Тёмный

Where is our body energy after death? Ghost or Soul? | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 197 тыс.
50% 1

Part 1: E=mc2 எளிமையான விளக்கம்
• E=mc² explained in Tam...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

26 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 667   
@alwaysidealist1265
@alwaysidealist1265 4 года назад
அறிவியலை தாய்மொழியில் கற்கும்போது புரிதல் அதிகம் என்று நினைப்பவர்கள் லைக் செய்க 🥰🥰
@veeramuthud4708
@veeramuthud4708 3 года назад
Kandippa😊😊
@RG-pt3tg
@RG-pt3tg 5 лет назад
அதிகம் படித்திருந்தாலும் பல பேருக்கு அதை present பண்ண தெரிவதில்லை.physics Proffesor கூட இவ்ளோ தெளிவாக விளக்கம் தருவதில்லை.நீங்கள் மிக அழகாக எடுத்து சொல்கிறீர்கள்.நன்றி Mr.gk
@vinothkumars5510
@vinothkumars5510 5 лет назад
Yes yes yes
@saravanakumarsansarobi
@saravanakumarsansarobi 5 лет назад
Teaching Interest & Learning Interest irutha performance automatically vanthurum bro , Good MR GK
@vigneswaranb4116
@vigneswaranb4116 5 лет назад
Avaga solder bathil ennmoru kelviya VARUM.....?
@ananthv2960
@ananthv2960 4 года назад
Yours name is secret no.369
@kiswarya1277
@kiswarya1277 4 года назад
Crt explanation is very clear n interesting 👍
@subashbose9476
@subashbose9476 5 лет назад
அணுவைப் பிளந்தது.... லிஷா தான்... ! நொபெல் பரிசும் பெற்றவர் அவர் தான்... நம்மை பொறுத்த வரையில்....! மேலும் இன்று போர் வராமல் தடுப்பதும்... அணுகுண்டு மீது உள்ள பயத்தால் தான்...! எனவே இன்றும் போரை நிறுத்துவது லிசா தான்...! இன்றும் வாழும் மேடத்தின் புகழ் ... என்றும் நினைவு கூறப்படும் பெருமையுடன்... போர் வரும் சூழலில் கூட...!
@siddhu_jai
@siddhu_jai 5 лет назад
அணுவை பிளந்தது லீசா தான்... ஆனால் அணுவை பிளக்கலம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓவையார் கூறியுள்ளார் (அணுவை துளைத்து ஏழ் கடலைப் புகட்டி).
@ManojKumar-fg1du
@ManojKumar-fg1du 5 лет назад
Veara level of explanation ungala pola oru teacher kedacha ela students um Tesla,einstein madheri vandhuduvanga hats off for u bro. U r always unique. No one can replace your position.
@allrounders2975
@allrounders2975 5 лет назад
My internet data converted to watch your video Hence proved:E=mc2
@alicesylviyasamuel7223
@alicesylviyasamuel7223 5 лет назад
Any one noticed tat einsteen nd mr. Gk are wearin same dress!lol😂
@GuruPrasad--ld1hy
@GuruPrasad--ld1hy 5 лет назад
Mr. GK mottai aduchurukaru pola... New look semma.. Watching the video ...
@anug_sathya_333
@anug_sathya_333 5 лет назад
உங்களது ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமையாக இருக்கிறது... விரைவாக புரிந்து கொள்ளும்படி கொடுக்கும் உங்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் உங்களை தனித்துகாட்டுகிறது.... எனக்கு ஒரு சந்தேகம்... தீர்வு உண்டா என்று தெரியவில்லை... இருந்தும் கேட்கிறேன்.. அறிவியல் பேய், ஆத்மாக்களை நம்பவில்லை, ஆனால் நினைவுகளை நம்பும் அல்லவா... அப்படியாயின் உயிர் உள்ளவரை உடன் இருந்த நம் நினைவுகள் என்ன ஆகின்றன... அது எதுவாக உருமாருகிறது...
@vragavan2020
@vragavan2020 5 лет назад
Expecting a reply from GD 😂
@SasitharanSasitharan-zu2ue
@SasitharanSasitharan-zu2ue 4 года назад
Ninaivu enpathu Oru Oru manithanota thanipatta visiyam...nee alinthathum un ninaivukalum unnotu sernthu alinthuvitum bro.....
@JacobDavids
@JacobDavids 4 года назад
it is all stored in brain cells. When we die all the cells die and so are the things in memory. Kind of like hard disk. When the disk dies all the data stored in it also dies.
@jeda3073
@jeda3073 3 года назад
Very much informative.... adhuvum thamizh le edha kekaradhuku romba special...🥰🥰
@s.s.balajik.k.alignment7993
@s.s.balajik.k.alignment7993 5 лет назад
பல வீடியோ பார்த்து இருக்கிறேன். ஆனால் தாய் மொழியில் கேட்கும்போது மிகவும் அருமை.நான் படிக்கும் போது பலவற்றை சிந்தித்து உள்ளேன். உங்களுடைய அனைத்து தமிழ் வீடியோ பார்க்கும் போது என்னுடைய சிந்திக்கும் திறன் அதிகரித்தது உள்ளது. உங்களுடைய அப்பா போல் என்னுடைய மகன்களுக்கு எல்லா விஷயத்தை தெளிவாக சொல்லி தர முடிகிறது. என்னுடைய பணி சுமை காரணமாக யோசித்து சொல்வதை காட்டிலும் உங்களுடைய வீடியோ பார்த்து எளிதாக சொல்லி தர முடிகிறது. நான் அப்பாவாக செயல் பட நன்றாக உதவுகிறது .நன்றி ஜி .கே . தர்மதுரை .
@ammu7552
@ammu7552 5 лет назад
Brother, ivlo theliva yenaku schoola teacher solli kuduthu irunthangana kandipa naa scientist airupen. Solli thara yarum illa. Ippa varaikum yella vishayamum naana kathukitu iruken. But sure I will be a good guide for my children. Well done brother. 👏👏👏👏
@subbuk3839
@subbuk3839 5 лет назад
Yes your right.
@sp-sg3mt
@sp-sg3mt 5 лет назад
இப்போ Mr.Gk வந்துட்டாருல்ல இப்போ படிச்சு scientist ஆகு பாக்கலாம்.
@normanics
@normanics 4 года назад
@@sp-sg3mtwhy not , don't underestimate anyone 🙂
@Kaja.antony
@Kaja.antony 4 года назад
வணக்கம் அன்னா அறிவியலை அருமையாக விளக்குகிரீர்கள் நான் இந்து ஆன்மீகத்தில் உள்ள அறிவியல் பற்றி ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அதற்கு உங்கள் அறிவியல் விளக்கம் மிகுந்த பயன் அளிக்கிறது
@jayaero2910
@jayaero2910 5 лет назад
Pora pokula oru kaatu kaatida podhu thala, always vambu iluthufying with Ghost 😂
@davooduibrahim6175
@davooduibrahim6175 5 лет назад
Hii
@vickyabd3223
@vickyabd3223 5 лет назад
Same feel😂
@Charlie190
@Charlie190 5 лет назад
Ethe kadde pothu
@mathurimyouramokan
@mathurimyouramokan 5 лет назад
absolutely superb comment.
@prabhakaranarumugam3063
@prabhakaranarumugam3063 5 лет назад
I need more clarity Mr.GK. Body matter (mass) (m) convert to Ashe or recycle process. But memory energy particle (e) still no explained. Pls clarify.
@pandithangam509
@pandithangam509 4 года назад
Broo rombha clean ha theliva explain pandrengha💥💥🔥🔥❤️❤️🔥inu neraya videos pananu brooo nenghaa💯💯❤️❤️❤️❤️we wait for nxt upcoming videos
@seekeroftruth3106
@seekeroftruth3106 5 лет назад
(Optimistic Nihilism) பற்றி பேசுங்கள்.. I have watched many videos related to this.. But ethulayum 100% puriyala.. I think you only can explain this easily..
@vragavan2020
@vragavan2020 5 лет назад
I too need this
@bharath8180
@bharath8180 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MBRqu0YOH14.html this may help you
@manibharathi6362
@manibharathi6362 5 лет назад
அபாரம் அபாரம் இந்த தகவல்களை எந்த சேனலும் சொன்னதில்லை ...எளிமையாக புரிந்தது......
@balasubramaniansumathi9755
@balasubramaniansumathi9755 5 лет назад
பெண்களுக்குரிய அங்கீகாரம் தட்டி பறிக்கப்பட்டாலும் அதையும் தாண்டி சாதிக்கிறார்கள்.இந்த வீடியோ மற்றும் E=mc2 வீடியோவிலும் பெண்களின் பங்களிப்பை நாங்களும் அறியும் வண்ணம் நீங்கள் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி mr. Gk.
@SiddhuMohan
@SiddhuMohan 5 лет назад
No phone 🙄..Letter nala process romba slow agirukum..so sad..😞
@shriramr6028
@shriramr6028 5 лет назад
Hi
@saattaiedupom
@saattaiedupom 5 лет назад
உண்மைதா
@Commodityequity
@Commodityequity 5 лет назад
@@Nithyanadham well said , very true.
@veezhinathan8385
@veezhinathan8385 3 года назад
Very simple and comprehensive. Congrats and thanks.👌It seems u have applied E=mc2 to burning of human body.It is simple a chemical reaction where no mass is lost but converted into other chemical compounds like CO2, H2O. Kindly think it over. Prof.Veezhinathan from Sirkazhi.
@MyJon001
@MyJon001 5 лет назад
You are doing an amazing work Mr.GK.A request from my side, plz make a video on astral travel, astral plane, hallucination.
@jagadeesh_aar
@jagadeesh_aar 5 лет назад
2days b4 dhaa intha topic pathi doubt enaku vanthuthu, ur nxt video comment section la keklaam nu paathen..... bt 😍😍😍
@balagopika9397
@balagopika9397 5 лет назад
Again a wonderful explanation from you, we expect more like this from you sir
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg 4 года назад
ஆசிரியரிடம் சிறு வயதில் e=mc2க்கு விளக்கம் கேட்டேன்.,இப்போதுதான் அதற்கு தெளிவான பதில் கிடைத்தது!நன்றி!
@arnark1166
@arnark1166 5 лет назад
எனக்கு சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது ஆர்வம் அதிகம் மிகதெளிவாக எளிமையான விளக்கம் புரிதல் மிகஎளிது புரிய வைப்பதுசிறமம் ஆனாலும் இறைமை என்பது மட்டும் மாறாதது எனக்குதெரிந்த் செய்திகள் படித்தும் கேட்டும் அறிந்தவை மற்றவை நன்றியுடன் வாழ்த்துக்கள் அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர் சிறபி
@dontlookatmydp3148
@dontlookatmydp3148 5 лет назад
I like how hard you research for this deep information sir👍👍👍
@tamiluniverse5480
@tamiluniverse5480 5 лет назад
அருமையான எளிமையான விளக்கம்..
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 5 лет назад
Mr GK நீங்க எதையோ மறைக்க பாக்குறீங்க நீங்க இன்னும் நிறைய தெரிஞ்சுகனும்
@arjunm0811
@arjunm0811 5 лет назад
I love your videos bro.....keep doing this....you are Great!..most of the schools dnt get teachers lk u....I m lucky tat I hv gotten a chance to see ua videos..these videoz must reach to many students...In school I had mugged up the answers and nw I feel tat no one had taught me lk u...God bless u brother.
@srinivasansachidhandham3800
@srinivasansachidhandham3800 5 лет назад
Super sir... Nerya padichi nerya sollierukeenga..... Romba Nandri
@tamilselvan2333
@tamilselvan2333 5 лет назад
LMES TEAM = Mr. GK👏👏👏
@TRaj-jh5xq
@TRaj-jh5xq 4 года назад
நன்றி அருமை GK சார் எனது கருத்தில் சிறு அனுபவத்தை பகிர விரும்புகிறேன் உடலுக்கு 10 மடங்கு ஆற்றலும்... உணர்வுக்கு 100 மடங்கு ஆற்றலும்... எண்ணத்திற்கு 1000 மடங்கு ஆற்றலும் உண்டு இது இறந்த பின் கீதாசாரம் உரைத்த கருத்து உண்மை என கருதுகிறேன். நீ எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு......... இப்படி எழுத்து, எண்ணம்,சொல்,செயல் விளைவு(வடிவம்) .....இப்படி அனைத்து ஆற்றலும்,வினை விளைவு தத்துவமாக ........ அதே கீதாசாரம் சொல்லும் ஊழ் அல்லது விதியானது நாளை மற்றொருவருடையாகிறது பாவம் புண்ணியமாக..... தங்களின் தொடர்பு யாவர்க்கும் நன்மையே நடக்குமாக.!
@nirainikitha
@nirainikitha 5 лет назад
Its Excellent,love the way u explain,good Mr.G.K!!!
@baluelectric
@baluelectric 3 года назад
good. i like the way you explain.
@bhavamoni7186
@bhavamoni7186 5 лет назад
Great effort Mr. Gk & admired by ur way of explaining things👏👏👏👏👏👏👏✌✌✌👍👍👍❤❤
@karthikeyanramu3231
@karthikeyanramu3231 5 лет назад
Superb Mr.GK. I am completely with you.. amazing Explanation..
@vimalrajdharuman8136
@vimalrajdharuman8136 5 лет назад
Mr.gk bro I ask this question from my first year to my final year but now I could get this answer. Thanks u so much 🤗
@Vinofbt1
@Vinofbt1 3 года назад
Hi GK, as usual it is interesting and exciting, first of all my opinion about our body is exactly same as you mentioned, secondly I think the birth of soul is our consciousness. In the sense, without active thinking process or ability there are no such thing call soul or Atman, you see. We can’t experience death right? So I believe the other way around, our body has no end, it will be there in some other forms but our soul or Atman will end right away when the brain stop working. Hope its make sense ✌🏽✌🏽
@Sriramnish
@Sriramnish 5 лет назад
I can say, This is just best video you ever made. Thanks bro
@hariprasathr5068
@hariprasathr5068 5 лет назад
கேட்க கேட்க தெவிட்டவில்லை; தங்கள் குரல்...... அருமை; பதிவு
@Leo_K1ng
@Leo_K1ng 3 года назад
இந்த காணொளி எனக்கு மிகவும் தெளிவை தந்தது❤️🙏
@sathishbabu15
@sathishbabu15 5 лет назад
Super gk...you are great and your explanations are really superb...go ahead all the best
@om5583
@om5583 5 лет назад
தரமான பதிவு. நன்றி.
@lachum7345
@lachum7345 5 лет назад
😇😇😇😇Enna explanation😇😇Epdiyum mudivula science nu solvinga theryum bro😁
@santhoshm9507
@santhoshm9507 5 лет назад
Super video bro...nalla hard work panni information gather panni irukeenga...
@anithadevarajan5456
@anithadevarajan5456 4 года назад
Yes Sir ,I am a radio therapy students .......really usefull for me Sir
@chamu4637
@chamu4637 5 лет назад
Very gud & simple explanation Mr GK!!👏👏
@sgomathysankar1
@sgomathysankar1 5 лет назад
Superb explanation..Please consider the topic of criminal psychology and why there is unusual criminal mindset in some people ..Especially why there is a increase in crimes against children these days
@selvakarthik168
@selvakarthik168 5 лет назад
A loads of unknown info learnt in the vedio...Thanks..😍🙏
@kalpanarao8117
@kalpanarao8117 2 года назад
Excellent explanation. Very clear pronounciation 👌
@RamCharan-wh9ov
@RamCharan-wh9ov 5 лет назад
What a motivational vdo...!!!! Thalaivaa u r great 😍😍😍😙
@rulerofexistence8210
@rulerofexistence8210 5 лет назад
Sir , An important doubt , how did they count protons or electron on that day without a powerful microscope. And how they shoot a particular to an atom with what equipment.
@thiyaguraj6429
@thiyaguraj6429 5 лет назад
As expected from Mr. GK.. history, interesting facts, and nadunilai aana conclusion for a given topic is ur speciality.. 👍 yes.. science is subjected to improvements if any new theory is proposed and proved.. Conservative thinkers may argue or oppose anything that's against their belief eventhough it's proved with proof..
@gk3552
@gk3552 5 лет назад
Hi Mr.Gk., really informative.. I have one doubt. Shall we apply that e=mc² formula in frozen frog's life? Is it possible? உயிர் ஒரு சக்தியா அல்லது ஆற்றலின் ஒரு வகையா? இந்த தவளையின் வாழக்கை சுற்றில் அதன் உயிர் ஆற்றல் வடிவில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால்.,விண்டர் சீசனில் உயிரற்ற நிலைக்கு சென்ற போதும் பின் ஓரிரு மாதங்களில் உயிற்பெற காரணமானது எது?
@srini6327
@srini6327 5 лет назад
Vera level vedio bro yena frd yenta katan anma enga povthunu na neega vedio kandipa poduvinga sona atha mariyaa potutinga bro tks
@semmozhi8811
@semmozhi8811 5 лет назад
Pls explain about particle classification and especially Higgs boson particle. Eagerly waiting for this topic
@GokuL_1405
@GokuL_1405 5 лет назад
bro neenga thappa eduthukala naa sponsorship spelling thappu bro.....👍👍vid semma very informative👌👌👌
@koushikmeher5984
@koushikmeher5984 4 года назад
Such wonderful service ur doing..i wonder why you still not touched 1MM..subscribers.. All d best for that too..
@Krishnas6678
@Krishnas6678 5 лет назад
Lovely...vanakam nan ungal Mr gk fan
@Josephrajp
@Josephrajp 5 лет назад
செம Sir, E=mc2 இந்த equation இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இன்று தான் தெரிகிறது மிக்க நன்றி..
@SS-xo9xs
@SS-xo9xs 5 лет назад
Video potu 1sec than aguthu but entha comment 1hr nu kamikuthu
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
Sponsorship members have access to see few hours before.
@SS-xo9xs
@SS-xo9xs 5 лет назад
@@MrGKTamil OK Bro
@kaviyarasans4077
@kaviyarasans4077 5 лет назад
This video super, wireless power transmission pathi sollunga?
@iSurendar
@iSurendar 5 лет назад
சூப்பர் Bro....👏👏 வாழ்த்துக்கள்...💐💐
@t.revathy03
@t.revathy03 5 лет назад
Besides explaining the scientific concepts, u never fail to give unknown facts regarding the topic as u said about Lisa. This shows, how u r justifying yourself as the name implies "Mr. G.K" 💖 n proving that u r not just Mr. Science. Keep rocking 👍
@ngbaladvillanzz2076
@ngbaladvillanzz2076 5 лет назад
Bro talk about Tesla's free energy. And he did lots and lots of paperwork related to free energy and many more...
@sujinas2434
@sujinas2434 5 лет назад
NG Bala D'Villanzz s plss
@fantasticfabricators9099
@fantasticfabricators9099 5 лет назад
On d way....... Wait bro..
@pragalathan4835
@pragalathan4835 5 лет назад
Bro I'm from Malaysia....your video was awesome....keep rocking bro....if u can means pls do video about hairfall...most hairfall video not satisfied for me... yours video is good plus science...if u can means do bro...tq❤️✌️
@ManiMaranGooglePlus
@ManiMaranGooglePlus 5 лет назад
நன்றி Mr.Gk
@jaganm87
@jaganm87 5 лет назад
அருமை... புதைக்கப்பட்டால் மண்ணுக்கு உரம்... எரிக்கப்பட்டால் நெருப்புக்கு கரும்பொருள்.
@aravindaru4628
@aravindaru4628 5 лет назад
Bro further upcoming technology pathi pasunga plzzzzzzzzz 🙏🙏🙏🙏
@SuperGurumoorthy
@SuperGurumoorthy 5 лет назад
Semma Mr. Dhamadurai !
@madevil7349
@madevil7349 5 лет назад
hi bro intha E=mc2 oru doubt intha formula va nama oru cyclic form la mathala ethula mc2 enbathu oru stream turbine athu produce panra electric energy(E) then antha energy(E) use panni oru boiler(mc2) ah work panna vaikala athula produce akura heat(E) antha heat(E) use panni water boil pannala boiling water(mc2) so athula kedaicura stream(E) ues to run stream turbine (mc2) ippidi etha cyclic panna initial energy decrease aguma illa stable ah irrukuma then Y ?????...
@pravinkumar-lz2jm
@pravinkumar-lz2jm 5 лет назад
Super bro. Clear explanation keep rocking 👍👍
@TamilPublicNews
@TamilPublicNews 5 лет назад
Unga voice la Oru smoothness iruku
@lakshmipriya8391
@lakshmipriya8391 5 лет назад
Sir excellent explanation . World famous paintings hidden facts separate play list podranu sonninga.. Pls consider. Waiting sir . Thank you .
@divyakannan4263
@divyakannan4263 5 лет назад
Bro..Try to share with English subtitles.. so that I can share your video with my other state friends
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
sure
@scorpiannachiyappan8740
@scorpiannachiyappan8740 5 лет назад
Great idea
@RG-pt3tg
@RG-pt3tg 5 лет назад
Mr.gk விற்கு அழகு அவரின் தெளிவான நிதானமான தமிழ் விளக்கம் தான்.subtitle நன்றாக இருக்காது என்பது என் கருத்து
@jeevisatheesh8799
@jeevisatheesh8799 5 лет назад
Namaku kedacha en teacher ah Nala use pannuvom other state ppls naraya per erukaga avaga Ellam naraya pannitu tha erukaga Nama that apdye erukum
@gk3552
@gk3552 5 лет назад
No problem.,Google's Auto caption/ Translation under development for Tamil language. It will solve that problem very soon!
@ganesh26100
@ganesh26100 5 лет назад
நம் உடம்பில் எந்த ஆன்மாவும் இல்லை.... இறந்த பிறகு அது வெளியேற போவதும் இல்லை.... ஆனால் நாம் வாழ்நாள் முடிவதற்குள் ஆன்மாவை உருவாக்க முடியும்... நம் ஆற்றலை உடல் இல்லாமலேயே உடல் இருப்பது போன்று பயன் படுத்த முடியும்..... ஆன்மா இருக்கு பாஸ்....
@velliangiricncdepartmentof4267
முதன் முதலில் E=mc^2 பற்றி எதாவது வீடியோ இருக்குமானு தேடிக் கொண்டு இருந்த போது எதேச்சையாக முதல் பாகத்தை பார்த்தேன். அப்போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அப்புறம் அடுத்தடுத்த வீடியோ என்று பார்க்க ஆரம்பித்தேன். நான் Mr GK வின் தீவிர ரசிகன் ஆனது இதோட முதல் பாகம் தான். அன்றிலிருந்து நான் ஒரு இயற்பியல் ஆசிரியர் ஆகும் போது இவரைப் போல இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நன்றி Mr GK
@vinosharma637
@vinosharma637 5 лет назад
Bro magnet epdi work aagudhu, epdi uruvaagichi nu sollunga bro. Adhula use panna ingredients um sollunga bro
@psantoshkumar1927
@psantoshkumar1927 4 года назад
Very useful and knowledgeable channel and viewers 🤟🤘💪
@santhoshkumar-kx1qe
@santhoshkumar-kx1qe 5 лет назад
Sir! Can you explain how e=mc2 is used in carbon dating??
@pravinprasaath6126
@pravinprasaath6126 4 года назад
Sir got a question, you explained how mass (body) converted to energy and energy transformed to other forms. How abt massless forms that we possess? For eg mind or Manas.
@kumarakrish3976
@kumarakrish3976 5 лет назад
Nice video bro 😎 please do video about Mars # Possibility of life in Mars and why all the space agencies targeting mars planet any special reasons
@pradeep517
@pradeep517 5 лет назад
what happen if we get the clay ball expriment aa space la 0 gravity la panna. c2 become c correct aa bro
@rahulm.s8898
@rahulm.s8898 5 лет назад
Bro. Astral projection pathi pesunga . Interesting ah irukkum
@parthibangnanarathinam1825
@parthibangnanarathinam1825 2 года назад
@Mr. GK, If E=body, then your explanation is correct. I think m=body because death occurs due to lost energy.
@loveforever8017
@loveforever8017 5 лет назад
unga videos paaka aarambichadhukku apram enakku thirumba school poga aasaya irukku, indha alavukku appo yarum ivlo interesting ah solli tharala,,,,
@halfboil248
@halfboil248 4 года назад
நிறைவு ஏற்பட்டால் தேடல் இருக்காது அதனால் தான் Mr.gk உருவாகி இருக்கார் sago
@KARTHiK_D
@KARTHiK_D 5 лет назад
Superrrrrrrr......
@jamalnabish7976
@jamalnabish7976 5 лет назад
Quandam Theory Explain Pannuga Mr GK 🙌🙌🙌🙌🙌
@railawaykalani4325
@railawaykalani4325 4 года назад
நன்றி
@hlohi4427
@hlohi4427 5 лет назад
Very nice ....explaining....thank u
@abdulkhuddus1674
@abdulkhuddus1674 5 лет назад
So we can reverse energy to mass.... Excellent video..
@greetings_raja8258
@greetings_raja8258 5 лет назад
Arumai.puthaithargu piragu sedi galaga maruvathu arputham.athaiye nam unavaga edukirom.#iyarghai
@krishnaraja9801
@krishnaraja9801 5 лет назад
BRO WHAT IS TIME.IS IT A ILLUSION .IT IS A ENERGY.plz put video on this
@anupriyanka4501
@anupriyanka4501 5 лет назад
Super bro! I'm new to your Channel.everything well explained very clearly.I'm loving it. Many put a video about something called Rice experiment! Is it really true ? Can you do for that? Our consciousness really affects water ? Pls put a video on that bro.Thank you..
@eshwarvikist5395
@eshwarvikist5395 5 лет назад
Hi bro ! I'm so surprised . Naan romba kaalangala reincarnation ku enna relative irukunu sila friends kitte ennode purithal sollikitu irunthen.. anthe vishayathai neengalum sonna piragu naan think pannathe confirm panniten. Athavathu kadaisiya antha aanma , aattlral patri sollumbothu nambe innoru energy yah convert agi anthe uyirinathuku pogiromnu. Naan nenachathum neengal sonnathum mutrilum unmai. Because soil ulle energy man puluvirku transform aguthu.. man pulu energy ... kozhi Ku transform aaguthu.. athe naame sapdum pothu.. avai yellam nammul adanguthu naam.. mannuku pogumbothu naam thodargirom !
@poornimasrinivasan2049
@poornimasrinivasan2049 5 лет назад
In 2.0 film Rajini proves about aura ie aanma scientifically. So please explain
@xavier.antony
@xavier.antony 3 года назад
Yes.. This is what I too concluded about human energy after death. It is great.
@santhoshnatarajan7664
@santhoshnatarajan7664 3 года назад
After watching your videos...i got more curiosity....... thank you so much sir......
@nesamanimurugesan8588
@nesamanimurugesan8588 5 лет назад
Mr.GK Aatral mass a maara vaaipilla as we can't travel with light speed Aatral transfer to bugs nammala puthacha Toy oda compare pandrome aatral apply to the toy as key at the end toy stops But we were from single cell, at the end life ends Is this same as toy which is keyed from humen I think we can't define something with science So we are not fools But we are in the middle of mooda nambikkai and advanced technology But You are the best for the explanation of e is equal to mc square
@arulpalaniswami5316
@arulpalaniswami5316 4 года назад
Simple explanation....
Далее
Contact | God vs Science | Wormhole travel  | Mr.GK
12:35
Good deed #standoff #meme
00:15
Просмотров 591 тыс.
Best exercises to lose weight ! 😱
00:19
Просмотров 10 млн
Лучший браузер!
0:27
Просмотров 665 тыс.
НЕ БЕРУ APPLE VISION PRO!
0:37
Просмотров 374 тыс.