Тёмный

Nerpada pesu | ஸ்ரீகாந்த் - சரவணன் இடையே வாக்குவாதம்! சூடான விவாதம் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 95 тыс.
50% 1

Nerpada pesu | ஸ்ரீகாந்த் - சரவணன் இடையே வாக்குவாதம்! சூடான விவாதம் | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@shanmugamp6789
@shanmugamp6789 23 дня назад
மராத்தி மாநிலங்த்தில் ஆறுமாதம் முன் வைத்த சிவாஜி சிலை போன வாரம் பெய்த மழையில் இடிந்து விழுந்தது பற்றியும் பேசவேண்டும் .
@shabeerahamed4137
@shabeerahamed4137 23 дня назад
மனித குலத்துக்கே விரோதமான கட்சி பாஜக
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
@@shabeerahamed4137 DMK betrayed TN and is betraying TN. It’s not BJP. If you say yes, please send one valid example.
@jayabalanp2028
@jayabalanp2028 20 дней назад
SHABERAHAMED IVAN DMKIN MALAM THI I ISI THIVIRAVATHI NAXAL EPS SUNNAVI VOIL VAITHU THANNER ARUNTHUM NAYADA
@ChandraSekar-to3sx
@ChandraSekar-to3sx 19 дней назад
@@shabeerahamed4137 இதை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தை சுரண்டி பிழப்பை நடத்தும் கட்சி திமுக. இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க பார்த்த கட்சி. ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து ஊரை ஏமாற்றிய கட்சி திமுக.
@nallasevurengaraju4157
@nallasevurengaraju4157 24 дня назад
Tamil Throgi Srikanth
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
Ok da Dravida Panni
@srenathr2521
@srenathr2521 23 дня назад
Ara mental payaley 😂
@poornil9208
@poornil9208 23 дня назад
desa droghi kullan melting point
@செல்வநாயகம்
உண்மை...
@PANNEERSELVAM-vs5zb
@PANNEERSELVAM-vs5zb 23 дня назад
ஸ்ரீகாந்த் பேச்சு திமிரான,அறிவற்ற பேச்சு
@parthiban1213
@parthiban1213 24 дня назад
இந்தி வேண்டாம்..ஆங்கிலம்தான் வேண்டும்..ஏகலைவா என்பது கேவலமான சொல்
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@parthiban1213 What are you blabbering? Please make a sensible and understandable comment.
@nallasevurengaraju4157
@nallasevurengaraju4157 24 дня назад
If BJP wont give Fund, then state government should not give GST to BJP Federal government
@sriramnarayanan62
@sriramnarayanan62 24 дня назад
Don't give
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
@@sriramnarayanan62What a stupid understanding! If the other state people don’t buy manufactured goods from TN, to whom you’ll sell and make profit. The industries will close and many will not have jobs. Do you understand this?
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 23 дня назад
@@ersureshnarain9770 What a stupid explanation?
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 23 дня назад
😂😂😂
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 23 дня назад
₹ 200ஊபீஸ் கதறல்.
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 24 дня назад
நடுவில் பேசி அராஜகம் செய்பவர்களை ஏன் அழைக்க வேண்டும்....
@poornil9208
@poornil9208 23 дня назад
Yes don't invite melting point kulla vaathhu
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@k.mohammadrafeeq4762 Are you referring to Saravanan, the headless chicken 🐔 who often talks in between? Yes, I agree with you.
@visvanathang5031
@visvanathang5031 24 дня назад
தமிழின தமிழக பிரதிநிதியாக தமிழ்நாட்டு மக்களுக்காக, தமிழுக்காக இவர்கள் பிஜேபி என்ன செய்தார்கள். Mr. ஶ்ரீகாந்த் பிஜேபி பிறதினிதியமட்டும் பேசாமல் , தமிழக மக்கள் பிரதிநிதியாக பேசினால் நன்று.
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 23 дня назад
😂😂😂
@poornil9208
@poornil9208 23 дня назад
but dmk done so many bad things to TN,yes BJP done nothing
@rameshkumarn3872
@rameshkumarn3872 21 день назад
​@@poornil9208 During Dravidian movement government Tamil Nadu is in the table top in many development social indexes
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 21 день назад
திமுகவை விட திருடன் ஏமாற்று பேர்வழி நாட்டில் இல்லை. இவன் மற்ற அணை பேச தகுதி இல்லை.
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@rameshkumarn3872 Absolute scrap. There hadn’t been any govt from 1967 to compare and how do you compare and with whom, to make such comments. I’m saying, TN would’ve been performing better, had these Dravidian goons hadn’t been ruling the state. Exceptions are MGR and JJ times. If you really want to make comparisons, compare when Kamaraj ruled for 9 years. This is hailed as the best times of TN by many critics.
@devanbud5173
@devanbud5173 23 дня назад
சூப்பர் சரவணன் சார்
@shahulhameed3021
@shahulhameed3021 24 дня назад
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குவதற்கு இங்கு ஆட்சி புரிந்த திமுக அண்ணா திமுக ஆட்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது மாநிலங்களில் உயர்கல்விக்கு இந்த அளவு மாணவர்கள் படித்து சாதனை படைக்கவில்லை தமிழ்நாட்டின் கொள்கையை தன்மையை புரிந்து கொண்டு இந்தியா முழுவதும் கல்விக் கொள்கையில் உங்கள் நிகழ்ந்தால் முன்னேற்றம் இருக்கும்
@ChandraSekar-to3sx
@ChandraSekar-to3sx 24 дня назад
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க காரணம் காமராஜ் என்ற மாபெரும் தலைவர் மட்டுமே காரணம்.
@Esther-s4e7f
@Esther-s4e7f 23 дня назад
கொடுத்த.சைக்கிள.பார்.இல்ல.வீல் இல்ல.புத்தகதில.பக்கங்கள்.இல்ல
@gobihan3844
@gobihan3844 23 дня назад
​@@Esther-s4e7f😂 ஓரு ஒரு சைக்கில் ளையும் முதல்வர் வந்து பார்க்கணுமா
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
TN is doing well because of the people. It would’ve done well if the Dravidian goons hadn’t been ruling fit more than half century. Please visit the historic rise of TN between 1959 and 1967 during Kamaraj period, as CM.
@samuthirapandian2533
@samuthirapandian2533 23 дня назад
இந்த கல்வி வளர்ச்சிக்கு மூல காரணம் திராவிட கட்சிகள் அல்ல. படிக்காத மேதையான காமராஜரே. நன்றி மறப்பது நன்றன்று. வாழ்க பாரதம்!
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj 23 дня назад
இன்று சரவணன் மிக அருமையான பேச்சு
@stephenjesuraj5814
@stephenjesuraj5814 23 дня назад
நீதித்துறையில்இருக்கின்றசட்டதின்பிரிவுகள்ஆங்கிலத்தில்இருக்கிறதுஎன்பதற்காகஅதனைஅழிக்கவேண்டும்அகற்றவேண்டும்என்பதற்காகவேசட்டத்திருத்தம்கொண்டுவந்தபார்ப்பனதிருட்டுபசங்கதானநீங்கஉங்களஎப்படி நம்ப முடியும்
@Balakrishnan-e9h
@Balakrishnan-e9h 23 дня назад
ஆங்கிலம் உங்கள் மூதாதையர் மொழியா, மதம் மாறிய பன்றியே.
@stephenjesuraj5814
@stephenjesuraj5814 23 дня назад
உன்பெயரைஎழுதியிருக்கிறாயேஅதுஉன்மூதாதையர்மொழியாஷுநக்கிநாயே
@HalilHussain
@HalilHussain 24 дня назад
கருணேஷ் சிறு பிள்ளை தனமாக பேசுகிறான். எப்போதும் குழந்தை பிள்ளை போலவே நீ சொன்னா நான் பேசுவேன் என கூறுவது பள்ளி சிறுவன் போல பேசுவது வேடிக்கையாகவே உள்ளது.
@kdnn5375
@kdnn5375 23 дня назад
எதுக்கு இந்த விவாதம்.... தனித்தமிழ்நாடு என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டும்.
@nsknesamani4142
@nsknesamani4142 23 дня назад
தனி மதுரை வேண்டும்
@ersureshnarain9770
@ersureshnarain9770 20 дней назад
@@kdnn5375 Are you a fool? Just one example to prove his stupid you’re. Already, despite having two large power generation units in Kalpakkam and Tuticorin, TN goons have raised the tariff beyond people’s reach. If TN gets alone, who’ll supply coal to Tuticorin? It’s coming from Bihar now. Neyveli lignite cannot be used, do you know? So, just shut up and don’t expose yourself.
@desertstorm5188
@desertstorm5188 5 дней назад
நீ ஏன் தனி தொகுதி வச்சிருக்க... உன் நாட்டுக்கு ஓடி
@TAXBOSE
@TAXBOSE 23 дня назад
பச்சைமுத்து கொள்கை இல்லாதவர். அவர் டிவியும் அவர்போல்தான். கணேஷ் அப்படிதான்.
@arunprasath2806
@arunprasath2806 22 дня назад
சரவணன் பேச்சு மிக அருமை பாராட்டுக்கள்.
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@arunprasath2806 Can you quote one point where you liked his talk? Please note that it should be true. Otherwise, please shut up, take the reservation benefits and stay silent 🔇.
@arunprasath2806
@arunprasath2806 21 день назад
@@ersureshnarain9770 😂😂Kudos to saravanan who screamed form the entire BJP 😂😂😂😂
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@arunprasath2806 Yes. He screamed without any basic sense, for which this group of people who are commenting only laughed and they weren’t surprised. Have you ever seen in any of the National debates like Times Now etc wherein he’ll be allowed to shout meaningless, as usual and at one point, they’ll rip him off and finally put off his microphone. In one of the interviews, Arnab Goswami throttled him, as the stupid Saravanan made some obnoxious comments on SC or ST and with his comments, DMK would’ve lost the govt. Realising this, Saravanan meekly moved out of the seat with fear in his face. That’s Saravanan for you. Please visit RU-vid and you’ll know I’m talking facts and exposing Saravanan with any prejudice.
@selvasamy5819
@selvasamy5819 23 дня назад
பார்பனர்களின் வஞ்கமே புதிய கல்வி கொள்கை.
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
@@selvasamy5819 ok da Dravida Panni
@selvasamy5819
@selvasamy5819 23 дня назад
சமஸ்கிருதத்தில் நுழைவு தேர்வு எழுதி டாக்டர் ஆன மேதாவிகள். மீண்டும் குலக் கல்வியை கொண்டு வரும் அயோக்கியர்களே பார்ப்பனர்கள்.
@mpruma
@mpruma 24 дня назад
சரவணன் எனக்கு பிடிக்காத நபர் என்றாலும், இந்த விடயத்தில் அவன் பேசுவது சரியே.
@kumars6916
@kumars6916 24 дня назад
Melting point scientist
@Santhu-j9s
@Santhu-j9s 23 дня назад
ப ஜ க வீவாதத்தில் கடுமையான குறுக்கிடு அதிகம் அகிறது இதை நேரியாளர் தனி கவனம் சொலுத்தனம்..
@venkatvenki7733
@venkatvenki7733 24 дня назад
sema addi ....Sani pasanga
@megaraajaa3109
@megaraajaa3109 23 дня назад
சரவணன் எல்லா விவாதங்களிலும் கத்துவார். காது ஜவ்வு கிழியும்.
@ersureshnarain9770
@ersureshnarain9770 18 дней назад
@@megaraajaa3109 Saravanan talks with very less sense. He frequently gets ripped off in the national channel debates.
@abineshcanabinesh123
@abineshcanabinesh123 24 дня назад
Srikanth always lying.
@parthiban1213
@parthiban1213 24 дня назад
சரவணன் சூப்பர்...🎉🎉
@VelMurugan-vm9yr
@VelMurugan-vm9yr 22 дня назад
அவ்ளோ நல்ல. மாடல் ன சுடலை மகள் cbse பள்ளியில் உங்க மாடல் ல பள்ளி நடத்து பார்ப்போம்
@Ajay_mine
@Ajay_mine 23 дня назад
Melting point always speaks useless & baseless
@lakshmikanthvilapakkamrama4629
@lakshmikanthvilapakkamrama4629 23 дня назад
Bring all government schools under CBSE
@jeevanayagam4126
@jeevanayagam4126 21 день назад
இடைமறிப்பவர்கள் எவராக இருந்தாலும் மைக்கை ஆப் செய்ய வேண்டும்.
@padmanabhanv8961
@padmanabhanv8961 24 дня назад
Saravanan is a category of shouting to stand their lie telling mentality. Shouting Will not prove that they are telling truth
@saravanakumar-vy7jk
@saravanakumar-vy7jk 22 дня назад
Super super Saravanan bro 🎉
@sridevis8902
@sridevis8902 24 дня назад
Saravanan wrong
@ravindraniyyadurai8245
@ravindraniyyadurai8245 24 дня назад
சரவணன் சரியாக பேசுகிறார். ஆனால் பிஜேபி காரன் தான் பொய் மட்டும் பேசுகிறான்
@drljohn
@drljohn 21 день назад
Ennada Wrong?
@drljohn
@drljohn 21 день назад
Thayoli mavangal....enga kitta tax vangittu kaasu thara mattom nu solveengala BJP baadu gala.....Sanskrit vachi oomba vaada mudiyum....Hindi venum na thevai na we will learn....thevai illama why a student unnecessarily learn a language??????
@gowrishankar4763
@gowrishankar4763 12 дней назад
தமிழை பயிற்சி மொழி தமிழ் நாட்டில் கொண்டு வாருங்கள்
@s.n.jothika3958
@s.n.jothika3958 23 дня назад
வாழ்க திமுக வளர்க கொள்கை திராவிட
@johnrajaraja7177
@johnrajaraja7177 21 день назад
Super Saravanan 🎉🎉🎉
@suresharni3
@suresharni3 24 дня назад
சரவணன் over bp இருக்கும் போல.
@venkat9678
@venkat9678 23 дня назад
Avaru BP irruthal ok than, But avaru ellarukum BP ஏத்துவாரு
@truthchannel4836
@truthchannel4836 23 дня назад
உனக்கு?
@naganathan.kumarkumar4248
@naganathan.kumarkumar4248 23 дня назад
நெறியாளர் எப்ப தி மு க MP திரு. ஜெகத்ரட்சகன் அவர்கள் மீது விதிக்கப்பட்ட 908 கோடி அபராதம் பற்றி விவாதம் நடத்துவிர்கள் ????
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 23 дня назад
மணிப்பூர் rape பற்றி nadathu
@peterjoshua100
@peterjoshua100 10 дней назад
சரவணன் சொல்வது 100 சதவீதம் சரி பாஜக சரியான கிரிமினல் கட்சி
@mithunb.1510
@mithunb.1510 23 дня назад
Uruttu Saravanan katharal thanga mudiyalai pa 😅😅😅😂😂😂
@sridevis8902
@sridevis8902 24 дня назад
Wrong information sarawanan ivar lawyera?
@padmanabhanv8961
@padmanabhanv8961 24 дня назад
Why they are not accepting three language formula. Studying languages is a additional qualification.
@kanchipurathan2786
@kanchipurathan2786 23 дня назад
ஏற்கெனவே படிச்சவங்க ஒன்னும் புடுங்கல, இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு ஒரு காலத்துல ஏமாத்துனானுங்க, இந்திக்காரன் பானி பூரி விக்கவும் , பிளேட் கழுவவும் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, இன்னொரு மொழி படிச்சா additional qualification அப்படின்னு ஏமாத்தப் பாக்குரானுங்க, தேவைன்னா ஒன்றில்லை ஆயிரம் மொழிகள் கத்துக்க தமிழனுக்கு அறிவும் திறமையும் இருக்கு, வட மாநிலங்கள் தவிர வேறெங்கும் பயன்படாத இந்தி படிக்க வேண்டிய அவசியமேயில்லை
@AhaOhoSamaiyal
@AhaOhoSamaiyal 24 дня назад
சரவணன் பொளந்து கட்டிட்டாரு...
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 23 дня назад
சரவணனின்குழந்தைகள்உறவினர்குழந்தைகள்எல்லோரும்தமிழ்மொழிமட்டும்தான்படிக்கிறார்களாபதில்சொல்
@senthilkumaran1661
@senthilkumaran1661 23 дня назад
அவன் திருடன்க அவன் பிள்ளைகள் நன்றாக இந்தி படிந்திருக்கும்.
@rprabhu9509
@rprabhu9509 23 дня назад
Thichy Shiva Hindi songs sing in parliament
@varatharaj5118
@varatharaj5118 23 дня назад
​ஹிந்தி தெரிந்த மாநிலங்கள் கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளது! அப்படி இருக்க ஹிந்தியை அறிவாக எப்படி நினைக்கிறாங்க! ஹிந்தி ஒரு குறிப்பிட்ட மக்களின் மொழி அவ்வளவு தான்! தமிழைப்போல செம்மொழியும் அல்ல! ஆங்கிலம் போல் அறிவு, ஆராய்ச்சி கட்டுரைகள் நிறைந்த மொழியும் அல்ல!​@@senthilkumaran1661
@bala9497
@bala9497 23 дня назад
Mass speech saravanan
@kathirvelthomas212
@kathirvelthomas212 16 дней назад
திரு சரவணன் சார் சொன்னதற்கு முன்பாகவே நான் இதை சொல்லிவிட்டேன் உங்கள் விருப்பமான மொழியை படியுங்கள் என்று சொல்லிவிட்டு அதிகமான பள்ளியில் வெறும் ஹிந்தி மட்டுமே அதிகமாக சொல்லித் தரப்படுகிறது மூன்றாவது மொழியாக இதை மறுப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது ஆனால் இதுதான் நிஜம் அதிகமான பள்ளிகளில் ஹிந்தி உள்ளது
@victoryeducationconsultanc8653
@victoryeducationconsultanc8653 23 дня назад
Yes saravanan sir is.correct in PM shree project
@adhimoolamm-v4p
@adhimoolamm-v4p 22 дня назад
Good saravanan sir
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 23 дня назад
தமிழ்நாட்டின் கல்வியை பாழ்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசு கண்டிக்கத்தக்கது.
@jeyaraj869
@jeyaraj869 24 дня назад
சரவணன் ஒரு 200
@gowrishankar4763
@gowrishankar4763 12 дней назад
கோவம் ஏன் சரவணன்
@KarthikeyanM-xs5jj
@KarthikeyanM-xs5jj 24 дня назад
Sarvanan 🔥 🔥
@swaminadane8638
@swaminadane8638 22 дня назад
சர காந்த⚡ பொய் பொய் யா பேசுவான் நரி தனமான பள்ளி🎒🏫 பெயர்களில் இந்தி திணிப்பு😂😂 இவனது பேச்சை கேட்டா பின்னால் சிரிப்பான் கங் கான்😂😂😂😂
@selvasekar2685
@selvasekar2685 23 дня назад
Fact Saravanan...
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln 23 дня назад
நவோதையா பள்ளி வர வேண்டும் இதில் அரசியல் வேண்டாம் அரசியல் வாதிகள் பிள்ளைகள் பல மொழிகள் கற்று கொடுக்கும் பள்ளி இல் தான் படிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@rprabhu9509
@rprabhu9509 23 дня назад
Really true comment Moee.than 20 years Both state govt not implemented
@Balakrishna-xd5qo
@Balakrishna-xd5qo 24 дня назад
சரவணன் ரௌடி மாதிரி பேசுகிறார்
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 24 дня назад
Here in chennai all private schools teach Hindi a language. Only government prevent economically weaker section from learning
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 24 дня назад
Thinking himself as country's first family.
@kathiresang7821
@kathiresang7821 23 дня назад
சரவணன் உன் பிள்ளை எந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கின்றனர் தயாரா சொல்லுங்கள்.
@AbubakarSiddique-ln6ob
@AbubakarSiddique-ln6ob 24 дня назад
அது தமிழ்நாடு பார்த்துக் கொள்ளவும் கட்டிடங்கள் புனரமைப்பும் கட்டிடங்கள் கட்டுவதும் திமுக அரசின் வேலை
@rprabhu9509
@rprabhu9509 23 дня назад
Nee Urdu padee Mathavan Hindi padikakoooooooooooodatha da
@kandanmuthusamy3
@kandanmuthusamy3 23 дня назад
I agree with Saravanans argument. It is a stupid idea from central government.
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
@@kandanmuthusamy3 No way. You and Saravanan haven’t understood the three language method well.
@gothandamani
@gothandamani 24 дня назад
Mr. Sravanan teacher selection pandrathu tamilnadu govt than
@subramanianravindran375
@subramanianravindran375 23 дня назад
Saravanan always behaves that by shouting he can win the arguments.
@sivasankarp4396
@sivasankarp4396 24 дня назад
Pondicherry all school CBSE syllabus
@ChandraSekar-to3sx
@ChandraSekar-to3sx 24 дня назад
தமிழ்,தமிழ் என்று கதறும் கட்சிகளால் தமிழை இழந்து இருக்கிறது தமிழ்நாடு. தமிழை பிழை இன்றி பேசவும் எழுதவும் தெரியாமல் பலர் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று உள்ளனர்.
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
These Dravidian goons aren’t interested in TN people. Don’t you realise that even now?
@rameshkumarn3872
@rameshkumarn3872 21 день назад
If BJP want hindhi in Tamil Nadu let them win election and firm government and do whatever they want. Now the mandate is for DMK , center hass no right to interfere in the Tamil Nadu model
@Deepakragavan
@Deepakragavan 24 дня назад
Neriyazhar dmk sembu😅😅😅
@ngovindasamy436
@ngovindasamy436 23 дня назад
இவனுங்க எப்போதும் காங்கிரஸ் ஆட்சி நேரு ஆட்சி இப்படி யே ஓட்றாங்க
@Sam-ve2ug
@Sam-ve2ug 23 дня назад
Saravanan is a modern toilet😅...
@karthik3325
@karthik3325 23 дня назад
You are the shit inside that toilet
@Esther-s4e7f
@Esther-s4e7f 23 дня назад
மக்கள் வயத்தெரிச்லை.எந்த..கட்சியும்.வாங்கினா.கக்ஷ்டம்தான் நாங்கள்.தெளிவாயிருக்கோம் கோடிகளில் வாங்கும்.வரிபணம்.என்னாச்சி
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 24 дня назад
Utterly poor debate. The moderator should be wise enough to control intruding person when one expert is speaking b
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
@@Joseph-yu4lx He’ll never interrupt when the DMK goons talk. He is scared and being paid as well.
@vgsmaniann3452
@vgsmaniann3452 23 дня назад
இந்த சரவணன் விவாதத்திற்கு லாயக்கு இல்லாதவன். கத்துவது தான் இவன் ஸ்டைல்.
@drljohn
@drljohn 21 день назад
Sanghi spotted 😂
@bashirahamed7940
@bashirahamed7940 23 дня назад
இந்த கருனேஷ் 🐕 ஏன் கத்துது
@srinivasanvenkatraman4986
@srinivasanvenkatraman4986 24 дня назад
Mr Saravanan telling lies He did not know new education policy
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 24 дня назад
சண்டாள கூட்டம் திமுக
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 22 дня назад
சரவணன் நாயால தலைவலிநான்… புதியதலைமுறை இனி சரவணனை கூப்பிட்டா நாங்க வேற சேனலுக்கு போயிடுவோம். திமுக்கிட்ட சொல்லிடுங்க. பிரச்சனையே தலைவலியாம். அதுல இவன் வேற… எப்பபாரு காட்டுக்கத்தல்… முடியல…😢😢😢 விஜயன், கார்த்திகேயன் உங்களுக்குத்தான். 🎉🎉🎉🎉
@gopiannamalai8524
@gopiannamalai8524 23 дня назад
Empty vessel Saravanan always making noise but nothing valid point
@ramanangovidasamy3844
@ramanangovidasamy3844 24 дня назад
பல மொழிகளையும் கற்றுக்கொல்வதில் எந்த தவறும் கிடையாது என்பதை புரிந்து கொண்டால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை
@ersureshnarain9770
@ersureshnarain9770 23 дня назад
In the current living, significant people leave TN for careers. It’s essential that they learn more languages. Options are provided which includes Hindi as well. If the people are choosing Hindi as one of the language, how does it bother the Dravidian pigs?
@varatharaj5118
@varatharaj5118 23 дня назад
தேவை இருந்தால் தானாக கற்றுக்கொல்வார்கள்! ரஜினி, கமல் 5,6 மொழி பேசுறாங்க, அவர்கள் என்ன படித்தா கற்றுக்கொண்டார்கள், மாணவர்கள் உலக தரத்தில் யோசிக்க படிக்க ஆங்கிலம் போதும் ஆராய்ச்சி கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலே தான் உள்ளது! அப்படி இருக்க 3வது மொழி ஏன் பிழைக்க போகிறவன் அந்த மொழியை கற்றுக்கொள்வான் வீண் திணிப்பு மாணவர்களை சோர்வு அடைய செய்யும்!
@pragatheeswarans
@pragatheeswarans 23 дня назад
In Karnataka, 3 language scheme is implemented. I asked to choose English, Kannada, Hindhi/Sanskrit only. Instead of Hindi, I asked Tamil, management said No staff for teaching tamil. So, till 8th std compulsorily we want to choose hindi. After that, french or German we can choose but no guarantee for it... Indirectly they are forcing to learn Hindi/ Sanskrit... I feel like, No Hindi or Sanskrit required for my child as we are planning to move to TN after few years. Atleast kannada will help him to talk in KA. No use because of Hindi.
@SivakumarT.M-d3z
@SivakumarT.M-d3z 17 дней назад
புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பிற்கும் ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று சொல்லப்பட்டிருக்கிறது எட்டாம் வகுப்பு படிக்கும் போது பிள்ளைகளுக்கு 13 வயது ஆகும் அதுவரை அவர்கள் விளையாட்டு ட்டுத்தனமாகவே இருப்பார்கள் ஆகையால் தான் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது அதன் பிறகுதான் இடைநீக்கம் இன்று பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க முடிகிறது ஏதோ ஒருவகையில் குலக்கல்வியை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிய அரசு பாடாத பாடுபடுகிறது
@akhilkumar461
@akhilkumar461 23 дня назад
Melting point is a total waste
@arasipathy8482
@arasipathy8482 23 дня назад
நீங்கள் யாருடா சுதந்திரம் தருவதற்கு. We have to decide wt we nd
@kamals563
@kamals563 22 дня назад
BJP ஆளும் மாநிலங்களில் பள்ளி கூட தரம் எவ்வாறு உள்ளது?
@sekarganapathy3261
@sekarganapathy3261 23 дня назад
Why TN government can not refurbish . Ask them to construct new school
@RajaRaja-bx6ip
@RajaRaja-bx6ip 24 дня назад
சரவணன் ரவுடி மாதரி பேசரன்...
@padhuvaidy7769
@padhuvaidy7769 23 дня назад
Fund only if 3 languages are taught…. seriously!? More than 2 should be optional and not necessarily Indian languages. Where is India going?
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 23 дня назад
ஸ்ரீகாந்த் கருணேஷ் ப்பீயை தின்றுவிட்டு வந்து பேசுகிறான்...
@ersureshnarain9770
@ersureshnarain9770 21 день назад
@@seenivasanramakrishnan4357 oh. Did you teach him to eat shit? I’m not surprised. 😳.
@ersureshnarain9770
@ersureshnarain9770 18 дней назад
@@seenivasanramakrishnan4357 Shut up. Maybe you eat that and it’s coming out in your talk. Talk recently.
@varatharajanbhoopathy1404
@varatharajanbhoopathy1404 23 дня назад
When will come Jawahar Navodaya Vidyalaya in TN?
@gowrishankar4763
@gowrishankar4763 12 дней назад
முதலில் தமிழ்நாடு மாநிலத்தில் இட ஒதுக்கீடுகள் எங்கே திமுக வாய் மூடி மவுனம் காத்து துணை நிற்பது ஏன். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ‌.
@nagarajank.s1998
@nagarajank.s1998 23 дня назад
40/40 ஆப்பு பல ரூபத்தில் வரும்.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 24 дня назад
Melting point always blabbering.
@sankarkrishnan8292
@sankarkrishnan8292 23 дня назад
Karu thee mamaa
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj 23 дня назад
என்ன செய்ய வேண்டும் என்பதற்காக அமிஷா மகன் கிரிக்கெட் ராஜினாமா
@சிவசங்கர்சிவா
ஏலேய்... ரெண்டு பேருமே எந்திச்சி வெளிய போங்கடா... ராஸ்கல்ஸ்..
@mohammedzakariya229
@mohammedzakariya229 24 дня назад
கருணேஷ் ஏன் நாய் மாதரி கத்ரான்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺
@raghavendranlakshmanan9127
@raghavendranlakshmanan9127 24 дня назад
Why saravanan
@raghavendranlakshmanan9127
@raghavendranlakshmanan9127 24 дня назад
Accept NEP and demand funds
@arunr9947
@arunr9947 24 дня назад
DMK sun shine school will have everything... Govt school should not have anything 😂
@asokanorba
@asokanorba 24 дня назад
Best saravanan
@AbubakarSiddique-ln6ob
@AbubakarSiddique-ln6ob 24 дня назад
சரவணன் சரவணன் சார் அவர்களின் விளக்கமும் அருமை
@amudhan7449
@amudhan7449 24 дня назад
@nelson8644
@nelson8644 23 дня назад
Mr. Srinath does not know what he is telling. He tells all lies. He is blenderly wrong. He must be sent out. We support Mr. Saravanan
@pasupathysubramanyam9051
@pasupathysubramanyam9051 23 дня назад
சரவணன் வீட்டு குழந்தைகள் படிப்பது government schoolலா private schoolலா
@maheshs9222
@maheshs9222 24 дня назад
Saravanan mass
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 24 дня назад
DMK கார்ன் படிக்க விட மாட்டார்கள் இந்தி போரால் என போன்ற பலர் வாழ்க்கை பாழ் ஆனது வெளி மாநிலமும் போக முடியாமல் போச்சு
@7raja2
@7raja2 24 дня назад
Why not TN government provide Telugu, Kannada teachers?! What stops them from doing that?
@naga7516
@naga7516 23 дня назад
Sangies should have some sense. They should oncentrate on the debate fully. Your Modi will provide funds only to promote Hindi but not for other languages. Don't try to be too smart and spread half baked views.
@brainygaming7697
@brainygaming7697 23 дня назад
Good you ask other state if you have rights
@7raja2
@7raja2 23 дня назад
@@naga7516 please read the constitution. It is the government job to promote Hindi Article 351 Directs the Union to promote the use of Hindi as a medium of expression for India's culture.
Далее
Распаковка Monster High Potions #monsterhigh
01:00