Тёмный

NerpadaPesu | இலங்கை அதிபராக பதவியேற்ற அநுர குமார திசநாயக்க.. தமிழ் மக்களுக்கு என்ன சேதி? | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 4,6 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
NerpadaPesu | இலங்கை அதிபராக பதவியேற்ற அநுர குமார திசநாயக்க.. தமிழ் மக்களுக்கு என்ன சேதி? | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 6 часов назад
பெரும்பாலான இந்திய தமிழ் ஊடகங்கள் இலங்கையில் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் மனதில் காலாகாலமாக... இனவாதத்தை விதைத்து குளிர்காய நினைப்பது தவறான விடயம். இலங்கையில் தமிழர்களின் சரியான தரவுகளை அறியாமல் வெட்டிப் பஞ்சாயத்துப் பேசூகிறார்கள். இலங்கையில் வடகிழக்கில் 45%தமிழ் பேசும் மக்கள் செரிந்து வாழ்கிறார்கள். நாடுபூராகவும் 55%வர்கள் வாழ்கிறார்கள். முன் சென்ற காலங்களில் நடந்ததைப் போன்று இப்போதைய தலை முறையை ஏமாற்ற முடியாது. அதனால்தான் ❤️❤️தமிழ் பேசும் மககளின் வாக்குகள் நாடளாவிய ரீதியில் தோழர் ❤️அனுர❤️ விற்கு அளித்தோம். இதனால் இந்தியா மண்ணெண்ணை ஊற்றிய "சாரைப் பாம்பு" போன்று துடிப்பது சீனாவிடம் ❤️அனுர❤️ நட்புறவை பேணிக் கொள்வார் என்ற பயம்தான். வெட்டிப் பஞ்சாயத்துப் பேசாம அவரவர் வீட்டிற்கு போய் தூங்குங்கடா😂😂முதல்ல இதுமீடியாவாடா. இலங்கை கள்ள தமிழ் அரசியல் வாதிகளை வைத்து மாமா வேலை செய்ய வேண்டாம்டா.. மாமா பயலுங்கடா
@thedalumtherithalum
@thedalumtherithalum 4 часа назад
எப்ப பார்த்தாலும் இலங்கை அரசியலை பேசி திரள் நிதி சுரண்டும் நாம் திருடர் கட்சி விவாதத்திற்கு வரவில்லையா?
@simplehuman1771
@simplehuman1771 Час назад
Anga election nadanthathe aamaiku teriyathu thozhar😂😂.... Neenga vera
@மகிலன்
@மகிலன் Час назад
ஏழை எளியமக்களின் தெரிவு 👍ஆனால்70 80 ஆண்டுகளாக சிங்கள தமிழ் ஆளும்வர்க்க மேட்டுக்குடிகளின் வீழ்ச்சி எளிய மக்களின் வெற்றி 👍வாழ்த்துக்கள் AKD
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 Час назад
அந்த பூகோளப் பரப்பில் இலங்கை ஒரு தனி நாடாக இருப்பது எப்போதுமே பிரச்னைதான். இந்தியாவோடு இணக்கமாக இருந்தால் நல்லது.
@hydarali2997
@hydarali2997 53 минуты назад
யாரும் இல்லாததற்காகவ ஒன்றும் தெரியாத இந்த JVP மனிதரை பேச அழைத்திருக்கின்றீர்கள்..?😂😂😂
@thedalumtherithalum
@thedalumtherithalum 4 часа назад
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் எது நடந்தாலும் கருத்து சொல்லும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் இதைப்பற்றி ஏதேனும் கருத்து சொல்கிறார்களா
@simplehuman1771
@simplehuman1771 Час назад
I like too srilanka tamil
@appavi3959
@appavi3959 2 часа назад
பிச்சமுத்து அதானி தான் இந்தியாவா
@kantharubanruban4580
@kantharubanruban4580 3 часа назад
அந்த இலங்கை முஸ்லிம் ஜே வி பி க்கு என்ன நடக்குதுன்னே புரியலை
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 13 минут назад
கடந்த கலாம் வேறு இளம் தலமுறை வேறு காணல் ஆக்கப்பகட்டவர்டள் இந்திய சதி நாம் இலங்கை தழிழர் சிங்கள தழிழ் பிரச்சனை இந்தியா நுனா வீரதுங்காவை அழித்தது இந்திதயா ஈழதழிரை ஆழித கா ஆழி காங்கிறஸ் திமுக தான் இனி இந்திய சூழ்ச்சி வேகாது தழிழ் சிங்கள மக்கள் எமது நாடு எவருக்கு அடிமை இல்லை இனம் ஒன்றாகும் இலங்கை எமது நடாடு இந்தியா எதர்கோ இனம்க இனைவோம் தாய் நாட்டை மீட்போம் வநலறு
@Krishnamurthy-fq9gk
@Krishnamurthy-fq9gk 2 часа назад
இடது சாரி அரசு தான். நிச்சயம் மக்களின் நம்பிக்கையை பெரும். கம்யூனிசம் வெல்லும்
@smaasik5229
@smaasik5229 3 часа назад
❤❤❤❤ Akd🎉😅😂❤
@shadowpix7652
@shadowpix7652 6 часов назад
Tamilargal ottru moththamaga sajith t ku vote pannitu AKD hidam eppadi poga mutiyum thamilar urimai kettu?
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 4 часа назад
@@shadowpix7652 உண்மைதான் தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் தமிழர்களும் சேர்ந்து11%வாக்குகளை நாடளாவிய ரீதியில் வழங்கியுள்ளோம். பிரசசினை இந்திய ஊடகங்கள் தமிழர்களை உசுப்பேற்றி விடுவதைத்தான் தாங்க முடியல😂
@supermuslim8263
@supermuslim8263 3 часа назад
Vishamihal…
Далее
БЕЛКА РОЖАЕТ#cat
00:19
Просмотров 852 тыс.