Тёмный

OCல எதுவும் வேணாம்.. வேர்த்துக்கொட்டும் லஞ்சப் பேர்வழிகள்! வேட்டையாடும் ADSP Devanathan! Corruption 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 50 тыс.
50% 1

#NakkheeranTV #Cuddalore #RTO #DVAC #ADSP #trafficmanagement #Devanathan #ADSPDevanathan #viralnews #Nakkheeran
OCல எதுவும் வேணாம்.. வேர்த்துக்கொட்டும் லஞ்சப் பேர்வழிகள்! வேட்டையாடும் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன்! கடலூரில் ஒரு காக்கி ஹீரோ!
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@pratheebkumar3113
@pratheebkumar3113 Год назад
எங்க ஊரு🔥🔥🔥 தமிழ்நாடு முழுக்க இந்த மாதிரி அதிகாரி தேவை.
@pvenkat100
@pvenkat100 Год назад
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவநாதன் ஐயாவைப்போல அதிகாரிகள் வரவேண்டும் ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@rameshvetri7180
@rameshvetri7180 Год назад
Eppadi mudiyum...5 or 10 Lakhs koduthu jobs kku vanthu irukkomula..
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
சிறப்பான நடவடிக்கை.. முதலில் உரிய அதிகாரிகளுடன் கலந்து ரையாடல்..பின்னர் நடவடிக்கை.. பாராட்டு கள்..
@dhakshinamoorthi1570
@dhakshinamoorthi1570 Год назад
போலீஸ் லஞ்சம் வாங்குவதை நிறுத்திக்கொள்ளவும் நேர்மையாக நடந்து கொள்ளவும் அய்யாவுக்கு நன்றி 💐👌👍🙏🏼
@Peoplevoice09
@Peoplevoice09 Год назад
Thank you Nakkheeran ! Please do highlight such officers to public !
@soundararajann4767
@soundararajann4767 Год назад
சூப்பர் சார். மிக நல்ல பணி ஐயா ! மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி இப்படி இருந்தால் போதும். அரசு இயந்திரம் வேகமாக இயங்கும். மக்கள் மிக பயனுறுவர். வாழ்க வளமுடன் !
@ragunathan3629
@ragunathan3629 Год назад
தேவ நாதன் சார் 🙏🙏🙏👏👏👏
@subburam2479
@subburam2479 Год назад
உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறோம் ஐயா.
@balahealing391
@balahealing391 Год назад
இது போன்றே அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் நமது மாநிலத்தின் பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டுவிடும்.
@Sivaraman-t9t
@Sivaraman-t9t Год назад
நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் கனவா இல்லை நிஜமா நன்றி ஐயா.
@rathinamduraiswamy8971
@rathinamduraiswamy8971 Год назад
உங்கள் அறிவுரை அருமையாக உள்ளது
@jjagencieskmd865
@jjagencieskmd865 Год назад
எல்லா மாவட்டத்திலும தேவை மதிப்பிற்குரிய தேவநாதன்கள்..... இறைவா அருள் புரிவாயாக.....
@kalairanjanw8505
@kalairanjanw8505 Год назад
Very good and required action by the ADSP..
@tamildoss9784
@tamildoss9784 Год назад
அனைத்து அரசு அதிகாரிகள் இந்த பதிவு பார்த்து பின் பற்ற வேண்டும் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி
@kumarn4714
@kumarn4714 Год назад
அய்யாவின்,பணி,சிறக்க, வாழ்த்துக்கள்,தேவை, நல்ல,அதிகாரிகள்
@rengaraju2392
@rengaraju2392 Год назад
இவருக்கும் இவரின் பெற்றோர் க்கும் வாழ்த்துகள்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
உயர்திரு தேவ நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் போல இருக்கும் இன்னும் அநேகர் அரசாங்க அதிகாரிகள் கையூட்டு தான் பிரதானமாக நினைத்து ஊழலில் திளைக்கும் ஒவ்வொருவருக்கும் சவுக்கடி தமிழகம் முழுவதும் இப்படி பட்ட மரியாதைக்குரியவர்கள் வந்தால் ஊழலில்லாத தமிழகம். ஆனால் கடைசியாக ஒவ்வொரு முகங்களை பார்த்தால் பேயரைந்தார்போலுள்ளது
@mohamedrafee8997
@mohamedrafee8997 Год назад
Ayya தேவநாதன் sir ku vallthugal
@RAJARAJA-cv4ol
@RAJARAJA-cv4ol Год назад
தேவநாதன் சாருக்கு வாழ்த்துக்கள் அவருடைய நேர்மைக்கு என் பாராட்டுக்கள்
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 Год назад
கடலூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் லஞ்சம் ஒழிப்புத் தறை அதிகாரிகளுக்கு பாராட்டு.
@arumugamannamalai
@arumugamannamalai Год назад
இந்த ADSP க்கு அவருடன் பணி ஆற்றும் சக அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவரை மாறுதல் செய்ய பலர் முயற்சி செய்வார்கள். அதை செய்ய விடக்கூடாது.
@pkanniyappan
@pkanniyappan Год назад
அப்படியே மாற்றினாலும் அங்கேயும் அதையே அவர் தொடர்வார். அவரை நிர்வாகப் பணியில் அமர்த்தி டம்மியாக்கி விடுவார்கள்.
@sriramvaithyanathan8860
@sriramvaithyanathan8860 Год назад
Eathi parthu athikarekal manam maravendum sir good speaking thanyou
@Peoplevoice09
@Peoplevoice09 Год назад
well done Devanathan Sir !!! Please do the same at Cuddallore Taluk & Collector office..Particularly revenue dept officials are the top corrupt officials !!
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Год назад
இப்படி ஓர் அதிகாரி மாவட்டத்தில் ஒருவர் இருந்தாலே போதும்...உண்களைக்கு salute...
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 Год назад
நேர்மையான அதிகாரிக்கு ப்பாராட்டு ஒவ்வொருஅலுவகத்திலும் இப்படிஒருவர்வேண்டும்
@MuthuGMuthuG-vh3me
@MuthuGMuthuG-vh3me 4 месяца назад
ஐயா.. மக்கள் மிகவும் பாரம்பரியமான.தங்கல்சொன்னதுபோல்நடந்தால்தமிழகம்தலநிமிரும்....01. வல்லரசு நாடாக மாறும்ஐயா
@ravisuji3253
@ravisuji3253 2 месяца назад
தமிழ்நாட்டின்.உண்மையான.அரசு.உழியர்..ஐயா.தேவநாதன்.சிறப்பு.ஐயா.வாழ்த்துகிறோம்
@kalaivanisethuraman1582
@kalaivanisethuraman1582 Год назад
தெய்வமே எங்க சாமி இருக்கிங்க. உங்கள மாதிரி ஒருத்தர்க்காகதான் காத்து கொண்டடிருக்கிறோம்.
@ramakrishnans6959
@ramakrishnans6959 Год назад
I praised you sir
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Год назад
காக்கி சட்டை அணிந்த ரியல் ஹீரோ 🙏🙏🙏
@rdskumar8400
@rdskumar8400 Год назад
தரமான சம்பவம், இப்படி ஒவ்வொரு மாவட்ட,தாலுகா,பேரூராட்சி,ஊராட்சி அளவிலும் நேர்மையான அரசு அதிகாரிகள் மற்றும் நியாயமாக கேள்வி கேட்கும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டும் ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் மற்றும் முற்றிலும் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும் அப்போது தான் நாடு உருப்படும்
@greenearthsystemsprivateli310
Great Job Sir.
@RaviChandran-jt6vs
@RaviChandran-jt6vs Год назад
புல்லரிக்குது இந்தமாதிரி அதிகாரி ஒவ்ஒரு அரசு அலுவகங்களிலும் வேண்டும் .
@rajamohan8106
@rajamohan8106 Год назад
Super speech.. super hero..👍👍👋👋
@devasagayam3982
@devasagayam3982 Год назад
வாழ்த்துக்கள் அய்யா
@vengadabadynadessane2101
@vengadabadynadessane2101 Год назад
Congratulations to Devanathan sir. 🙏🙏🙏🙏
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Год назад
அப்படியே காடம்புளியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சோதனை செய்யுங்கள் ஐயா..அங்கே ஒரு பதிற பதிவிற்கு 5000 வாங்குகிறார்கள்...அங்கே உள்ள எழுத்தாளரும் விசிட் செய்யுங்கள்...நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது...
@baranitharan9412
@baranitharan9412 Год назад
Super sir... welcome to Cuddalore ❤
@nandhaperarasunandhaperarasu
கடலூர் மாவட்டத்தில் தொடரட்டும் தங்கள் தூய பணி வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நந்தப்பேரரசு வடலூர்
@suthakar123
@suthakar123 Год назад
Big salute sir
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 4 месяца назад
உண்மையில் தேவ நாதன் சார் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும். இவர் போன்றும் தமிழகம் முழுவதும் நேர்மையாக இருக்க விடியல் ஆட்சி உதவ வேண்டும் இது ஏழைகளுக்கு சாதாரண மக்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி தேவ நாதன்.
@sethuramank6920
@sethuramank6920 Год назад
100/- இதை போல பரிசோதனை செய்க
@balamurugan4746
@balamurugan4746 Год назад
❤Congress sir
@bhuvananatarajan2917
@bhuvananatarajan2917 Год назад
Excellent Sir. May God bless you with long life and happiness sir. We need to support such officers otherwise they will be targeted by evil people.
@mayamayakrishnan3871
@mayamayakrishnan3871 Год назад
வாழ்த்துக்கள் இந்த நடமுறை
@SubburajBose-ll8pu
@SubburajBose-ll8pu Год назад
Super ji, thanks
@subashsuba498
@subashsuba498 11 месяцев назад
Sir I am great salute sir 👌👌
@murugesangf4098
@murugesangf4098 Год назад
தங்கள் பணியின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்...
@subramaniansenthilarumuham5308
Sooooooperb ADSP Sir! Royal Salute!
@v.gsekar8415
@v.gsekar8415 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@arokiasamysamy3057
@arokiasamysamy3057 Год назад
We need an officer like you
@belladaniel318
@belladaniel318 Год назад
Well done sir.
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 Год назад
We need an officer atleast for each district...
@dufreebell
@dufreebell Год назад
Unbelievable 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏼. Hats off to you! Every government office should function like this with crystal clear instructions in this video. It’s always a good practice to educate staff on a periodic basis and make them aware of consequences. There should be no lenience to anyone who violates. Consequences that leads to termination of job permanently could change the outcome in a positive direction. Thanks to Nakkeeran for sharing this video.
@manisubbiah765
@manisubbiah765 Год назад
அய்யா, நீங்கள் வளமுடன் வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டுகிறேன்
@arivolim6717
@arivolim6717 Год назад
RTO அலுவலர் அதிகாரி இந்த மாதிரி அதிகாரிகள் தான் நாட்டு தேவை .சில ஊழல் பேர்வழி பெரிசாலிகள் நாட்டுக்கு கேடு மக்கள் வரி பணம் உக்காந்து தின்னும் மனசாட்சி இல்லா ஊழல் வாதிகள் கலை எடுக்க படவேண்டும்
@balamurugan4746
@balamurugan4746 Год назад
❤ok.supper
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 Год назад
It shows your courage sir. Salute you
@dalithkural6764
@dalithkural6764 Год назад
🎉VERY...VERY...VERY...GOOD
@mohan5627
@mohan5627 Год назад
VERY GOOD MR.Devanathan we are vesit for all deportment main Sub Register office Taluk off,EB off Govt Hospital Main Ration shop for every items raised amount received main Rice for every shops not issued printed bills all shops and every deportment you are a2nd Annamalai PJP Thanks Mohan Puplic welfare.
@ss-ot8ev
@ss-ot8ev Год назад
நண்பேன்டா வாழ்த்துகிறேன்
@harim8303
@harim8303 5 месяцев назад
நல்ல மனிதர்
@radhakrishnankuppusamy1949
@radhakrishnankuppusamy1949 Год назад
A big salute you,sir
@ganeshkandasamy5758
@ganeshkandasamy5758 Год назад
இவரே மரியாதைக்குரிய மாமனிதர்....
@LogaNayagi-n7w
@LogaNayagi-n7w 4 месяца назад
Thank sir super 👍 ♥️ but athai government Solvathai veta seyal murai patutha vendum...
@rameshkirthish8821
@rameshkirthish8821 Год назад
லஞ்சம் லஞ்சம்னு புடிங்கி திங்கிரானுங்க லஞ்சமா வாங்கிர காச அனுபவிக்கி வாரிசே இல்லாம அளிஞ்சி போவானுங்க
@muruganperiyappa-rz4wp
@muruganperiyappa-rz4wp Год назад
Very very super sir god pls in❤ my love❤❤❤
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Год назад
ஆளும்கட்சி அரசியல்வாதிகள்( லஞ்சம்வாங்கும்பேர்வழிகள்) இந்த நல்லவரை உடனே இடமாற்றம் செய்து விடு வார்களே!
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Год назад
அப்படி நடந்தால் பேராட்டம் நடத்தி மாறுதலை ரத்து செய்வோம் என்ற உறுதியோடிருங்கள்.
@kabirahmed7533
@kabirahmed7533 Год назад
Very good action Sir, I appreciate your efforts and I wish you to continue these action all over Tamil Nadu.
@thenisaimusicjunction8776
@thenisaimusicjunction8776 Год назад
Super sir
@kalpanae.kalpana9247
@kalpanae.kalpana9247 Год назад
Vanaguherom ayya
@elangovanelangovan7187
@elangovanelangovan7187 Год назад
சூப்பர்சார்.
@elangovanelangovan7187
@elangovanelangovan7187 Год назад
இந்த லஞ்சம் ஒழிப்பு பற்றி முதலமைச்சர் பேசவேண்டும் கண்டிப்பாக அடுத்து அந்த அந்த மாவட்ட ஆச்சியர்கள் இதுபோல் கண்டிப்புடன் பேசவேண்டும். லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து. என்று சொல்லவேண்டும் சொன்னவர் சகாயம். IAS அவர்கள். எல்லா துறையிலும் புற்று நோய் போல் புறையேறி கிடக்கிறது ஊழலும். லஞ்சமும்..இவர் ஒருவர் மட்டும் பேசினால் போதாது. தமிழ்நாட்டு ஒவ்வறு குடிமகனும் பேசணும். ஒவ்வருவரும் மனசாட்சிக்கு பயந்து வாழ்ழவேண்டும்..
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Год назад
👏👏👏👏👏👏🎇🎇🎇🎇🎇❤🌹🌹சார் 🙏, சொன்னமாதிரி எல்லோருக்கும் வயித்துல வாயில போயிருமே சார், சார் வீட்ல போய் தூங்க மாட்டான் சார், இத தாங்க முடியாம தூங்கிருவாங்க சார் அவ்வளவு துக்கம்
@saravanansaravanan2592
@saravanansaravanan2592 3 месяца назад
Sir"ok"super
@periyathambi9911
@periyathambi9911 Год назад
நாட்டின் உண்மையான குடிமகன்.super....
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm 4 месяца назад
சிறப்பான செயல்.
@albinpaulraj9266
@albinpaulraj9266 Год назад
Super 😊
@SivakumarN-f4q
@SivakumarN-f4q Год назад
Every district need a officer like you, salute officer.
@palanisamykrishnamanaidu5061
Good job Devanathan sir.God bless you and your family.
@murugavelraja3812
@murugavelraja3812 Год назад
Good
@JosephXavier-k3o
@JosephXavier-k3o 4 месяца назад
Sirnice 🌹💗🙏
@udayakumar3372
@udayakumar3372 Год назад
சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏
@n.sivakumar5275
@n.sivakumar5275 Год назад
Awesome Sir. We salute you
@harish10287
@harish10287 Год назад
Thanks sir
@mgmTV386
@mgmTV386 Год назад
Vesry good officer. I godit
@gurumoorthyvelayudham3020
@gurumoorthyvelayudham3020 Год назад
கண் தானம் செய்வோம் மரம் 🌲🌲 வளர்ப்போம் அருமை. இதுபோன்ற அரசு அலுவலர்கள் ஊழியர்கள் இந்தியாவிற்கு தேவை. வாழ்த்துக்கள்.
@PonPondian
@PonPondian Год назад
நன்றி 🎉🎉 உங்களுக்கு அரசு கொடுத்திருக்கும் (வேலை) அதிகாரத்தை நடுநிலையோடு பொது மக்களின் நலன் கருதி சேவைகள் செய்யும்போது ஆண்டாண்டு காலமாக உம் புகழும் உம் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அன்பின் இலக்கணம் நீவீர் 🎉🎉❤❤❤🎉🎉
@arokiyasamy2171
@arokiyasamy2171 3 месяца назад
Super officer devanathan
@maheswari3375
@maheswari3375 Год назад
👍👍
@thiruselvampushparaj6264
@thiruselvampushparaj6264 Год назад
Hand's Up Sir.❤❤❤❤❤
@natharajannatharajan7336
@natharajannatharajan7336 Год назад
Neengalthan.God.sir
@nithishkumarmani2885
@nithishkumarmani2885 Год назад
💥
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Год назад
நாம திங்கிற சோறு பாமர மக்களின் வரிப்பணத்தில் தான் என்ற நன்றியுணர்வு இருந்தாலே போதும்.
@RaviChandran-lk3fp
@RaviChandran-lk3fp Год назад
Great man 👍👍👍👍👍👍👍👍👍
@sandhyanbusaarapu3694
@sandhyanbusaarapu3694 Год назад
Honest officers are harrassed beyond tolerable limits ... it's not known when Devanathan will be victimized by the corrupt officials
@palanisamykrishnamanaidu5061
At the earliest.Honest officials are put in trouble by politicians
@rskavi....8864
@rskavi....8864 Год назад
Sivagangai, Ramanathapuram district ivarai Potunga. Ungaluku punniyamapokum😊😊😊
@palanimurugan4217
@palanimurugan4217 Год назад
🙏🙏🙏🙏👌
@Mukil-Varma
@Mukil-Varma Год назад
இதெல்லாம் உங்கள் கடமை.. பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல
@rajivthirunilavan9166
@rajivthirunilavan9166 Год назад
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 4 месяца назад
We want to have as politician
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 247 тыс.
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,5 млн