உங்கள் திறமை இரண்டு பேருமே வேற லெவல் அடி தூள் அப்புறம் மகேஷ் எல்லாம் ஒண்ணுமே இல்ல அவருக்கோ இல்ல அவனுக்கோ அனுசரணை பண்ணி பேசும் போது கொஞ்சம் உருத்தலா இருக்கு அவ்ளோ தான் மிக சிறப்பு ❤️❤️❤️❤️
Raja velu..paaaaaa.........VISHAL voice amazing amazing, especially naanum Madhura kaaran dhaan daa paa paa what a talented man, superb thambi. God blessed you.❤
நம்மை சிரிக்க வைக்க போகிறார்கள் என தெரிந்து நடக்கும் நிகழ்ச்சியை பார்த்தால்... அவர்கள் எப்படி பேசினாலும் எனக்கு சிரிப்பே வராது. அது நடிப்பு என்ற எண்ணம் வருகிறது...
Myna is the highlightning the show. even Mahesh nalso supposed to be in the show... Bro see the contestant and their acting comedy show.. Ref. from DXB..