Тёмный

NPPக்கு என்றும் இல்லாத அளவு முஸ்லிம் வாக்கு சேர்ந்துள்ளது. - மு.க செயலளர் 

Shortnews TV
Подписаться 167 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 572   
@SajithSHA
@SajithSHA 4 дня назад
அனுரகி வாக்கலீங்க எண்டு மறைமுகமாக சொல்கிறார்கல். சிறந்த முடிவு.
@thuanakbar
@thuanakbar 2 дня назад
SLMC அரசியல் சூதாட்டம் ஆடுகிறது, எங்கள் இளைஞர்கள் இனிமேல் ஏமாரமாட்டாங்க 🧭🧭🧭ஜெயவேவா 🧭🧭🧭🧭❤️❤️
@TravelDiaries_TD
@TravelDiaries_TD 2 дня назад
உன்மை தான் இங்கு எங்கள் குடும்பத்தில் 150+ பேர் மாறிவிட்டோம்
@mohamedaashiq7970
@mohamedaashiq7970 2 дня назад
நீங்கள் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் அல்லாஹ் உங்கள் வாழ்கையில் பரகத் செய்யட்டும். N P P 💪🧭🧭🧭💪
@mohammedafrar4766
@mohammedafrar4766 4 дня назад
நான் sammanthurai மி vote AKD🧭
@k.m.kabeer1221
@k.m.kabeer1221 2 дня назад
இன்றுதான் புத்திசாலி காரியப்பருக்கு நன்றாக படும்படியாக ஒரு கேள்வியை ஊடகவியளாளராக கேட்டுள்ளீர்கள் அருமை
@AbuMujahid-h6j
@AbuMujahid-h6j 3 дня назад
insha'Allah Anura will win, as a Muslim personally i support npp for the sake of future generations
@shafeekcader2645
@shafeekcader2645 4 дня назад
Vote for AKD. In Parliament election good muslim politicians pls join NPP contest & win.
@AbuMujahid-h6j
@AbuMujahid-h6j 3 дня назад
Good suggestion I will consider 😂😂
@ManoManoharan-m2e
@ManoManoharan-m2e 2 дня назад
AKD win finally
@rafeekcader5123
@rafeekcader5123 3 дня назад
இந்த நாடு ரவூப் ஹக்கீமின் நாடு அல்ல.
@Allah_is_greatest-99
@Allah_is_greatest-99 3 дня назад
மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம் அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌
@shamilal-bishry5303
@shamilal-bishry5303 4 дня назад
Pls vote for AKD
@lankaspantree499
@lankaspantree499 2 дня назад
Most of the Muslims are with NPP. ❤❤❤
@palarajahsivarasa427
@palarajahsivarasa427 4 дня назад
N.P.P க்கு தான் வெற்றி
@yakoobmohd9841
@yakoobmohd9841 3 дня назад
நிஷாம் காரியப்பர் ஒரு அறிவாளி என நினைத்திருந்தேன் இவ்வளவு காலமும்
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 2 дня назад
He is munafique, not a gentleman
@irsquad
@irsquad 3 дня назад
I'm waiting to write my o/l exams this year. I was born in 2007 so still I'm not eligible for voting but I'm interested in this president election as this election will affect my career. I was listening to the main presidential candidate's speeches .i noticed that how low level cheap is our politics. I think AKD ll solve it according to this policy . So only one thing I'm requesting frm my beloved elders who was born before 80s. This election might be one of the election as usual fr you all but we 2k kids are in do or lie situation. We don't kn will AKD ll do as he said us . But no way as he is the last choice. I request you ll to vote fr the correct person who ll save our country nd us 🙏😢
@Hamza1-m3f
@Hamza1-m3f 3 дня назад
Sir, நீங்கள் என்ன பேசினாலும் அஷ்ரப் sir உடன் எல்லாம் குடைந்து விட்டது, now we are anura❤👍 நீங்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம்,
@az-empire653
@az-empire653 4 дня назад
நெருப்பு பறக்கும் கேள்விகள்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@najathmuhammedhmuhammedhiq1941
But required more preparation Any how very good work
@MuhammadHammed-z2x
@MuhammadHammed-z2x 2 дня назад
இவன்ட மண்டல மாட்டுச்சானிய அறைக்க ..அனுரகுமாரவிற்கு இன்ஸா அல்லாஹ் வெற்றி
@timepass19
@timepass19 4 дня назад
Npp❤
@mohamedaashiq7970
@mohamedaashiq7970 2 дня назад
முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்த கொஞ்ச மரியாதையும் இந்த நேர் காணலின் ஊடாக போய் விட்டது இவர்களின் முகத்திரையை கிழித்ததட்கு மிக்க நன்றி சகோதரரே.🙏🙏🙏
@fathimashafnathaiub809
@fathimashafnathaiub809 4 дня назад
Rata anura ❤
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 3 дня назад
☎️✅️
@jazeelmohamed3351
@jazeelmohamed3351 3 дня назад
Ratta athuratta bukka anuratta....
@Hamza1-m3f
@Hamza1-m3f 3 дня назад
உண்மையில் கோபம் வரும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், NPP❤ வாக்களிப்போம்,👍
@mohammadazam8742
@mohammadazam8742 3 дня назад
Yes we with anura
@rathehamahadevapillai2362
@rathehamahadevapillai2362 3 дня назад
We support Anura ❤❤❤
@AslamBlack-b7r
@AslamBlack-b7r 4 дня назад
Anura❤
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 3 дня назад
☎️❎️
@Rex-h4x69
@Rex-h4x69 3 дня назад
​@@NithanNitharshan-qy5gr🤡🍼
@AliAli-yl1sc
@AliAli-yl1sc 3 дня назад
Naan Muslim yan vote one and only AKD❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThaibudeenMunirudeen
@ThaibudeenMunirudeen 3 дня назад
எதற்கு சமூகம் நாங்க பாராளுமன்றம் போனால் போதும்
@ceynowacoffee
@ceynowacoffee 3 дня назад
Anura win🔥
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 4 дня назад
NPP🟣🟣
@ISNmegic
@ISNmegic 3 дня назад
Akd🎉🎉🎉🎉
@ImamDeen-cg8xp
@ImamDeen-cg8xp 3 дня назад
அவர் அவரின் அரசியல் லாபத்தை மட்டும் தான் பார்க்கிறார் , மக்களும் புத்திசாலிதாத்தானமாக தங்களுக்கு தகுதியான அதிபரை தெரிவு செய்ய வேண்டும்..... எங்கள் வாக்கு அனுரவுக்கு
@ahmedmusthaq8428
@ahmedmusthaq8428 4 дня назад
AKD ❤️
@fayisnuski4423
@fayisnuski4423 3 дня назад
Masha allah good speech
@musnath4773
@musnath4773 4 дня назад
Mr Nisam K ,do you know the nature of Public opinion? If u don't inshallah u will understand on 22nd of September 2024. See you there. AKD is our president and our leadership ❤❤❤❤
@EVOICE6625
@EVOICE6625 4 дня назад
Npp
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 3 дня назад
☎️✅️
@ThaibudeenMunirudeen
@ThaibudeenMunirudeen 3 дня назад
இவர் மட்டும்மே புத்திசாலி அடுத்த சோனியெல்லாம் மடயனாம்
@a-safi9807
@a-safi9807 2 дня назад
நாளைக்கு உங்களின் உருட்டல் பிரட்டல் எல்லாம் முடிவுக்கு வரும் அனுரா வென்றவுடன் என்கின்றார் மக்கள்
@farookmohamedbareek6516
@farookmohamedbareek6516 День назад
Npp கு பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க தயாராக காரணம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். இதுதான் உண்மை ❤❤❤
@muhamufee8351
@muhamufee8351 3 дня назад
AkD. Nangal ellorum enguda family ellarukkum puriya vaithuviddom don't worry Mama This time only AkD 🥰🥰🥰🥰 22 purium mama
@ahmedhadafiabdulhakeem6417
@ahmedhadafiabdulhakeem6417 3 дня назад
Time for change Vote for AKD
@ramlanmzm1644
@ramlanmzm1644 4 дня назад
❤❤❤ AKD jayaniyathei ❤❤
@firthousrismi1605
@firthousrismi1605 4 дня назад
🧭🧭🧭🧭🧭 இன்ஷா அல்லாஹ் Win அனுரா
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 3 дня назад
☎️❎️
@MusthakAli-q9g
@MusthakAli-q9g 2 дня назад
A❤K❤D 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohamedAliyar-w8v
@MohamedAliyar-w8v 4 дня назад
Brother,you are wasting your time with this Nizam.he is also like Hakeem
@mohamedhisham9056
@mohamedhisham9056 4 дня назад
AKD with vision. We wish all the best for srilanka
@abdulsatharmohamedpaleel9095
@abdulsatharmohamedpaleel9095 3 дня назад
இவர்கள் காலத்துக்குகாலம் தனது தேவைக்கு ஏற்ற மாதிரி மாறி மாறி பேசுவார்கள்,
@MohammedNavas-s4f
@MohammedNavas-s4f 4 дня назад
எவன் ஒரு மல்லி பேயன் 😊
@kiyasrifk5337
@kiyasrifk5337 4 дня назад
Next president AKD
@asmaaroos1573
@asmaaroos1573 4 дня назад
insha'Allah
@mohideenawm1029
@mohideenawm1029 4 дня назад
Our vote for AKD
@rjvikky3525
@rjvikky3525 4 дня назад
Akd❤❤❤
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 3 дня назад
☎️❎️
@mohamedthasreef1876
@mohamedthasreef1876 4 дня назад
We want change AKD
@mohamedhushni8199
@mohamedhushni8199 3 дня назад
22/09/2024 இந்த மாமாவ பகல் சாப்பிட வேண்டாம் நான் புறியாணி பார்சல் கொண்டு வருகின்றேன் என்று கூறுங்கள் Bro நன்றி
@earn_with_dollers
@earn_with_dollers 4 дня назад
AKD❤
@iqbalariff4937
@iqbalariff4937 2 дня назад
Only NPP
@ABSFarsi
@ABSFarsi 4 дня назад
Adk
@rizmyisana9469
@rizmyisana9469 4 дня назад
கள்ள கூட்டம்..
@acmrafeek4324
@acmrafeek4324 3 дня назад
කවුද හොරා
@amnajeem6345
@amnajeem6345 3 дня назад
இவகட பருப்பு எல்லாம் வேகாது இனி 😊😊
@firthousrismi1605
@firthousrismi1605 4 дня назад
நாட்டுக்கு ஜனாதிபதியை தேர்வு செய்வது இலங்கை மக்களே இதில் ஏன் முட்டிக் கொள்கிறார்கள்
@mohamedalaudeen3283
@mohamedalaudeen3283 3 дня назад
Anura veravel nalla fadam Eduppar
@ceynowacoffee
@ceynowacoffee 3 дня назад
Moda sajith moola anura AKD🔥❤
@muhammadhasleen3722
@muhammadhasleen3722 3 дня назад
வேற யாரும் கிடைக்கவில்லையா பேட்டி எடுப்பதற்கு இது ராஃப் ஹக்கீம் உடைய வலது கை ✋ இன்ஷா அல்லாஹ் இறைவன் அநுரைக்கு❤ வெற்றியை கொடுக்க வேண்டும்❤
@mrilwan3598
@mrilwan3598 3 дня назад
✌️💯
@mrilwan3598
@mrilwan3598 3 дня назад
Ameen
@SimraSamiya
@SimraSamiya 3 дня назад
Akd❤ vera yarukkum illa
@rimsadmrimsadm6608
@rimsadmrimsadm6608 3 дня назад
Well come AKD 🎉❤🎉❤🎉
@JazaurRahman
@JazaurRahman 4 дня назад
ஹகீம் பச்சக் கள்வன்
@Rex-h4x69
@Rex-h4x69 3 дня назад
அப்பன வைத்து மகனுக்கு வாக்கு கேக்குற யார்ரா நீங்கல்லாம் கிழட்டு கோமாளிகள் 😅😅😅
@mohideenbawarizwan1987
@mohideenbawarizwan1987 4 дня назад
AKD ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohamedubaidh5089
@mohamedubaidh5089 3 дня назад
அவருக்கு தனிப்பட்ட முறையில் கோபம் இல்ல. காரியப்பு
@smrjamaldeen5311
@smrjamaldeen5311 4 дня назад
👑👍💯❤️🌹AKD
@muhammathimran629
@muhammathimran629 2 дня назад
I'm from sammanthurai My Vote for AKD ❤
@MohamedMansoor-n3b
@MohamedMansoor-n3b 2 дня назад
ஏராளமான முஸ்லீம் மக்கள் சென்ற முறை சஜித் ஐ ஆதரித்து இம்முறை NPP ஐ ஆதரிக்கிறார்கள்.
@Allah_is_greatest-99
@Allah_is_greatest-99 3 дня назад
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி
@gaalxym12-ti1fi
@gaalxym12-ti1fi 4 дня назад
Npo❤❤
@Msmmihlar
@Msmmihlar 3 дня назад
ஏம்பா நிஷாம். நீங்க விரல் நீட்டுபவர்களுக்கு நாங்க வோட்டு போடணுமா? அது இம்முறை நடக்காது. எங்களுக்கு தெரியும் யாருக்கு வோட்டு போட வேண்டும் என்று. நீங்க அடப்பைய கட்டுங்க.
@MohammadFahim-qp4wy
@MohammadFahim-qp4wy 4 дня назад
Inshaalla akd waruwar parpom kalam padhil sollum
@mohemadhusam6007
@mohemadhusam6007 4 дня назад
ADK ❤
@jazeelmohamed3351
@jazeelmohamed3351 3 дня назад
உம்மோ.... பயந்திட்டோம்.... முச்சிலிமெல்லாம் அனுராக்கு வாக்கு போட போரங்களமே ஒரு வேள இரிக்குமோ😂😂
@amsiyanofficial
@amsiyanofficial 3 дня назад
Anura
@arshad.arshsd873
@arshad.arshsd873 4 дня назад
NEXT PRESIDENT ANURA
@MohamedNawazShahulHameed
@MohamedNawazShahulHameed 3 дня назад
பேயன்ம குருட்டு பார்வைல சஜித் ஜனாதிபதியாம்
@wayambam6743
@wayambam6743 4 дня назад
Insha ALLAH AKD is next president. NPP ❤
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 4 дня назад
Akd
@mohammedsafeer9795
@mohammedsafeer9795 4 дня назад
NPP
@najeebcareem3149
@najeebcareem3149 4 дня назад
NPP❤❤❤
@MohamedRiswan-t6h
@MohamedRiswan-t6h 4 дня назад
ADK
@nazeermohamedshareeff5284
@nazeermohamedshareeff5284 4 дня назад
காரியப்பருக்கு வயதாகிவிட்டது
@abdulgaffoor7221
@abdulgaffoor7221 4 дня назад
Akd OK
@RafeelInthizar
@RafeelInthizar 4 дня назад
AKD🎉
@MueesMuees
@MueesMuees 4 дня назад
NPP AKD
@radhakristen9876
@radhakristen9876 2 дня назад
பிழை இல்லாதவர் கடவுள் திருந்தி வாழ்
@firthousrismi1605
@firthousrismi1605 4 дня назад
என்ன தனிப்பட்ட கோபம் ஒரு தனிப்பட்ட கோபமும் இல்ல நம்ம சமுதாயத்திற்கு செய்த துரோகத்தின் வெளிப்பாடு
@nazeermohamedshareeff5284
@nazeermohamedshareeff5284 4 дня назад
றவுப் ஹக்கீம் பச்சோந்தி காரியப்பர் அவருடைய வால்
@asmlafeir9397
@asmlafeir9397 4 дня назад
Awrey otthuk kolar sir. Anurawukkey❤A.pp. Jayawewa.
@MohamedIkbal-lk6xm
@MohamedIkbal-lk6xm 4 дня назад
Anure.❤❤❤
@faraz-en7fw
@faraz-en7fw 4 дня назад
Npp❤❤❤❤
@animaskingdom2623
@animaskingdom2623 3 дня назад
எப்படி பேசினாலும் இவனுகள் பேசுவது சரி என்று போகக்கூடிய வஞ்சகர்கள் தான் இந்த தலைமைகள்
@RasminNK
@RasminNK 4 дня назад
திசைகாட்டி வெற்றிபெறட்டும்
@noordeennawoor8218
@noordeennawoor8218 3 дня назад
NNP சூப்புடா
@AasathManha
@AasathManha 4 дня назад
Npp vote ❤❤❤❤❤❤
@NaMa-ij1ie
@NaMa-ij1ie 2 дня назад
உங்களை மாற்றுவதிவ் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்
@Rinoz-kz3bt
@Rinoz-kz3bt 4 дня назад
Sajidh ❤
@KazeemNazeer
@KazeemNazeer 2 дня назад
Ni muslima onaku champikka yaru
@jf9058
@jf9058 2 дня назад
சஜித் புதிய ஜனாதிபதி 22 முதல்.
@safeeralm9281
@safeeralm9281 День назад
புண்ணாக்கு, வீடு வீடாக போகவேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு வீட்டிலும் இளம் சந்ததிகள் இருக்கிறார்கள் AKD க்கு எப்படி போடவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க.
@noordeennawoor8218
@noordeennawoor8218 3 дня назад
அருனாவை பத்தி 2000 ஆன்டுக்கு பிரந்தவருக்கு தேரியாது விழங்ங்கு ஆனாள் கொஞ்சம் சோனங்கம்
Далее
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34
How to split your drink
00:45
Просмотров 1,9 млн