Тёмный

NTK Audio Leak vs DMK IT wing | இதெல்லாம் ஒரு பொழப்பா இல்ல அரசியலா? | TPAS 

Arasiyal Sadhurangam
Подписаться 177 тыс.
Просмотров 219 тыс.
50% 1

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 809   
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Месяц назад
இதன் மூலம் திமுகவின் கீழ்தரமான புத்தி மக்களுக்கு தேரியவருகிறது...நன்றி டிஜிட்டல் உலகமே...🙏🙏🙏
@rselango9960
@rselango9960 Месяц назад
ஒருவன் (திமுக) தேர்ந்தெடுக்கும் ஆயுதம்.... அவன் எதிரி தீர்மானிக்கிறான்... தனிமையில் இல்லை பொது வெளியிலும் சீமான் கள் நாகரீகத்தை கடைபிடிக்கிறார்களா.... மனசாட்சி யோடு பேச வேண்டும்... சில்லரை பசங்க...
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b Месяц назад
ஆம் சீமான் மற்றும் மற்ற கட்சி நபர்களின் பேழைத்தனமும் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்😂😂😂.
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா
@rgsureshkumar
@rgsureshkumar Месяц назад
Released by U2Brutus
@smileinurhand
@smileinurhand Месяц назад
நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன். காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏. இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்...
@gksamyg
@gksamyg Месяц назад
நாதக பற்றிய உங்களின் விமர்சனம் நடுநிலையானது. வாழ்த்துகள் விக்கி.
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 Месяц назад
நாங்கள் அந்த குடும்பமே வேண்டாம் என்று இருக்கிறோம்.தத்தி உதயநிதி.
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Месяц назад
#தற்குறி_நாய் வேண்டுமா😅😅😅
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Месяц назад
​@@KrishNan-yd8kfathunaalthan DMK wast nu soltrom 😂😂😂😂
@arockiadass668
@arockiadass668 Месяц назад
1956 ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். ஆனால் தெலுங்கர்கள் எப்படி தமிழ் நாட்டை ஆள வந்தார்கள்? தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருளை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தானே தமிழர்களை வைத்துள்ளார்கள் இந்த திராவிட தெலுங்கு ஆட்சியாளர்கள். அதனால் தான் சொல்கிறோம் தமிழர்களுக்கு அநீதியை செய்து வரும் தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று! தெலுங்கர் தமிழ் நாட்டை ஆள எந்த உரிமையும் இல்லை ‌. ஆந்திராவை தெலுங்கர் ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை!
@Manim0947
@Manim0947 Месяц назад
எவன் என்ன சொன்னாலும் இனி நாம் தமிழர் வெல்வதை எவனாலும் தடுக்க முடியாது
@saravanaprinters573
@saravanaprinters573 Месяц назад
கண்டிப்பா வெல்லும்
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 Месяц назад
Tvk da 🔥🔥🔥🔥🔥 naanga jeipom da kandippa
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 Месяц назад
@@saravanaprinters573 tamilaga vetri kalagam munnadi ntk la summa
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 Месяц назад
ஆக இந்த ஆடியோ லீக்குக்கு காவல் துறைக்கு எந்த பொறுப்பும் இல்லையா? அப்போ காவல் துறை ஆளும் அரசுக்கு அந்த --- வேலைதான் செய்கிறதா?
@charlasesuren2930
@charlasesuren2930 Месяц назад
Mama Vela bro...
@thangarajtailor573
@thangarajtailor573 Месяц назад
எது எப்படியோ பங்காளிக்குள் சண்டை வந்துவிட்டது களவாணி யார் என்று தெரிந்துவிடும் எதிர்பார்ப்புடன் சங்கி ​@@charlasesuren2930
@UCHKpriyadharshini
@UCHKpriyadharshini Месяц назад
நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 52000 வாக்குகள் EVM scam செய்து தான் வெளியிடப்பட்டது இது பற்றி வாய் திறக்கவில்லை இரண்டு கழிசடைகளும் அதாவது அனைத்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சாதி அரசியல் பேசும் வியாபாரிகள் மீடியாக்களும் மற்றும் உன்னைப் போன்று திசை திருப்பிகளும் வாய்திறப்பது இல்லையே உலக அரசியல் பேசும் உனக்கு இங்கு உள்ள அரசியல் பேச மறுப்பது ஏன் இங்கே மறு தேர்தல் தானே நடந்திருக்க வேண்டும் இப்படி மக்களை உண்மை அறியா விலங்கான்டிகளாக்குவது தான் உனது பணியா இப்படி எல்லாம் பிழைப்பு நடத்துனுமா நீங்கள்.... தமிழர்களே எந்த ஒரு மீடியாக்களும் மற்றும் ஊடகங்களும் உயர்வாக அல்லது தரம் தாழ்த்தியோ மக்களிடையே பேசப்படுகிறது என்றால் அங்கே நமக்கான அரசியல் மற்றும் கட்சி இல்லை என்பதே உண்மை அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே விழிப்புணர்வு ஒன்றே தமிழர்களுக்கான விடுதலை 🙏🙏🙏
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா
@silambuselvi11
@silambuselvi11 Месяц назад
Oru katchi thalaivar evllo kavallama pasuvaru adhu thappu ella
@toystoys8534
@toystoys8534 Месяц назад
🎉🎉🎉🎉🎉 அருமையான கருத்துக்கள் ❤❤❤ "தலைவர்" விக்கி அவர்கட்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Месяц назад
எனக்கு ஒரு சந்தேகம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு திமுகவில் இருக்காங்க அதிமுக வினர் இருக்காங்க பிஜேபி இருக்கு காங்கிரசிற்கு இப்படி பேசுகிறோமே இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் என் சிந்திக்கவில்லை இவர்கள் அனைவரும் என் திருமாவளவன். ஆழகாஇருக்க கூடாது
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 Месяц назад
சரியாக சொன்னிங்க குற்ற பின்னணி இருக்கும் அனைத்து குற்றவாலிகளும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான்
@ThiruNTK-f9y
@ThiruNTK-f9y Месяц назад
அவனுங்களா இருக்க வாய்ப்பிருக்கு தலித்துகளுக்கு யார் தலைவர் என்ற போட்டி இருக்கலாம் அல்லது ஆம்ஸ்ட்ராங்க சமூக ஒற்றுமை பேசினார்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Месяц назад
@@ThiruNTK-f9y ஆம்ஸ்ட்ராங் படிக்க வைத்தார் திருமாவளவன் குடிக்க வைத்தா ர்
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Месяц назад
மிக சரியாக கூறினீர்கள் தம்பி,பொறுப்பில் இருப்பவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,தவறினால் கரணம் நிச்சயம்
@satyalover
@satyalover Месяц назад
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:57 0:57 0:57
@balajis3395
@balajis3395 Месяц назад
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் 🔥🔥🔥🔥
@velsen7777
@velsen7777 Месяц назад
😂😂🤣🤣
@rameshkannan2500
@rameshkannan2500 Месяц назад
Saataye accept pannitan da potta ..😂😂😂
@govardhanthorali588
@govardhanthorali588 Месяц назад
தனிநபர் விபரங்கள் செயலிகள் லேப்டாப் மோபைல் போன் ஒட்டுக்கேட்பது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்ற வேண்டும்.
@gloryannie9238
@gloryannie9238 Месяц назад
சட்டமுள்ளது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா
@farhana8700
@farhana8700 Месяц назад
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்
@thalamani1
@thalamani1 Месяц назад
Oruthan poi soluran illayae theriyaala avana poi guru sollura neelam ippadi emotion overwhelmed aai seemam nambura una mathiri thumbigal vaachu than avan life ooituran knjm ration thought irutha aavan evolo poi solluran😂 theriya varum
@smileinurhand
@smileinurhand Месяц назад
நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன். காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏. இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்....
@ebenesar.p
@ebenesar.p Месяц назад
​@@thalamani1vera yarupa unmaya solluran
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 Месяц назад
கேடு கேடுகெட்ட தமிழனும் கேடுகெட்ட திராவிடமும் இருக்கும்வரை தமிழன் வாழ்வு இப்படிதான்
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா
@coolwhatsappstatus2498
@coolwhatsappstatus2498 Месяц назад
Kaasukaaga peeya kuda thinura thamizh makkal kaasu kuduthaa vote pooda maattangalaa
@naveenbharathiramachandran7878
@naveenbharathiramachandran7878 Месяц назад
Apa jai sree ram nu slunga....naadu grow aayitum
@manikandanktamil6127
@manikandanktamil6127 Месяц назад
​@@naveenbharathiramachandran7878ella tamilargalaium Koora villai...
@karthickramesh4411
@karthickramesh4411 Месяц назад
un peru la yum ram iruku da darru vaaya
@thangarajtailor573
@thangarajtailor573 Месяц назад
சீமானின் உண்மை முகம் தான் இப்பொழுது வெளியே வருகிறது இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ❤🎉
@raghuram7584
@raghuram7584 Месяц назад
திமுக தலைவர் ஸ்டாலினின் உண்மை முகம் எப்போது வெளியே வரும்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Месяц назад
உங்கள் திராவிட முகமும் 😛😛😛😛
@thangarajtailor573
@thangarajtailor573 Месяц назад
@@raghuram7584 தமிழக டிவி சேனல்களை தீயைக் கொளுத்தினால் உண்மை முகம் வெளியே வரும்
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Месяц назад
தி மு க நாம் தமிழரை வலிய போய் வளரத்து விடுகிறது
@anandhikathiravan2766
@anandhikathiravan2766 Месяц назад
ஆமாம். தனிமனித வாழ்க்கையில் ஒரு நபர் எவ்வளவு அயோக்கியத்தனம் நிறைந்தவனாகவும் இருக்கலாம். அதற்கும் பொது வாழ்க்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பல லட்சக்கணக்கான இளைஞர்களை, சகோதரிகளை சரியான முறையில் வழி நடத்த முடியும். தமிழர்களுக்கு உதாரண தலைமையாக,தலைவர்களாக இவர்களால் மட்டுமே இருக்க முடியும். அருமையான,ஆழமான கருத்து. வாழ்த்துக்கள் சகோ. 👏👏👏
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
த்தா டேய் என்னடா இவ்ளோ கீழ்த்தரமா இருக்கீங்க ச்சை
@smileinurhand
@smileinurhand Месяц назад
நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன். காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏... இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்.
@christobermichael3550
@christobermichael3550 Месяц назад
​@@smileinurhandநல்லவேளை... நானே ஓட்டுக்களை திராவிட கட்சிகளுக்கு செலுத்தி வீணடித்தேன் இனிமேல் எமது ஓட்டு நாம் தமிழருக்கே....
@Tamilar334
@Tamilar334 Месяц назад
எத்தனை ஆடியோ வந்தாலும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவை.
@jayachandranp1383
@jayachandranp1383 Месяц назад
Amam Amam Romba Devai Mutalil nagarikamaga pesa katru kolla vendum
@sivaa8225
@sivaa8225 Месяц назад
😀😀😀😀😀😀
@smileinurhand
@smileinurhand Месяц назад
நான் கூட Ai ஒளிப்பதிவு என்று நினைத்தேன். காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏. இரண்டு தேர்தல்களில் ஓட்டை அநியாயம் ஆக்கி விட்டேன்.
@sahayajohnson
@sahayajohnson Месяц назад
எப்போதும் ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை மறக்கடிக்க இன்னொரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இப்போது அந்த கள்ளக்குறிச்சி சாராய சாவு மறக்கடிக்கப்பட்டது? சூர்யாவின் ஆடியோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நாம் தான் கவனமுடன் செயல்பட வேண்டும் போல ?
@UCHKpriyadharshini
@UCHKpriyadharshini Месяц назад
நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 52000 வாக்குகள் EVM scam செய்து தான் வெளியிடப்பட்டது இது பற்றி வாய் திறக்கவில்லை இரண்டு கழிசடைகளும் அதாவது அனைத்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சாதி அரசியல் பேசும் வியாபாரிகள் மீடியாக்களும் மற்றும் உன்னைப் போன்று திசை திருப்பிகளும் வாய்திறப்பது இல்லையே உலக அரசியல் பேசும் உனக்கு இங்கு உள்ள அரசியல் பேச மறுப்பது ஏன் இங்கே மறு தேர்தல் தானே நடந்திருக்க வேண்டும் இப்படி மக்களை உண்மை அறியா விலங்கான்டிகளாக்குவது தான் உனது பணியா இப்படி எல்லாம் பிழைப்பு நடத்துனுமா நீங்கள்.... தமிழர்களே எந்த ஒரு மீடியாக்களும் மற்றும் ஊடகங்களும் உயர்வாக அல்லது தரம் தாழ்த்தியோ மக்களிடையே பேசப்படுகிறது என்றால் அங்கே நமக்கான அரசியல் மற்றும் கட்சி இல்லை என்பதே உண்மை அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே விழிப்புணர்வு ஒன்றே தமிழர்களுக்கான விடுதலை 🙏🙏🙏
@vinayp1475
@vinayp1475 Месяц назад
துணை முதல்வர் பதவி மீதெல்லாம் ஆசைகிடையாது சின்னவருக்கு,( அவர்என்ன சின்னகுழந்தையா துணை,இணை பதவிகளுக்கு ஆசைப்பட) சில்வண்டு கமலுக்கு பதவியேற்ப்பு எப்பொழுது?.
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i Месяц назад
உதயநிதி எப்போ ஒத்துக்கொண்டு இருக்கார், எனக்கு நடிக்க வராது னு சொன்னார் நடிக்க வந்துவிட்டார், எனக்கு அரசியல் அரவே பிடிக்காது னு சொன்னார் MLA, இளைஞர் அணி POST வாங்கிவிட்டார் அடுத்து துணை முதல்வர் அதையும் வேண்டாம் என்பார் இருந்தாலும் வாங்கி கொள்வர் NEXT CM post அதிலும் எனக்கு துளிகூட விருப்பம் இல்லை னு சொல்வார் பாரேன்.
@sakthimani6017
@sakthimani6017 Месяц назад
யாருமே தப்பு தப்பா பேசறது பிரச்சனை இல்ல ஆனால் உண்மை வெளியே வருவது தான் பிரச்சனை😂😂
@License-LAB
@License-LAB Месяц назад
அருமை நன்பரே
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn Месяц назад
மோடிஎவ்வளவு அழகாக தமிழில் பாடுகிறார். நான் கூட ஏதோ AI தொழில்நுட்பம் மூலம் பாடுகிறார் என்று நினைத்தேன். உண்மையாகவே பாடுகிறாரே
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Месяц назад
💯 யார் யார் எப்படியோ எனக்கு தேவையே இல்ல. ஆனா இந்த மாநில இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்ற பல லட்சம் பேர் ஒன்றிணைந்த ஓர் இடம் ஒரே மாற்று #நாம் தமிழர்.
@kamcrusader
@kamcrusader Месяц назад
சகோதரர் விக்கி,,,, உங்களை போன்றவர்களிளால் தமிழ் மக்கள் கொஞ்சம் விழிப்படைவார்கள்..... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... மாரிதாஸ் மற்றும் நீங்கள் இருவரும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Месяц назад
இப்படி தான் கேப்டன் ஐ அழித்தார்கள். ஈழ தமிழன்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly Месяц назад
ஒருவரின் செல்போனை எடுத்து அதை எடுத்து அது உள்ளே போய் பார்ப்பது அவலம்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Месяц назад
மிகவும் சரியான முறையில் விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@sivalingam6729
@sivalingam6729 Месяц назад
நம் தமிழர்களின் வளர்ச்சியால் தாங்கமுடியாமல் தவிப்பவரின் குள்ளநரித்தனம்
@ramachandran6831
@ramachandran6831 Месяц назад
உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
@Tc-id3cz
@Tc-id3cz Месяц назад
NTK❤️
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
உண்மையான தலைவன் தன் கட்ச்சி முக்கிய பொருப்பாளர் தவரு செய்யும் போது கண்டிப்பது ஞாயமானதே
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 24 дня назад
சரியாக சொன்னீர்கள் விக்கி சிறந்த பதிவு நன்றிகள்.
@smileinurhand
@smileinurhand Месяц назад
நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன். காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏. இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்.
@tamilvelann
@tamilvelann Месяц назад
😂😂😂
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k Месяц назад
சாட்டை துரைமுருகன் மீது சந்தேகமா இருக்கு
@varmanbuvan6748
@varmanbuvan6748 Месяц назад
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@ramachandran6831
@ramachandran6831 Месяц назад
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைத்தாலே மாற்றம் தெரியும்!
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 Месяц назад
நாம் தமிழர் ❤
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Месяц назад
எவன் தடுத்தாலும்.நாம்தமிழர்.புரட்சிவென்றேதீரும்.🎉🎉🎉
@msn4975
@msn4975 Месяц назад
Both DMK and NTK are anti-Tamils
@ramachandran6831
@ramachandran6831 Месяц назад
காலத்தின்கட்டாயம்!கடந்த 500 ஆண்டுகளாக வீழ்ந்து கிடந்த தமிழ் இனத்திற்கே எழுச்சி காலம்! சீமானால்! தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!
@sakthivideos2034
@sakthivideos2034 Месяц назад
PTR ஆடியோவும் NTK ஆடியோவும் ஒன்றா விக்கி இது உங்களின் அறிவு இவ்வளவு தானா
@lovelymvs
@lovelymvs Месяц назад
Unagu athugu kjm kuda illada atha seeman na follow pannura
@agenttom960
@agenttom960 Месяц назад
Audio, audio தான்😂
@Shaikmohamed-PGM
@Shaikmohamed-PGM Месяц назад
Ena bro Amounts Transfer akkitupola😂😂, Best business is RU-vid 😂
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
ஜோக் எல்லா புகழும் இறைவனுக்கே அதேபோல் எல்லா பதவியும் எங்களுக்கே 🎭 😂😂😂😂😂
@user-qz3cq2tb2t
@user-qz3cq2tb2t Месяц назад
NtK audio...it's related to individual conflicts..✅️ But, ptr Audio related to public money looting scam❌️ Difference important
@yesiknowjava
@yesiknowjava Месяц назад
True but don’t forget these ntk fellows are not in power ….. Power la illadha bodhe … seeman aduran … vantha naasam pannuvan….naxal Maoist sadist fellow… Note : dmk vum nallavannu sollala….. One time bjp try pannalam…. Because centre la power la irukanunga….tn ku some benefit kidaikkum…
@smalldrops2968
@smalldrops2968 Месяц назад
ஆடியோ ரெக்கார்டர் பண்ணுது தப்பு தான்
@kaisho.0001.
@kaisho.0001. Месяц назад
அவனவன் அவன் பின்னால இருப்பதை முதலில் கழுவ... வேண்டும்.....
@jacobjacob4116
@jacobjacob4116 Месяц назад
தம்பி விக்கி அடுத்த தலைமுறைக்கு சோல்லவேண்டும் 100🎉 உண்மை விக்கி
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 Месяц назад
தப்பு,தவறு மனித இயல்பு,அவற்றை ஏற்று திருந்தி வாழ்வதே மனித நோக்கம் .சுய நலம் கடந்து ,இலட்சியத்தை முன் எடுத்து செல்லவே வேண்டும் .ஒருவரும் புனிதர்களே அல்ல.
@ayyanarrock6849
@ayyanarrock6849 Месяц назад
Nalla muttu 😂😂😂
@govardhanthorali588
@govardhanthorali588 Месяц назад
கட்சி தலைவர்கள் முக்கிய வேலை நிமித்தம் மற்ற நபருடன் ஆலோசனை போன்றவை சீக்ரட் எண் மொபைல் போனில் இருந்து பேசுவது சிறந்தது. பாழாய்போன மனிதகுணம் மோசமான அரசியல் நயவஞ்சகம் முன்னெடுப்பது உலகலவில் தமிழகம் முதலிடம்.
@Yamihgk
@Yamihgk Месяц назад
தமிழக காவல்துறை இதுக்கு தான் லாயக்கு..கேவலமா இருக்கு
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Месяц назад
சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா
@Kadathal-mm8ib
@Kadathal-mm8ib Месяц назад
அருமையான காணொளி... வாழ்த்துக்கள் ...
@GabrielFrancis-ml5jg
@GabrielFrancis-ml5jg Месяц назад
சாட்டை சொல்வது உன்மையான ஆடியோ.......இப்படி சீமான் பேசினது உண்மை..
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c Месяц назад
ஆமாம் நீ போயி ப் பார்த்தே.
@saminathan8938
@saminathan8938 Месяц назад
அந்தரங்க செய்திகள் எடுத்தா எந்த தலைவனும் மிஞ்சமாட்டான். இதும் திமுக அரசியலே.
@malathiharish9688
@malathiharish9688 Месяц назад
TN சாபக்கேடு DMK
@carlosverapan2253
@carlosverapan2253 Месяц назад
WELL SAID. NTK MUST BE VIGILANT ALL THE TIMES
@gobisunthar4725
@gobisunthar4725 Месяц назад
#NTK2026
@prajan8197
@prajan8197 Месяц назад
அதே சாட்டை துரைமுருகன் தான் சொல்லி இருக்கிறார் கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்
@mohanthaskingsley3201
@mohanthaskingsley3201 Месяц назад
ஸ்டாலின் வசமுள்ள காவல்துறை பார்கும் இப்படிப்பட்ட பணி வெட்கக்கேடானது 😂😂😂😂
@thanjaipalani8294
@thanjaipalani8294 Месяц назад
Great NTK 🐯🐯🐯👌👌👍
@user-pg7dp2yo7n
@user-pg7dp2yo7n Месяц назад
சாட்டை துரைமுருகன் கவனமா. இருக்கவும்.
@94akeepan
@94akeepan Месяц назад
Vicky bro.... Respect++++++++ ஈழத் தமிழன் ஆனால் தமிழ் நாட்டு தமிழனை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.... அடிமைகு பிறந்த அடிமைகள்.... தமிழன் தனித்துவமானவன்... நாம் யாரிடமும் அடிமை பட தேவையில்லை
@krishnades4880
@krishnades4880 Месяц назад
இந்த வீடியோ பேச்சுகளெதுவும் கிரிமினல் குற்றங்கள் அல்ல. இனமேல் அவதானத்துடன் இருக்கவேண்டும்.
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c Месяц назад
அவ தான த் து ட னா? அப்பிடி னா ?
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Месяц назад
Good News🎉🎉🎉🎉 update 👍
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Месяц назад
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w Месяц назад
I AM BIG SUPPOTER OF THAMIL DESIYAM BUT SEEMAN TALK PROPER WORDS LIKE LEADER AND SATTAI DURAIMUGAN IS VERY DANGER FOR NTK AND THAMIL DESIYAM
@KuwaitLove-yg6ds
@KuwaitLove-yg6ds Месяц назад
அருமையான பதிவு தம்பி என் டி கே பத்தி தாங்கள் விவரித்த முறை மிகவும் எனக்கு பிடித்திருந்தது இருந்தும் இதுவும் கடந்து போகும்
@durganathkothapalli
@durganathkothapalli Месяц назад
very good message Vicky,nobody will think or even ponder,we are tamilians😢😢
@jothilakshmi5838
@jothilakshmi5838 Месяц назад
Anna paranthur vimana nilayam issue pathi pesunga
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 Месяц назад
நாம் தமிழர் இந்த சதியை வெல்லும்❤.நாம் தமிழர்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Месяц назад
அதென்ன அருமைமிகு பொக்கிசமா சாட்டை சேர்த்து வைக்க சாட்டைக்கு எதிர்காலதீர்க்கதரிசனம் இல்லை இனி லட்சுமியளும் லட்டு கொண்டு வருவாங்க
@rameshe7461
@rameshe7461 Месяц назад
யோசிக்க வேண்டும் என்று சூசகமாக சொல்லி விட்டீர்கள் நண்பரே.....
@kumaranselvaa8596
@kumaranselvaa8596 Месяц назад
இன்று பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிதாக ஒன்றும் இல்லை.
@VadivelooVeloo
@VadivelooVeloo Месяц назад
Last punch super 😅😅😅yosithirunthal nadu, enggeyoo poiyerukkum😂😂❤
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy Месяц назад
Super sir. I sopport NTK 🎙️.
@camilusfernando17
@camilusfernando17 Месяц назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@ktmegalai2847
@ktmegalai2847 Месяц назад
Adengappa vandhutaru muttu kudukka 🤦
@ramuanbalagan2994
@ramuanbalagan2994 Месяц назад
Super 💯
@Theeran_sathya
@Theeran_sathya Месяц назад
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤
@Ramarajsundharaj4376
@Ramarajsundharaj4376 Месяц назад
😂😂
@velumani6243
@velumani6243 Месяц назад
நாம் தமிழர் கட்சி
@muruganmech2037
@muruganmech2037 Месяц назад
Seeman ❤️❤️❤️🔥🔥🔥
@Rajenderue
@Rajenderue Месяц назад
அட போய்கங்க. செம . இது புதுசா இருக்கு.brother but ❤❤❤
@manivelusamy6145
@manivelusamy6145 Месяц назад
மன்னர் ஆட்சியே தேவலை திமுகவின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு.
@M.malleeshwaran
@M.malleeshwaran Месяц назад
திமுக கட்சியை பொறுத்தவரை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் வேண்டுமென்று அர்த்தம் சகோதரரே நாம் எத்தனை முறை இது மாதிரி சொல்லி பார்த்திருக்கோம் 😂🤣😂🤣
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Месяц назад
நாம் தமிழர் தமிழீழம் ❤❤❤❤❤❤❤❤❤ ஆடியோவை கலந்து develop பண்ண பட்டது.
@user-yc6ds5xp4c
@user-yc6ds5xp4c Месяц назад
Nan Kooda DMK dha Vote potaen from 2006 indha kevalamana velai pakuradhunala dha NTK ku vote panaen , DMK is spending lot of money to suppress all opposition for udhay ....😢
@wilson_60
@wilson_60 Месяц назад
NTK THE LAST HOPE OF TN PEOPLES !!!!!
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Месяц назад
Well done Vicky 🫡🇮🇳💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@M.malleeshwaran
@M.malleeshwaran Месяц назад
அருமையான தகவல்கள் நன்றிகள் சகோதரரே 💞🙏💞 மொபைல் போனை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் 💞🙏💞 நமக்கு தான் போன் அடிமையா இருக்க வேண்டும் நம்ம வந்து போனுக்கு அடிமையாகக் கூடாது இது என்னோட தாழ்மையான வேண்டுகோள்💞🙏💞
@ebeyebey477
@ebeyebey477 Месяц назад
நன்றி நண்பரே அருமை கருத்து நாம் தமிழர்💪💪💪
@antonyraj9841
@antonyraj9841 Месяц назад
பாராளுமன்றம் வரை உதயநிதி வாழ்க எதிரொலிக்கிறது
@ramachandran6831
@ramachandran6831 Месяц назад
அப்படியாயாயா!!!
@canbazhagan6300
@canbazhagan6300 Месяц назад
Auto record எல்லாமே record ஆகும் எது தேவை எது தேவை இல்லை என்பது அந்த நேரத்தில் முடிவு செய்ய இயலாது
@mari_official_0612
@mari_official_0612 Месяц назад
மாற்றம் மாற்றம் என்று தமிழக அரசியலில் வருவதாக கூறி மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கு பரிசாக தருகின்றனர் 😢
@SportsDevilX
@SportsDevilX Месяц назад
👍 உபிங்க மாறி முட்டு குடுகிறானுங்க தம்பிங்க 😂... தப்பு தப்பு தான்... சாட்டை வானவில் கருத்துக்கே தூக்கி எரிஞ்சு இருக்க வேண்டும். NTK 🤔 மீது என் பார்வை மாறிடுச்சு
@Karadiman
@Karadiman Месяц назад
தப்பா ஒண்ணும் பேசல நாம் தமிழர்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Месяц назад
திமுக செய்யும் கேவலமான செயலைப் பார்த்து திமுகவின் மீதான எனது பார்வையே மாறி விட்டது. அதி கேவலமான வேலையைச் செய்யும் திமுகவை பார்த்து கேள்வி கேட்காமல் அவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்களைப் பார்த்து என் பார்வை மாறி விட்டது.
@Canadatamill
@Canadatamill Месяц назад
Ntk ❤❤❤
@charlasesuren2930
@charlasesuren2930 Месяц назад
NTK🔥🔥🔥🔥🔥
@ramesh8561
@ramesh8561 Месяц назад
Advise for KD raghavan and annamalai gang
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Месяц назад
பொழுதுபோக்கு பேச்சாளர் உண்மை முகம் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு தான் உள்ளது புரிந்து கொண்டால் சரி
@Naan...
@Naan... Месяц назад
நாதாக வுக்கு முட்டுக் கொடுப்பது பிஜேபி பிஜேபிக்கு முட்டுக் கொடுப்பது நாதாக இது இரண்டும் இங்கு மலரவே மலராது😂😂😂
@venkateshalwar5436
@venkateshalwar5436 Месяц назад
அருமையான பதிவு அண்ணே
@மௌனம்.ஒரு.வரம்
எப்பா எதை நம்பரதுண்ணனே தெரியவில்லை பாரமா முடிச்சு விட்டுட்டாங்க பரமா
@abinjose6748
@abinjose6748 Месяц назад
ஆக சிறந்த‌ நடுநிலையாளர், விக்கி😂
@muniarajanmunish432
@muniarajanmunish432 Месяц назад
நாம் தமிழர் தான் நாம் தமிழர் கட்சி தான் சரியான கட்சி இல்லை
@jegandharmaraj157
@jegandharmaraj157 Месяц назад
தமிழால்❤தமிழராய் இணைவோம்!
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 304 тыс.