Тёмный

News Sep 10 | தமிழரசுக் கட்சி - ஐவர் கூட்டம் - முடிவில்லை ! முடிவு 15 இல் - மாவை | ஜெனீவா - இலங்கை 

ARV Loshan News
Подписаться 73 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#News #SriLanka #presidentelection #prespollsl #srilankaelection #srilankanews
தமிழரசுக் கட்சி - ஐவர் கூட்டம் - இன்றும் முடிவில்லை !
முடிவு 15 இல் - மாவை
ஜனாதிபதி அதிரடி - ஐவர் பதவி நீக்கம் !
ஆதரவு தளர்கிறதா ?
ஜெனீவா - இலங்கையின் பொறுப்புக்கூறல் - கனடா அழுத்தம்
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@Soorie-lt6px
@Soorie-lt6px 6 дней назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@georgehorton3293
@georgehorton3293 5 дней назад
நாங்கள் முடிவு செய்து விட்டோம் உங்கள் எல்லோரையும் உள்ளே அனுப்புவதென்று.. எங்கள் வாக்குகள் அனுராவுக்கே..
@yogikrish8827
@yogikrish8827 6 дней назад
உண்மையான கதை தமிழரசுக்கட்சி வாழைப்பழ பட காமெடியாக தான் இருக்கு
@PathmanThennarasu
@PathmanThennarasu 6 дней назад
மொத்தத்தில் தமிழரசி கட்சி உடைந்து விட்டது. இவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினால் நல்லது
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 6 дней назад
Yes!
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 6 дней назад
கட்சியை காப்பாற்ற தடுமாறும் நீங்கள் எப்படி தமிழ் மக்களை காப்பாவீர்கள்
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 6 дней назад
மாவை எல்லாவற்றையும் நன்றாக கலக்கி, குழைத்து, குழப்பி ஒரு முடிவை 21/9 க்கு பின்னர் தம் மக்களுக்கு( ஒடியல் கூழாக) அறிவிப்பதற்கு இன்னும் ஆலோசனை நடாத்தி கொண்டு இருக்கின்றார்.(தலைமையின் தரமான செயற்பாடு)
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 6 дней назад
😄
@josephjoachim4134
@josephjoachim4134 6 дней назад
கட்சி வாக்களிப்பதில்லையே மக்கள்தான் வாக்களிப்பார்கள்.கட்சியை குப்பையில் போடவும்.
@sivakumarratnasingam1006
@sivakumarratnasingam1006 6 дней назад
வாக்குகள் அனைத்தையும் சங்குக்கே போடுவோம்
@jeyathevankulasingham1336
@jeyathevankulasingham1336 6 дней назад
ARV LOSHAN. நீரும் சஜித்க்கு வக்காலத்து போல் உமது பதிவுகளில் இருந்து பூத ஆராய்ச்சி கண்ணாடியில் அறியமுடிகிறது. நமக்கு நாம் சங்கு க்கு தயவுசெய்து தமிழனாக பதிவேற்றவும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
@vivindareginald9567
@vivindareginald9567 6 дней назад
Yes He didn't tell that jalanys jaffna visit and received the Airforce Salute
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 6 дней назад
சுமந்திரன் இருக்கும் தமிழ் கட்சியும் வேண்டாம் ரிஷாட் பதியதீன் போன்றோர் இருக்கும் சிங்கள கட்சியும் வேண்டாம் தமிழர்கள் சிந்திச்சு முதல் வாக்கை. சங்கு சின்னதுக்கு போடுங்கள். அடுத்து விருப்பு வாக்கு.?.........
@rl5914
@rl5914 6 дней назад
Thank you 🙏🏻
@shankarp3074
@shankarp3074 6 дней назад
Good news
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 6 дней назад
பொது வேட்பாளரை தெரிவு செய்த அடிப்படையில் தமிழ் மக்கள் திரு அரியநேத்திரன் அவர்களை தெரிவுசெய்தன் அடிப்படையில் வாக்களிக்க முடிவு செய்துள்ளது
@PinCode-b7p
@PinCode-b7p 6 дней назад
சுமேந்திரன் யார் பொதுமக்களை வாக்கு சஜித்துக்குயழியுங்கள்யென்றுசொல்ல உங்கள் கள்வர்களிடம்சொல்லட்டும்
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 6 дней назад
சிறீதரன் நடவடிக்கையும் அணுகுமுறையும் தீர்வுகள் எதனையும் பெற்றுத்தருமென்று தோன்றவில்லை. வீராவேசமான பேச்சுக்கள் மக்கள் உணர்வுகளைத் தூண்டுமேதவிர எமக்கு சார்பான சூழ்நிலையை ஏற்படுத்தாது என்பது தெளிவு.
@saravanamuthu31
@saravanamuthu31 6 дней назад
அவர் ஆடிக் கூழ் காச்சசுவார்
@Soorie-lt6px
@Soorie-lt6px 6 дней назад
சங்கு மருந்து சரியாக வேலை செய்கின்றது
@RajasundaramNesarajan
@RajasundaramNesarajan 6 дней назад
இது எல்லாம் போலிகள். ஆனால் கடைசியில் ரணில்லுக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்ல போகிறார்கள். இவர்கள் எல்லாம் ரணில்லின் ஆதரவாளர்.
@pirathapanselvarasa4117
@pirathapanselvarasa4117 6 дней назад
இவர்களுடைய ஒற்றுமை எப்படி என்று மக்கள் மத்தியிலே நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இறுதியில் யார் தான் தலைவர் என்று புரியவில்லை 😢😢😢😢😢
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 6 дней назад
Jokers😄
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 6 дней назад
ஆனால் மக்களுக்கு தெரியும் வாழைப்பழங்கள் கதையை கேட்டு முடிவு எடுக்க மாட்டார்கள் பிள்ளையின் வாழ்க்கை தெய்வங்கள் எங்கே போய் விட்டது என்று தெரியவில்லை நன்றி அண்ணா
@JeyaJeminy
@JeyaJeminy 6 дней назад
தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம்? மாவை ? சுமந்திரன் ஒருபக்கம்.சிறிதரன் ஒருபக்கம்.சாள்ஸ் ஒருபக்கம்.சாணக்கியனைக் காணவில்லை.ஆனால் மக்களுக்குத் தெரியும் என்ன செய்வதென்று.காலம்பதில் சொல்லும்.
@kannanmusic2805
@kannanmusic2805 6 дней назад
தமிழ் மக்களே நம் சமூக முன்னேற்ற சிந்தனை கொண்ட ஒரு கட்சியேனும் நமக்கு இல்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு வந்ததுண்டா? நீங்கள் மாறி மாறி வாக்களித்த தமிழ் கட்சிகளால் நீங்கள் அடைந்து கொண்ட நன்மைகள் ஏதாவது உண்டா? உங்கள் வாழ்வை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே அன்றி கட்சி நடாத்தும் தலைவர்கள் இல்லை.ஒற்றுமை இல்லாத தலைவர்கள் ஒரு சமூகத்தை எப்படி முன்னேற்றுவார்கள்.?
@srisothinathankajanthan
@srisothinathankajanthan 6 дней назад
Thank you for news Anna ❤
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 6 дней назад
பறவைகள் பல நிறம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
@RatnamSivanayagam
@RatnamSivanayagam 6 дней назад
தலையில் பின் சில்லு ஏறு வதென்பது கவலை மிகுந்த சம்பவம். யார்தவறு செய்தார் என்பது கணிப்பது கடினம்.
@georgehorton3293
@georgehorton3293 5 дней назад
மாவைக்கு இன்னமும் பெட்டி வந்து சேரலை.. அண்ணன் ஶ்ரீ லண்டன் போய் வாங்கி அங்கேயே பூட்டி வைத்து விட்டு வந்து விட்டார் 😂.
@Penmann14569
@Penmann14569 6 дней назад
Hello- Whatever Media direction & Federal Party - officer bearers- hypocritical politics, Northern- Eastern Tamils are very clear minds to go behind to common candidate.
@praneethmadusanka6758
@praneethmadusanka6758 6 дней назад
All tamil muslim and sinhala joined win to Anura kumara Dissanayaka ❤❤❤❤for good future ❤❤❤❤❤
@hari7606
@hari7606 6 дней назад
He spent only 12000 usd nambra Mathura eruku ? Pacha kalan
@PuleynThas
@PuleynThas 6 дней назад
@@hari7606 அனுர என்ன பீலா விடுகின்றாரோ என்பது முக்கியமில்லை தொலைநோக்கி பார்த்தால் அனுர ஒழுங்காக நடத்துவார் அப்படி நடத்தாத பட்சத்தில் இன்னொரு போராட்டம் கிளம்பும் என்ற பயம் இருக்குமட்டும் நன்மையாகவே நடக்கும்.
@vipulan
@vipulan 6 дней назад
ITAK's Jaffna MPs Sumanthiran and Shirthran should address a joint press conference. Or maybe a senior SJB or NPP official can mediate between these ITAK stalwarts.
@DhineshKumar-z2v
@DhineshKumar-z2v 6 дней назад
Akd❤
@SS.Thanigaasalom
@SS.Thanigaasalom 6 дней назад
Because of Mr.Sritharan’s lethargic attitude and comments all these problems in the ITAK. If Mr.Sritharan is expelled from the party all these problems would be solved.
@PinCode-b7p
@PinCode-b7p 6 дней назад
மாவைக்கு கதைக்கவே தயிரியம்யில்லை வயதுபோய்விட்டது வீட்டுக்குப்போய் மனைவியுடன் சந்தோசமாக காகாலத்தைக்கடத்திவிட்டு யோறவழியைப்பார்ப்பது நல்லது போகும் போது புண்ணியம் செய்யும்
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 5 дней назад
மாவை அனுராவுக்கு ஆதரவு
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 5 дней назад
தமிழரசுக்கு வயது போட்டுது
@PuleynThas
@PuleynThas 6 дней назад
அனுர தான் வெற்றியாளர்
@hari7606
@hari7606 6 дней назад
He spent only 12000 usd nambra maturity eruku 😂 Pacha kalan
@PuleynThas
@PuleynThas 6 дней назад
@@hari7606 இங்க இருக்கிற கோழிகள் குருடாக இருந்தாலும் அனுர என்ற குருட்டுகோழி குழம்புதான் ருசியாக இருக்கும்.
@FunMagician
@FunMagician 6 дней назад
avarukku payak kaachchal....
@PuleynThas
@PuleynThas 6 дней назад
@@FunMagician நிச்சயமாக அனுர பக்கம் காய்ச்சல் அடிக்காது.
@devadev6468
@devadev6468 6 дней назад
முதல் வெற்றியாளர் அனுர, இறுதி வெற்றியாளர், ஐயா ரணில் விக்கிரமசிங்க
@DhineshKumar-z2v
@DhineshKumar-z2v 6 дней назад
Win akd❤❤❤❤
@PuleynThas
@PuleynThas 6 дней назад
ஒரு 10 பேரின் வாக்குடன் சஜித் ஐனாதிபதி ஆகலாமென்று தமிழரசு கட்சி நினைத்தது தவறு.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 6 дней назад
😂😂😂😂😂😂😂😂😂👍
@nithiyannathan3129
@nithiyannathan3129 6 дней назад
The SriLankan island nation is beautiful but ethnically deeply divided nation. Tamils and Sinhalese must live peacefully by recognising each other rights and dignity. The country is in bad situations. It is a debt-ridden bankrupt poor country. It is very badly governed by corrupt Sinhalese politician in the past 70 years without any economic development. As a result, both Tamil and Sinhalese people are struggling to survive. We live in highly competitive globalised high-tech world. There is only a small opportunity for small nation to survive. multinational companies will not invest in politically unstable countries. Island nation has a slim chance to grow in future unless the people restructure the political power sharing framework. The Indo SriLankan 1987 peace accord is an extremely basic solution for Tamils separate state demand in alignment with their 1977 referendum. Even though, the Sinhalese politicians deliberately failed to implement this fully and dragging it almost 37 years. The upcoming presidential election is the chance for Tamils and Sinhalese to vote for desired candidates. The Sinhalese people should vote for Tamil common candidate by showing their support to Tamils demand. This would help to build the nation image among international community and guide the Sinhalese politicians to agree Tamils right to self-determination to establish Eelam state within the unified small nation. This is the right strategy to build political stability in this small island nation to re-build the economy and improve all island people standard of living. +++++++++ Used Ms translator, please ignore any mistakes +++++++++ இலங்கைத் தீவு அழகான, ஆனால் இன ரீதியாக ஆழமாக பிளவுபட்ட தேசம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் உரிமைகளையும் கௌரவத்தையும் உணர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. கடனில் மூழ்கிய, திவாலான ஏழை நாடு. கடந்த 70 வருடங்களாக பொருளாதார அபிவிருத்தி இன்றி ஊழல் சிங்கள அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ், சிங்கள மக்கள் உயிர் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். நாம் மிகவும் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். சிறிய நாடு பிழைக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நாடுகளில் முதலீடு செய்யாது. அரசியல் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை மக்கள் மறுசீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பாகும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் தமது ஆதரவைக் காட்டி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தேசிய தோற்றத்தைக் கட்டியெழுப்பவும், ஒன்றுபட்ட சிறிய தேசத்திற்குள் ஈழத் தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டவும் உதவும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தீவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிறிய தீவு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான சரியான மூலோபாயம் இதுவாகும்.
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 5 дней назад
Mathana muththargal ellorum
@DhineshKumar-z2v
@DhineshKumar-z2v 6 дней назад
Unmaya pasuga ❤ akd
@sayansella390
@sayansella390 6 дней назад
Your way is great
@georgehorton3293
@georgehorton3293 6 дней назад
அனுரா வரப் போகிறார் உங்க கதை முடியப் போகிறது...😂😂😂
@User19659
@User19659 6 дней назад
All about ideology but Some selfish politicians causing trouble.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 6 дней назад
சுத்துமாத்துச் சுகமாய் சுவமாய் முடிஞ்சு தெண்டாரே ... பெட்டி பெரிசாய்க் கிடைச்சியருக்குமோ? கிழட்டுச் சில்வண்டுகள் போடுற இரச்சலாலை சனம் பேசாமைச் சங்கூதப் போகுதுகள் தமிழரசுக்கட்சிக்கு . பொதுத்தேர்தலிலை தமிழரசுக் கட்சி வீட்டை உடைச்சுப்போட்டு தாமரை மொட்டு வளர்ந்தாலும் வியப்பில்லைக் கண்டியளோ..... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@ravindrakumarponnan
@ravindrakumarponnan 6 дней назад
😂 இவர்கள் சேர்ந்து முடிவு எடுக்கும் போது தேர்தல் முடிந்துவிடும்
@vivindareginald9567
@vivindareginald9567 6 дней назад
Avoided the news of Jalany received salute from Airforce in palaly airport So this is not neutral it seems
@sayansella390
@sayansella390 6 дней назад
Anna I love you
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 5 дней назад
Sumanthiran irukkumaddum kulappamtham thalai illatha thalaimayum ethuvum seiyamudiyathu
@DhineshKumar-z2v
@DhineshKumar-z2v 6 дней назад
Niga sajith ku nu Nalla puriuthu 😂😂😂
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 6 дней назад
❤❤❤😂
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 5 дней назад
Sumanthira. Nadavadikkaigal theervai thauma ellorum peddi nirappividdanar
@A.l.s.mathvamaju
@A.l.s.mathvamaju 6 дней назад
මොනවා කතා කළත් වැඩක් නෑ. අනිවාර්ය සජිත් ජය ගන්නවා
@kumarankk1373
@kumarankk1373 6 дней назад
சிறீதரனின் அரசியல் உணர்ச்சி ஏத்தி ஏமாற்றும்பழைய பாணி அரசியல்
@regibala5487
@regibala5487 6 дней назад
Sritharan is under control of London diaspora not self decision maker Waste and liability to the party
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 5 дней назад
Anura x
@MohamedMunaf-c7z
@MohamedMunaf-c7z 6 дней назад
இவர்கள்..என்ன..சொன்னாலும்..மக்கள்..தெளிவாக..இருக்கார்கள்..வெற்றி.அனுரவுக்குதான்..
@Listonjs
@Listonjs 5 дней назад
Tamil arasu katchi illa punnakku katchi
@guhgubh4919
@guhgubh4919 6 дней назад
Common candidate is utterly useless🥲🥲🥲
@anandarajahchelliah7319
@anandarajahchelliah7319 6 дней назад
Mavai Senathirajah should quit from leadership forthwith. Dcipilinary action should be taken against Sritharan and he should be expelled from the party. The central committeee of the party clearly decided to support Sajith on the first of september. Mavai was at Nallur temple on that date and Sritharan in London. The party should elect able person as leader.
@haibadi2560
@haibadi2560 6 дней назад
Therdhal mudindha piragaavadhu mudiveduppaarhalo theriyavillai tamil arasu katchchi 😁😁😁😁 Ini varum kaalaththilaavadhu vadakku kilakkil balamaana pudhu katchchi ontru uruvaaga vendum 🤔😔
@manikkamvasuthevan2519
@manikkamvasuthevan2519 6 дней назад
இவங்கள் மூவரும் சல்லிபயலுகள் இவங்கள் கதையை நாங்க யாரும் கேட்க மாட்டோம்
Далее