Тёмный

Nirosha Train-ல இருந்து கீழ விழுந்து முகமே செதஞ்சுருக்கும்😨! - Accident காதல் கதை!! Ramki Reveals! 

Behindwoods TV
Подписаться 18 млн
Просмотров 938 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 969   
@Behindwoodstv
@Behindwoodstv 3 года назад
Subscribe - goo.gl/AUJGvP​ We will work harder to generate better content. Thank you for your support.
@ammujose7189
@ammujose7189 3 года назад
Still your my hero , am a 90's kid ...still I love to see you in the screen ...still looking young , handsome
@jinijini9840
@jinijini9840 3 года назад
11@ m
@pnathankisohr29
@pnathankisohr29 3 года назад
.
@greenflower8335
@greenflower8335 3 года назад
Xxd secs dx seeds dxx Dr xxx dress xxx the d zestddxdxddd secs xdxdysddxxd ofxxx dresses d reds xxxxxxddxdtxxxxxtdxdxd
@greenflower8335
@greenflower8335 3 года назад
@@ammujose7189 tdxxxx CCTV
@tckumar
@tckumar 3 года назад
திரையில் நடித்தாலும் வாழ்க்கையில் நடிக்காமல் ஒரே மனைவியுடன் வாழ்ந்து காட்டுவதே திரையுலக தொழில் மேல் கவுரவம் வருகிறது.
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 3 года назад
ராம்கி சார் அழகு
@shamlisri6212
@shamlisri6212 3 года назад
True
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 3 года назад
azhagu azhagu azhagu🤗🤗🤗🤗Ramki
@dushanthmanohar3688
@dushanthmanohar3688 3 года назад
Nirosha mind voice be like apo naanga ellam yaru 😂
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 3 года назад
ஆனா nanga rajiniya super ஸ்டார் aakuvoom, dhanusha super herova aakuvoom, vijaya இளைய தளபதி aakuvoom ஏன்னா எங்க டிசைன் அப்புடி 🤣🤣🤣🤣
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 3 года назад
@@swaminathangnanasambandam5384 😅
@umashiva8153
@umashiva8153 3 года назад
மிகவும் யதார்த்தமான மனிதர் ராம்கி அண்ணா..90's kids favourite Hero.. ரசித்து பார்த்த முதல் interview.. super 👏👏❤️
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
இன்னமும் இவரை ஒரு சினிமா நடிகர் என்ற நினைப்பே வரல, நம்ம தெருவுல வசிக்கும் ஒரு charmingஆன ஒரு பையன் என்ற உணர்வு தான் வருகிறது
@karmegambalan164
@karmegambalan164 2 года назад
அனைவராலும் விரும்பக்கூடிய நடிகர் நம் ராம்கி❤️❤️❤️❤️
@mukilank7273
@mukilank7273 3 года назад
அந்த கால எதார்த்த வாழ்க்கை இப்போது தவம் இருந்தாலும் கிடைக்காது நீங்க சொல்லும் போது ஆசையா இருக்கு😍😍😍
@chandrun8398
@chandrun8398 3 года назад
அப்படியே நம்ம ஊர்க்காரங்க எப்படி பேசுவாங்களோ அப்டியே பேசுறீங்க வசதி பணம்லாம் வந்தாலும் எப்போதும் மாறாத எளிமை வேற லெவல் சார் 😍
@aarthiravichand737
@aarthiravichand737 3 года назад
Ama ama.
@srisai6123
@srisai6123 3 года назад
அதுதான் ஆச்சரியம்!!! திருநெல்வேலி பேச்சு வழக்கினால் அமோக வெற்றி பெற்ற தொல்லைகாட்சி நாடகங்கள் ஏராளம்
@chandrun8398
@chandrun8398 3 года назад
@@srisai6123 புரியலையே 🤔
@srisai6123
@srisai6123 3 года назад
@@chandrun8398 ராம்கியின் பேச்சு வழக்கு திருநெல்வேலியின் மிக அருகில் இருக்கும் சாத்தூர். அது தானே அவரின் சொந்த ஊர்? திருநெல்வேலி (Slang) பேச்சு வழக்கினால், புகழ் பெற்ற tv serials ஏராளம்!!! Ex: சரவணன் மீனாட்சி......... இப்ப leading-ல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை
@rathigalakshana
@rathigalakshana 3 года назад
அவர் திருநெல்வேலியில்லை மதுரை எங்க ஊரு
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 3 года назад
30நிமிடம் என்ன பேசுவார் ஸ்கிப் பண்ணலாம் னு பார்த்தா போரடிக்காம நல்லா ஜாலியா பேசிய ராம்கி சார் சூப்பர்.💐👌👌👍
@apsuseela
@apsuseela 3 года назад
e
@apsuseela
@apsuseela 3 года назад
j ooqm
@apsuseela
@apsuseela 3 года назад
@apsuseela
@apsuseela 3 года назад
ஹஹமக்ஷக்ஷஃ
@apsuseela
@apsuseela 3 года назад
@
@nsk_vlogs_
@nsk_vlogs_ 3 года назад
,உங்களையும் பிடிக்கும் நிரோஷா மேம் ரொம்பப் பிடிக்கும் சரியான அழகு ஜோடி . வாழ்க வளமுடன்.கள்ளம் கபடம் இல்லா பேச்சு அருமை அருமை.
@akilprithvi6746
@akilprithvi6746 3 года назад
ராம்கி sir பேட்டி யாராவது எடுத்து போட மாடங்களானு ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் அத பூர்த்தி பண்ண BEHINDWOODS 'ku oru periya THANKS 💕
@ramaradha7733
@ramaradha7733 3 года назад
இப்போது உள்ள சூர்யா ஜோதிகா ஜோடி மாதிரி அப்போது ராம்கி நிரோஷா ஜோடி நல்ல பொருத்தம் 👌👌👌
@ciasiva971
@ciasiva971 8 месяцев назад
அவர்களுடன் ஒப்பிடாதீர்கள். இவர்கள் களளம் கவடம் தெரியாத நல்லவர்கள்
@Athirahindustani
@Athirahindustani 7 месяцев назад
@@ciasiva971absolutely . Jyothika, surya get lot of foreign fundings to do anti hindu , anti BJP agenda 🤮
@shanthi3552
@shanthi3552 7 месяцев назад
Don't compare with surya jothika...raamki n nirosha beautiful couple in film industry...
@kv.kv1990
@kv.kv1990 6 месяцев назад
Surya jothika over rated couple
@sumathisri1900
@sumathisri1900 3 года назад
ராம்கி சார் உங்கள் பேச்சில் இனிமை எளிமையாக இருக்கிறது மனம்விட்டு சிரித்தேன் ' வாழ்க பல்லாண்டு நலமுடன்.
@rukmaniprabhu143
@rukmaniprabhu143 3 года назад
ராம்கி sir ஏற்கனவே ரொம்ப smart. அவர் இவ்ளோ casual ha பேசுரவரா?? Semma super. 80's kids, 90's kids எல்லாருக்கும் favorite. எனக்கு ரொம்ப பிடிக்கும். Thanks Behindwood🤝
@KP-Tamil27
@KP-Tamil27 2 года назад
சூப்பர் 👏 பல தகவல்கள். நல்ல மனிதர் & பல்திறன்/துறை கலைஞன் 🔥. 1988-1991ல நிரோசா-ராம்கி ஜோடிக்குனே தனி ரசிகப் பட்டாளம் இருந்துச்சு. அவங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு ஆசை தான் அத அப்படியே நெசமாக்கி நிறைவேத்துனாங்க இந்த அழகான காதல் தம்பதி. ராம்கி-நிரோசா ♥️ இவங்களோட காதல் கதையக் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல அவ்ளோ சுவாரசியமா இருந்துச்சு 👌. 'செந்தூரப் பூவே'ல இருந்து இப்போ வர மக்களுக்கு இந்த ஜோடி மேல இருக்குற ஈர்ப்பும் மதிப்பும் குறையல்ல மாறல. ப்ளீஸ் இரண்டு பேரையும் சேத்து வச்சி, முழுக்க முழுக்க அவங்க காதல் வாழ்க்கைய பத்தி மட்டும் ஒரு பேட்டி எடுங்க 🙏
@vgp6668
@vgp6668 8 месяцев назад
Yes 🙌🙌
@ssenthilkumar4293
@ssenthilkumar4293 3 года назад
ஒரு.நேரத்தில்.ராம்கி. பெண்கள்மத்தியில்பெரிய. கிரேஸ்.அந்த.முடிஸ்டைல். சூப்பரா.இருக்கும்
@asathtvi
@asathtvi 3 года назад
படிக்கிற காலத்துல செந்தூரப்பூவே படம் பல தடவை பார்த்துருக்கேன்.பிடித்த படம்.ராம்கி சார் இன்னும் யூத்துதான்
@sakic1147
@sakic1147 8 месяцев назад
X xx
@harilingamharilingam5127
@harilingamharilingam5127 3 года назад
Super person எந்த பந்தாவும் இல்லாதவர் frankly speaking ❤️ super broo 👍❤️❤️❤️
@vinobala5299
@vinobala5299 3 года назад
Ungalukku theriuma
@sujithavarshinisujisri5404
@sujithavarshinisujisri5404 3 года назад
Andha kalamlam andha kalamdhan
@ramkiramajayam
@ramkiramajayam 3 года назад
😁
@vikrambala5578
@vikrambala5578 2 года назад
எத்தனையோ பேட்டி பாத்திரிக்கீறேன் ராம்கி சார் நீங்கள் சூப்பர் உங்கள் பேட்டியும் சூப்பர்
@Abhi79887
@Abhi79887 3 года назад
இருபதுகளில் இருக்கும் எனக்கு, இன்றைய நடிகர்களை விட மிகவும் பிடித்தமானவரும் மிகுந்த மரியாதையும் உள்ள ஒரு நடிகர் என்றால் ராம்கி மட்டுமே. பண்பு நிறைந்தவர், அதிலும் பெண்களை மிகவும் மதிப்பவர். Love from Sri Lanka ♥️
@musiclove4887
@musiclove4887 3 года назад
Indraya nadigargal lam waste
@bakiyaasha4294
@bakiyaasha4294 3 года назад
Super செம்ம உங்கள் பேச்சில் எளிமையும் இனிமையும் ... கொஞ்சம் பணம் பார்த்தாலே பந்தா காட்டும் இந்த கால நடிகர்கள் இருக்கும் போது நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சிம்பிளா எளிமையாக பேசுறீங்க.... வாழ்த்துக்கு....
@Skr7222
@Skr7222 3 года назад
Tamil cinema இவரை சரியாக பயன்படுத்தவில்லை இது உண்மை
@MagistrateInba
@MagistrateInba 3 года назад
Romba Romba unmai. He is better than Hrithik roshan. He was not used effectively. He is hollywood material. True.
@ramyaperera5868
@ramyaperera5868 3 года назад
Unmai
@devi.A
@devi.A 3 года назад
True
@neilearnestrajag7428
@neilearnestrajag7428 3 года назад
You are right my friend
@Skr7222
@Skr7222 3 года назад
@@neilearnestrajag7428 👍
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 3 года назад
என்றும் இளமை ராம்கி சார்
@muthuvasudevan8290
@muthuvasudevan8290 3 года назад
ராம்கி சார் உங்க டான்ஸ் மற்றும் சண்டைகாட்சி எப்போதும் தனித்துவம். செந்தூரபூவே தங்கச்சி மருதுபாண்டி வெள்ளையத்தேவன் இணைந்த கைகள் கருப்புரோஜா ஆத்மா குற்றப்பத்திரிக்கை வெற்றிப்படிகள்
@தேவர்ஷங்கராயர்
yes 100% true
@basbaskaran9952
@basbaskaran9952 3 года назад
Yes 👍
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
குற்றப்பத்திரிகை படம் வந்ததா?🤔
@umamohan3043
@umamohan3043 3 года назад
எதார்தமான பேச்சு பேட்டி சீக்கிரம் முடிந்தமாதிரி இருக்கு 👌👌👌👌
@jeslanjeswanjeslan6098
@jeslanjeswanjeslan6098 3 года назад
Hi can you please subscribe to my RU-vid channel please
@ralasrangoliandarts
@ralasrangoliandarts 3 года назад
Yes
@kirestkirest4488
@kirestkirest4488 8 месяцев назад
Unmai than
@ragupathykn
@ragupathykn 3 года назад
மதுரை Slang அவிங்கே இவிங்கேன்னு செம்மையா பேசுரார். பல கலைகளை கற்றுள்ளார் அருமை 👏👏
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 3 года назад
Ivaru Madurai kidaiyaathu. sontha ooru Sankaranatham enum Giraamam Near Sattur. Ivarukku munbe ivarathu annan Film Institutil padithaar.Aanaal avar cinemaavukku vara mudiiyavillai. Ivar siruvayathilae azhagaga iruppaar.
@kovilpattisamayal9248
@kovilpattisamayal9248 2 года назад
@@venkatamadhvaraj8925 sathur madhurai kitta dhana iruku ji
@ramalingamsubramanian5516
@ramalingamsubramanian5516 3 года назад
உங்களுடைய படம் நிறைய பார்த்து இருக்கிறேன் அப்போதெல்லாம் உங்களுடைய ரசிகனாக மாறவில்லை, இந்த ஒரு பேட்டியில் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்.
@jothiviji
@jothiviji 3 года назад
Very true...nanum
@abduljailany6709
@abduljailany6709 3 года назад
100℅ correct
@user-hu2jx
@user-hu2jx 10 месяцев назад
True
@naagunaagu9616
@naagunaagu9616 3 года назад
தமிழ் சினிமா இவரே பயன் படுத்துங்கள்
@rajan1234-0
@rajan1234-0 3 года назад
நான் இவர என்னமோ நெனச்சேன் இவர் வேற லெவல் சூப்பர்
@nightwolf853
@nightwolf853 3 года назад
மதிப்பும், மரியாதையும் அம்மா என்று சொல்லும் அழகு ராம்கி
@RajRaj-ws4ys
@RajRaj-ws4ys 3 года назад
செந்தூரப் பூவே இங்கு தேன் கொண்டு வாவா பாட்டுல செம அழகு.. Ramki sir inu Nega apdae irukega
@v.mfoodies7901
@v.mfoodies7901 3 года назад
தமிழ்மொழி தனித்துவமானது. ராம்கி தமிழ் பேசுவது அழகு 👌👌👌
@anbudanadupangarai
@anbudanadupangarai 11 месяцев назад
நம்ம மதுரை தமிழ்
@sankarr3255
@sankarr3255 11 месяцев назад
Poiee
@jackdanial956
@jackdanial956 3 года назад
உலகில் மிகவும் சந்தோஷமானவன் காதலித்த பெண் மனைவியாக வந்து விட்டால் பிள்ளை பணம் ஏது இல்லை என்றாலும் காதல் மட்டும் வாழ்க்கையை அழகா இருக்கும்.
@joshuasj2007
@joshuasj2007 3 года назад
சுகமானது
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 3 года назад
கருப்பு ரோஜா ராம்கி சார் ரொம்ப பிடிக்கும்.
@funguys560
@funguys560 3 года назад
30 நிமிடம் போனதே தெரியல தயவு செய்து ராம்கி அண்ணாவை மீண்டும் அழைத்து நீண்ட நேரம் பேசவைத்தால் நன்றாக இருக்கும்.
@naughtybalag
@naughtybalag 3 года назад
ரொம்ப அழகான interview.. Neraiya விஷயம் வெளிபடையாக உண்மையாக pesinaaru ராம்கி sir.. Waiting for his another interview..
@keerthiarasu2123
@keerthiarasu2123 3 года назад
My childhood hero😍
@sreekumarvaidyanathan2983
@sreekumarvaidyanathan2983 3 года назад
One of the best interviews. Ever green actor. So sinple and humble. Well done Tara....
@yuvayuvi1501
@yuvayuvi1501 3 года назад
80s Vijay deverkondaaa 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰
@tripleschannelsongs7032
@tripleschannelsongs7032 3 года назад
அதையும் தாண்டின அழகு. சரியா சொன்னீங்க.
@ushausha2544
@ushausha2544 3 года назад
Ramki evalo periya actor avaru munnadi vijay deverkondaa oru small person....
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
ஜெயிக்க பிறந்தவர்கள் எங்க மதுரைகாரர்கள் சூப்பர் ராம்கி
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 года назад
இந்த தங்கத்தை ரொம்ப வே பிடிக்கும்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 3 года назад
Ramkii sir.... Mimicking as goudamani is hilarious.... Hidden talent of ramkii💥🔥💥
@ashokkumar042003
@ashokkumar042003 3 года назад
ராம்கி எப்போதும் நல்ல கலைஞன்
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 3 года назад
இவருடைய Hair style ரொம்ப அழாக இருக்கும்....
@varshaar9468
@varshaar9468 3 года назад
Azhagu, we are miss you sir, vera level come back kudunga😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@K19476
@K19476 10 месяцев назад
Time போனதே தெரியலை...ராம்கி அவளோ எதார்த்தமா பேசுறார்...80,90 s lovable ஹீரோ❤
@ganeshs6187
@ganeshs6187 3 года назад
ramki sir one of the finest actor in tamil industry
@podangadubukus
@podangadubukus 3 года назад
Lol no .... you kidding ?
@ashwins1630
@ashwins1630 3 года назад
Seriously? Just bcoz they are old generation actors not really bro
@ganeshs6187
@ganeshs6187 3 года назад
@@ashwins1630 u watch movies of him then say about it
@ashwins1630
@ashwins1630 3 года назад
@@ganeshs6187 Ok bro. My opinion. I don't see him as finest actor.
@ganeshs6187
@ganeshs6187 3 года назад
@@ashwins1630 he acted more than 100 films bro in tamil and telugu
@gayatrimithila8820
@gayatrimithila8820 3 года назад
100% positive comments on a person..
@மஹாவிஷ்ணு
@மஹாவிஷ்ணு 2 года назад
90s ல ராம்கியின் தீவிர ரசிகன்
@HaniHamna-dl8wn
@HaniHamna-dl8wn 10 месяцев назад
நானும் தீவிர ரசிகை
@bharathvaajeshwaran3053
@bharathvaajeshwaran3053 3 года назад
He still look like a hero. Evergreen actor. Semma Azhagu. Semma cute
@shajidpa3469
@shajidpa3469 3 года назад
cute? really.....?
@chithracruz8825
@chithracruz8825 3 года назад
Always chinna pove
@Ragu-fg9yj
@Ragu-fg9yj 6 дней назад
​@@shajidpa3469.avaru nerla supera irupparuuuu
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 3 года назад
பந்தா இல்லாமல் எதார்த்தமான interview ராம்கி சார்.
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் ராம்கி
@bhavanijaishankar1534
@bhavanijaishankar1534 3 года назад
Vera level, Aenna mansan sir neenga, no bandha, Casual speech, unga tamil nalla eruku ramke sir,
@priyakumar2750
@priyakumar2750 3 года назад
நான் 5th படிக்கும் போதே ராம்கி fan
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 года назад
பெண்கள் அதிகம் ராம்கி ரசிகைகள் 1990 களில்😍😍😍
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 года назад
Marudhupaandi great acting his real name ramakrishna
@nithyavenkat7634
@nithyavenkat7634 3 года назад
Ramki sir romba casuala pesinar nalla irunthathu thank u behindwood
@cookiesjourney7872
@cookiesjourney7872 3 года назад
Yes he’s humble and smart person. Discipline too
@Viswaabacus
@Viswaabacus 3 года назад
Ramki sir tara praise panurathu ...paka so happy evergreen hero sir ....
@anandsingam
@anandsingam 3 года назад
என்றும் இளமை Ramki....
@anandakumar8244
@anandakumar8244 3 года назад
ராம்கி சார் வாழ்க பல்லாண்டு
@jagan-my-fashion
@jagan-my-fashion 2 года назад
இணைத்தகைகள் படம் மாதிரி இனிமேல் ஒரு படம் இனி வராது அருமையான படம்
@KrishKrish-vd6er
@KrishKrish-vd6er 3 года назад
Super.. sir உங்களோட version 2.0 தான் சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கு... நீங்க version 1.... 💐💐💐💐i love you sir
@mohamedsulaimanu2107
@mohamedsulaimanu2107 3 года назад
Crct uh.. adhemari mimicry lam😅
@sherinsuyan8698
@sherinsuyan8698 3 года назад
My God! My all time fav actor! Vayasanalum alagu Mattum avaruku vittu pogaathu. Love his hairstyle, his smile, his voice... love this man! 😍😍😍
@lathas7370
@lathas7370 3 года назад
Our 80's hero now also u r semma cute
@tsnraj1346
@tsnraj1346 2 года назад
M
@crcr5363
@crcr5363 3 года назад
Tara is wonderful interviewer. She knows how to make them cool. Nice interview
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 3 года назад
யதார்த்தம் ராம்கி! உண்மையாக அருமையான பேட்டி! வாழ்த்துகள் ராம்கி!
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 3 года назад
ராம்கி சார் Super💞🙏🙏🙏👍 Congratulation 👍
@shobanaprem7738
@shobanaprem7738 3 года назад
Who wants Ramki sir to be interviewed in chai with Chitra ?
@aakhashbs6295
@aakhashbs6295 3 года назад
Semma idea....i vote
@ambiga2802
@ambiga2802 3 года назад
It will be good, waiting for that
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 года назад
Eagerly waiting
@muthukani9770
@muthukani9770 3 года назад
🙌
@MsPridi
@MsPridi 3 года назад
A man who talks from his heart no plastic ,ramki sir keep the spirit alive hug's ❤️🙏🏿
@Kakashi_htitake307
@Kakashi_htitake307 3 года назад
அருமையான நேர்காணல்
@congressvirudhunagarobcwes408
@congressvirudhunagarobcwes408 3 года назад
வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்🙏💕🙏💕🙏💕🙏💕 திரு.ராம்கி அண்ணன் உங்கள் ஊரில் உங்கள் பெயர் நிலைக்கும் வகையில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி உதவி செய்ய வேண்டும் சாத்தூர் சங்கர நத்தம்.....
@jokifashionworldjoki7990
@jokifashionworldjoki7990 3 года назад
Naan 90's Kid than analum chinna vayasula ramki Sir mela oru crush ...avaru films onnu vidama papen... Avalo pidikum avara.... Great actor
@janaram3720
@janaram3720 3 года назад
Underrated actor in tamil industry dint use him well.
@sudhachelladurai
@sudhachelladurai 3 года назад
Sendhoora poovey song....woww....unga style sema sir..luv u sirr
@cynthiabalag
@cynthiabalag 3 года назад
Vayasanalum unga azhagum style koraiyila I love Ramki Sir Good Actor As well good Human stay blessed Sir
@dineshp9025
@dineshp9025 3 года назад
90's Kidss Favt Hero... 💯Ramki Sir... 😍
@vinobala5299
@vinobala5299 3 года назад
Ramki sir house la 3 years work pannirukken..he is helping mind person..I miss u sir last 3 years.
@priyarani5907
@priyarani5907 3 года назад
Enakum avara rompa pidikum bro
@Famm
@Famm 3 года назад
Enna work
@kovaiguy5846
@kovaiguy5846 3 года назад
Vino Bala @ Ramki is having how many children
@kovaiguy5846
@kovaiguy5846 3 года назад
Vino Bala @ Ramki is having how many children
@mgeller3266
@mgeller3266 3 года назад
@@kovaiguy5846 no children
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 3 года назад
Excellent !! Especially when Ramki Sir mimicked Goundamani sir !!
@cyrilrayar8980
@cyrilrayar8980 3 года назад
You are a handsome hero in the Tamil cinema Sir really appreciate your simplicity 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
மிக நல்ல நடிகர். சிறந்த முறையில் கதாபாத்திரம் ஆக இருப்பார் ஆனால் அவரை சரியாக பயன் படுத்த வில்லை என்பது என் கருத்து. Action படங்கள் குடும்ப படங்கள் என அனைத்திலும் முத்திரை பதித்த நடிகர் ராம்கி அவர்கள். அவர் hair style குரல் மிகப் பெரிய பிளஸ்👍❤️
@snowmass5310
@snowmass5310 3 года назад
Ramki sir paathale happiness varum . My favourite movie is Erratai roja ..especially the scenes with Urvashi mam..
@suganthiprabagaran8697
@suganthiprabagaran8697 3 года назад
I didn't expect he is this much jovial.. wonderful interview..loved it ❤️
@ralasrangoliandarts
@ralasrangoliandarts 3 года назад
Meetoo
@amupratap4240
@amupratap4240 3 года назад
எப்பொழுதும் எனக்கு பிடித்த நாயகன்.
@kaleeswari599
@kaleeswari599 3 года назад
ராம்கி சார் சூப்பர் friendly ya interview pannirukenga .. 👏👏👏👏👏👏👏👏👏👏oru friend meet panna yeppadi happy irukkumo Appadi irunthathu unnga interview...👍 super 👍👏👏👏👏🤩🤩🤩🤩🤩
@yogessaminathan9239
@yogessaminathan9239 3 года назад
My favourite actor...Ramki sir. Very genuine speech
@nagarathinam1855
@nagarathinam1855 3 года назад
அருமை ராம்கி சர் 90 s ல என்னோட கனவு நாயகன் சர். அழகு சர் நீங்க.எதார்த்தமான மனிதர்.
@varshinir6743
@varshinir6743 3 года назад
Yanaku romba pudicha couple ramki nirosha
@manimani2483
@manimani2483 3 года назад
ராம்கி அண்ணா நீங்களும் கவுண்டமணி அண்ணனும் சேர்ந்து நடிச்ச வாய்மை படம் எப்ப வரும் எதிர்பார்ப்போடு உள்ளோம் கவுண்டமணி அண்ணன் தெரியல பார்த்து ரொம்ப நாள் ஆகுது
@ramizafarook481
@ramizafarook481 3 года назад
நல்ல யதார்த்தம் நிறைந்த பண்புகளை கொண்ட யதார்த்தம் நிறைந்த நல்ல நடிகர் மற்றும் மனிதர் இவர்களை தமிழ் திரை உலகம் மதிக்க மாட்டார்கள்
@s.kaveris.kaveri5599
@s.kaveris.kaveri5599 3 года назад
எதார்த்தம்... எதார்த்தம்... எதார்த்தம்... நன்றி.
@rojamoorthy5102
@rojamoorthy5102 3 года назад
R×100 film super sir...daddy character...sema sir ipovum ipadiyae irukinga....super sir...
@sharpminds222
@sharpminds222 3 года назад
Ramki _ down to earth person _ respect
@keerthikuttyushakks7734
@keerthikuttyushakks7734 3 года назад
90s favourite na ram sir
@ralasrangoliandarts
@ralasrangoliandarts 3 года назад
Aman friene
@keerthikuttyushakks7734
@keerthikuttyushakks7734 3 года назад
😉
@sasibaluk5758
@sasibaluk5758 3 года назад
90kids one of the favourite here ramki sir.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 года назад
Simple and sweet interview Ramki sir.very good actor in our period.. Sendoora poova. And enaitha kaigal song anthi neera thendral katrey...my favourite songs.. every green melody of Tamil cinema. Ramki sir Tamil cinema miss you lot..
@srep1144
@srep1144 3 года назад
Energetic interview with Ramki sir
@neilearnestrajag7428
@neilearnestrajag7428 3 года назад
Such a unique person finished his film institute in 1980 & and now 2021 almost forty years still very young & active hats off sir , when he was introduced in his first film every one thought he is a North Indian because he is very fair and skilled in all the ways
@johnsathish9567
@johnsathish9567 7 месяцев назад
Raamky super bro. . . I also amaze to see u young. . .u just proved the reason. You are good hearted and doesn't keep any negativity in you. . .this keeps u young
@periyasamyp2666
@periyasamyp2666 3 года назад
மிகவும் அருமையான நேர்முக பேட்டி இன்றைய நடீகர்கள் ஒரு படம் வெற்றி அடுத்து ஒருபடம் ஹிட்டானா செம சீன்லாம் காட்டுவாங்க ஆனால் 80ஷ் 90ஷ் அப்படின்னா இந்த பேட்டியில சொல்யிருக்காருல்ல அந்த நடீகர்கள் அவ்வளவு அருமையான நடீப்பு வெற்றி இன்றைய காலத்தில் நிறைய புதிய கருவிகள் நவின காமிராக்கள் கிரேன்கள் வந்துவிட்டது ஆனால் நடீப்பும் மக்கள் மத்தியில் நிளைத்திருக்கும் நடீகர்கள் அவ்வளவாக இல்லை . அருமையான நடீகர் அண்ணன் ராம்கி அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கேன் .எப்படி என்றால் நானும் 80ஷ் தான் .
@kavitha.s5822
@kavitha.s5822 8 месяцев назад
அருமையான எளிமையான பேச்சு எங்க மதுரைகாரர் வாழ்த்துக்கள் அண்ணா
@kavisaravanan8701
@kavisaravanan8701 3 года назад
Ever favvvvvvvv hero in 90's.. Ramki appa always so gorgeous.......
@லியாங்டான்
@லியாங்டான் 3 года назад
ராமகிருஷ்ணன என்ற ராம்கி. சார் நானும் சாத்தூர்தான் நடராஜ் தியட்டர் அருகில் சிறுவயதில் சந்தித்தது இப்போது நான் சிங்கப்பூரியன் இந்தியா அவ்வளவாக வருவதில்லை, உங்கள் படத்தை பார்க்கும்போதெல்லம் நம்ம ஊர்கார்ர் என்ற கவ்ரவமாக இருக்கும். நீங்கள் இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤️
Далее