அருட்பணி அமிர்தராஜ் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக உள்ளது. நீதியின் பால் தாகமும் உண்மையை உரக்கப் பேச வேண்டும் என்ற ஆர்வமும் பேட்டியில் தொனிக்கிறது. இலந்தவிளை பங்கு மக்களுக்கு இந்த பிரச்சினை வருவதற்கு மறைமாவட்ட நிர்வாகிகளின் அதிகார ஆவணம் தான் காரணம் என்று தைரியமாக பேசியுள்ளார். மக்கள் தெளிவு அடைய பேட்டி உதவும் என்பதில் ஐயமில்லை.
நன்றி அருட்தந்தை அவர்களே பாராட்டுக்கள் நேர்மை எங்கே தவறு நடக்கின்றதோ அதை கண்டும் காணாமல் இருப்பது ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு அடையாளம் அல்ல நல்லதை போற்றுவோம் தவறுகளை கண்டிப்போம் நன்றி
Fr.Russalraj must be removed immediately in his post. He is not fit for his post. He is the main culprit for all problem these days Kuzhithurai Diocese going on.... including blockage to new Bishop appointment. Looks like Fr.Russlraj trying to become Bishop..hence he removed Fr.George as his critics. #Damaaram #kuzhithuraidiocese #Kottardiocese #Archbishopmadurai #Antonypappusamy #Amirtharaj #Russelraj #catholicchurch #Kanyakumari #stdevasahayam #PopeFrancis #cardinalOswald #cardinalCleemis #cardinalToppo #cardinalGeorge #cardinalFilipe #cardinalAntony #CardinalofIndia #Pope
தம்பி, மக்கள் பிரச்சனைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெளிச்சத்துக்குக் கோண்டுவருவது சிறப்பானப் பணி. அதை சிறப்பாகச் செய்திருக்கும் உங்களுக்கும் Fr.அமிர்தராஜ் அவர்களுக்கும் பாராட்டுக்கள். இம்மாவட்டம் குளச்சல் காணிக்கை மாதா ஆலயப் பங்கின் கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் பங்கை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "பிஷப் எங்களை வரச்சொல்லிவிட்டார். அவர் உத்தரவை நாங்கள் மீற முடியாது" என்று சொல்லிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வருகிறது. குளச்சல் பங்கு மக்கள் அனைவரும் முக்குவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிஷப் பரவர் இனத்தைச் சார்ந்தவர். அவர் ஜாதி துவேசம் பாரபட்சம் பார்ப்பதாகவும் பெரும்பான்மை மக்கள் பேசிக்கொள்கிறார்கள். உண்மையான காரணம் என்ன என்ற உண்மைகள் தெளிவாக வெளிவரவில்லை. எனவே குளச்சல் பங்குப் பிரச்சனையைத் தாங்கள் கையில் எடுத்து, பாரபட்சமில்லாமல் உண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறும்படி கோரிக்கை வைக்கிறேன். வாழ்த்துக்கள்.
குழித்துறை மறைமாவட்ட பள்ழிகளின் கூட்டாண்மை பற்றி ஓரு பதிவு போடுங்கள். பல்வேறு மக்கள் பாதிக்க பட்டிருக்கிறார்கள். Seniority என்பது பெயரளவில் than உள்ளது என்று சொல்கிறார்கள். அதிகாரம் உள்ளவர்களின் கை ஓங்குகிறது என்கிறார்கள்.
Kuzhithurai Diocese is going RSS way..there is no different in Diocese administrator action and RSS. Why Fr.Russalraj is still holding his position?. #Damaaram #kuzhithuraidiocese #Kottardiocese #Archbishopmadurai #Antonypappusamy #Amirtharaj #Russelraj #catholicchurch #Kanyakumari #stdevasahayam #PopeFrancis #cardinalOswald #cardinalCleemis #cardinalToppo #cardinalGeorge #cardinalFilipe #cardinalAntony #CardinalofIndia #Pope
Fr. Russel Raj is one who is in charge of marriage preparation class in kulizutharai diocese. And also found him in family court. He is an unwanted element in catholic family. His ideologies has definitely spoiled many newly married couples. Nothing good is done to those who are preparing themselves for marriage. It spoiled many lives.
Fr. அமிர்தராஜ் பணம் வாங்கக் கூடியவரல்ல. நேர்மையாளர். 5 ஆண்டுகள் அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். தவறை உடனே சுட்டிக் காட்டுபவர். இத்தனை நாள் இதே ஒருங்கிணைந்த மறைமாவட்டத்தில் பணியாற்றியவர். பாதிக்கப்பட்ட Fr. ஜார்ஜ் ம் நேர்மையாளரே. தவறு செய்தவர்களை விமர்சியுங்கள். தவறை சுட்டிக் காட்டுபவர்களை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.
அவர் கூறுவது அனைத்தும் உண்மையே..... நீங்கள் கூறுவது போல Fr. அமிர்தராஜ் கூறுவது தவறாகவும் குழித்துறை மறைமாவட்டத்தை Fr ரசல்ராஜ் நேர்மையாகவும் வழிநடத்தி வரும் பட்சத்தில் மாணிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்று வரும் நிதி முறைகேடுகள் குறித்தும் Fr ரசல்ராஜ் மவுனம் காத்து வருவது ஏன்..... பிற சமூகத்தை சார்ந்த ஒரு தகுதி இல்லாத நபருக்கு முதல்வர் பதவி கொடுக்க துடிக்கும் தாளாளருக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்...... கல்லூரி தாளாளரை இடமாற்றம் செய்தும் தாளாளர் இடமாற்றம் ஆகாமல் இருப்பதன் காரணம் என்ன...... கல்லூரிக்கு வழக்கறிஞர் நியமனம் செய்வதற்கு ஏன் குழித்துறை மறைமாவட்டத்தில் வளக்கறிஞர் இல்லையா...... பிற சமூகத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபரின் கணவரை வளக்கறிஞராக நியமிக்க காரணம் என்ன........