BSNL 4G activate code ACT VOLTE 53733 BSNL port code number port sending code number 1900 BSNL new SIM activate number 1507 BSNL customer care number 1503
அண்ணா நான் நெல்லை மாவட்டத்தில் இருக்கேன் ஆனா எனக்கு வந்து 3ஜி தானே கிடைக்கும் 4ஜி எப்படி ஆக்டிவேட் பண்றது கொஞ்சம் சொல்லுங்க நா அத பத்தி ஒரு பதிவு போடுங்க
Sir neenga sonna mathiri anupunen.Dear customer VOLTE has already been active.incase if you are not able to avail VOLTE facility kindly contact the nearest customer care nu sms vanthuthu .but enakku VOLTE symbol varala.2g than kidaikuthu .enna sir pandrathu .eppo thaan 4g launch akum.pls answer me sir.
Bro.naan trichy thaan .village, near mannachanallur .naan 4g sim than use pandren.but 3g kooda kidaikala.4g eppo launch akumnu official date theriyuma bro
நா ஏர்டெல் ல இருந்து Bsnl மாறினேன் 4 days கழிச்சு ஏர்டெல் சிக்னல் cut ஆகி bsnl சிம் போட்டேன். டவர் கிடைக்குது, but கால் போக மாட்டிங்குது ரீசார்ஜ் பண்ண சொல்லுது, incoming ம் வர மாட்டிங்குது, sms வருது call வந்ததா சொல்லி, network change பண்ணும் போது Bsnl ல சொன்னாங்க 1 month call போகும் வரும் னு but ரீசார்ஜ் பண்ண சொல்லுது, சிம் அ 3 டைம்ஸ் remove பண்ணி போட்டு பார்த்துட்டேன், ஒர்க் ஆகல,, இப்போ என்ன பண்ணலாம் நண்பா
@@TamilaasannSundaramநன்றி நண்பா,,,நா Bsnl ஆபீஸ் போய் சொன்னேன் ஆக்ட்டிவ் பண்ணிடாங்க, இப்போ call போகுது வருது, but நெட் on ஆகல என்ன பண்றதுனு தெரியல நண்பா