Watch this video to stop hairfall and grow your hair long!
Hair problems become very common among youngsters. I have mentioned some effective following yoga asanas to bring significant control on hair fall, hair loss, hair thinning, and even becoming bald.
Vir Asana, Adho Mukha Vir Asana, Adho Mukha Svana Asana, Shashank Asana, Pawan Mukhta Asana and Viprit Sthithi.
Hold on to 2 to 3 mins on each pose. Morning is the best time for practicing these asanas.
Along with the above Asanas, one should practice the following Pranayamas:
Nadhi Sodhana and Kapal Bhati.
Min 5 mins for each pranayama.
The Pranayamas and Asnans need to be practiced in the morning on an empty stomach after morning duties. It also can be practiced in the evening. there should be at least 4 to 5 hrs of gap after consuming food.
முடி பிரச்சினைகள் இளைஞர்களிடையே மிகவும் பொதுவானவை. முடி உதிர்தல், முடி மெலிதல் மற்றும் வழுக்கை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு சில பயனுள்ள யோகா ஆசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
வீராஸனம் , ஆதோ முக வீராஸனம் , ஆதோ முக ஸ்வான ஆசனம், சஷாங்க் ஆசனாம், பவன் முக்தா ஆசனாம் மற்றும் விப்ரித் ஸ்திதி.
ஒவ்வொரு போஸிலும் 2 முதல் 3 நிமிடங்கள் வரை இருங்கள் . இந்த ஆசனங்களை கடைப்பிடிக்க காலையே சிறந்த நேரம்.
மேற்கண்ட ஆசனங்களுடன், ஒருவர் பின்வரும் பிராணயாமங்களை கடைப்பிடிக்க வேண்டும்:
நாடி சோதானா மற்றும் கபல் பாட்டி.
ஒவ்வொரு பிராணயாமத்திற்கும் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.
பிராணயாமாக்கள் மற்றும் யோகாசனங்களை காலை கடனை கழித்தப் பிறகு, வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும். இதை மாலையிலும் பயிற்சி செய்யலாம். உணவை உட்கொண்ட பிறகு குறைந்தது 4 முதல் 5 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
5 сен 2024