Тёмный

Onspot ல் Mimicry ரெகார்டு செய்த KPY ராஜவேலு | 100 + Voices | Best Ever வீடியோ | Universal Screen 

Universal Screen
Подписаться 31 тыс.
Просмотров 250 тыс.
50% 1

#Rajavelu #kpyrajavelu #vijaytv #kalakapovadhuyaru #dharshagupta #universalscreen #imadh #KPYRajavelu #VijayTelevision #DisneyPlusHotstar #RU-vid #Rajavelu #Mimicry #Nonstop-Mimicry #Rajnikanth #Kamalhasan #MGR #Shivaji #Ajithkumar #Vijay #Bharathiraja #Vinuchakravarthi #Sathyaraj #Baggyaraj #Sarojadevi #Janagaraj #Nambiyar #Balaiya #Asokan #Gandhimadhi #Somasundaram #SolomonPapaiya #PrakashRaj #Senthil #Goudamani #Vivek #Shruthihasan #ActorArya #VTVGanesh #Santhanam #Jai #Jiiva #Sasikumar #STR #MottaRajendran #Madhavan #Premji #SJSurya #Vadivelu #Soori #Lawrence #Vikram #Prabhu #VijaySethupathi #JeyamRavi #Vijaykanth #SharukhKhan #Amitabbachan #SalmanKhan #AnilKapoor #BoneyKapoor #RoboShankar #RJBalaji #Surya #Dhanush #Vishal #SarathKumar #Karthi #Raghuvaran #Powerstar #Sivakarthikeyan #Ramba #Namitha #ARRahman #Jagan #Prabhudeva #Narendramodi #Jayalalitha #Karunanidhi #BailwanRanganathan #ManvsWild #GPMuthu #GVM #DikkilonaMaaran #APJAbdulKalam #Interviews #MediaCorner #Cinenews #Google #RU-vidshorts #UniversalScreen #Imadh #JoeMichael #RanvindarChandrasekar
Exclusive interview with mimicry artist Rajavelu, talks about his School & colllege life, Kalakka povathu yaaru journey and his passion.
He also explains us about his upcoming projects.
Host - VJ Selva
Guest - KPY Rajavelu (VijayTV Fame)
Director & Cinematography - Dinesh
Editor - Vijayalakshmi
Venue Courtesy - Nivas Adithan / Yoginee Arul
Channel Admin - Hariharan, Imadh & Riyaz
Executive Producer - Venkatesh
Universal screen is formed by a group of like-minded friends with a primary objective of being a one-stop shop for all your entertainment thirsts. We cover various aspects vis-à-vis, celebrity interviews, public opinion on current affairs, exhibit the hidden talents, film reviews, titbits, social issues which can help the needy and much more !! Experts from various fields have joined together to provide a complete package to the public.
Universal Screen is one of the unique channels which provides an opportunity for public to be a part of this team.
We have a creative team which scouts for innovative programs !! Our experienced anchors run around the city to get public opinion to present what people want rather than give what we have !!
We feel proud to be associated with friends across the globe. You are also a part of us !!

Развлечения

Опубликовано:

 

3 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@vkdmedia3734
@vkdmedia3734 11 месяцев назад
ஒரு வாய்ஸ் கூட சோடை இல்லை அனைத்தும் அச்சு அசல்...! வாழ்த்துகள் பாராட்டுக்கள் 👌👌👌
@vkdmedia3734
@vkdmedia3734 11 месяцев назад
பயங்கரமான திறமைசாலி, பலகுரல் மன்னர்களில் இவர் மன்னாதி மன்னன் 👌👌👌
@sankarm4309
@sankarm4309 5 месяцев назад
யப்பா.ராஜவேலூஊஊஊஊ.வாழ்த்துக்கள்.ஆன்டவர்.உங்களைமென்மேலும்ஆசீர்வதிப்பார்.ஆமேன்...
@mubarakali3100
@mubarakali3100 7 месяцев назад
ஒரு மனிதனின் திறமை விசயத்தில் இத்தனை பிரகாசமா இவ்வளவு அபார அபார அபார மகிமைத் திறனா என்று நினைக்கும்போது தெய்வாணுக்கிரகம் தான் தவிர வேறு இல்லை. சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@prabakaranjk9145
@prabakaranjk9145 5 месяцев назад
யாராச்சும் கவனிச்சிங்களா... ஒவ்வொரு குரலுக்கும் அதற்கான உடல் பாவனையோடு பேசுவதை கவனித்தீர்களா..இது தான் உண்மையான திறமை 🎉 வாழ்த்துக்கள் ராஜவேல்
@SuganyaDavid-od5nd
@SuganyaDavid-od5nd 3 месяца назад
❤❤❤❤
@shanfarez7943
@shanfarez7943 2 месяца назад
Yes, Noted
@daneshnp9902
@daneshnp9902 5 месяцев назад
உண்மையிலேயே இது போன்ற கலைஞனுக்கு வாய்ப்பு தர வேண்டும் 👌👌👌
@kathireswarand6642
@kathireswarand6642 5 месяцев назад
வணக்கம்.நிறைய பலகுரல்களை கேட்டு இருக்கிறேன் .100.குரல். எல்லாம் சிறப்பு அருமை சூப்பர். சகோ.
@gvsanthicsm656
@gvsanthicsm656 11 месяцев назад
நண்பர் ராஜவே ல் அவர்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழவேண்டும்...💐💐 வாழ்த்துக்கள்...💐💐💐 அருமை..👌👌👍👍💐
@user-ho7th9yf3y
@user-ho7th9yf3y 5 месяцев назад
😇🤭wow super 👌👌👌ராஜவேலுக்கு மிக சிறந்த திறமை 💐💐💐பாராட்டுகள் 👏👏👏வாழ்த்துக்கள் 👍பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@mohamediqram6674
@mohamediqram6674 11 месяцев назад
உண்மையிலே நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன் கொஞ்சம் கூட Skip பண்ணாம. உண்மையிலே ஒவ்வொரு குரலும் அப்படியே அச்சு வைத்துப் பதித்தது போன்று நன்றாக இருந்தது. இன்னும் பல குரல்களை இணைத்து சாதனை புரிய எனது வாழ்த்துக்கள் ...!!! வாழ்க வளமுடன்...!!! வளம் கொண்டு ஓங்குக செழிப்புடன்..!!
@dhakshinamurthimurthi8790
@dhakshinamurthimurthi8790 11 месяцев назад
உண்மையில் அசத்தல்! வாழ்த்துக்கள்!!
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 11 месяцев назад
எப்புர்ரா...... நம்பவே முடியல ... வாழ்த்துக்கள் தம்பி.... நீடூழி வாழ்க........
@santhanaraj801
@santhanaraj801 4 месяца назад
அண்ணா வேற leval. உண்மையிலே வேற level. வெவ்வேறு voice அதுவும் உடனுக்குடன் பேசியது வேற level. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 7 месяцев назад
பல குரல் மன்னன் என்ற பட்டத்தோடு அவருடைய உடலும் ஆதரவுகுடுத்து பல நடிகர்கள் நடிகைகள் அனைவரையும் நம்முடைய கண் முன்னால் கொண்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் பல ஆயிரம் கோடி பாராட்டுக்கள்.
@sathathamizh7733
@sathathamizh7733 8 месяцев назад
நான் கண்களை மூடிக்கொண்டு தான் கேட்டேன் அத்தனை குரலும் அற்புதம் வாழ்த்துக்கள் அற்புதமான கலைஞன் ❤🎉
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 месяцев назад
அருமை... திரைப்பட வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் நன்றி
@selvaviji8990
@selvaviji8990 11 месяцев назад
யப்பா என ஒரு குரல் நிஜமாவே ராஜவேல் வேற லெவல்..,...
@ravichandran4994
@ravichandran4994 11 месяцев назад
கேப்டன் voice க்காகவே காத்திருந்தேன். ஆனாலும் எல்லாமே சூப்பர்
@rvigneshrvignesh2545
@rvigneshrvignesh2545 11 месяцев назад
சூப்பர் அண்ணா பெரிய திறையிலும் கலக்குங்கள் தம்பிழுடைய மனமார்ந்தவாழ்த்துகள்..!!!
@yuvarajpuliyadi3082
@yuvarajpuliyadi3082 5 месяцев назад
Hats off. இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்க்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
@gayuchellam7863
@gayuchellam7863 11 месяцев назад
👍👍👍 மிகப்பெரிய கலைங்கன் வாழ்த்துக்கள்
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 11 месяцев назад
கலைஞன்
@annaduraisamiyappan9905
@annaduraisamiyappan9905 5 месяцев назад
Supperperfomance
@taddyalan7058
@taddyalan7058 10 месяцев назад
100 voice matched 100% 😧😧😧 Congress raja vel Anna 💯🔥
@vino_th_d
@vino_th_d 5 месяцев назад
அருமையா பல குரலுல பேசி அசதிடீங்க 👍🤍💙
@karikari1802
@karikari1802 11 месяцев назад
Your acting v super sir. Big Salut to you sir. நன்றி...தங்கள் தாய் தந்தையருக்கு. ❤🎉😂😂😂😂
@subhavenky5005
@subhavenky5005 Год назад
Semma talent Rajavelu avargale ❤❤❤. Superb.,
@krishnansambath3525
@krishnansambath3525 5 месяцев назад
பல குரல் ஜாம்பவான். உங்கள் திறமைக்கு எங்களது வாழ்த்துக்கள் முயர்ச்சி இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்
@revathidharmarasu875
@revathidharmarasu875 4 месяца назад
Superl god gifted person no words to say your talent dear son valthukkal my son
@vijaycraju7050
@vijaycraju7050 Год назад
Excellent Rajavelu. Very talented. God bless you.
@mathifgrh
@mathifgrh 11 месяцев назад
மிகச்சிறந்த மிமிக்கிரி கலைஞன் loved it ❤️❤️👌👌👌👌👌
@MageshMas-ce6pn
@MageshMas-ce6pn 5 месяцев назад
Sir your great Padmasri award kudukkanu❤❤❤❤❤❤❤
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 5 месяцев назад
நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார்....இதய வாழ்த்துக்கள்.
@lakshmi9153
@lakshmi9153 Год назад
Hats off Rajavelu🎉😊 and super Selva!!
@chandraleka7919
@chandraleka7919 11 месяцев назад
மிக மிக அருமை குரல் மாற்றி நிமிடத்தில் கருத்துக்கள் வாரி தெளித்தல் மிக ஆச்சர்யபட வைக்கும் மின்னல் வேக பேச்சாற்றல் இறைகொடை அற்புதம் அற்புதம் அற்புதம்
@VIJAY-dh4uo
@VIJAY-dh4uo 11 месяцев назад
Amazing. Godbless for Rajavelu. Wish for great success.
@meenalc688
@meenalc688 11 месяцев назад
ராஜவேல் கோட் bless you always வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் வாழ்க வளமுடன்
@srinivasansubbiah8519
@srinivasansubbiah8519 11 месяцев назад
Extraordinary skill and can't believe he has done this performance in few minutes or hours.. Great Rajavelu !!!
@muthulakshmi-id3mm
@muthulakshmi-id3mm 5 месяцев назад
வேற லெவல்❤
@Jk.JustinJustin
@Jk.JustinJustin 5 месяцев назад
Really great super rajavelu best future
@santhamurthi1103
@santhamurthi1103 11 месяцев назад
One day this man get a master of voice award God bless you🤠😎🤠
@guruarulsiddhamaruthuvam7267
உனமையாவே பலகுரல் மன்னன்தான் 100 க்கு 1000 மார்க் ❤❤❤❤❤ கொடுக்கலாம் சூப்பர்
@RamRam-rc3pm
@RamRam-rc3pm 11 месяцев назад
Super
@boothapandian8629
@boothapandian8629 11 месяцев назад
Absolutely correct
@n.sivakumar5275
@n.sivakumar5275 7 месяцев назад
Awesome Rajavelu 👌👌👌👌
@ramamoorthy2345
@ramamoorthy2345 4 месяца назад
Super
@RamaChandran-cn7ww
@RamaChandran-cn7ww 3 месяца назад
உங்களுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Год назад
அசாதாரணம். அருமை தம்பி. வாழ்க
@Devarajan123-nk2pe
@Devarajan123-nk2pe 11 месяцев назад
மிக சிறந்த அறிவாற்றல் மிமிக்கிரியை தாண்டி இருக்கு பாராட்டுகள்
@Palanisaran420
@Palanisaran420 11 месяцев назад
Raja velu mimicry 30minitues record vera level vijay TV la best na alu than
@sivasmart1883
@sivasmart1883 10 месяцев назад
👏👍👏 பயங்கரம் பலகுரல் மன்னன் தான்🤗🔥👏
@sankaranarayanansankaranar3460
@sankaranarayanansankaranar3460 10 месяцев назад
Very good very good
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Super Super Super. Enna solrathunu theriyala. Mind blowing and goose bumping. Kadavule Special Blessings. Guinness Award ku recommend pannunga viewers. So much great.
@asaivalavana679
@asaivalavana679 11 месяцев назад
Vioce nalla irkuku நல்ல திறமை Rajavelu ❤
@magesht1732
@magesht1732 3 месяца назад
💝இந்த திறமைக்கு பின்னால் எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு வலிகள், எவ்வளவு பொறுமைகள், எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் என்பதை நான் நன்கு உணருகிறேன் தோழா...... விடாப்பிடியான முயற்ச்சிக்கு ஒருசமயம் விஸ்வரூப வெற்றி உண்டு என்பதை நிறுபித்துவிட்டீர்கள் தோழா.💥
@user-tm2ds4uo9c
@user-tm2ds4uo9c 4 месяца назад
Super nga vera level 👏👏kodiyil oruthar😎😎😎😎😎😎 ungal thiramaiyai solla vathaye illai🔥🔥🔥🔥
@niyazmuhammadhu3945
@niyazmuhammadhu3945 11 месяцев назад
கரகாட்டகாரன்.. சோமசுந்தரம் இல்லை... ஷண்முக சுந்தரம்... (ராஜ வேலு சூப்பர். வாய்ஸ்...)
@shamanthnag1
@shamanthnag1 11 месяцев назад
FORMER CM MADAM JAYALALITHA VOICE WAS THE MOST IMPRESSIVE.. HE IS UNIMAGINABLE ARTIST... GREATEST AND LEGENDARY
@ayyasenthilkumar8619
@ayyasenthilkumar8619 11 месяцев назад
👍அருமை
@palanivel978
@palanivel978 5 месяцев назад
சூப்பர்.தலைவா
@ramakrishnanramakrishnan2014
@ramakrishnanramakrishnan2014 11 месяцев назад
Excellent na.....
@karikari1802
@karikari1802 11 месяцев назад
Talented person. Congratulations. Hard work.🤭🤭🤭👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏👑👑👑🇮🇳🇮🇳🇮🇳⚘️🌷💐💐🌷⚘️💚❤️💜
@sathyavathyyuvaraj4452
@sathyavathyyuvaraj4452 11 месяцев назад
He is not a human.... Awesome
@madusudannaidu2961
@madusudannaidu2961 11 месяцев назад
I am shocked. This guy is different. His body language is also amazing. I believe he is going to be super popular soon.
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 11 месяцев назад
Ennnnnnnna manusanayaaaaaaa suuuuuuuuuuuuper Guunies recored defenetly suuuuuuuuuuuuper
@sumathivijayakumarsumathi3875
@sumathivijayakumarsumathi3875 11 месяцев назад
Wonderful wonderful - Kamal, Motta Rajendran, Sivakumar voices suuuuuper.
@praveendilsan4046
@praveendilsan4046 5 месяцев назад
Paaaaaa semmmmmaana neenga 😮😮😮😮😮😮❤❤❤❤❤💥💥💥💥🔥🔥vera leval
@jaisreesrinivasan9911
@jaisreesrinivasan9911 Год назад
wow born talent, ithallavo mimicry awesome interview selva excellent....
@athmanathankuppusamy3324
@athmanathankuppusamy3324 5 месяцев назад
Excellent.... Sema rajavel bro....
@user-go4uy1yt7j
@user-go4uy1yt7j 5 месяцев назад
Semma super வாழ்த்துக்கள் சகோதரரே 🤝👍🔥
@JamesBond-rs4yc
@JamesBond-rs4yc 3 месяца назад
A VERY SUCCESSFUL super mimicry OVER 100 + VOICES by artist Rajavelu. Congratulations sir
@sudayakumar4199
@sudayakumar4199 Месяц назад
எத்தனையோ பல குரல் மன்னர்களின் குரல் திறமையை கேட்டுள்ளேன்.ஆனால் அனைவரையும் விட நீங்கள் தலைசிறந்தவர் என இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். வாழ்த்துக்கள்.
@senthilvel5247
@senthilvel5247 4 месяца назад
Vera level super 🔥🔥💥💥
@muniasaymuniasamy2283
@muniasaymuniasamy2283 17 дней назад
மிகவும் சிரமமான விசியம் இது அவரது திரமைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@sharulathakabilan2
@sharulathakabilan2 3 месяца назад
Super eno vijay tv la evara sariya use pannala summa 4 voice pesi aduthavangala keli panravangathan velila therivraga..very talante all the best for your future god bless you
@pathmanathansiththa8283
@pathmanathansiththa8283 7 месяцев назад
Super bro .வாழ்த்துக்கள் ..
@naturewithmusic4274
@naturewithmusic4274 6 месяцев назад
Extraordinary achievement congratulations
@SaranyaSatanya-zz1qz
@SaranyaSatanya-zz1qz 4 месяца назад
Super you sema talent
@user-lo7oq2rq8q
@user-lo7oq2rq8q 4 месяца назад
Super bro appedi bro nampeve mudiyala wow wow wow Super bro neengke
@anceepandi
@anceepandi Год назад
Very talented Raja bro 😍👌Vera level ponga🎉 And Selvam more to go, All the best for your future endeavours 🎉 Keep rocking 💯👌
@prathaaprajadurai2388
@prathaaprajadurai2388 11 месяцев назад
Great, hats off to you KPY Rajavelu. You are one of those really really talented souls. Your years of hard work shows off. Keep going! 🎉🎉
@navinarvind70
@navinarvind70 5 месяцев назад
வேற level ராஜவேலு 🔥🔥🔥
@manohark5824
@manohark5824 11 месяцев назад
Amazing man with mimicry wonders never seizes
@devaramr401
@devaramr401 5 месяцев назад
Thanks for covering this talented person 🎉
@venkatesanelumalai8744
@venkatesanelumalai8744 9 дней назад
Outstanding boss. Nobody can beat you. God bless you
@kajanajeem785
@kajanajeem785 5 месяцев назад
Excellent tamppi very talented god bless you👏
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 11 месяцев назад
உண்மையாவே சூப்பர் பல குரல் மன்னன் தான் 👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@techmithraas
@techmithraas 11 месяцев назад
Great talent... Great effort....
@JothiMurugan-vf2fs
@JothiMurugan-vf2fs 11 месяцев назад
Super excellent
@MohamedSheik1512
@MohamedSheik1512 Год назад
Rajavelu super
@bharanidharan3374
@bharanidharan3374 3 месяца назад
Anna nee 100/ percentage super unaku nalla ethirkalam kathiriku . God bless you
@ImadhsInsights
@ImadhsInsights Год назад
Excellent... To be appreciated 👏🏻
@cheliyan24
@cheliyan24 11 месяцев назад
சூப்பர் சூப்பர் 🌹👌👌👌👌👌
@subramaniyansubramaniyan3317
@subramaniyansubramaniyan3317 11 месяцев назад
super Mr.Rajavelu ..body language vudan semaya panni irukkeenga
@elangoc6976
@elangoc6976 11 месяцев назад
சிறப்பு
@yuva4332
@yuva4332 11 месяцев назад
ப்ரோ வெரி குட் சூப்பர் வாழ்த்துக்கள்
@kanagai1387
@kanagai1387 Год назад
Sema super ....exallent
@kumararaja
@kumararaja Год назад
Excellent bro 👍..What a talent 👏👏👏👏
@RoshanRoshan-tx1wq
@RoshanRoshan-tx1wq 9 месяцев назад
Semma❤
@vineeddas7626
@vineeddas7626 11 месяцев назад
VERY MUCH TALENTED. GREAT JOB 👍
@Nathan-dj5wo
@Nathan-dj5wo 10 месяцев назад
Oh my God! This man is really a great LEGEND. 🙏🙏🙏.
@bungalowjeba4663
@bungalowjeba4663 4 месяца назад
All voice excellent super
@karthikmohan136
@karthikmohan136 Год назад
Awesome bro super talented person. He should get more high on his life. Rajavelu and Sathish combo were simply awesome.
@rajapandipandi9601
@rajapandipandi9601 11 месяцев назад
Iyyooo Vera level bro
@melaariff4136
@melaariff4136 6 месяцев назад
Double Guinness award kodukkalaam.....
@thegemsan
@thegemsan Год назад
True hard work and talent rajavelu. Best wishes in your growth
@abineshazhaguvel7200
@abineshazhaguvel7200 4 месяца назад
Aiyooppoooo 😮😮😮😮 semma anna
@RICKROCK695
@RICKROCK695 10 месяцев назад
Kannai modiiii kettu nokku adipoli.... Very nice... അടിപൊളി 🥰🥰🥰🥰
@girigiri4686
@girigiri4686 5 месяцев назад
M.G.R and Jalalitha voice super god bless you.
Далее
Факты, Спасающие Жизнь 13 🔥
00:41
Jai Ho - Pon Maalai Poludhu - Naveen 1st Performance
20:17