Тёмный

Old Is Gold - ஒரு Honda City காரை எப்படி மாற்றினோம் ? Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 396 тыс.
Просмотров 34 тыс.
50% 1

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #honda #hondacity #carmodification #tamil #tirupur #carreview #tamilcarreview #car #tmf #don

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
வணக்கம் சார் மிகவும் அற்புதமான வேலைகள் அனைத்தும் அப்படியே ஒரிஜினலாக சூப்பராக உள்ளது. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
ஹோண்டா சிட்டி 2வது தலைமுறையின் சிறப்பான வேலை. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். உங்கள் குழு உறுப்பினர்களால் உட்புறங்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டன. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
@mani0376
@mani0376 2 года назад
I respect that car owner he maintained car soo well 2004 car no one can keep that much condition
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! காண்டா மிருக கலர்ல ஹோண்டா சிட்டி கார் வந்தாலும் அதை ஃபேண்டா கூல்டிரிங்ஸ் கலராட்டம் மாத்துறதுதான் நம்ம மோகன் அய்யாவோட மகத்துவமே❤❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤ அட...அட...அட... அருமையோ அருமை மோகன் அய்யா🙏😊😊😊😊❤❤❤❤❤❤ 2004 மாடல் ஹோண்டா சிட்டி கார் அடிச்சு விரட்டி ஓனர் நன்றாக சிட்டிக்குள்ளையும் ஹைவேயிலையும் ஓட்டியிருந்தால் தோராயமாக 1,80,000 முதல் 2,30,000கிலோமீட்டர் வரைக்கும் கார் ஓடியிருக்க வாய்ப்பு இருக்கு மோகன் அய்யா. என்றும் அன்புடன் உங்கள் மகன்போல இவன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@nasardeen1339
@nasardeen1339 2 года назад
அண்ணா இந்த வண்டி முதல்ல 2004. இப்ப 2020 super brother
@vln134008
@vln134008 2 года назад
Wonderful job Mohan Sir. I live in Chennai. Will plan a visit for my cars after fixing appointment with you. May God bless you for your dedication, sincerity, business ethics and more importantly your ever smiling appearance. Regards, Lakshminarasimhan
@urfrienddhana
@urfrienddhana 2 года назад
அருமையான வேலை..... உங்களின் கொங்கு தமிழ் பேச்சு.... மிகவும் அழகு..
@supramanir5640
@supramanir5640 2 года назад
வணக்கம் சார் அதே அளவிலான வேலை நம்ம ஹோண்ட சிட்டி பன்னனுங்க கோல்டு கலர் சார் பட்ஜெட் ரிப்லே பன்னுங்க பினிஷிங் சூப்பர் சார் நன்றிங்க tmf sir ♥️
@focusdesigners5179
@focusdesigners5179 2 года назад
Wow great work ji I think the vehicle had been run 220000 km approximately...
@senthilkumar.d1443
@senthilkumar.d1443 8 месяцев назад
I have this type car is running at good condition Nice luxury car thank you mohan sir keep it up...i am wishing you for best work and explain it
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 года назад
அண்ணா வணக்கம் உங்க வேலைகள் அனைத்தும் அருமை கொடுக்கும் பணத்துக்கு மனசு நிறைவாக எடுத்து செல்வார்கள் வண்டி ஒனர்கள் நான் என் அனுபவத்தை சொல்கிறேன் வண்டி வேலைக்கு விட்டு எடுக்கும் போது பணமும் நிறையா கேட்பாங்க வேலையும் மனசு நிறைவா இருக்காது ஆனால் தங்களின் வேலையை பார்த்து மெய் சிலிர்த்து போவார்கள் உடமைகள் அது தான் உன்மை தங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் மனமார்ந்த நன்றிகள் அண்ணா மென்மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா தென்காசி மாவட்டத்தில் இருந்து மூர்த்தி உங்களின் ரசிகன்
@dhanushchandrasekaran2785
@dhanushchandrasekaran2785 2 года назад
Anna, Excellent work anna. Congratulations and more to go on...
@srsjallikattu7188
@srsjallikattu7188 2 года назад
அண்ணனின் கை பட்டால் தகரம் கூட தங்கம் ஆகும் 🌹🌹🌹
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 2 года назад
Great Work !!! Dedication and love 💘❤💕 can give such a good final finish. Odometer 175000
@LEO_RAGAV
@LEO_RAGAV 2 года назад
anna neeing vera leval la car lam modification lam pandringa naa car vaguna uinga kitta than varuvan🥰🥰🥰
@karthikpillai915
@karthikpillai915 2 года назад
Super na.....i miss my honda city.....same colour ....2006
@chandrasekar7372
@chandrasekar7372 2 года назад
Awesome colour,TMF"dedication is our way of life " .
@jai4679
@jai4679 2 года назад
அருமையான வேலை அண்ணா ❤️
@rtrgunartrguna9187
@rtrgunartrguna9187 2 года назад
Nice work Anna TMF 🥰
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 года назад
Ella workum unga kitta athu padi eppomey unga work very super
@palaniraj9721
@palaniraj9721 2 года назад
சூப்பர் மிகச்சிறப்பு Tmf
@coolbabycoolmahu7323
@coolbabycoolmahu7323 2 года назад
All your efforts are fantastic
@rajeshathimoolam
@rajeshathimoolam 2 года назад
Really your work....awesome. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@madhan3620
@madhan3620 2 года назад
Nice work anna👍👌🥰
@NaveenKumar-zx2ml
@NaveenKumar-zx2ml 2 года назад
My favourite car ...handsome 😍na.....my Innova 2012 unnga keta kondu varanum na.... For u only 🙂...thank you 👍👌" old is gold " your words true .... Innova is better than crysta as you said .....
@meiarasangovindraj4513
@meiarasangovindraj4513 2 года назад
இந்த வேண்டிய ஒரு முறை review போடுங்க anna
@sanjayrajan7949
@sanjayrajan7949 2 года назад
Super uncle, uncle new thar review konjam podunga uncle ❤️
@coolbabycoolmahu7323
@coolbabycoolmahu7323 2 года назад
I am so happy to see your vdeos ji
@srmanibala514
@srmanibala514 2 года назад
Front wind sheild flim aa pathi sollunga anna nd athan naala yena use aprm flim before after nu explain pani oru video podunga anna.. because neraiya per flim ottalam methi per athalam lam venam nu solranga so confusion aa iruku pls.. anna oru video podunga anna .. because ungaluku experience irukum athan naala than unga kita keran
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
Srmani Bala அவர்களே. Windshield Film ஒட்டுவது. நாம என்னதான் கார்ல ஏசி போட்டு இருந்தாலும். வெளிய இருக்குற சூரிய ஒளியோட சூடு கார் கண்ணாடியில் பட்டு கார் கண்ணாடி சூடாக வாய்ப்பு உண்டு. அதாவது.... சூரிய ஒளியோட புற ஊதாக் கதிர்கள் கார் கண்ணாடியில் அதிகளவில் பட்டு கண்ணாடி ஏர் வாங்கி உடைந்துபோகாமல் தடுப்பதற்கும் ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல windshield கண்ணாடியில் தவறுதலாக ஏதேனும் ஒரு பொருள் விழுந்தாலும்கூட Windshield Filmல இருக்குற அந்த Thickness விழுகுற அந்த Objectoda Effectல இருந்து தடுத்து கண்ணாடி மொத்தமா உடைந்து நொறுங்காமல் பாதுகாக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. ஆனால் முடிந்தவரை காரை மொட்ட வெயிலில் நிறுத்தக்கூடாது. காரை மட்டுமல்ல பைக்கையும்கூட கடுமையான மொட்ட வெயிலில் நிறுத்தக்கூடாது. பைக் பெட்ரோல் டேங்க்கில் சூரிய ஒளியோட புற ஊதாக் கதிர்கள் அதிகமாக பட்டால் பெட்ரோல் சூடாகி வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. இது எனது ஓரளவுக்கு தெரிந்த knowledgeல இருந்து சொல்கிறேன். மேலும் இதில் பல விஷயங்கள் இருக்கிறது அதை எல்லாம் நீங்கள் சொன்னதுபோல அனுபவம் வாய்ந்த திரு மோகன் அய்யாதான்🙏 சொல்லனும்😊👍 நீங்க அவரை INSTAGRAMல Follow பன்னுங்க ப்ரோ. உங்களோட கேள்விக்கு நல்ல பதில் கிடைக்கும்😊👍
@harshaanraja331
@harshaanraja331 2 года назад
Car arumaiya yeruku anna
@KrishnaKumar-no6sf
@KrishnaKumar-no6sf 2 года назад
Excellent work Anna
@anbalaganb3894
@anbalaganb3894 2 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@ravichandrank4511
@ravichandrank4511 2 года назад
Super na
@RishiGraphics
@RishiGraphics 2 года назад
அருமை அண்ணா
@alonemusiccreation5728
@alonemusiccreation5728 2 года назад
Anna naangalum ithe car ithe model ithe colour naangalum veichurukkom 💙
@TamilDove
@TamilDove 2 года назад
90000 kms. Superb Anna❤️
@ponrajr4628
@ponrajr4628 2 года назад
Super work
@gkfuntime7
@gkfuntime7 2 года назад
😎😎😎 super super super💕 TMF💐💐💐
@maniraybati702
@maniraybati702 2 года назад
Super Annan👏👏💗💗💗
@abuhanah4235
@abuhanah4235 2 года назад
வேலை தரமா மாஸா இருக்கு டான்...🔥
@rajarams4823
@rajarams4823 2 года назад
Great work mr mohan!👍👍👍
@splendorvimal4159
@splendorvimal4159 2 года назад
Super thaliva👍🤝
@gbalu3810
@gbalu3810 2 года назад
Super Anna finishing work 👌
@manivannan5442
@manivannan5442 Год назад
Sir sema 😯🤗😎🙏
@rmbaburambabu977
@rmbaburambabu977 Год назад
very good finishing and seen well originality is no change thanq sir. how much painting and suspension .bill amount.expline sir.
@Kumarrmd1985
@Kumarrmd1985 2 года назад
Intha car ah தான் day light la show பன்னிருக்கீங்க..... ☺️
@rathakrishnan3634
@rathakrishnan3634 2 года назад
Super anna
@pawankumarcv4767
@pawankumarcv4767 10 месяцев назад
Honda city old model cars are in my mind
@venkatesanp7336
@venkatesanp7336 Год назад
Excellent sir , I will call for you latter
@girisha9790
@girisha9790 2 года назад
Super work on alloy wheel polishing!
@sundar123svr
@sundar123svr 2 года назад
Very Nice
@parunpandiyaraj8159
@parunpandiyaraj8159 2 года назад
My favourite car anna
@selvarajselva9393
@selvarajselva9393 3 месяца назад
அண்ணா அமௌன்ட் எவ்ளோ வரும்னா என்னோடது ஹோண்டா சிட்டி 2004
@christyrk6100
@christyrk6100 2 года назад
super uncle next tavera restoration iruntha podunga
@gdautos8960
@gdautos8960 2 года назад
Yellow squad💛
@vigneshvicky70
@vigneshvicky70 2 года назад
Anna full black paint panra video podunga,
@sivasubramanian3247
@sivasubramanian3247 2 года назад
Dedication work sir
@venkatesans7796
@venkatesans7796 2 года назад
Very nice👍 sir
@Arjunan-k3u
@Arjunan-k3u 2 месяца назад
1.5 lakhs kilometer irukum naa.
@thirunavukarasu.athiruna.a2583
@thirunavukarasu.athiruna.a2583 2 года назад
சார் என்னுடைய கார்ரும் ஓண்டா சிட்டி தான் .கார் வேலை செய்ய வேண்டும் எங்கு வரவேண்டும்
@lourdesbosco
@lourdesbosco 2 года назад
The owner should have painted this car in black and it would have been much more better.
@velango317
@velango317 2 года назад
2024 மேல் இதை ஓட்ட முடியுமா ஏன் என்றால் என்னிடமும் 2004 Honda Cityஉள்ளது செலவு செய்யலாமn என ஆலோசனை கூவும்
@alwinrajb5356
@alwinrajb5356 2 года назад
டான் சார் அருமை
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 2 года назад
கில்லி அண்ணா நீங்க
@kannan2887
@kannan2887 2 года назад
(kannan Kuwait) nice bro super
@s.mohanraaj6087
@s.mohanraaj6087 2 года назад
சூப்பர். நான் கார் எடுக்க உங்களிடம் பேச போன் நம்பர் கேட்டேன் இதுவரை நீங்க கொடுக்கவில்லை. ஸ்கோடா பாபியா எடுக்கலாமா அல்லது போர்ட் பிகோ எடுக்கலாமா இதற்காவது பதில் சொல்வீர்களா. எனக்கு மெசேஜ் அனுப்பினால் போதும். கார் எடுத்துக்கொண்டு உங்களிடம் வாந்துவிடுவேன்
@tiruppurmohan
@tiruppurmohan 2 года назад
Swift is good
@Manimaran-ks1us
@Manimaran-ks1us 2 года назад
Nananum en car kondu vara vendum.... Anna
@ivarukuithaanvela9581
@ivarukuithaanvela9581 11 месяцев назад
Suspension work evlo aagum sir
@SusiNathan007
@SusiNathan007 2 года назад
Very good
@jai4679
@jai4679 2 года назад
அண்ணா scarpio கார் 2022 மாடல் ஆட்டோமேட்டிக் வேர்ஷன் review போடுங்க ❤️
@user-rl7pw2ec6f
@user-rl7pw2ec6f 7 месяцев назад
I have 2004 gold..😊
@user-rl7pw2ec6f
@user-rl7pw2ec6f 7 месяцев назад
And shortly he is restored......
@harigovind9534
@harigovind9534 2 года назад
Very nice
@sujisekar1280
@sujisekar1280 4 месяца назад
Total price ?...I have 2008 model...I want do same thing in your showroom
@kanakarajk6199
@kanakarajk6199 2 года назад
Great work Super
@vionthvenivionthveni3771
@vionthvenivionthveni3771 2 года назад
Very nice work super
@sharan8182
@sharan8182 2 года назад
Sir before delivery car windshield nalla clean pannunga .all video windshield not clean .it's my suggestion.
@vinothdharani1201
@vinothdharani1201 2 года назад
Tmf super super superrrrr
@ManojKumar-bh2uv
@ManojKumar-bh2uv 2 года назад
Super na tmf fan na
@user-bj1hf4eu6m
@user-bj1hf4eu6m 2 года назад
anna price uh sethu solunga
@muthuselvis2893
@muthuselvis2893 2 года назад
டாட்டா இன்டிகா ஹெட்லைட் எல்இடி பண்ண முடியுமா? எவ்வளவு செலவாகும்? தயவு செய்து தகவல் தெரிவிக்கவும், நன்றி
@sridharr6211
@sridharr6211 2 года назад
Super super
@naturelover5641
@naturelover5641 2 года назад
Fiat linea review pannuga
@Rajkumar-lt8xx
@Rajkumar-lt8xx 2 года назад
Sir kadaiseela Amount evlo Aachi Vandiya Redi panna nu mattum sollama poidureegga please Athaum sollugga
@sivakannan3293
@sivakannan3293 2 года назад
Super work anna
@jayaprakashkarunamoorthy5885
@jayaprakashkarunamoorthy5885 2 года назад
Civic video podunga please
@tiruppurmohan
@tiruppurmohan 2 года назад
Today
@suryababusuri2542
@suryababusuri2542 2 года назад
Super anna 👍
@TN57ANBU
@TN57ANBU 2 года назад
மாற்றம் ஒன்றும் தெரியவில்லை ஒன்லி ரஹ்பிங் பாலீஸ் மட்டும் தான் தெரிகிறது
@ReallyBala
@ReallyBala 2 года назад
Super brother 🤝
@shreehari76005
@shreehari76005 2 года назад
tmf i am coming our shop for honda city 2014 vx diesel
@arumugarajganesan1256
@arumugarajganesan1256 2 года назад
ரசித்தேன் நன்றி.
@mkandaswamy5908
@mkandaswamy5908 2 года назад
Super
@tamilselvana7940
@tamilselvana7940 2 года назад
2 lk km sir
@winterSoldier-1319
@winterSoldier-1319 2 года назад
Anna maruthi 800 podunga
@rajknitsjaisriram7852
@rajknitsjaisriram7852 2 года назад
உங்கள் தொடர்பு எண் ??
@lakshmipathigr7616
@lakshmipathigr7616 2 года назад
Honda amaze review tmf 24time anna
@mohand3774
@mohand3774 2 года назад
Fantastic work
@shivashankar6466
@shivashankar6466 2 года назад
Nissan kicks review podunga
@sathyamurugesan4562
@sathyamurugesan4562 2 года назад
Anna super
@vishwasabari6178
@vishwasabari6178 2 года назад
alloy wheels cleaning particular video poduinga don ji
@diamondvlogs2683
@diamondvlogs2683 2 года назад
how much cost sir
@gunaseelan5323
@gunaseelan5323 2 года назад
Sir fiat patmini poduga plssss
Далее
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 119 тыс.
VTEC - Explained in Tamil | The Driver Seat
10:35
Просмотров 39 тыс.