBC ல் வன்னியர்கள் தான் அதிகம் பயனடைகிறார்கள் அவர்களுக்கு மேலும் 10.5% தனி இட ஒதுக்கீடு கொடுப்பது அநீதி.
@gurumurthy1980
@gurumurthy1980 2 месяца назад
எந்த தரவுகளின் அடிப்படையில் சொல்றீங்க ?
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
அந்த 20% யாருடைய போராட்டம் மூலம் கிடைத்தது ?வன்னியர்கள் போராட்டத்தின் மூலமே
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 месяца назад
@@thamizharasus1874 வன்னியர் மக்கள் மட்டும் தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் எம்ஜிஆர் கொடுக்க வில்லையே ? ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று சொல்லும் பார்ப்பன பாஜகவிடம் எப்படி கூட்டணி வைத்தார் ?
@ngovindasamy436
@ngovindasamy436 2 месяца назад
ஐயா பாலச்சந்தர் சார் அருமை அருமை கருத்தை தைரியமாக எடுத்து வைத்ததற்கு நன்றி.நாங்கள் அதிகமாக பாதிக்கபடுகிறோம்
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@ngovindasamy436 நீங்கள் போராடி பெற்றீர்களா
@ngovindasamy436
@ngovindasamy436 2 месяца назад
@@thamizharasus1874 தகுதி உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும்.
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
பாலசந்திரன் ஒரு விஜயநகர வடுக பன்றி பயல் அவன் அப்படி தான் பேசுவான்
@GlobalLearningKSK
@GlobalLearningKSK 2 месяца назад
Caste wise...data ... எடுங்க பா... minority தான் எல்லோரையும் ஆள்கிறான்.
@ganesanmarappan2222
@ganesanmarappan2222 2 месяца назад
Indian citizen aala right irkku
@IlNY777
@IlNY777 2 месяца назад
திறமை உள்ளவன் ஆள்கிறார்கள்!
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@IlNY777 அப்போ எதுக்கு இடஒதுக்கீடு total 69% ஐயும் தூக்கிட்டு எல்லாத்தையும் general ஆ open competition கொண்டு வந்துடலாம்.
@evanooruvan5379
@evanooruvan5379 2 месяца назад
​@@IlNY777 Stalin mgr udhayanidhi ellam buddhisaali
@சரித்திரன்
@சரித்திரன் 2 месяца назад
​@@thamizharasus1874அப்டி கொண்டு வந்தால் எதுக்கு இத்தனை சாதி பிரிவு சாதியே ஒழித்துவிட்டு திறமைக்கு கொடுக்கலாம் ....
@malaiarasan-x9u
@malaiarasan-x9u 2 месяца назад
முற்றிலும் உண்மை
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 2 месяца назад
❤உண்மையை உறுதியாக துணிந்து சொல்லும் ஐயா பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஏனெனில் அவர் ஆட்சி பணியில் இருந்ததால் இந்த புள்ளி விபரங்களை தருகிறார்
@mayaprabu2006
@mayaprabu2006 2 месяца назад
Good point...
@balajib603
@balajib603 2 месяца назад
Great sir ❤
@manoharankaliyaperumal3339
@manoharankaliyaperumal3339 2 месяца назад
10.5 அவசரகதி ஒதுக்கீடுதான் ADMK இன்று அளவு தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்
@SampathKumar-zq6lp
@SampathKumar-zq6lp 2 месяца назад
அதிமுக தோல்வி 2021 சட்டமன்றத் தேர்தலில் அடையவில்லை ஒரு இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்துள்ளது அதற்கு முன் 2019 ல் நடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியின் படி தமிழ் நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதியில் சுமார் 228 தொகுதியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்( 38.எம் .பி தொகுதி வெற்றியின் படி) ஆனால் தமிழக மக்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்த அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்று திமுகவுக்கு கிலியை கொடுத்தது சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தான் தேற்று ஆட்சி அமைக்க முடியாமல் போனது 2026 ல் டிசைடர் ஓட்டு தமிழகத்தில் ஒரு 20சதவீதம் திமுகவிற்கு குறைவுதான் அதனால் தான் 2026 ல் கூட்டனி மந்திரிசபை வேண்டும் என்று இப்போதே காங்கிரஸ் குரல் ஆரம்பித்து விட்டது இன்னும் சில நாட்களில் விசிகாவும் அந்த முடிவுக்கு வரும் அதேபோல் 2019 அதிமுக அடைந்த தோல்வியை பார்த்து சசிகலா க்ரூப் நான் அரசியலில் இருந்து ஓய்வு என்று கூறியது ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்து மீண்டும் கட்சியில் உள்ளே வந்து குழப்பம் ஏற்படுத்தி கட்சியை கைப்பற்ற நினைக்கின்றது ஆனால் அது நடக்காது 2026ல் எடப்பாடி பழனிச்சாமி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது
@SelvamSelvam-tr8gf
@SelvamSelvam-tr8gf 2 месяца назад
உன்மை
@PsuryaSuryas
@PsuryaSuryas 2 месяца назад
Great sir.....Mr.Balachandar IAS❤❤
@ragunathan3629
@ragunathan3629 2 месяца назад
Balachandran sir✅✅✅ speech 👏👏👏👏👏👌👌👌👌
@kmrk1990
@kmrk1990 2 месяца назад
Super sir
@vikky9534
@vikky9534 2 месяца назад
பாலா சார்,, அறிவார்ந்த மனிதன்,, வாழ்த்துக்கள் ஐயா
@sivashankar2203
@sivashankar2203 2 месяца назад
Super
@ramachandranramachandran4526
@ramachandranramachandran4526 2 месяца назад
பாலச்சந்தர் சூப்பர் sir ❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanarjunan6470
@mohanarjunan6470 2 месяца назад
89 ல 20% வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு முதன் முதலில் வழங்கியவர் கலைஞர்
@kulasekar3193
@kulasekar3193 2 месяца назад
Gandhi was agitated for freedom not mounpaten.prabu Now understand
@dineshc4847
@dineshc4847 2 месяца назад
Thanni super
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 2 месяца назад
அருமையான விளக்கம்...
@princeprince1099
@princeprince1099 2 месяца назад
அருமையான பதிவு ஆனால் அருந்ததியினருக்கு சட்ட விரோதமாக வழங்கினர்
@chddhn7410
@chddhn7410 2 месяца назад
Balachandran as usual is right. Current plans on Quota for Vanniyar and Mukkulatthor is not really helping the really down people. It should be re-worked within the community and should reach the bottom most ONLY. Whoever has improved their status in their community, should be excluded from the benefits.
@gurumurthy1980
@gurumurthy1980 2 месяца назад
எந்த தரவுகளின் அடிப்படையில் சொல்றீங்க?
@onlinme7884
@onlinme7884 2 месяца назад
​@gurumurthy1980 wat sir was saying is most of the people in these privileged mbc castes are already educated & have reaped the benefits of reservation. There are still within the same category but different caste who desperately need reservation & unable to get it coz these privileged mbcs are taking up the quotas.
@manimaran6394
@manimaran6394 2 месяца назад
100% true sir.
@SenthilR-bp3wy
@SenthilR-bp3wy 2 месяца назад
திரு பாலச்சந்திரன் சார் அவர்களுக்கு ஒரு சல்யூட் மிகவும் உண்மையான நேர்மையான கருத்து இதை ஒவ்வொரு அரசியல்வாதியும் உணர வேண்டும் ஒவ்வொரு நெறியாளர்கள் உணர வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் செயல்படுத்த வேண்டும் அதுதான் உண்மையான நிலையான நேர்த்தியான சமூக நீதி
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
பாலசந்திரன் ஒரு விஜயநகர வடுக பன்றி பயல் அவன் அப்படி தான் பேசுவான்
@prabhakarang715
@prabhakarang715 2 месяца назад
Real talk balachandhar sir
@athimaramtv4504
@athimaramtv4504 2 месяца назад
நன்றி நன்றி ஐயா பாலா அவர்களுக்கு உண்மையை உரைக்க சொன்னீர்கள் ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் மாரிச்செல்வம் வண்ணார்
@raheshsiddhus9676
@raheshsiddhus9676 2 месяца назад
It’s really valued point
@RaajaveluG
@RaajaveluG 2 месяца назад
Correct IAS SIR
@ashok.jjagadeesan4977
@ashok.jjagadeesan4977 2 месяца назад
இடஒதுக்கீடு ... இரண்டு பிரிவுதான் .. 1.இருக்கிறவர்😫 2.இல்லாதவர்😁
@ஞானம்-ந3ற
@ஞானம்-ந3ற 2 месяца назад
அரசு வேலையில் கூட வன்னியர் அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.
@rajatoScan
@rajatoScan 2 месяца назад
இல்லையே
@surtj1311
@surtj1311 2 месяца назад
Data iruka sir😂😂😂
@rajaduraiv271
@rajaduraiv271 2 месяца назад
நல்ல கருத்து
@spakffgaming8512
@spakffgaming8512 2 месяца назад
அருந்ததியர் இட ஒதுக்கீடுக்கும் ராம்தாஸ் குரல் கொடுத்தார்.... அதை புரிந்து கொள்ள வேண்டும்
@jaganoR-k5d
@jaganoR-k5d 2 месяца назад
🤦
@mayakannan1192
@mayakannan1192 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@karthi9271
@karthi9271 2 месяца назад
😂😂
@yobus5653
@yobus5653 2 месяца назад
பாலசந்தர் சார் நீங்கள் சொன்னது தான் சாரி நன்றி யில்லாத மிருகங்கள் அழிகிபோன மாங்கா பெட்டி மணி இவங்கள தமிழ்நாட்டை விட்டு விரட்டுங்கள் மு க ஸ்டாலின் சார்
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@yobus5653 அந்த 20% MBC இடஒதுக்கீடு அவர்கள் (ramadoss) வன்னியர்கள் போராடி பெற்றது,அதில் கலைஞர் சமூகமும் இருக்கு.உண்மையான சாதிவெறி உங்களுக்கு தான்.
@sandies8910
@sandies8910 2 месяца назад
100% right
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 2 месяца назад
Super பாலச்சந்திரன் sir
@dineshkumarr2884
@dineshkumarr2884 2 месяца назад
அதிமுகவுக்கு தூரோகம் செய்தது பாமக
@VjBearings
@VjBearings 2 месяца назад
இது தான் எதிர் பார்த்தது. புறக்கணிக்கப்பட்ட sc, Bc ஜாதியை சார்ந்தவர்கள் நிறைய உள்ளன என்பதே நிறைய பேருக்கு தெரிவதில்லை
@panneerselvamk8995
@panneerselvamk8995 2 месяца назад
வன்னியர்கள் மேல அதிகாரத்தில் இருந்தவனுக்கு வன்னியன் மேல என்ன ஒரு வன்மம்.
@Motivational6337
@Motivational6337 2 месяца назад
Muzhusa kelu title than vanmam
@sureshramadoss2387
@sureshramadoss2387 2 месяца назад
Well said
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg 2 месяца назад
வாழ்க ஜம்பு மகரிஷி கோத்திரம்!
@yellowshirt5403
@yellowshirt5403 2 месяца назад
அப்போ எல்லா இட ஒதுக்கீடுகளையும் நீக்குங்கள் தகுதி இருப்பவர்கள் மேலே வரட்டும்
@uselvamu8407
@uselvamu8407 2 месяца назад
அப்ப எல்லா ஜாதியையும் ஒழியுங்கள்
@kumars5681
@kumars5681 2 месяца назад
திரு பாலசந்திரன் அவர்கள் வாதம் மிகவும் வரவேற்ப்போம்
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
பாலசந்திரன் ஒரு விஜயநகர வடுக பன்றி பயல் அவன் அப்படி தான் பேசுவான்
@subipranav7201
@subipranav7201 2 месяца назад
Correct 💯 selut chandren sir,
@Just_Arunkumar
@Just_Arunkumar 2 месяца назад
Everyone are same. You are right. Should give equal representation.
@annadurai3972
@annadurai3972 2 месяца назад
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வேண்டுகோள் இட ஒதுக்கீடை பற்றி பேசுவதாக இருந்தால் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அது பற்றிய சார அம்சங்கள் தெரிந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்த அல்லது வன்னியர் சங்கத்தை சார்ந்தவர்களை வைத்துக்கொண்டு டிபெட் நடத்தினால் பொதுமக்கள் புரிதலாக இருக்கும் இது வன்னியருக்கு எதிராக உள்ளதாக பார்வையாளர்கள் கருதப்படுவார்கள்
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
இந்த புதிய தலைமுறை டிவி. ஆண்ட பரம்பரை மாடு தலித் மக்கள் நிலத்தில் மேய்ந்து விட்டது என்று செய்தி பேட்டவன் தானே இவன். மாட்டிற்க்கே சாதி முத்திரை குத்திய டி.வி.தான் இது
@sumathisumathi3061
@sumathisumathi3061 2 месяца назад
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் யாருமில்லை. இது என்ன விவாத மேடை.
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 месяца назад
Balachandran I.A.S. super
@mathivanang4854
@mathivanang4854 2 месяца назад
EWS கொடுத்தவர்கள் ஏன் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏன் கொடுக்க வில்லை
@thirupathyraja3259
@thirupathyraja3259 2 месяца назад
Yow comali it's not implement In tn
@Elamaithendral
@Elamaithendral 2 месяца назад
கூட்டணி வைத்திருக்கும் ...ராமதாஸ் கேட்க வேண்டும்... அப்படி கொடுத்திட்டா...இட ஒதுக்கீடு னு ஓட்டு பிச்சை வாங்க முடியாதுனு நினைக்கிறாரோ
@SriramSriram-zs6he
@SriramSriram-zs6he 2 месяца назад
நீ எடு​@@Elamaithendral
@abinesha7065
@abinesha7065 2 месяца назад
Atha central government kitta unga ayya ramadoss ah ketka sollunga
@Aamon-Blake
@Aamon-Blake 2 месяца назад
Ews paarpaanku kudupanga neenga anda parambarai nu kambu sutitey irunga 😂
@silambarasan.b.m.2800
@silambarasan.b.m.2800 2 месяца назад
Balachandran sir sariyaga pesukirar
@jn-r4123
@jn-r4123 2 месяца назад
வெள்ளை அறிக்கை தரவுகளோடு பேசினால் நன்றாக இருக்கும் வாயால மட்டும் வடை சுட கூடாது
@sureshkumar-gp7ve
@sureshkumar-gp7ve 2 месяца назад
Super nadu
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 месяца назад
தமிழகத்தில் எந்த பெரும்பான்மை சாதியாக இருந்தாலும் தனித்து வெற்றி பெற முடியாது அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்
@spsaravanan3605
@spsaravanan3605 2 месяца назад
வன்னியர்களுக்கு மேல் ஏன் இந்த வெறுப்பு
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
பாலசந்திரன் ஒரு விஜயநகர வடுக பன்றி பயல் அவன் அப்படி தான் பேசுவான்
@annadurai3972
@annadurai3972 2 месяца назад
வன்னியருக்கும் தேவருக்கும் கொடுக்கக்கூடாது ஆனா நாயகனுக்கும் ரவீந்திரன் துரைசாமி நாடாருக்கும் கொடுக்கலாம் நீங்க அனுப்பலாம்
@sundayspecial4253
@sundayspecial4253 2 месяца назад
correct
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 2 месяца назад
சட்டி மூஞ்சி ரவீந்திரன் ரியாக்ஷன் 😂😂
@vasuthiags
@vasuthiags 2 месяца назад
சமூர நல்லா இருக்கு
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 месяца назад
அருமையான பதிவு சகோ
@VIJAYAKANTH-t5p
@VIJAYAKANTH-t5p 2 месяца назад
Dr.Ayya vanniyar kavalar 10.5% ❤❤❤
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 2 месяца назад
சீர். மரபினர் பிரமலைகள்ளர் மிகவும். பின் தங்கிய நிலையில் உள்ளனர் மதுரை தேனி Dindigul விருதுநகர்.மாவட்ட. கிரங்களை போய் பாருங்கள்
@IlNY777
@IlNY777 2 месяца назад
Balachandran rocked. அய்யநாதன் mocked.😂😂😂😂
@Vijayabalan-f9n
@Vijayabalan-f9n 2 месяца назад
Mr Balachandar sir,வன்னியர்கள் கேட்பது குறை என்றால், மற்ற சாதிகளுக்கு ஏன் உள் ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு அரசு வழங்குகிறது.???
@AgamudayarOtrumai
@AgamudayarOtrumai 2 месяца назад
பத்திரிக்கையாளர் அய்யநாதன் சரியாக கூறி உள்ளார். அகமுடையார்கள் பிசி(பிற்படுத்தப்பட்டோர் ) பட்டியலில் உள்ளோம். எங்களால்(அகமுடையார்களால்) எம்பிசியில் உள்ள சமுதாயங்கள் எப்படி பாதிக்கப்படும்??? எங்களை எம்பிசியில் உள்ள வன்னியர்களோடும்,கள்ளர்,மறவரோடும் ஒப்பிடுவது தவறானது.
@FeelMyLoveFML
@FeelMyLoveFML 2 месяца назад
பாலச்சந்தர் ஐயா, வன்னியர்களுக்கு அதிக representation இருக்கு அப்படினு எந்த தரவு அடிப்படையில் சொல்லுறீங்க? அப்படி மற்ற சாதியினரின் உரிமையை பறிக்க நாங்கள் விரும்பவில்லை, எங்களுக்கான உரிமையை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 месяца назад
Udaloonamutravankalukku mattumthan reservation.thatlhavukku reservation appavukku reservation peranukku reservation .vekkama illa
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@sugumaransivaraman2116 அதனால் 69% reservation ஐயும் தூக்கிடலாமா?
@duraisamyu2468
@duraisamyu2468 2 месяца назад
Balachandran is exactly correct. Both Devar and Vanniyar enjoy fruits of government office's
@thamizharasus1874
@thamizharasus1874 2 месяца назад
@@duraisamyu2468 அந்த 20% நீங்களோ அல்லது உங்க சமுதாயமோ போராடி வாங்கினீங்களா? அப்போ data குடுங்க எவ்வளவோ வன்னியர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று.
@vigneshd9926
@vigneshd9926 2 месяца назад
ஓரு மிகவும் அனைத்து நிலைகளிலும் பின்தங்கிய சமுகத்தின் மீது எவ்வளவு வன்மம். வன்னியர்கள் எந்த நிலையிலும் முன்னேறகூடாது என்பதே இவர்களின் வஞ்சக சாதி புத்தி.
@DrBRajendran
@DrBRajendran 2 месяца назад
இந்த...... ய் என்று திருந்தும்
@muruganandhamm611
@muruganandhamm611 2 месяца назад
இவன் யாருடா கொடுக்ககூடாது என்பதற்கு. எங்கள் ஐயா கேட்ட கேள்வியைத்தான் இவனிடம் கேட்கிறேன். இவன பார்த்த தம்ழ் நாட்டுக்காரன்போல தெரியலயே. காக்கை வன்னியர்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 2 месяца назад
I deeply respect the views of Thiru.Balachander but one error he is committing frequently when he calls Pallar,a community now called as Devendra kula velalar(DKV) as per GO.This is better that he uses the nomenclature DKV in stead of calling as Pallar.This is for his kind attention 🙏
@onlinme7884
@onlinme7884 2 месяца назад
Which GO?
Далее
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.