Тёмный

New kitchen tour || fridge tour || ❤️👩🏻‍🍳 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 170 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

22 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@nirmalabala2281
@nirmalabala2281 Год назад
புடவை அழகா இருக்கே. சூப்பர் சுமத்தி சகோதரிக்கு.எல்லாரும் மாடன் சமயலரை மாத்திக்கும் போது சகோதரி பாரம்பரியம் மிக்க சமயலரைக்கு மாறியது மிக்க மகிழ்ச்சி. 😊😊😊😊❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
புடவை தீபாவளிக்கு எடுத்த புடவை மாடர்ன் கிச்சன் நன்றாக இருந்தாலும் நிறைய தொந்தரவுகளை கொடுக்கத் தான் செய்கிறது
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
புது சமையல் அறை மிகவும் வசதியாக, காற்றோட்டமாக, நன்றாகயிருக்கு தோழி குட்டி அறை மிக சிறப்பு
@anithasrinivas8139
@anithasrinivas8139 Год назад
Clean organised kitchen & i like ur kitchen flooring sumathi, & very understanding daughter varsha. Love u both.
@alameluv6520
@alameluv6520 Год назад
Super kitchen ,good information
@latha.s9728
@latha.s9728 Год назад
Super pa Your daughter so helpful to u
@Sumathi_Moorthi
@Sumathi_Moorthi Год назад
Sumathi you are lucky to have brother nearby .. enough 👌
@maheshmuthu4861
@maheshmuthu4861 Год назад
புது சமையல் அறை எனக்கு மிகவும் பிடித்தது அருமை சுமதி அக்கா..👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@anishmaanurita1311
@anishmaanurita1311 Год назад
Sumathi amma always resembles our own mom ** love uuu ma
@maragathamshathishkumar1864
New kitchen Super mam ❤
@savithirisavithir5387
@savithirisavithir5387 Год назад
Yes mam this type of kechna and this type of flor is good your so blessed mam what you won't to live am very happy for this video
@priyagreen1923
@priyagreen1923 Год назад
Super akka 🥰🥰🥰🥰 kitchen tour super 🥰🤩🤩
@sathyaguna182
@sathyaguna182 Год назад
இருக்குறவங்களுக்குஎல்லாமே சாத்தியம் தான்....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
மனம் இருந்தால் எல்லாம் சாத்தியமே!!
@saanthimadhu9836
@saanthimadhu9836 Год назад
மனம் இல்லை பணம் இருக்கணும்
@sathyaguna182
@sathyaguna182 Год назад
@@saanthimadhu9836 உண்மை தான்
@manivannanmanivannan3136
@manivannanmanivannan3136 Год назад
@@saanthimadhu9836 சரியா சொன்னீங்க
@swarnakalaseshadri214
@swarnakalaseshadri214 Год назад
பணம் இருந்தால் எல்லாம் சத்தியமே
@kavithashriram6787
@kavithashriram6787 11 месяцев назад
உங்களைப் பார்க்க விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் வரும் பாக்கியா மாதிரி இருக்கிறீங்க உங்கள் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு 💐💐
@geethasathiyamoorthy3304
@geethasathiyamoorthy3304 Год назад
Sumathi you are grateful person.varsha sweet.
@shanthic3296
@shanthic3296 Год назад
கரெக்ட் சுமதி. வீட்டிற்கு வெளியில் சமையல் அறை இருப்பது ரொம்ப நல்லது.. வீடு முழுக்க எண்ணெய் வாசம் வருவதை தவிர்க்கலாம். கவுனி அரிசி அல்வா சூப்பரா இருக்கும். நீங்க ட்ரை பண்ணி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க நீங்க சொல்வது போல ஒரு முறை அல்வா செய்து பார்க்கிறேன்
@craftbhuvana288
@craftbhuvana288 Год назад
உங்கள் சமையலறை மிகவும் அருமை உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது 😍😍😍😍
@chellaashok5258
@chellaashok5258 Год назад
Very beautiful saree and you drape your saree very neatly. Very nice kitchen
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Год назад
I am married and still I keep small pottu… no worries dear as long u keep is fine. Just to let you know the background why women keep bindhi : it improves concentration and most important a nerve passes in that place which keep wrinkles away from our skin. Also it activates third eye.
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Very super idea
@halwavibes
@halwavibes Год назад
Nice And classic kitchen amma thanks so much for the vlog always rocking with innovative ideas Amma 80's kitchen amma 👌🙏🙏🙏🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you 😊😊😊
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 4 месяца назад
Hi,I'm your new subscribers.very interesting and funny😅.
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Год назад
Super no2kitchen
@shanthilotus8885
@shanthilotus8885 Год назад
உங்கள் பேச்சும் சமையல் அறையும் அருமை
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi Ma 🎉 Simple and beautiful kitchen with essential things
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
S. Thank you
@kiruthikathaveen2519
@kiruthikathaveen2519 Год назад
Good speech for pottu😍...
@thangamaniviswanathan1828
@thangamaniviswanathan1828 Год назад
Hiii sis kavuni arisi sevai semma sis 👍👍👍 ponnunga visayathula namma veetla irrukkira varaikkum jolly ahh istam pola irrukkattum vidunga frnds ellam husband veettukku pona sari agidum ..... Welsaid Sumathi sis u r right 👍👍👍
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Год назад
தேங்காய் பாலுக்கு பதில் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து பாகு செய்து துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும் இருக்கும் .
@vijirajan1
@vijirajan1 Год назад
Beautiful mother daughter relationship. Lovely
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 11 месяцев назад
Varsa voice super beautiful valga valamudan varsa mom also cute mom pesradhu alagu iyalba irku wow varsa chinna potu alaga irku dont worry
@devikaran3695
@devikaran3695 Год назад
Very nice super
@vidyasenthil-et5pv
@vidyasenthil-et5pv Год назад
Ungala enaku romba pedikum amma... Nenga romba lucky person amma
@vidhyanavaneethan9482
@vidhyanavaneethan9482 Год назад
Kutti vaali ice super.
@gounasundarleocadiemoise96
@gounasundarleocadiemoise96 Год назад
Arumai Elimai
@rajiramr4988
@rajiramr4988 Год назад
great sumathi amma...
@mkumarpravan1428
@mkumarpravan1428 Год назад
Pottu vaikirathuku Super pathil nga
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Год назад
நமது சுமதி எவ்வளவு அறிவு மிகுந்தவரோ... அவ்வளவு வெள்ளந்தி...!!🙏🙏 கொடுத்து வைத்த குடும்பம்....!! வாழ்க வளத்துடன்...!!
@amsaveniayyasamy2674
@amsaveniayyasamy2674 Год назад
Super Varsha amma
@prabhabalaji8896
@prabhabalaji8896 Год назад
Super video as usual
@subha7768
@subha7768 Год назад
ஹாய் Varsa.. Take it easy da. Appadium silar irupparkal. Pottu mugathukku innum alagai tharum. 🌹
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 Год назад
Karuppatti pagu nallarkkum... Ellupodi pottum sappidalam👌 Irukkum
@rajamania9719
@rajamania9719 Год назад
சுமதி வர்ஷா அம்மா மகள் சூப்பர் பழைய காலத்தில் கிச்சன் இப்படித்தான் இருக்கும் அருமை சகோதரி எதார்த்தமான பேசும் போது அழகாக இருக்கிறது கோவை தொப்பம்பட்டி ராஜாத்தி அக்கா வாழ்க வளமுடன்💯👍🙌🎉❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அதனால்தான் அந்த காலத்து பெண்களுக்கு கால் வலி இல்லாமல் இருந்திருக்கும் போல இருக்கு
@RamyaMukundaIyengar
@RamyaMukundaIyengar 6 месяцев назад
​@@sumathirajasekar2767hi akka
@bhuvaneshwaridhanusri1380
@bhuvaneshwaridhanusri1380 Год назад
Nice kitchen ma
@mathaven8963
@mathaven8963 Год назад
Sis finally you revealed your secret. Your preparing for your daughter's marriage. I like your positive attitude. Your taking from your heart. It's good
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@minolifestyle7618
@minolifestyle7618 Год назад
First time l am watching your channel really realistic super l also have semi modular kitchen but after seeing this video highly modular kitchen is waste
@radharvn4142
@radharvn4142 Год назад
Super அருமையான விளக்கம் பதிவு 👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@lokesvari4431
@lokesvari4431 Год назад
Thanks ma very nice
@nethrasen1
@nethrasen1 Год назад
akka super ...neenga sonathu correct ka
@raduvedi
@raduvedi Год назад
Sumathi madam you have done a fabulous job. Varsha please ignore negative comments. You are very good and sweet and respectful kids. 😍🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kasthuriimmanuel8817
@kasthuriimmanuel8817 Год назад
Super idea
@sukanyaanand6762
@sukanyaanand6762 Год назад
Superb
@selvibabu2622
@selvibabu2622 Год назад
Maamiyar veettukku pogum pothu paarthukkalam veduda eppo happy iruda varsha ammu
@suseela.p9602
@suseela.p9602 Год назад
S sister,now a days all girl children likes small Bindi only,it's their own wish and their style,let us allow them to enjoy their teen age and before marriage life😊❤
@sumathianandhan5342
@sumathianandhan5342 Год назад
😊😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க
@kavithak6229
@kavithak6229 Год назад
பொட்டுக்கு சொன்னது சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🌾🌴👏👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@suseelanagul9919
@suseelanagul9919 10 месяцев назад
Supera.pesarigga
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 Год назад
வர்ஷாகூடஇருந்தாலேரொம்பஹேப்பியாஇருக்கீங்க,மகிழ்ச்சா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்க 2 பெண்கள் வீட்டுக்கு வந்தாலே ரொம்ப சந்தோசமாக இருக்கும் எங்க வீடு
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 Год назад
Super
@jothimurugesan5172
@jothimurugesan5172 Год назад
Starting music sound low pannunga please
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
Super mom. Super daughter. Super family
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
ஹீரோ செய்த ஸ்விட்ச் பாக்ஸ் தாம்ப்பா சூப்பர்.நல்ல விளக்கம்.அருமை.
@limitleopur5564
@limitleopur5564 Год назад
Very beautiful kitchen
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kalarani7645
@kalarani7645 Год назад
Kitchen tour super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sofiajene40
@sofiajene40 Год назад
Hello dear ... that pot rack look really sturdy. Where did you buy it ?
@farookdeen2988
@farookdeen2988 Год назад
Akka Ninka sonnathellam 100%correct
@jeyakumar8361
@jeyakumar8361 Год назад
Super. A Amma mathere pesurenga.. like you so much amma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sangeethaa.c.4232
@sangeethaa.c.4232 Год назад
Hai mam...i like your speach . Kitchen open shelf enga vangineega or you make it with the help of carpenter
@radhikadevin2137
@radhikadevin2137 Год назад
How to make coconut powder in home?vedio podunga amma pls
@chitrasachin3094
@chitrasachin3094 Год назад
விருப்பம் உள்ளவர்கள் வீடியோ பார்த்து சுமதி அவர்களின் சுறுசுறுப்பு எவ்வளவு தேவை இவ்வளவு யும் எப்படி அழகா கவனித்து கொள்கிறார் என்பதற்காகவே நான் பார்ப்பேன், சூப்பர் லேடி 👏👏👏🎉💐💖
@rithikarajkumar4796
@rithikarajkumar4796 Год назад
Amma super answer
@subaraninataraj8796
@subaraninataraj8796 Год назад
Super nice 👌👌👌👌👌
@vanipriya6412
@vanipriya6412 Год назад
உங்கள் பேச்சு அருமை சிஸ்டர்
@muralimd268
@muralimd268 Год назад
Super sister 👍👍👍
@btw_shaggy7135
@btw_shaggy7135 Год назад
Super cute
@ABIRICHGEM
@ABIRICHGEM Год назад
Tupperware product not a plastic it is a hygiene product. u can use that type of product mam
@halwavibes
@halwavibes Год назад
Healthy breakfast recipes with ur innovative style thanks for sharing amma its highly recommend for childrens 🙏🙏🙏
@RamyaMukundaIyengar
@RamyaMukundaIyengar 6 месяцев назад
Lovee ur kitchen, also the receipe - also copper jug in dining table holder where did u buy akka ...rombha super kitchen pls reply akka
@vijayanand9292
@vijayanand9292 Год назад
Super amma
@sathyabalu7672
@sathyabalu7672 Год назад
Hi varsha you are a really great talented girl and very beautiful mother and daughter. Everyone wants to say something so they r telling. I really like your mom just convey my regards to her
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you so much
@sangeethasange882
@sangeethasange882 Год назад
Super ma
@kktejajeevi7149
@kktejajeevi7149 Год назад
I like your wayof speech and language u r so simple mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@senthilkumarn3182
@senthilkumarn3182 Год назад
Hi sumathi akka, all videos&your speech very nice, l don't miss it's,....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@gsk1026
@gsk1026 10 месяцев назад
Super sister vedio
@jayanthiig5034
@jayanthiig5034 Год назад
அருமைங்க நான் விரும்பும் சமையலறை டைல்ஸ் எப்ப உள்ளே வந்ததோ அப்பவே கால்வலியும் வந்து விட்டது வியாபாரத்திற்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் பாரம்பரிய எண்ணெய்க்கு மாறியது போல் காரைவாசலுக்கு மாறவேண்டும் இந்த பதிவு அருமை அருமை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சரியாக சொன்னீர்கள் இப்போது எனக்கு கால் வலி வந்தவுடன் நான் எப்படி சமையலறை ஏமாற்றினேன் ஓ அப்படி கட்டாயம் எல்லோரும் மாற்றி விடுவார்கள்
@yescubekitchen8764
@yescubekitchen8764 Год назад
Superb sister by yescube kitchen from Abu Dhabi
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
Excellent Sister...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@ashabanu646
@ashabanu646 Год назад
Wooden rack measurements solunga varsha sis.... height, width please please..wall la irukkula antha rack....
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 Год назад
So nice video mam
@durgadevi1061
@durgadevi1061 Год назад
Ur takling is very beautiful.super akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@vinayagamviji5186
@vinayagamviji5186 Год назад
அக்கா நீங்க பேசரது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 👌👌👌👌
@SUDHAPRIYA864
@SUDHAPRIYA864 Год назад
Sister u telling 100% true .Karai is best tiles unhealthy for women's
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன்
@keerthikeerthika4570
@keerthikeerthika4570 Год назад
Tailoring machine details sollunga pls sis
@prabhabalaji8896
@prabhabalaji8896 Год назад
No-one keeps bindi these days please ignore these negative comments. your videos are amazing
@sasirekha431
@sasirekha431 Год назад
பொட்டு வைக்கறது வைக்காதது அவர்களின் தனிப்பட்ட உரிமை அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை
@parukrishnan
@parukrishnan 11 месяцев назад
Love your kitchen. I always wanted one of these kind of kitchen as it works better with our kind of cooking!
@sandhiya7214
@sandhiya7214 Год назад
Home tour podunga please
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Kitchen 2 super sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@realm_world
@realm_world Год назад
👌👌
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Hi Sumathi....kavuni arisi sandhavai yummy 😋. Even my daughter's won't keep bindhi 😀. As you said, let them enjoy in Amma's house
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
S. Thank you
@harigomathy7617
@harigomathy7617 Год назад
Bread துகள்கள் altimate sister
@santhanamraghavan3362
@santhanamraghavan3362 Год назад
சந்தம் செய்முறை சொல்லுங்க அரிசியை ஆட்டி என்ன செய்ய வேண்டும்
@user-bw2bl9pt6f
@user-bw2bl9pt6f 11 месяцев назад
Madam ungalai romba pidikkum super
@halwavibes
@halwavibes Год назад
Antha puthiya viragu aduppu pathina pathivum upload pannunga Amma 🙏🙏
Далее
100 million nasib qilsin
00:18
Просмотров 645 тыс.
DINING ROOM TOUR 😍🏡🥘🍲
26:09
Просмотров 143 тыс.