தமிழகத்தில் நீட் வினாத்தாள் கசிந்தாலும் கசியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில் பல கோடி முதலீட்டில் நடக்கும் நீட் பயிற்சி மையங்களுக்கு ஆதரவாக.ஏழை மாணவர்களால் நாட்டிற்கு என்ன பயன்? சபாஷ்.
No Use for us to Support Any one. Lot of Students Worked hard and got good marks. Those who are noticed & confident in NEET issues , they can complaint & take necessary actions. Lot of Govt School Students got above 500. They all are poor family situations only
@@EVERGREEN_GUIDANCE தீவிரவாதிகள் தனியாக தெரிய மாட்டார்கள் பொதுமக்களின் ஒருவராகத் தான் இருப்பான்.அது போல் 600 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற கடினமாக படித்த மாணவர்களுக்கு இடையில் நீட் வினாத்தாள் கசிவால் 600 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற,உதவியவர்களை அவர்களின் ஆதங்கம், செயல்பாடுகள், மீண்டும் நீட் என்றால் அவர்கள் அடையும் பதற்றம் இதன் அடிப்படையில் CBI முழு விசாரணை மூலம் களையெடுத்து மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட்ட வேண்டும்.