அழுதுகொண்டே பதிவிடுகிறோம்.தாங்கள் கூறுவது சத்ய வாக்கு 5 வருடங்களாக.3 வேளை சந்த்யாவந்தனம்.ப்ரும்ஹயக்யம் தொடர்ந்து செய்து வந்தோம் பெரிய பலன்களை அடைந்தோம்.வயது 75 ஓர்வேளை கூட சமிதாதானம் செய்யாமல் ஔபாஸனம் என்றாலும் தெரியாமல் விட்டோம்.செய்யும் கர்மாக்கள் உடன் பலன் தருகின்றன.இன்று குடுப்பினை இதனைக் கண்டேன்.தொடர்வேன்.தர்மம் காப்பேன்.நமஸ்காரம்
I was unable to attend this meeting in person as I was not in town. Today I had the good fortune to listen to this lecture, thanks to the MSCollege for uploading it in you tube🙏🙏🙇🏻♀️🙇🏻♀️! Dhanyosmi!
My Great Grand father Mahamahopadyaya Venkatasubba Sastri was a Mimamsa pandit who taught Maha Priyava Mimamsa. His portrait dons Sanskrit College Chennai . Fantastic discourse by Shrimaan. Very inspiring!
Very grateful for being able to "attend" such deeply researched topics. That said, I teach high school in the US and have learned that the current generation wants "direct" access to info in short segments. The main speaker took 13 minutes to actually warm up to his topic. If we need to bring this knowledge to the current generation, we need to learn to update our talks format. If we are unable to engage our next generation, we will lose them and with that, another generation further removed from its "nityakarmas".
namaskarams..very informative.. His deep knowledge and experience shoes in the flow of his speech..made me realize the importance of the Anushtanam.. Everyone should listen to this lecture...
இது போன்ற நீகழ்சிகள் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது லோகத்துக்கே மிகவும் அவசியம் மிகவும் ஷேமத்தைக் அனுக்றஹம் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
Achara pradhamo {prahbhavo) dharma: Dharmasyaprabhu Accyutha: This discourse is the revelation of what is to be done correctly as nithyanusthanam and how in spite of deteriorating dharmas in present times, great mahatmas still are there who never compromise on nithyanusthnams. My namaskarams to those mahatmas.
SRI RADHE! ANNATHAKOTI NAMASKAARAM TO SRI SRI SRI BRAHMASRI MURALIKRISHNA SROWTHI FOR TAKING IN THE DHARMA PATH FOR EVER FOR FULL BLISSFUL LIFE. NARAYANA! RAMAKRISHNA HARI! PAANDURANGA HARI! RADHE RADHE!
எவ்வளவு உயர்ந்த விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதை ஸ்ரவணம் செய்வது எல்லாருக்கும் மிகவும் க்ஷேமத்தை கொடுக்கும் என்பது சத்யம். ஆசார ஹீனம் ந: புனந்தி வேதா:.
I am 83 but because of Avidhya have failed in Nithyakarma Anushtanam I pray to Mahaperiyava at least today understand perfom from immediately this moment
Respected Sir: cannot we say properly, Sri Gurubhyo Namah: ....atleast in such shastric forum. Why pa , bha etc are killed. Even in Kumbakonam Veda patashala, they write Bharathwaja Gothra. Instead of Bharadhwaja Gothra. Definitely better than Parathwaja gothram, which also I have seen !!.
Namaskaram. This lecture is exceptional in nature. The speaker has nicely shared the importance of doing Nithya Karma Anushtaanam along with the procedural details. It is an eye opener for all of us pointing out the inadequacies in us. One important message is that all our good deeds in life with bring EXTRA ORDINARY RESULTS if we incorporate Nithya Karma Anushtaanam in our daily routine. May we all take the first step, if not taken earlier, by following the daily duties as expected by the Vedas in our life. Thanks again for the wonderful sharing of the sacred thoughts. May God bless the speaker and all the organisers in abundance. AV MANOHAR
தெய்வதிரு ஈ பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் என் சிறிய தகப்பனார்.தகப்பனார் சித்தி பிள்ளை. மைலாப்பூரில் திரு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டில் குடித்தனம். அபரகாரியம் அத்தாரட்டி. ஹிந்தி பண்டிட் ஆக வும் இருந்தார்.
எப்பேர்பட்ட மஹான்கள் இன்னமும் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருப்பதை வெளி கொண்டு வருகிறீர்கள். இது போன்ற Endowment நிறுவ எவ்வளவு நிதி தேவை இருக்கும். எனக்கும் எங்கள் குடும்பத்தினர் பெயரால நிறுவ ஆசை உள்ளது. பரமாச்சார்யாள அனுக்ரஹிக்க வேண்டும் !
Sukhartha Sarvalokanam Madathsarva Pravarthaye Sukhan chanavino Dharma Thasmath Dharma Parobhaveth Every human being wants happiness. No one wants sorrow as Ananda or happiness is the nature of Soul." Anandena Jathani Jeevanthi". To remain happy without sorrow, one have to do Dharma The happiness one attain without Dharma is just like a child eating too many ice creams and going into fever. Very short happiness and days, of suffering is result. 👋👋👋
ஸ்ரீ மான் சங்கர நாராயண ஸாமவேத விற்பன்னர் ஆரம்பத்தில் எங்கள் ஈ ஆர் மேநிலைப்பள்ளியில் ஹிந்தி பண்டிட்டாக சில ஆண்டுகள் பணி புரிந்தார் பிறகு திருப்பதியில் ஸாமவேத தலைமை ஆசிரியராக இருந்ததாக கேள்விப்பட்டோம் அவருடன் பணியாற்றியது எனது பாக்யமாக கருதுகிறேன் பணிவுடன் வாளாடி S Lakshmanan தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
Namaskaram. I am from Andhrapradesh & don't know Tamil. I find the topic is of importance to me. Hence any translation, may be done for aspirants like me.
Namashkaram, the talk inspires who ever doing Nithya karma to continue, who ever left it to start and who have not started to start, one request is there any book from you which details the Nithya karmas as u mentioned from getting up from bed to going back to bed
Is dharma sastram (nithyakarmakal? Is mandated only for Brahmins? The time norms and karmakkal stipulated may kindly be related to present day work culture. Our learned acharyas should guide us how to do it in the present day compulsions. Acharyas and madathipathis can rewrite these anushtanams taking into account the minimum anushtanams required for the present day social set up so that every one can follow without any guilty of not following the dharma anushtansms. Please forgive me for posting this as I am interested in following.
Since you are sincere in your question you please pray to your Kuladevata/acharyas from the death of your heart and you will definitely get guidance and reply.
@@TiruchitrambalamBhaktiChannel ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zMxZR6dvY4A.html 👆இந்த video வில் உள்ள description இல் Book Order Link இருக்கு
@@ramachandrasharma1979 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zMxZR6dvY4A.html 👆இந்த video வில் உள்ள description இல் Book Order Link இருக்கும். அதை click செய்து உள்ளே சென்றால் அங்கு புத்தகங்களின் பெயர் மற்றும் விலை இருக்கும். உங்களுக்கு எந்த புத்தகம் எத்தனை copy வேண்டும் என்று click செய்யவும். பிறகு கீழே சென்று உங்களுடைய phone number and address type செய்து Submit என்ற Option ஐ அழுத்தவும்
நநமஸ்காரம், நிறைய சம்ஸ்க்ருத வார்த்தைகள் .சொல்வது தமிழில் இருந்தாலும் , என்னைப்போன்ற சாதாரணமக்களுக்கு நல்ல கருத்துக்கள் போய்ச்சேருவதில்லை. எனவே எளியதமிழில் சொல்லலாமே.
What could be concisely conveyed in 15-20 minutes, even after such a long talk could not convey. He should have focused on the topic instead of dwelling too much on personalities. I could not get any clarity on the topic even after such long talk. Missed opportunity.
வேலை இருக்கிறதே, ஸரியான ஸமயத்திற்கு செய்யமுடியவில்லையே என்று நித்யகர்மாக்களை விடுவதைக் காட்டிலும் விடாமல் அதை அனுஷ்டானம் செய்வது சிறந்தது. ஆனால் என்று தங்களுக்கு விடுப்பு கிடைக்கிறதோ அன்று சரியான நேரத்திற்கு மாத்யாஹ்னிகம் முதலனவைகளை செய்ய வேண்டும்.