Тёмный

OLX PURCHASING SCAM EXPLAINED IN TAMIL 

UNITECH TAMIL
Подписаться 100 тыс.
Просмотров 4,1 тыс.
50% 1

OLX PURCHASING SCAM EXPLAINED IN TAMIL
AWARENESS VIDEO FOR ALL FRIENDS

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@ComingSoonMedia
@ComingSoonMedia 3 месяца назад
கூட இருக்கவனே நம்பிக்கை துரோகம் பண்றான், இவன் தெரியாதவன் தானே.. ஒரு நாள் இதற்கு உண்டான தண்டனையை அனுபவிப்பானுங்கள்...
@KaleelKaleel-jf4vz
@KaleelKaleel-jf4vz 3 месяца назад
Kaleel
@KaleelKaleel-jf4vz
@KaleelKaleel-jf4vz 3 месяца назад
@palanisamy-w7m
@palanisamy-w7m 3 месяца назад
தகவல் மிக் மிக் நன்றிங்க பொருள்களை வாங்கிய பின் பணம் செலுத்துவது சிறந்தது🎉
@narasimhanakash7733
@narasimhanakash7733 3 месяца назад
Product vangitu nee kaasu anupalana
@RaihanDreams
@RaihanDreams 3 месяца назад
Great Awarness Video to all.
@sanjivsanjiv639
@sanjivsanjiv639 3 месяца назад
Thanks bro 👍👍👍 God bless yours family and friends 🙏🙏 🙏 Guruvae saranam 🎉 🎉 8
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND 3 месяца назад
மாவட்ட cyber crime ல் புகார் மனு குடுங்க அந்த வங்கி கணக்கு முடக்க முடியும்
@charlesdani8057
@charlesdani8057 3 месяца назад
கவலைப்பட வேண்டாம் கடவுள் துணையாக இருப்பான்.
@amburajanamburajan617
@amburajanamburajan617 3 месяца назад
Good awareness video thank you brother
@AK-wt7jj
@AK-wt7jj 3 месяца назад
Antha naai number kku ellorum call panni avana thoonga vidamaa pannuvom.
@ravijayanthi7610
@ravijayanthi7610 3 месяца назад
வணக்கம் தம்பி ❤ நல்லவர்களை தான் ஏமாற்றுவார்கள்! இறைவன் இருக்கிறான் அவனுக்கு தண்டனை உண்டு நீங்கள் மணம் வறுத்தபட வேண்டாம் நல்லவர்களை எப்பொழுதும். இறைவன் சோதிக்கும் குணம் கொண்டவன்
@Voiceofbharani
@Voiceofbharani 3 месяца назад
Transformers pathi oru video podunga anna 24 dual supply pathi ampere paththiu anna
@CGobi1990
@CGobi1990 3 месяца назад
விடுங்க சார் கவலை வேண்டாம்.. கடவுள் இருக்கிறார் கண்டிப்பாக அவனுக்கு தண்டனை கிடைக்கும்...
@kiranabarna
@kiranabarna 3 месяца назад
உயர் அதிகாரி போல் வேலை இடம் மாற்றம் என்றும் , அவசரமாக வீடு காலி செய்வதாக சொல்லி பொருட்களை மிக மலிவாக விற்பதாக சொல்லி முன் பணம் கேட்டு ஏமாற்றி வருகிறார்கள் , பொது மக்கள் கவனமாக இருக்கவும்
@sjsj346
@sjsj346 3 месяца назад
Congrats to you sir for your valuable awareness activities 🎉🎉🎉🎉❤❤❤❤
@Voiceofbharani
@Voiceofbharani 3 месяца назад
Ampere paththiu oru explanation kudunga anna
@SankarSankar-gw3ry
@SankarSankar-gw3ry 3 месяца назад
சார் எலெக்ட்ரானிக்ஸ் எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் பயிற்சி ஆன்லைன் படிக்க விலாசம் அனுப்பவும்
@KumarAmp-q5s
@KumarAmp-q5s 2 месяца назад
Nalla velai ippo 1500 rupai la pottu irukkanga vangalanu nenache nandringa Anna🙂🙂🙂🙂
@sureshriya346
@sureshriya346 3 месяца назад
Bro neenga onnum kavalai padathinga God irukkirrarr.
@RaviKumar-vy4xj
@RaviKumar-vy4xj 3 месяца назад
Good morning sir 🥰🥰🥰 but im so sad here after don't believe any one sir..... Take care of yourself god with u......
@shahirulhuk3259
@shahirulhuk3259 3 месяца назад
Martin பேனல் எனக்கு இது மதிரிதான் பன்ரார் அண்ண
@joseph-joseph1983
@joseph-joseph1983 3 месяца назад
ரொம்ப நன்றி அன்னா
@erajendranrajesh2424
@erajendranrajesh2424 3 месяца назад
Awareness video thank you🙏, bro Airtel new hd set top box 1month aah use pandren.Hdmi port and av out three pin ullathu.normel tv thaan , led tv illai.home theater ill (5.1 input) 6input mattum ullathu. Dolby5.1 decoder use panna mudiyuma bro.
@ravishanker1941
@ravishanker1941 3 месяца назад
இன்று ஏமாத்திர்வரங்க தான் அதிகம் கவலை வேண்டாம் ஆசானே நீங்க கஷ்டபட்டு சம்பாரிச்ச பணத்தை இப்படி முதல வாயில் போட்டு விட்டீர்கள் வருத்தமாக உள்ளது ஆசானே
@freefiresingamda4076
@freefiresingamda4076 3 месяца назад
எண்ணால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
Thanks🙏
@masscreations6899
@masscreations6899 3 месяца назад
Don't worry sir unga amount marupadi kandippa ungala thedi varum sir...kastapattu ullaicha kasu kaiya vittu pogathu sir....
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
Thanks 🙏
@averagestudent4358
@averagestudent4358 3 месяца назад
Thanks for awareness ❤❤❤
@Voiceofbharani
@Voiceofbharani 3 месяца назад
Anna oru doubt bro 24 0 24. / 2 ampere Transformer stk 4141 ic use pannalama anna panna enna avum anna
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
Use pannalam
@veereshwaran8714
@veereshwaran8714 3 месяца назад
Good
@thanimayinthalaivan4039
@thanimayinthalaivan4039 3 месяца назад
Neril sendru vanguvathu endrumea siranthathu anna
@SA_AUDIOTECH
@SA_AUDIOTECH 3 месяца назад
Kavalai padathenga sir kadavul pathupar avaruku antha panam use agathu
@Voiceofbharani
@Voiceofbharani 3 месяца назад
anna mono board use pannalama anna 4141ic 24 0 24/2 ampere Transformer use pannalama anna use panna yatha avumma anna
@manikandant3743
@manikandant3743 3 месяца назад
💯👌👌👌💪
@Devi_1
@Devi_1 3 месяца назад
Simple police Complaint pannunga
@SadanaSubramaniyan-dn4tk
@SadanaSubramaniyan-dn4tk 3 месяца назад
Thanks sir
@kumarcapella1527
@kumarcapella1527 3 месяца назад
Sorry to hear...
@karthispm886
@karthispm886 3 месяца назад
10 வாட்டி போன் பண்ணிட்டேன் எடுக்க மாட்டிங்கறான் தே... பயன்
@danielaadharsh
@danielaadharsh 3 месяца назад
1st courier slip photo send panna sollunga next money send pannunga. Inime 👍🏻
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
நன்றி நண்பரே ஆனால் ஏமாத்தணும் என்று நினைக்கிறவன் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவான். அவன் அனுப்பிய பார்சல் ல நாம் கேட்ட பொருள் இல்லையென்றால்?
@Voiceofbharani
@Voiceofbharani 3 месяца назад
Please sollunga anna
@kareemuploads
@kareemuploads 3 месяца назад
Bro திருப்பத்தூர் இருக்கிரார்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
Karaikudi endu naan panam anupiya hdfc bank address ullathu sir. Antha aal irukkum idam theriyuma?
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
அந்த ஆள் உங்களுக்கு தெரியுமா? Sir
@averagestudent4358
@averagestudent4358 3 месяца назад
File complaint
@truehdvideos507
@truehdvideos507 3 месяца назад
Hope He is from north side not from Tamilnadu. They speak Tamil fluent don't belief anyone and send money hereafter.
@VIJAYHOBBY-d4e
@VIJAYHOBBY-d4e 3 месяца назад
"DONT TRUST OLX"
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 3 месяца назад
Don't were sar.
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 3 месяца назад
True caller la fami jhon enru வருது
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
Yes fami banu John Mohammed endru irukku
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 3 месяца назад
@@UNITECHTAMIL olx சரியான முறையில் verification பண்ணாத காரணம் தான் இது போன்ற தவறுகள் நடக்கிறது இதற்கு olx தான் போர்ப்பெர்க்கணும்
@muniyappana.s2579
@muniyappana.s2579 3 месяца назад
திமுக ஆட்சியில் எல்லாம் சகஜம்.
@karthispm886
@karthispm886 3 месяца назад
Intha nuber vachu naanum avana கிழிக்கபோறேன்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 3 месяца назад
மாறி மாறி phone பண்ணி அவனை நிம்மதியாக இருக்க விடகூடாது.
@karthispm886
@karthispm886 3 месяца назад
@@UNITECHTAMIL எனக்கு இந்த திருட்டு நாய்களை பத்தி நேருக்கு நேர் திட்டுவது எனக்கு புடிக்கும் அவன்கிட்ட நா பேசிட்டு record anpuren unga சேனல் ல போடுங்க இல்ல அத கேட்டு சந்தோச படுங்க ப்ரோ
@karthispm886
@karthispm886 3 месяца назад
நாளை மதியம் வரைக்கும் விடுங்க அந்த நாயை புடுச்சு கேவலமா திட்டி ஆடியோ அனுப்புறேன் ப்ரோ
@kkaviyarasu8413
@kkaviyarasu8413 3 месяца назад
Feel pannatheega anna
@gunaaudiotech2068
@gunaaudiotech2068 3 месяца назад
First comment
@dtsdhina4833
@dtsdhina4833 3 месяца назад
neenga sonna number tharpothu active aga ullathu femi john endru true caller la kattuthu neenga cybre crime la complaint pannunga bro antha alloda account number vaithu antha fraud address i kandu pidikalam bro.
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 508 тыс.
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 1,2 млн
Influencers vs Content Creators Podcast ft. @A2DChannel
2:08:03
One Video to Watch Before Starting a Business!!
3:00:24
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 508 тыс.