Тёмный

Ranil & Sajith-ஐ கைவிட்ட மக்கள்; Rajapaksha மகனுக்கு பெருத்த அடி! Anura-ன் வெற்றி உணர்த்துவது என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 12 тыс.
0% 0

சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஜனதா விமுக்தி பெரமுனவின் வேட்பாளர் தேர்வுசெய்யப்படுவார் என்று சொல்லியிருந்தால் அதனை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அது நடந்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட, சுமார் 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Srilanka #AnuraKumaraDissanayake #SajithPremadasa #RanilWickremesinghe
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@appavi3959
@appavi3959 Час назад
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 3 часа назад
வெல்லட்டும் கம்யூனிசம் எல்லோரும் சமமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் இலங்கை மக்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravichandran.761
@ravichandran.761 2 часа назад
ஒரு மயிரும் தெரியாத தமிழ்நாடு மக்கள் எல்லாம் வாழ்த்து சொல்கிறது
@kumarankk1373
@kumarankk1373 2 часа назад
மக்கள் எல்லோரும் சமமாக வாழ்வதற்கும் கம்யூனிசத்திற்கும் தொடர்பு இல்லை
@abduhmd2442
@abduhmd2442 3 часа назад
Tamil pesum Muslims and Christians gave vote to AKD But tamils mostly voted for arianethran and sajith
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 часа назад
தமிழ்முஸ்லிம்கள் vote போட்டதே Sajithதுக்குதான்டா...
@wmaka3614
@wmaka3614 2 часа назад
தமிழ்மொழியைத் தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே,ஏன் இப்படி மத ரீதியான பிரிவினைகள்? சிங்கள மொழி பேசும் மக்களிடையே இப்படிப் பிரிவினைகள் உண்டா? சிந்தித்துப் பாருங்கள் தமிழ் பேசும் மக்களே இவைகள் அனைத்தும் உங்களை எல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சி.
@ybrothersunited4223
@ybrothersunited4223 41 минуту назад
Ya that’s the bloody stupidly by Tamils. Muslims and Christians played smart
@ybrothersunited4223
@ybrothersunited4223 39 минут назад
What a stupid our Tamil Hindu people voted for Ranil and Sajith 🤦‍♂️🤦‍♂️. Specially Jaffna and nuweraliya Tamils. Welcome Muslims in Sri Lanka they united and support AKD
@VEERANVELAN
@VEERANVELAN Час назад
இன்றைய ஜனாதிபதி பதவி எற்பின் போது ஒரு வீதி மூட படவில்லை ஒரு வாகனம் நிறுத்த படவில்லை. மக்கள் தடுக்க படவில்லை. கொடி.. தோரணம்.. பந்தல்.. மாலை எதுவும் இல்லை. டுமீல் நாட்டில் நம்ம நடுக்கல் CHEEP MINISTER வெளியே வந்தால் 6 கார் பாதுகாப்பு... குரங்கு போல் தொங்கும் போலீஸ் இத்தனைக்கும் இந்த பிறவியை கும்முடி பூண்டிக்கு அப்பால் யாருக்கும் தெரியாது.
@hasifhasif9150
@hasifhasif9150 48 минут назад
சீமானை போன்ற சிந்தனையாளர் ❤❤❤
@wikkikrisna3070
@wikkikrisna3070 Час назад
Puthiyavarkalay varavetkum thunivudan srilanka makkal super ❤❤❤
@shasdisuhesh
@shasdisuhesh 2 часа назад
தமிழ் பொது வேட்பாளர் எனப்படுபவர் சஜித் அவர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக ரணில் அவர்களால் களமிறக்கப்பட்டவர் ஆவார். இது தெரிந்த புத்திஜீவிகள் அவருக்கு வாக்களிக்கவில்லை.
@ravikanags7341
@ravikanags7341 Час назад
Exactly correct 💯
@Sutha592
@Sutha592 Час назад
சங்கு பொது சின்னமாக அறிமுகபடுத்தபட்டுள்ளது கிழட்டு அரசியல் வாதிகளுக்கு ஆப்பு.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Час назад
Appadyya née yarukku voddu podday sinkalanukka
@dharanibawa9646
@dharanibawa9646 2 часа назад
Akd❤
@josephalfred9211
@josephalfred9211 2 часа назад
Npp good chance
@maryalphonse2207
@maryalphonse2207 Час назад
Resident Anura we welcome you in the name of Jesus please please do not forget upcountry estate people nobody love them help them but they need you. Education good house good food everything please remind them. God always love you. We pray for you. God bless you.
@SMat-tc4hr
@SMat-tc4hr 30 минут назад
Amen 🙏
@wikkikrisna3070
@wikkikrisna3070 Час назад
Padithavarkal anura kadchil iruppathu perumaykuriyathu❤
@VEERANVELAN
@VEERANVELAN Час назад
இலங்கையின் ஆக குறைந்த கல்வி தரம் 13...அதாவது கல்லூரி படிப்பு.. அடுத்தது பல்கலைக்கழகம். கல்வி.. வேலை யாவும் தகுதி அடிப்படையில் மாத்திரமே வழங்க படுகின்றது... தமிழர்கள் தமிழ் மொழியில் மாத்திரமே கல்வி கற்க முடியும்... இது சடடம்.
@imranimran-q6y
@imranimran-q6y 3 часа назад
❤️
@wikkikrisna3070
@wikkikrisna3070 Час назад
Yarudaya kadchikkum adimayakatha srilanka makkal
@smaasik5229
@smaasik5229 Час назад
❤❤❤❤❤❤❤❤❤ Akd😅
@wikkikrisna3070
@wikkikrisna3070 Час назад
Varisu arasiyal illatha oru naadaka srilanka mariyathu super
@thedalumtherithalum
@thedalumtherithalum 2 часа назад
ஈழம் ஈழம் னு சொல்லி கட்சி தொடங்கி தற்போது திரள்நிதி சுரண்டி செல்வ செழிப்பில் கொழிக்கும் நாம் திருடர் கட்சி இதைப்பற்றி எதுவுமே பேசவில்லை
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Час назад
Seeman peseynar nee parkkavilayo nee telunku tiravida tirudana
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 49 минут назад
Seeman Tamil potu vedpalarukku adaravu teryvittar unakku teryyataa
@thedalumtherithalum
@thedalumtherithalum 2 часа назад
தமிழ்நாட்டில் இருக்கும் நாம் திருடர் கட்சி யாருக்கு ஆதரவு தந்தது?
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Час назад
Adu tamilarukku taan tantatu nee telunku tirudana allatu sinkala tirudana allatu muslim Tirudana neenkal ellorum tamilar enra tesyya inattay alittu inru emmudan kudavey valntu enkalay alikkum visakirumikal
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 47 минут назад
Tamil potu vedpalarukku adaravu teryvittar unakku teryyata tiravida tirudaa
@tamilutopia690
@tamilutopia690 2 часа назад
❤Seeman Won❤
@mufrikahmed1235
@mufrikahmed1235 2 часа назад
Seemana innumada nambittu irukiga awan pesurathu poorawume poi than
@afki_official
@afki_official 2 часа назад
SEEMAN WON❤
@gunaGunasekaran.V
@gunaGunasekaran.V Час назад
நீ பிபிசியில் போடுங்க எதுல வேணாலும் போடுங்க லட்சக்கணக்கான வீடியோ கால் போட்டாலும் வளமுடன் போட்ட கட்சிகள் அதனுடைய தலைவர்கள் இருந்தால் ஓட்டு போடணும் புதுசாக வருபவர்கள் அதனுடைய கொள்கைக்குள் இருப்பவர்களுக்கு ஓட்டு போட்டால் உலக நாட்டில் உள்ள மக்கள் விஷத்தை கொடுத்து தான் சாக வேண்டும் நான் இதை யாருக்காவது சொல்லவில்லை அதுதான் சாத்தியம் ஆனா பாரத பிரதமர் அரசு இந்த உலகத்தில் எவனையும் சும்மா விடாது எல்லாத்தையும் சல்லடை போட்டு சளிக்கு வல்லமை படைத்த பாரத தேசம் விரைவில் கொண்டு வாருங்கள் எத்தனை பன்முக தன்மைகள் இருந்தாலும் பழைய கொள்கையை விட்டு புதிய கொள்கையை நிலைநாட்டு புவனே தலைவன் தருமத்தை நோக்கி பயணிப்பவன் தலைவன் பழைய கம்யூனிசம் உலகத்தை காட்டுது பழைய காங்கிரஸ் உலகத்தை காட்டுது பழைய தேசிய மக்களையும் உலகத்தை காட்டுது தர்மமாகவும் இருந்தது ஆனால் இன்று உலகத்தை காக்கும் தர்மத்தை காக்கும் ஒரே காட்சி பாரதியார் ஜனதா கட்சி
@shivasitt
@shivasitt 41 минуту назад
எண்ணி வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் ஈழதமிழர் விடுதலை போது வேட்பாளர்கள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து தேர்தலில் போட்டியிடவும் இதில் மிக மிக முக்கியமாக இவர்கள் மூவரும் சுமத்திரனையோ, சாணக்கியனையோ, வியாலேந்திரன் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் எவரையும் இணைக்க கூடாது
@shivasitt
@shivasitt 41 минуту назад
In the coming parliamentary elections and during the liberation of Eelam, register the party as candidates and compete in the elections. Most importantly, these three should not connect with Sumathran, Chanakyan, and anyone who is supporting the Vialendran Sinhala parties.
Далее