உங்களுடைய காணொளி தெளிவாக சிறப்பாக இருக்கிறது. அறிவியல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நமக்கு மறைக்கப்பட்டிறுக்கவில்லை.நமக்கு தேவையானதை நாம் தேடத்தேட, தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனவே மிக வேகமாக வளர்ந்துகொண்டடிருக்கும் அறிவியல் நமக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையோடு இருப்பது தான் நம் பங்கு உங்கள் முயற்சிக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். ,
@Aakash Raj end is the begining begining is the end....tik tok tik tok..😂😂😂....itha thavara persa yethum illa memonto screenplay...😂😂😂...nariya qustion ku answer illa athula...
என்னை நோக்கி பாயும் நியூட்ரான்... எனும் ஒரு புத்தகம் உள்ளது ... மிக அருமையான கதை... மனிதன்.. வையத்தானவனாக இருந்து தாயின் கருவரைக்கு செல்லும் மாதிரி கதை களம்.. just like backwards ... அந்த புத்தகம் கிடைத்தால் படித்துப்பாருங்கள்
பூமிய சுத்தி space இருக்கு.... அப்போ எல்லா பக்கத்துல இருந்தும் நியூட்ரினோ வரும்னு வச்சுக்குவோம். அந்த ஆராய்ச்சி மையம் வட துருவதுல reading எடுக்க equipment வச்சு இருக்காங்க, அதனால மேல இருந்து வர நியூட்ரினோவ measure பண்ணுவாங்க.... அதே மாதிரி பூமியோட தென் பகுதில இருக்க space ல இருந்து வர நியூட்ரினோ துகள் பூமில ஊடுருவி வட துருவதுல இருக்க equipment ல பட்டு இருக்கும்... அதனால அது பூமில இருந்து வந்தமதிரி தெரிஞ்சு இருக்கும்.... இது என்னோட therory... நன்றி....
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் நிறைய நோலன் வெறியர்கள். Interstellar படத்தை சென்னை Jazz IMAX திரையில் கிட்டத்தட்ட மூன்று முறை, வருடா வருடம் திரையிட்டார்கள். ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட ஒரு மாதமாவது, இரண்டு காட்சிகள் ஓடும். நான் ஒவ்வொரு முறையும் வேறு வேறு நண்பர்கள் உடன் படத்தை பார்த்தேன். So looking forward to TENET eagerly.
Take example as while earth in X and y graph. Nutrino comes in every angle from space. Take size of earth surface(only surface not including atmosphere) is -5x,+5x,-5y,-5y Suppose nutrino travel from -10x,-10y or -10x,-12y where above 5 is considered as atmosphere upto 15x Then the horizontal travel or slightly vertical travel in atmosphere has caused the sensor to detect it as the nutrino comes from earth 🌍
The more I know, the more I learn, the more I explore is only bcoz of this Channel.❤️ Tnx for the video explaining current info n updates.👍 Applause for ur effort sir👏💐
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்றாக உள்ளது நான் அனைத்துப் பதிவுகளையும் தவறாக பார்ப்பேன் இந்த நியூட்ரினோ பதிவை நான் பலமுறை பார்க்க முயற்சித்தும் பார்க்க முடியவில்லை ஏனெனில் அதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை ஆனால் இன்று நான் அதை முழுமையாக கேட்டேன் மிக அருமையாக இருந்தது வியப்பாகவும் என் கற்பனையில் அது நிஜமாகவே இருந்தால் எவ்வாறு சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி
First 10 sec en laptop la speaker pochu nu bayathuten.. Enga v2la irukura kutti pasangala ithu mathiri Video than paka solrom. Mr. GK, LMES, Vaanaviyal Arputhangal innum niraiya.. Good Job guys.. Very happy when we see you guys like you..!!
தமிழ் மொழியில் சொற்களை நன்கு அறிந்து அதற்கான விளக்கங்களையும் யுகிதால் அதை உங்களால் இப்போது உள்ள அறிவியல் அறிஞர்களலுக்கும் விளக்க முடிந்தால் எண்ணற்ற உங்களின் அறிவியல் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கும்....தமிழ் சொற்களை வாழ்வியலோடு ஒப்பீடு செய்து அதன் விளக்கங்களை உணரவேண்டும் , மற்றவர்கள் கூறிய சொல் பொருளை ஏற்று கொள்ளாமல் , உங்களின் உணர்வுகள் கொண்டு அந்த சொற்களின் பொருளை கண்டறிந்தால் போதும் , உலகின் சிறந்த அறிவியல் ஆய்வாளர் நீங்கள் தான்...
நூட்ரினோ ஆராய்ச்சி சம்பந்தமா பத்து வருசத்துக்கு முன்னாடி நம்ம தமிழ்நாட்ல தேவாரம்'ங்ர மேற்குதொடர்ச்சி மலைபகுதியில இடம் தேர்வானதா ஆனந்த விகடனில கட்டுரை படிச்ச ஞாபகம் 🤔...
Yes, brother, that is vacuum space with 2 high field electromagnetic laboratory for studying & researching in the particle. But currently, it's under hold by court order due to environmental issues.
Parallel Universe vachchi all ready Selvaragavan sir movie panni irrukkaru bro .... aana athula Producer sonna mathiri sela vesaiyam panna naala movie oodala.... aavvaga style ah vittu irruntha movie semmaya irrunthu irrukkum.... selva sir veriyan 🥰 I'm all so like Nolan sir ... ✌
எனக்கு எப்போதும் இது போல விஷயங்களில் ஆர்வம் அதிகம் எனக்கு மிக பெரிய அறிவியல் ஆராய்ச்சி ஆலரக வரவேணும் என்று ஆசை ஆனால் காலத்தின் கோளம் வறுமையின் காரணமாக என்னால் படிக்க முடியாமல் போனது எனக்கு இ்போதும் படிக்க ஆசை ஆனால் எப்போவும் பண கஷ்டம் தான் அதனால் நான் உங்களுடன் இணைந்து மேலும் என் அறிவையும் ஆராய்ச்சி அறிவையும் வளர்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா Mr.GK
Mr GK nan Tenet trailer explain ah irukkum nu nenachi than video kula vandhen but atha vida useful aana neraiya visayangala therinjikiten...👍👍👍 Thank you so much and expect more👏👏👏👏
My hypothesis: Antarctica was once a tropical continent When it moved to south pole the ice begins to form So some neutrinos were captured between the ice After long time of struggling it may have came out
@@DILIPKUMAR-gp4ti Neutrinos are reflected by pure ice Imagine you are locked in a room made of ice. You try to break out but every time you hit the wall but you are pushed back It's the same case.The neutrinos are captured by an ice cage It took millions of years to breakthrough That's my hypothesis
தோழர் , உங்கள் காணொளியைப் பார்த்துவிட்டு Contact படத்தை இணையத்தில் பணம் செலுத்தி பார்த்தேன். இதற்கு முன்பு 2 முறை Instellar படம் பார்த்ததால் என்னவோம் Contact படம் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. Tenet படம் மற்றும் உங்கள் Tanet (எத்தனை ஆண்டு ஆனாலும்) review பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
Hi Mr.G.k Interesting video... May be neutrinos from sky reacting with undiscovered subatomic particle and reflected back to sky... Or neutrinos coming from core of earth... Actually parallel universe is something difficult to take call... May be there will be other universe.. I think parallel universe doesn't exist... Thanks Mr.G.k for another great video...🙏👍
Mr GK talk about this topic 1. சூனியம்/ஏவல் 2. பிறப்பு/இறப்பு 3. வெள்ளி செவ்வாய் மரக்கறி உணவு 4. செயற்கை முறை பிறப்பு 5. செயற்கை முறை இயற்கை அனர்த்தம் ( மின்னல்/இடி)
Very Interesting Topic Thala MrGK. -- Video edited by @Visaipalagai Thanks Ranjith bro :) (நீங்க பாத்துட்டு இருக்குறது விசை பலகை நான் உங்கள் ரஞ்சித் குமார்)
According to me, the neutrinos might came from our adjacent galaxies. Because, galaxies are distributed all over the universe and even some galaxies will be top on ours on some angle. Likewise, the neutrinos reached our earth because of some galaxy lying benath ours. Since they will be having large number of stars and some of neutrinos could have travelled from their own galaxy. Since it is mass less and moving nearly to the speed of light, there is a chance of it. I'm not sure of this one, but this is my assumption.
இது மாதிரி, நம்ம PHYSICSஅ உடைக்கிற, அல்லது UPDATE செய்ற பல விஷயங்கள கேக்கும் போது... நாம இன்னும் ஆரம்ப கட்டத்துல தான் இருகோம் னு கேக்கும் போது... ஆச்சரியமும், கற்பனையும் எனக்குள் எல்லை மீறி போகுது. அதற்கு விதையிடும் Mr.GKக்கு பாராட்ட வார்த்தையில்லை...
Sir, My guess is there might be some similar particle like neutrino which repels those like in similar particles repel each other. That particle might be very low in number so that chances of repelling are way too low.
Good explanation brother. Learnt new things about neutrinos. Whenever possible please do a video more about parallel universe like origins and recent studies on that.. thank you
The density if earth is far greater due to which any cosmic neutrino should lose energy which will be much less than cosmic neutrino entering earth. In this case it's energy level is similar to cosmic neutrino so this possible is most unlikely. It could be due to refraction at certain angle of incident at poles only then it will with have similar energy level to cosmic neutrinos.
Neutrino எதன் கூடவும் வினை புரியாது (அறிதாக வினை புரியும்) என்பதன் அடிப்படையில் சூரியனில் இருந்து வரும் Neutrino ஒரு புறம் பூமியில் புகுந்து மறு புறம் வரும் அல்லவா, அப்படியானால் Neutrino வெளிவரும் போது அது பூமிக்குள் இருந்து வெளியே வருகிறதாக தானே அறியப்படும். இதற்கான விளக்கம் தந்தால் நல்ல இருக்கும்
"For every Reaction there is an equal and opposite reaction"- mela iruthu onnu varuthuna kandipa kela iruthu onnu poganum la, Ethu normal thana.!! Mr.GK. like Centrifugal and centripetal force.. 🤔🤔😍😍🙌
Ennoda hypothetical answer. கடந்த ஒரு மாத காலமாக செவ்வாய் கிரகத்தை விண்ணில் காண்கிறோம். பூமியில் இருந்து பார்க்கும்போது செவ்வாய் கிரகம் விண்ணில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சிரிய நட்சத்திரம் போல் தெரிகிறது. நாம் படித்திருக்கிறோம் செவ்வாய் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிவதற்கு காரணம் அதில் உள்ள தாதுக்களே. ஆனால் நாம் பூமியிலிருந்து காண்பது செவ்வாய் மீது படும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பே(reflection). சூரிய ஒளி செவ்வாய் மீது பட்டு பிரதிபலித்து பூமியில் இருக்கும் நமக்கு தெரியும் காலம் மாறுப்பட்டாலும் ஒளியின் வேகம் மாறுபடவில்லை(speed of light is always constant). ஆக ஏன் அந்த neutrino துகள் பூமி மீது பட்டு reflect ஆகியிருக்க கூடாது( according to quantum physics light has both particle and wave nature). அதுபோக அங்கு இருப்பது pure solid ice cube, so அங்க refraction ஆக வாய்ப்பு மிகக்குறைவு.
Sir, please post a video on Newton's gravity vs Einstein's Gravity. Gravity is really confusing, is that the pulling force or pushing force ?. Need a detailed explanation. As usual in your simplified video. Thanks in advance.
We have to notice that it is somehow reacting in a very minute amount with the particles/wave on earth so that it may somehow gains some extra energy that it had already bring to earth so it can be gone upward with high amount of energy . Moreover we have to notice difference in the ozonosphere during the respective years 2016 and 2018 and also climatic conditions , air pollution, etc.
Just my thoughts, 1)Due to some heavier stellar masses near us(may be sun) it got deflected. 2)What if the actual neutrino is of very high energy which sneak past the detector undetected and we measured only the reflected portion of it. 3)Just fun , May be a good twin of an entangled neutrino pair who just wanted to say Hi to us.. ;-)
பூமியின் காந்தப்புலம் மாறுவதால் ஏற்படும் நிகழ்வாக கூட இருக்கலாம்.. பூமியின் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைப் பற்றி நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இருப்பினும், தற்போதைய ஆய்வின் படி அந்த காந்தப்புலம் இப்போது பலவீனமடைந்து வருகிறது. ஆய்வில் பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம், சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதன் வலிமையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது என தெரியவந்து உள்ளது. அறிக்கைகளின்படி, பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம், சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதன் வலிமையில் கிட்டத்தட்ட 10% இழந்துள்ளது. இருப்பினும், ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு நீளமான தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையில் விரைவான சுருக்கம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய மற்றும் விரைவான சுருக்கம் காணப்படுகிறது, அதேபோல் இப்பகுதி வளர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. காந்தப்புலம் பலவீனமடைவதால் பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது பொது மக்களை பெரிதும் பாதிக்கவோ அல்லது எச்சரிக்கவோ போவதில்லை என்றாலும், இது பல்வேறு செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது, ஏனெனில் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதால், அண்டத்திலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் குறைந்த பூமியின் உயரங்களுக்குள் ஊடுருவுகின்றன இதனால் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஸ்வர்ம் செயற்கைக்கோள் விவரங்களை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ஈஎஸ்ஏ) விஞ்ஞானிகள்,கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கிளஸ்டர் (டிஐஎஸ்சி) ஆகியவை ஆய்வு நடத்தின. ஸ்வர்ம் செயற்கைக்கோள்கள் பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைக்கும் பல்வேறு காந்த சமிக்ஞைகளை அடையாளம் கண்டு அளவிட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்ச தீவிரத்தின் இரண்டாவது மையம் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு நோக்கி உருவாகியுள்ளது. இந்த ஒழுங்கின்மை இரண்டு தனித்தனி கலங்களாகப் பிரிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Nice Explanation Sir about the Neutrino..So many factors are responsible for creating Neutrinos from the Earth. 1. Earth inside also having high temperature as Star. 2. Neutrino and antineutrinos may be crossover from other side of earth due to high penetrating power. But it will still mystery to Scientists.
Why can't we relate ghost particle(neutrinos) with ghost field(dark energy). You have already explained God's particle(boson) with God's field(Higgs). Anyways the rain has started in Bangalore.
மத்திய அரசின் நீய்ட்ரீனோ திட்டம் மனிதர்களுக்கு ஆபத்தில்லை என்று விளக்கியதற்கு மிக்க நன்றி Mr.GK...ஆனால் அதை அமைப்பதற்கு ஆகும் கட்டட பணிகளால் தண்ணீர் பிரச்சினைகளும் மேற்கு தொடர்ச்சி மலை விலங்குகள் வாழ்வியலுக்கு பாதிப்பு வரும் என்று புரிந்து கொள்கிறேன்... நன்றி Mr.GK...😉
I believe each person's brain act like an universe, when one person's thought observed by another person's thought this happens like telepathy. I believe our universe is a brain of a giant creature which we calling as GOD.