Тёмный

Oh, Rasikkum Seemane Vaa by Hemaambika.MPG 

kalaignarfan1
Подписаться 30 тыс.
Просмотров 434 тыс.
50% 1

Well sung by playback singer Ms.Hemaambika. Tons of thanks to Kalaignar TV. Your comments will greatly encourage the participant.

Видеоклипы

Опубликовано:

 

23 дек 2011

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@musicmate793
@musicmate793 2 года назад
இனிய இசை குழு, பாடல், குரல், எல்லாம் அருமை 👌 MS, ராஜேஸ்வரி அவர்கள் குரல் போல இருக்கு,,, வாழ்த்துக்கள்
@samuelpalaniappan4621
@samuelpalaniappan4621 3 года назад
1-10-2020 ஒரிஜினல் குரலோடு பாடிய பாடகிக்கு என் வாழ்த்துகள்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 лет назад
இப் பாடலை பாடிய ஹேமாம்பிகா மட்டுமின்றி பின்னணி இசை அமைத்த குழுவினரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும் .
@moutainlover
@moutainlover 6 лет назад
வாழ்த்துக்கள் ஹேமாம்பிகா...அருமையாகப் பாடியுள்ளீர்கள்... இசை.. வாவ்...அட்டகாசம்...அனைவரும் மிக அருமையாக இசைத்துள்ளீர்கள் ..கீ போர்டு காரரே..உங்களுக்குத் தனி தாங்க்ஸ்
@orbekv
@orbekv 5 лет назад
ஒரே வார்த்தையில், பிரமாதம். வேகமான வரிகள். தெளிவான உச்சரிப்பு. ஒத்திசைந்ந ஆர்க்கெஸ்ட்ரா. 99% ஒரிஜனலோடு ஒத்து வருகிறது. பாடகி வாழ்க!
@massabil6897
@massabil6897 6 лет назад
Old voice maariye nalla voice ...Vaazhthukkal sissy....👍💐💐💐👍
@ashokraj4458
@ashokraj4458 6 лет назад
மிகவும் அழகாக பாடியுள்ளிர் மகிழ்ச்சி
@ponmani.l1729
@ponmani.l1729 6 лет назад
வாழ்த்துக்கள் சகோதரி.பாடல் அருமை, இனிமை.
@NEWLIFEANDYOU
@NEWLIFEANDYOU 4 года назад
Superb wow 👌
@madhesyarn8891
@madhesyarn8891 4 года назад
ஆஹா என்ன ஆனந்தமான பாடல் இசை. கிபோர்டு கலைஞரின் விரல் விளையாட்டு சகோதரி யின் குரல் வளம் ஆஹாஹ ஆனந்தம்
@a.jayachandran8009
@a.jayachandran8009 6 лет назад
அழகான இனிய பாடலை அற்புதமான குரலில் பாடிய அன்பு மகளே, அருமை.. ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் அன்புச்சகோதர்களே அருமை உங்கள் வாத்தியம்..
@vijayaveerankarupaiya6365
@vijayaveerankarupaiya6365 4 года назад
அருமை. நான் ❓இவ்வளவு நாள் இந்தபாடலைகேட்காமல்இருந்துவிட்டேன். மிகவும் வருத்தம். நன்றி
@madhesyarn8891
@madhesyarn8891 3 года назад
Arumai anandham arputham vaalthukkal vaalha valarha anaivarum arumainga
@jedsamy2944
@jedsamy2944 2 года назад
அருமையாக பாடியுள்ளார்.கேட்டு பரவசம் அடைந்தேன்.. நன்றி அனைத்து உறுப்பினர்களுக்கும்
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 5 лет назад
அருமை. .அருமை. .அருமை. . குரல், இசை (குறிப்பாக கீபோர்டு மற்றும் தபேலா ) மற்றும் ஒலி, ஒளிப்பதிவு பிரமாதம். ..வாழ்த்துக்கள். .
@jayaseelan3766
@jayaseelan3766 Месяц назад
Nice song. Good voice. 👏👏
@narasimhamoorthy7546
@narasimhamoorthy7546 2 года назад
நல்ல உச்சரிப்பு வாழ்க வளமுடன்.
@theeppori8437
@theeppori8437 3 года назад
எம் எஸ். இராஜேஸ்வரி மீண்டும் பாட வந்துள்ளார்.அருமை யான குரல் .அருமை அருமை.
@cvelu9896
@cvelu9896 5 лет назад
Wow!She is a born singer and has had a natural talent to sing such a wonderful song.
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 года назад
Such a wonderful performance by Hemaambika. If I close my eyes I can only see MS Rajeswari. The voice is superb. I am a fan but even I cannot distinguish who is who. Truly awesome.
@nelsonjjohn3667
@nelsonjjohn3667 Год назад
அருமையான .குரல் .சாகோதரரி வாழ்த்துக்கள் இந்த பாடலுக்கு இசையமைத்தவர். R , சுதர்சனம் அற்புதமம்
@annappan3151
@annappan3151 5 лет назад
நன்றி என் மனம் 1952க்கு சென்று விட்டது வாழ்த்துக்கள்
@AsokanD-jj3ve
@AsokanD-jj3ve 3 месяца назад
Super Song great signer by D.Asokan Icf Ret
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 5 лет назад
கீ போர்டு no:1, அன்பு மகளின் கச்சிதமான குறள் இனிமை no:2, தபேலா அருமை 3, team work totally அசத்தல், புது படங்களில பழைய பாட்டுக்களை போல் மெட்டமைத்தால் நிச்சயமாக மாற்றதை விரும்பும் ரசிகர்கள் தாராளமாக ஏற்றுகொள்வார்கள். குறைந்தது புது படங்களில் ஒரு பாட்டாவது பழைய மெட்டுக்களை அடிப்படையாக வைத்தால் நல்லது. இன்றைய இயக்குனர்கள் அரசியல் மற்றும் பல வழிகளில் மனதை சிதரடிக்கிரார்கள். உயர்ந்த சினிமா படைப்புகள் ( நெஞ்சில் ஓர் ஆலையம் , பாசமலர் போன்ற படங்கள் மற்றும் evergreen பாடல்கள்) வருவது இன்று அரிது. இன்று இப்பாடலுக்கு இருக்கின்ற இந்த ஆதரவு மேற்கத்திய மயக்கத்திலிருக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை சினிமாதுறை கவனிக்க வேண்டும்
@rajavelr2504
@rajavelr2504 5 лет назад
ஹேமா' வின் அழகான குரல் மற்றும் இசை கலைஞர்கள் வாசிப்பு... சூப்பர் சூப்பர்.... வாழ்த்துக்கள் 👌👌👍👍👍
@arunabharathi2050
@arunabharathi2050 3 года назад
அருமையிலும் அருமை
@mohandasvenugopal8019
@mohandasvenugopal8019 Год назад
Super arumaiyana kural
@gunasakaranramachandrarao6766
@gunasakaranramachandrarao6766 4 года назад
அன்பு மகளே_ஹேமா - நல்ல மதுரக்குரல் உனக்கு. தினமும் எப்படியாவது குறைந்தபட்சம் மூன்று முறையாவது உன் குரல் என் செவி கட்கு விருந்தாகிறது செல்லம்., கடவுள் உனக்குத்தந்த Gift அழகிய குரல். முயற்சி உயர்ச்சி தரும். அம்பிகை அருள்புரிவாள் ஹேமா. வாழ்த்துகள் டா. கீபோர்டு குழுவினர்களே நிலவுக்கு குளிர்ச்சி ஊட்டினீர்கள். நன்றி.
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
கீபோர்ட் கலைஞரின் திறமை இப்பாடலுக்கு வாசித்தது அளவிட முடியாத து.. அதேபோல் பாடகிஹேமாம்பிகையையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 лет назад
Excellent Voice by Hemaaambika. congatulation
@sunderl.s3459
@sunderl.s3459 5 лет назад
அழகான பாடல்கள் உள்ளது நல்ல வரிகள்
@nellaikattathurai6995
@nellaikattathurai6995 4 года назад
அருமையாக பாடுகிறார் ...கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது நன்றி சகோதரி
@rajusinnakannu8525
@rajusinnakannu8525 3 года назад
Very very super sing a song by Rajesvari. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK
@thirunaavukarasusivaprakas5939
இனிமையான குரலில் அழகான பாடலை அருமையாக பாடிய சகோதரியே வாழ்க..
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 2 года назад
Excellent singing by HEMAMBIKA. SUPER ORCHESTRATION. KUDOS TO THE ENTIRE TEAM
@noorksaksa6984
@noorksaksa6984 3 года назад
Wow super songs very good super voice
@prabhuraja9499
@prabhuraja9499 6 лет назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 11 месяцев назад
அழகு அழகு அருமை
@thethiyurkodavasal5130
@thethiyurkodavasal5130 3 года назад
Amazing key board playing
@MsR-ie8ml
@MsR-ie8ml 5 лет назад
Wow 😍😍😍 very nice your vioce sister 😘😘😘😘😘
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 2 года назад
This girl's not only voice but her face also is child like . Superb performance. Congrats !
@sunderl.s3459
@sunderl.s3459 5 лет назад
பாடல்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்
@maruthakkannankrishnasamy1822
@maruthakkannankrishnasamy1822 2 года назад
நல்ல குரல் வளம்
@prakashpawan4433
@prakashpawan4433 3 года назад
Very beautiful. Excellent voice. Thanks to all musicians from Mysore
@venkatesannatesan6497
@venkatesannatesan6497 5 лет назад
அழகான இனிய பாடலை அற்புதமான குரலில் பாடிய அன்பு மகளே, அருமை..
@kothandamraman3240
@kothandamraman3240 6 лет назад
Mind blowing voice
@yisroelfernandez812
@yisroelfernandez812 5 лет назад
great great great voice.......from malaysia
@sankaranarayananr2005
@sankaranarayananr2005 2 года назад
அருமையான குரல்! மனதை பரவசப்படுத்தும் பாடல்!:
@arokiyadass6485
@arokiyadass6485 4 года назад
அஹா அதே குரல் வளம் நன்றி
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 2 года назад
Well real voice wishes to singer
@rajasekar6160
@rajasekar6160 5 лет назад
Unka voice and background music really super Conkragilesion
@manibalanp9630
@manibalanp9630 2 года назад
Mem v love ur voice...
@saravana.r4316
@saravana.r4316 Год назад
10 ஆண்டுகளாக இதை காணதவறியதற்கு மிக மிக வருந்துகிறேன்...
@Em..kay..
@Em..kay.. Год назад
Paadalin thonmai maaraamal paadiya paadagikku en paaraattukkal.
@msenthaamil1908
@msenthaamil1908 5 лет назад
Voice and music matching 99% superrrrrrrrrrb
@ajithaji6430
@ajithaji6430 5 лет назад
100%
@user-so7kv1si1v
@user-so7kv1si1v 5 лет назад
Semma Semma Semma Super Super Super 💝💘💗
@prabakaranpraba3914
@prabakaranpraba3914 5 лет назад
இனிமையான குரல்
@rextonperis3141
@rextonperis3141 3 года назад
இனிமை
@supisupi1868
@supisupi1868 5 лет назад
Super my ac 25 song nice valthukal
@sakthixerox8666
@sakthixerox8666 4 года назад
Super songs and dance
@lahireenjazz6243
@lahireenjazz6243 2 года назад
Talented singer magnificent voice I'm from sri lanka
@arunpandiyanarunpandiyan7992
@arunpandiyanarunpandiyan7992 5 лет назад
Super song expanding
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 5 лет назад
a legand song well sung.thanks.
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 2 года назад
Mr Key Board. Top.
@balaiaha8230
@balaiaha8230 Год назад
Super singer 🎉🎉🎉🎉🎉🎉
@mahaboobbasha580
@mahaboobbasha580 5 лет назад
சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@maranprt
@maranprt Год назад
super voice great
@manibalanp9630
@manibalanp9630 3 года назад
Fantastic mem
@muthuk4952
@muthuk4952 2 года назад
Excellent voice. My blessings to the singer.
@qatarqatar5406
@qatarqatar5406 6 лет назад
MY DEAR SISTER VVVV GOOD SONG ALSO BEST SOUND.THANK U?
@abdulsalam4894
@abdulsalam4894 4 года назад
ஹேமாம்பிகா, அசல் MS. R போலவே இருக்குசூப்பர் 15/09/2012
@RAVICHANDRAN-em7iv
@RAVICHANDRAN-em7iv Год назад
GOOD VOICE SISTER AND GOOD ORECHESTRA
@venkiteshr9123
@venkiteshr9123 3 года назад
Very veryf super
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 года назад
Fantastic voice perfect sync with video
@m.g.monesh8041
@m.g.monesh8041 5 лет назад
solla vaarthai illai... arumai
@sadhahema5692
@sadhahema5692 6 лет назад
super engal truest parattugal one time to programem my all tamil country by wish you
@sankarp4988
@sankarp4988 Год назад
Voice.... melodious... with pulchritudinous brunette's..... performance on the stage.... good... Keep going..
@villageguys6960
@villageguys6960 3 года назад
Wow melting voice👌👌👌💃💃💃
@minathiran6260
@minathiran6260 7 лет назад
surperb singer and musicians.
@MdUsman-hc1pi
@MdUsman-hc1pi 4 года назад
Ketu ta erukalam. Vvv super esai voice super
@ogeebashirarushdi5634
@ogeebashirarushdi5634 4 года назад
Hemaabika you sang this song in an excellent and impressive manner
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep 2 года назад
Super Voice Singer 💐 Congrats Sister 💐💐☀️☀️☀️
@ajithaji6430
@ajithaji6430 5 лет назад
Rajeshwari madam voice super rendition
@jayr.617
@jayr.617 4 года назад
Perfect!!!
@manoharanm855
@manoharanm855 5 лет назад
SUPER HEMA AVARGAL MANOARAN KRISHNAGIRI
@nagarajt.k8749
@nagarajt.k8749 3 года назад
Suuuuuuuuuuuuuuuuuuuper
@basheerbasheer7184
@basheerbasheer7184 5 лет назад
Super song my fevrat
@ananya55
@ananya55 7 лет назад
Well sung! As good as the original song!
@lahireenjazz6243
@lahireenjazz6243 2 года назад
Voice very perfect amazing music supb
@thamilan811
@thamilan811 Год назад
Super❤❤❤
@harikrishnan3371
@harikrishnan3371 5 лет назад
God is gift voice super sis
@sudharamdasmangu3608
@sudharamdasmangu3608 3 года назад
Beautiful singing.
@totalfire586
@totalfire586 Год назад
Super super super
@sarameen1
@sarameen1 8 лет назад
Semma Song....
@sampathkumark3826
@sampathkumark3826 6 лет назад
super sister all the best
@raphyr2853
@raphyr2853 4 года назад
நன்று மிக நன்று
@yuvarajsadhan7831
@yuvarajsadhan7831 5 лет назад
arumaiyana kuralvallam
@sarojabalan4209
@sarojabalan4209 5 лет назад
awesome clear lyrics
@kalaichelvannatarajan350
@kalaichelvannatarajan350 6 лет назад
Super voice I like.
@ramalakshmiarunachalam4241
@ramalakshmiarunachalam4241 4 года назад
Super.
@abdulray5097
@abdulray5097 4 года назад
Wowwwww awesome voice
@subburajarao
@subburajarao 8 лет назад
Singer Hemambika has rendered the song in almost same manner as M S Rajewwari Amma.
@muthuramanraman6126
@muthuramanraman6126 4 года назад
Good team work nice voice super
@ganapathyramaiya9499
@ganapathyramaiya9499 8 лет назад
Congratulations super voice
@elavarasanarunmass805
@elavarasanarunmass805 7 лет назад
nice song
Далее
Kannaana kannanukku.MPG
5:19
Просмотров 557 тыс.
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.
Then Unnum Vandu.mpg
3:33
Просмотров 2,8 млн
SONG : OH RASIKKUM SEEMANE __ MOVIE : PARASAKTHI
3:15
Aasaiya Kobama - Surya & Sudha Valli
3:47
Просмотров 462 тыс.
Kaathodu Thaan Naan Paaduven.mpg
3:56
Просмотров 213 тыс.
Mayanginaal Oru Maligai by Renuka.MPG
4:08
Просмотров 364 тыс.
Mannavan vandhanadi by Deepshika
5:20
Просмотров 15 тыс.
SONG : NAAN SIRITHAL DEEPAVALI ( MOVIE : NAYAGAN )
4:52
RASIKKUM SEEMANE BY PASCAL HENI & ANUSHA CHERER
4:02
Просмотров 193 тыс.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
GODZILLA
2:09
Просмотров 705 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн