Тёмный

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 4,1 млн
50% 1

8 வடிவ நடைப் பயிற்சி செய்முறை மற்றும் பலன்கள் | 8 Shaped Walk | Inifinity Walk Procedure & Benefits
• 8 வடிவ நடைப் பயிற்சி ச...
Surya Namaskaram Step by Step Explanation and Benefits | சூரிய நமஸ்காரம் | Desa Mangayarkarasi
• Surya Namaskaram Step ...
Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement sleep, and reduced interactions with surroundings.

Опубликовано:

 

8 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 года назад
அனைத்து அன்னையர்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக பலர் கமென்ட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
@premanatarajan3046
@premanatarajan3046 3 года назад
If u have website and in Utube what name i should put for search that i am impressed by ur videos and wanted to see iur videa
@eswaripalanimuthu6286
@eswaripalanimuthu6286 3 года назад
yds
@eswaripalanimuthu6286
@eswaripalanimuthu6286 3 года назад
anduu
@eswaripalanimuthu6286
@eswaripalanimuthu6286 3 года назад
bj0
@madhanpriyan7425
@madhanpriyan7425 3 года назад
@@annapooraniv1259 ll11 q1 tc huub
@venba.v2212
@venba.v2212 4 года назад
எனக்கு 26 வயது ஆகின்றது...மேடம், தனிமையில் இருக்கும் போது , பெரிய மன ஆறுதல் தருவது உங்களின் சொற்கள்... 🤗 எப்படியாவது ஒரு முறையாவது உங்களை பார்த்து விட வேண்டும் என்பது எனது என் நீண்ட நாள் ஆசை ....😍😍😍
@venba.v2212
@venba.v2212 4 года назад
மேடம் நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களின் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், உங்களின் பல கருத்துக்கள் , என் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாக உள்ளது...நன்றி
@bhuvaneswaribhuvaneswari898
@bhuvaneswaribhuvaneswari898 2 года назад
தமிழ் தெள்ளத் தெளிவாக பேசுவது சிறப்பு நன்றி 🙏🙏🙏
@tamilelakiya7716
@tamilelakiya7716 3 года назад
உங்கள் சொற்பொழிவு மிக இனிமை எல்லாவித தலைப்பும் கூறும் போது மிக எளிமையாக உள்ளது . நான் தெளிவும் மனமகிழ்ச்சியும் அடைகிறேன்.
@rajrenu3069
@rajrenu3069 4 года назад
ஆன்மீகம் ஆனாலும் சரி அரோக்கியம் ஆனாலும் சரி எங்கலுக்கு மிக தெளிவான பாதையை சொல்லுகின்றீர்கள் சொல்லரசி என்றால் அது தேசமங்கையர்கரசி தான் உங்களை பாராட்ட எங்கலுக்கு வார்த்தேயே இல்லை மிக்க நன்றி வாழ்க வழமுடன்
@anjaydevpks5875
@anjaydevpks5875 Год назад
..
@lalithsanjaai2726
@lalithsanjaai2726 Год назад
Yes correct
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Год назад
வாழ்க வளமாக நலமாக மகிழ்ச்சியாக
@subbulakshmideivanayagam2553
​@@lalithsanjaai2726 km hu Dr
@JeevaReka-so4bh
@JeevaReka-so4bh 5 месяцев назад
கூறியவைஎல்லாம்நூத்துக்குநூறுஉண்மை
@romankaalidoss7533
@romankaalidoss7533 4 года назад
அக்கா உங்களது பேச்சை கேட்டாலே மனதில் ஒரு நல்ல மாற்றம் நிகழ்கிறது 🙏🙏🙏
@ilamathyyoga3709
@ilamathyyoga3709 4 года назад
நித்ரா தேவி பற்றிச் சொன்னது நல்ல தகவல். மற்றும் கண்விழித்தாலும் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்ற கருத்தும் வடக்கு திசை பற்றிய கருத்தும் அருமையாக உள்ளது.
@sssvragam
@sssvragam 3 года назад
இது போன்ற நல்ல சேனல்களை ஆதரித்து இவர்களுக்கும் RU-vid க்கும் பெருமை சேருங்கள்
@balajia.k1709
@balajia.k1709 4 года назад
உங்களுடைய தன்மையான பேச்சு கல்லையும் கரைக்கும் அம்மா
@selvamnarayanan6001
@selvamnarayanan6001 4 года назад
நான் பல சொற்பொழிவாளர்கள் பேசுவதை கவனித்திருக்கிறேன்... இந்த அம்மா பேசுவதை கூர்ந்து கவனிக்கும் போதே சில நல்ல செயல்பாடுகள் தெரிகின்றது(ஒரு யோகாசனமே செய்துவிட்டார்) 1)அடிக்கடி கண் மூடி திறக்கிறார்(நாம கண் சிமிட்டுவதைக்கூட மறந்துவிட்டோம்) 2 )புன்னகையோடு பேசுகிறார் 3)கைகளை அசைத்து அசைத்து பேசுகிறார் 4) தலையை மேலும் கீழும் அசைக்கிறார் 5)நன்கு மூச்சை இழுத்துவிட்டபடியே பேசுகிறார்.. வாழ்க....
@ksbalasubramaniam4780
@ksbalasubramaniam4780 4 года назад
தங்களின் சமூதாய சேவைக்கு என்றும் இறைவன் துணை உண்டு குருது ைனயும் இறை ஆசியும் நிறைவுடன் உள்ளது வாழ்க நலமுடன்
@paiesh8477
@paiesh8477 Год назад
அம்மா உங்களை பார்த்தாள் ஒரு புத்துணர்ச்சி வருகிறது அதான் காரணமாக உங்கள் காணொளி அதிகம் பார்பேன்
@subramaniamv.r1042
@subramaniamv.r1042 4 года назад
🙏🙏🙏நான் கலைச்செல்வி ராஜஸ்தான். உங்கள் பேச்சு எந்தநெரமும் கேட்டுக்கொண்டே இருப்பேன் .அருமை . இன்றைய சேரி சூப்பர்.🌹🌹
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 года назад
இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 3 года назад
மிகவும் நல்ல அறிவுரைகள் யாவரும் இந்த அறிவுரைகள் ஆலோசனைகள் கேட்டு பயன் பெறவேண்டும் நன்றி அம்மா.
@South-indian-recipes
@South-indian-recipes 3 года назад
உங்கள் முகத்தை பார்க்கும் போது positive energy கிடைக்கிறது
@babadhevarajan2471
@babadhevarajan2471 3 года назад
அற்புதமான சகோதரி மகிழ்ச்சி தரும் உங்கள் நன்மைகள் பதிவு 🙏
@msanjai4904
@msanjai4904 2 года назад
மிகவும் நன்றி 🙏 அம்மா.எனக்கு அம்மா அப்பா இல்லாத குறை உங்களால் பூர்த்தி ஆகிறது அம்மா 🙏🙏
@guruscrazyhack7269
@guruscrazyhack7269 2 года назад
மாலை வணக்கம் அம்மா 🙏 இந்த பதிவு ரொம்ப உதவியாக இருக்கிறது அம்மா 🙏 நல்ல தூக்கம் வருவதற்காக இவ்வளவு விளக்கம் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் அம்மா ❤️🙏
@vasanthit4784
@vasanthit4784 4 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை தோழி நீங்கள் வாழ்க பல்லாண்டு
@sudhag2144
@sudhag2144 4 года назад
வணக்கம் அம்மா உங்களுக்கு என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் .அருமையான பதிவு. மகிழ்ச்சி, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 4 года назад
ஆத்மஞானமையம் நிறுவனம்.தேசமங்கையர்கரசி தூக்கம்பற்றி பல விஷயங்களை மிகவும் விரிவாக பல எடுத்துரைத்துள்ளார்கள்.மிகவும் உதவியாக இருக்கிறது.நன்றி.நன்றி.
@premasekaran8479
@premasekaran8479 3 года назад
Exelent speach(100%True)Tanx a lot.Nerla parathadhu pola Solgireergal. VAZHGA VALAMUDAN👌🙏
@kesavs3256
@kesavs3256 4 года назад
அருமையான பதிவு. மகிழ்ச்சி, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@sthamizhselvan4785
@sthamizhselvan4785 Год назад
அம்மா தங்களது அறிவுரை எனக்கு ஒரு புத்துணர்ச்சி அளித்தது போல் இருந்தது நன்றி
@babushanmugam8121
@babushanmugam8121 3 года назад
மிக அருமையான தகவல் மிக்க நன்றி அம்மா
@arunagirinalla38
@arunagirinalla38 Год назад
நன்றி அம்மா சிறந்த ஆட்புதமான பதிவு. வாழ்க வளமுடன்.
@rajashanmugam4567
@rajashanmugam4567 3 года назад
Romba thanks intha tips ku.. unga videos na thoodarnthu pakuraen..thank u mam
@mahalingam-pg9795
@mahalingam-pg9795 3 года назад
அம்மா தங்களது அனைத்து தொகுப்புகள் அனைத்தும் அருமை
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 года назад
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு...👌👌👌
@rajangamsi
@rajangamsi 2 месяца назад
அருமையா சொன்னீங்க மேடம் மிகச் சரியாக சொன்னீர்கள் அதை நாங்கள் பின்பற்றுகிறோம் அதன்படி நல்லபடியா தூங்கி நல்லபடியா உடல் ஆரோக்கியமாகவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthukalakala3239
@muthukalakala3239 2 года назад
நன்றி நல்லா இருக்கு தங்கள் உபதேசம் விளக்கம்
@beastmode9009
@beastmode9009 2 года назад
அருமையான பதிவு அக்கா. மிக்க நன்றி.
@sivachandran5510
@sivachandran5510 2 года назад
மிகவும் அருமை அம்மா . நன்றி
@nithyakrishanmoorthi53
@nithyakrishanmoorthi53 3 года назад
அருமையான பதிவு நன்றி
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 года назад
அருமையான கருத்துக்கள் நன்றி அம்மா
@kannand2427
@kannand2427 2 года назад
நீங்கள் வாரியார் சுவாமிகளின் மாணவி என்று சொல்லும் போது மகிழ்ச்சி அக்கா
@kannatha548
@kannatha548 Год назад
ஆமாம்
@baskaranthiva6066
@baskaranthiva6066 Год назад
Who’s that?
@shunmugamk6681
@shunmugamk6681 10 месяцев назад
​@@kannatha548😊aààaàààaaà😊s0
@jaibaalaiyah3619
@jaibaalaiyah3619 4 года назад
Mikka Nandri Madam Super Advice to get Good Sleep 🙏
@user-we7tx4zs1v
@user-we7tx4zs1v 4 года назад
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@priyadharshini-bo8ix
@priyadharshini-bo8ix 3 года назад
அருமையான தகவல் அம்மா ❤️❤️
@indrajothi8121
@indrajothi8121 Год назад
ரொம்ப நன்றி அம்மா🙏
@sankarselvi8420
@sankarselvi8420 6 месяцев назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா.
@mohanmahesh2509
@mohanmahesh2509 3 года назад
அருமையான பதிவு மிகவும் நன்றி
@kuthubudeenismail2904
@kuthubudeenismail2904 Год назад
தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@solaikumar6997
@solaikumar6997 3 года назад
மிக்க நன்றி
@uaditya1612
@uaditya1612 4 года назад
Mikkaa nanri amma.ennimaiya ,theliva solluringa,pesuringa.nanri .
@rajiramu6778
@rajiramu6778 3 года назад
ரொம்ப தேவையான கருத்துக்கள் நன்றி சகோதரி
@user-hw3of2xx6g
@user-hw3of2xx6g 3 года назад
காலை வணக்கம் தோழி........!நீங்க கூறிய அனைத்தும் எனக்கு சொன்னதுபோல இருந்தது தோழி நீங்க கட்டி இருக்கும் சேலைஅழகாக இருந்தது நீங்க கட்டி இருக்கும் சேலையின் விதமும்அருமையாக இருந்தது தோழி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
@senthilkumarr3509
@senthilkumarr3509 2 года назад
Super
@veeraragavan9196
@veeraragavan9196 3 года назад
சகோதரியின் குரல் அருமையானது கருத்துக்களும் அருமையானது
@PKsimplynaadan
@PKsimplynaadan 4 года назад
Arumayana pathivu ippozhulla vazhkaiku intha pathivu romba nallathu nandri🙏
@lingaraj4030
@lingaraj4030 3 года назад
நன்றி அம்மா பயனுள்ள தகவல் 🙏
@iyappancacani3180
@iyappancacani3180 3 года назад
Excellent Madam, You have exceptional knowledge in every thing. Great !! Good knowledge ble person.
@PaulPappu-cg2nx
@PaulPappu-cg2nx 2 года назад
உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் மேடம்.
@positiveadal9466
@positiveadal9466 3 года назад
அருமையான தகவல்!!!, நன்றி மகளே!!!!
@dhivyadharanisaidhivya4333
@dhivyadharanisaidhivya4333 4 года назад
நன்றி அம்மா.. இத் தகவலுக்கு.. சிவாய நம
@mbs2911mbs
@mbs2911mbs 4 года назад
மாலை வணக்கம் அம்மா அவர்களுக்கு. 🌹 மிகவும் அருமையான தகவல் .🌹 எப்பொழுதும் நல்ல தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி .உங்களின் ஒவ்வொரு சொற்களும் மன தைரியத்தையும். நம்பிக்கை தருகிறது . 🌙 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் 🙏🙏🌹
@abilash525
@abilash525 2 года назад
உங்கள் அனைத்து பதிவுகளும் நன்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sivapradeep8022
@sivapradeep8022 4 года назад
நன்றி மிக்க பயனுள்ள தகவல்
@shadha811
@shadha811 4 года назад
மிகவும் அருமை நன்றி
@user-rn6lv7wx3s
@user-rn6lv7wx3s 2 года назад
இனிமையான குரல் சகோதரி
@nalinipriyasaravanan2899
@nalinipriyasaravanan2899 3 года назад
அருமையான பதிவு...
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 года назад
அருமையான பதிவுமா மிக்க நன்றிமா 🙏👌
@mangaikalyani6009
@mangaikalyani6009 4 года назад
மிக மிக நன்றி அம்மா
@ramyaramya2348
@ramyaramya2348 3 года назад
மிக நன்றி
@malligashanmugam6306
@malligashanmugam6306 4 года назад
அம்மா ஒளிபரப்பாகும் வீடியோக்களை எழுத்து வடிவிலும் ஒளி பரப்பினால் வயதானவர்களும் காது கேளாதோர் கூறும். படித்து பயனடைய. உதவியாக இருக்குமே ஆவண செய்வீர்களா
@latchouvenkat633
@latchouvenkat633 4 года назад
நல்ல பதிவு நன்றி அம்மா
@ramyavelsri844
@ramyavelsri844 4 года назад
Really u r the best women I ever seen ...u r the role model for many ladies after this situation keep one meet up for your viewers and subscribers😍😍😍
@tamilselvi9156
@tamilselvi9156 4 года назад
Romba ethirpartha msg ma thanks
@thiruselvampitchai6108
@thiruselvampitchai6108 4 года назад
மிக்க நன்றி அம்மா
@jaganjack5485
@jaganjack5485 4 года назад
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்....
@santhiyaravi9915
@santhiyaravi9915 3 года назад
Thank you mam for your valuable tips for getting sleep..
@Velayudham-tb6zu
@Velayudham-tb6zu 4 года назад
மிகவும் நன்றி கலந்த ஒரு நல்ல தகவல் கிடைத்தது நலமுடன் வாழ்க சிறப்புடன் விளக்கிய விதம் மிகவும் நன்று
@tseriespie1085
@tseriespie1085 4 года назад
I love you ம்மா நல்ல message கொடுத்தீங்க. உங்களுக்கு என் அன்பு முத்தம்.
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 года назад
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்.
@pkanagaraj6005
@pkanagaraj6005 2 года назад
நன்றி அம்மா பலநாள் வேதனையை தீர்த்து வைத்தீர்கள்
@shankarusha9963
@shankarusha9963 3 года назад
Your speech.is.very useful words thankyou
@kalai.v7733
@kalai.v7733 3 года назад
Nandri Amma ungal tips👍
@selvavipulan2393
@selvavipulan2393 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@savithirisavithiri8334
@savithirisavithiri8334 Год назад
தெளிவான உச்சரிப்புமிக்கநன்றி
@sigaramtwowheelerfinance7423
@sigaramtwowheelerfinance7423 4 года назад
Nandri Amma
@angulakshmibalusamy2644
@angulakshmibalusamy2644 2 года назад
தங்கள் தகவல் மிக பயன்உள்ளது நன்றி அம்மா
@sudharsansudharsan8617
@sudharsansudharsan8617 4 года назад
Madam, Unga family member's elloarayum vediola kaaminga madam.
@kalaselvikalai744
@kalaselvikalai744 4 года назад
தகுந்த நேரத்தில் எனக்கேற்ற பதிவு அம்மா மிக்க நன்றி.
@garougaming340
@garougaming340 3 года назад
மிகவும் நன்மை தந்தது
@paviriyapavi9534
@paviriyapavi9534 3 года назад
நன்றிகள் பல.....🙏🙏🙏🙏
@baskarane7823
@baskarane7823 Год назад
நாவுக்கரசியே ,சொல்லுக்கரசியே, தேச மங்கையர்கரசியே வாழக வளர்க உங்கள் இறைத் தொண்டு.
@perumals1283
@perumals1283 3 года назад
நல்ல தகவல். நண்றி
@dineshsiva8112
@dineshsiva8112 4 года назад
நன்றி அக்கா....🙏
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 года назад
Super & nice video Amma Enime neenga sonna mathri naan follow pannuren Amma Thanks for more information video amma
@sagunthalakannan7126
@sagunthalakannan7126 4 года назад
நன்றி
@mrproffeser1971
@mrproffeser1971 4 года назад
Thank you..... for advice
@RAMESHBABU-ob2cv
@RAMESHBABU-ob2cv 3 года назад
thanks for your information valaga pallandu valaga
@sumanp5217
@sumanp5217 4 года назад
Nalla pathivu madam thanks
@kitchenr8060
@kitchenr8060 4 года назад
இனிய ௮ன்னையர் தின நல்வாழ்த்துக்கள். ௮ம்மா🙏🌹🙏
@Sandra-ey2fj
@Sandra-ey2fj 3 года назад
Thank You Mam... For very useful tips
@selveswaryarumugam8466
@selveswaryarumugam8466 5 месяцев назад
மிகவும் நன்றிமா❤👍
@m.dhakshan7f538
@m.dhakshan7f538 4 года назад
நன்றி அம்மா
@g.kothainayakigurusamy636
@g.kothainayakigurusamy636 3 года назад
அருமையான பதிவுதரும் எங்க செல்லமகளுக்குவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@srinivasadesikans4073
@srinivasadesikans4073 3 года назад
Very useful, practical tips. Thanks.
Далее
Lady Plays Hide and Seek with Her Dog
00:23
Просмотров 8 млн
Thank you king gnome Crawly for saving my life 🙏
00:38