Тёмный
No video :(

Ninaiyadha Neram Varuvar | Tamil Christian Song | Holy gospel Music 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 44 тыс.
50% 1

Music : Patrick Rosario
Lyrics : Sis . Beena
Singer : Sis .Beena
Lyrical Video By : Ratchagan
Recording & Mix ,Mastering : Srikanth Studio
நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
கள்வனைப் போல
வருவேன் என்றார்
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே
என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன் - நினையாத
வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@SarasWathi-jl1ei
@SarasWathi-jl1ei 5 месяцев назад
Neethien suriyenay ummakku nandri appa ❤❤❤
@valarmathicharles1619
@valarmathicharles1619 3 года назад
🙏இயேசப்பா வாங்கப்பா🙏 எங்களை தகுதிப்படுத்தி ஆயத்தப்படுத்தி உங்க வருகையில் எடுத்துக் கொள்ளுங்க தகப்பனே 🙏🙏🙏 நன்றி இயேசப்பா 🙏🙏🙏 ஆமென் 🙏 அல்லேலுயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ladduchintu8365
@ladduchintu8365 3 года назад
En devan rompa nallavar avar oruvare unmaiyana deivam 💙💙💙enakaga yavaiyum seiyum devan neer oruvare dady
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj Год назад
Amen Jesus nandry dady🙏🙏🙏
@gangaappa3011
@gangaappa3011 Год назад
ஆமென்
@SarasWathi-jl1ei
@SarasWathi-jl1ei Месяц назад
en manathai thotta padal amen appa❤❤❤
@msj239
@msj239 Год назад
Very good devotional songs by yah
@rajaking2473
@rajaking2473 3 года назад
Amen Amen Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah Amen Amen Amen
@rajasekarm2504
@rajasekarm2504 3 года назад
வாரும் தேவனே வாரும்... வந்து உமது பிள்ளைகளாகிய எங்களை காத்தருளும் 🙏
@nissigospel1159
@nissigospel1159 3 года назад
Appa vangappa quicka. Nanga EXPECTED appa. Nallavarku unga paralokathil place thangappa.amen. hellaluahya. Unga vanjai en famille ku irukirathuku nandri appa.
@devarajskotturch8539
@devarajskotturch8539 3 года назад
உமது பிள்ளைகளாகிய எங்களை காத்தருளும்
@arulvalavaniruthayasamy
@arulvalavaniruthayasamy 3 года назад
Amen Amen Amen Amen praise the lord thankyou Jesus Christ
@umalakshmanan1620
@umalakshmanan1620 3 года назад
AAMEN ALLELUYAA AAMEN EASUVIN ERAtham jayam nanbikkaiporumai AAMEN ALLELUYAA AAMEN
@saraswathikumar169
@saraswathikumar169 3 года назад
Super song ,nechayam varuvar.amen.
@thagapandiyanbhavani8521
@thagapandiyanbhavani8521 2 года назад
AMEN
@vrathinam3032
@vrathinam3032 3 года назад
JESUS IOVE YOU
@vrathinam3032
@vrathinam3032 3 года назад
God bless you
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 3 года назад
அருமையான பாடல் என் உயிரே இயேசு தான்
@Acknowledge_me.
@Acknowledge_me. 3 года назад
Jesus Loves you❤️
@adlinanithay5197
@adlinanithay5197 3 года назад
Amen
@maryhilda5196
@maryhilda5196 2 года назад
Nice song and nice voice, sister
@sagayamary2191
@sagayamary2191 3 года назад
Thanku and love u Jesus....
@marakathamt9952
@marakathamt9952 3 года назад
Amen 🌹
@maryraj5689
@maryraj5689 3 года назад
Vanka esuappa seekkiram enkalai alaithu gondu ponka unka samukattuku🙏❤️🙏✝️🙏❤️🙏 amen
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 года назад
ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் !
@jeevanjoy3798
@jeevanjoy3798 3 года назад
Amen 🙏
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 3 года назад
very nice songs
@edwinsam4435
@edwinsam4435 3 года назад
ஆமென் அல்லேலூயா
@praveens6245
@praveens6245 3 года назад
இயேசு என்று பொம்மை (போட்டோக்கள்) வேண்டாம் . வசனம் (வார்த்தை) மட்டும் போதும். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@premaprema4833
@premaprema4833 3 года назад
Yes Really. God bless you Brother
@mogithamogitha4111
@mogithamogitha4111 3 года назад
I love you appa you are only god for me
@karikalan4930
@karikalan4930 3 года назад
Jesus nallavr
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 года назад
Seekkiram varum
@nithya2219
@nithya2219 3 года назад
Jesus Love you
@bala301
@bala301 3 года назад
Amen 🤲🙏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 3 года назад
Preise the Lord ✝️ Glory to Jesus Christ 🛐 Very nice voice super God bless you Amen 🙏🙏🙏
@mogithamogitha4111
@mogithamogitha4111 3 года назад
Appa I am 13 years old girl but in 13 age the weight should have 48 or 46 but nanu 53 ithuku nan asinga patta nala sollamudiyathu aiya ella idathilum asingam patuirukiren aiya ana nanu unga kitta when appa ortharu mathe mathe sollurapa enaku nan sethuralama nu sonuthu aiya ennala thanga mudiyala nan avulava sapidamatten aiya ana itha ullagam oru when I am typing this i am cried 🥺🥺🥺😭😭😭😔😔😔appa.Amen appa you only person who not scolded me anything
@mariareena1657
@mariareena1657 Год назад
Hi i
@SarasWathi-jl1ei
@SarasWathi-jl1ei 4 месяца назад
Neenga vaanga pa manasu romba kastama irukku pa enkuda yellarmum karanam illama sanda poduranga pa.vaanga pa.
@pooja8035
@pooja8035 3 года назад
ஆமென்
@jpeter1105
@jpeter1105 3 года назад
Amen
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 4,4 млн
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 4,4 млн