Тёмный

oora therinjukitten Song Padikkathavan KJ Yesudas | Ilaiyaraja | Rajini ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 100 млн
50% 1

Singer : K.J.Yesudas | Music : Ilaiyaraaja
Starring : Rajinikanth & Ambika
Vairamuthu
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Raja Raja Cholan Naan Song • Video
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ru-vid.com...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Кино

Опубликовано:

 

12 ноя 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14 тыс.   
@anushka98
@anushka98 7 лет назад
Rajini sir madhiri style aparam acting yaarum panna mudiyadhu very nice acting
@kirannandyala7669
@kirannandyala7669 7 лет назад
Anushka Nila good song
@johnson-jr3op
@johnson-jr3op 7 лет назад
Kiran Nandyala super
@prasadgaladari7853
@prasadgaladari7853 7 лет назад
ta.mil..mvesl
@vijaysrinivas2594
@vijaysrinivas2594 7 лет назад
nice song
@amirthalingamthivya4708
@amirthalingamthivya4708 7 лет назад
Anushka Nila
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 года назад
8.5 கோடிபேர் இந்த.பாடலை கேட்டு இருக்காங்க... 8 கோடிபேராவது கஷ்டத்துல இருக்கும்போது வந்து கேட்டவங்களாதான் இருப்பாங்க என்னைபோல 😭😭😭
@infotech_tamil5749
@infotech_tamil5749 3 года назад
5kodi பேருமே kastadhule இருக்காங்க. So kastam என்பது கடந்து pogum dont worry about that.
@kavitanadar8920
@kavitanadar8920 3 года назад
Yes
@gayathrivignesh1425
@gayathrivignesh1425 3 года назад
I also
@yogarajakumar741
@yogarajakumar741 3 года назад
Ama
@anthonykevin.p9333
@anthonykevin.p9333 3 года назад
Mee😭💔💔
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 3 года назад
2021 இல் இந்த பாடலை யார் எல்லாம் கேக்குறிங்க ஒரு லைக் போடுங்க
@pitchaisomasundaram5139
@pitchaisomasundaram5139 3 года назад
Vaalkai ipadithan poguthu
@aahilahmed5555
@aahilahmed5555 3 года назад
2021. /02/17
@nithyashree.a2079
@nithyashree.a2079 3 года назад
@@aahilahmed5555 18.02.2021
@prabakaran5549
@prabakaran5549 3 года назад
Marakka mutiyala brother en valkaiyum ippatithan
@apaminal2932
@apaminal2932 3 года назад
Always brother
@ragulragul1366
@ragulragul1366 8 дней назад
First 80’s Tamil song to reach 100M 🔥🔥🔥
@alshabil9216
@alshabil9216 8 дней назад
Who came here after this video get's 100 million 🌸❤️‍🔥🌟👉
@user-zu9cw8nx4b
@user-zu9cw8nx4b 3 года назад
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்.👌👌👌👌👌எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@immanuel7681
@immanuel7681 3 года назад
🇦🇪🇦🇪
@thiruaavukkarasuh8654
@thiruaavukkarasuh8654 3 года назад
வைரமுத்து வரிகள்
@thalapathyhelpmereach1ksub86
@thalapathyhelpmereach1ksub86 2 года назад
இது வெறும் பாடல் அல்ல பலரது வாழ்வின் பாடம்!!!
@saraswathi7499
@saraswathi7499 8 дней назад
First 80s kollywood video song to reach 100 M views.
@AjayKumar-xo8tz
@AjayKumar-xo8tz 9 дней назад
100M views 😍🔥
@niasentalks8168
@niasentalks8168 2 года назад
ஏது பந்த பாசம்... எல்லாம் வெளி வேஷம்...காசு பணம் வந்தா...நேசம் சில மாசம்... உண்மையான பாடல் வரிகள்🎶🎶🎶❤ 2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍
@m.sinehab-sec1444
@m.sinehab-sec1444 2 года назад
Hi
@logunathan6787
@logunathan6787 2 года назад
UNmai
@m.sinehab-sec1444
@m.sinehab-sec1444 2 года назад
@@logunathan6787 😍
@surashsurash3467
@surashsurash3467 2 года назад
Yes
@logunathan6787
@logunathan6787 2 года назад
@@m.sinehab-sec1444 like
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 3 года назад
தீபட்டகாயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மனி அருமையானவரி வலிகள்
@BIT-Vinothkumar
@BIT-Vinothkumar 8 дней назад
Anyone after 100+ Million views 😭❤️🔥
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan Год назад
சொந்த பந்தத்தை நம்பி ஏமாந்து போன என்னை மாதிரி ஆட்களுக்கு இந்த பாடல் தான் தேசியகீதம்❤
@sasirajsasi855
@sasirajsasi855 Год назад
🙏
@brami4221
@brami4221 Год назад
Theesiya geetham illai sir, Anupava geetham😰😰
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan Год назад
@@brami4221 அனுபவ கீதம் [ பாடல் ] நிறைய இருக்கு ப்ரோ.. ஆனால்.. சொந்த பந்தங்களை நம்பி ஏமாந்து போனவர்களுக்காக மட்டும்னு ஒரு நாடு இருந்தால் அந்த நாட்டில் இந்த பாடல் தான் தேசியகீதமாக இருக்கும்
@brami4221
@brami4221 3 месяца назад
Athu um sarithannn😮​@@KoLaaruThamizhan
@mhmdameeamee7853
@mhmdameeamee7853 2 года назад
அடங்காத காள ஒன்னு அடி மாடா போனதடி கண்மனி... 🔥🔥🔥 இந்த வரியை கேட்கும் போது ஏதோ ஒரு feeling உண்டாகிறது. வேற யாருக்கெல்லாம்???
@AshrafAli-888
@AshrafAli-888 Год назад
🙋‍♂️
@AshrafAli-888
@AshrafAli-888 Год назад
Every married men's reality
@pnithyapalanichamy8643
@pnithyapalanichamy8643 2 года назад
1000 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் மனதில் வலிகளோடு.............
@sameenarafi3442
@sameenarafi3442 2 года назад
Same too 😭😭😭
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 6 месяцев назад
Nanum😭😭😭
@muthukumaran5630
@muthukumaran5630 8 дней назад
80Sதமிழ் பாடலில் முதல் 100M
@chikkutv7371
@chikkutv7371 2 года назад
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா நேசம் சில மாசம்! இது வரி அல்ல பல பேரின் மன வலி........ புண் பட்டவர்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமையும் உறவால் உதரபட்டவர்களின் அழுகையும்.........
@chithrap5236
@chithrap5236 2 года назад
உண்மை தான் ரஜினி சார் மாதிரி நடிக்க ஸ்டைல் பண்ண இன்னும் இந்த உலகத்துல யாரும் பொறக்க போறது இல்ல பா vera leval hed saf 👌👌
@rsanto1000
@rsanto1000 2 года назад
❤❤❤❤❤
@commentmyideas4523
@commentmyideas4523 4 года назад
பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு தருணத்தில் இப்பாடல் உதவும் 🙂(வலி நிறைந்த சிரிப்புடன்).
@asrarasrar5815
@asrarasrar5815 3 года назад
😊fact ....
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
நல்ல அனுபவகருத்து
@Lovestatus-bi4dg
@Lovestatus-bi4dg 3 года назад
Unmai 100℅
@anithydev2921
@anithydev2921 3 года назад
Unmai....
@Nanbanvenky
@Nanbanvenky 3 года назад
😭
@elumalaivenogopal211
@elumalaivenogopal211 Год назад
உண்மையான அன்பு வைத்து தோற்றவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭😭
@akilandeshwarichandramouli6627
With you same
@SelvaRaj-ey6lt
@SelvaRaj-ey6lt Год назад
Same here too
@mottamadiboys
@mottamadiboys Год назад
எத்தனை முறை என்று நினைவில்லை ❤️❤️❤️ஆனால் எம் தலைவரின் அந்த முக பாவனைக்கும், வரிகளுக்கும் ❤️❤️நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ❤
@sridharakash4716
@sridharakash4716 7 лет назад
உன்மையான உறைகள், உன்மையான வரிகள்..
@chiannasamychinnasamy7417
@chiannasamychinnasamy7417 7 лет назад
very like a best song
@jaikiran30
@jaikiran30 6 лет назад
Sridhar Akash yes
@babuk5918
@babuk5918 6 лет назад
Babu
@Jaikumar77777
@Jaikumar77777 5 лет назад
ன் இல்ல ண்
@muralidharan3003
@muralidharan3003 4 года назад
உரைகள்
@sasi.p6363
@sasi.p6363 3 года назад
இவ்வுலகில் உண்மையான அன்பிற்கு மதிப்பு இல்லை என்பதை புரிந்துக்கொள்ள இந்த பாடல் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ....
@ramkumarramkumar5622
@ramkumarramkumar5622 3 года назад
Matravarai nampathe un parents nampuga avankakitta mattume unmaiyana anbu irugu
@samysamy8325
@samysamy8325 3 года назад
Semma paaa
@subhamsingam2653
@subhamsingam2653 3 года назад
@@ramkumarramkumar5622 mass bro
@kamalshanmugam7681
@kamalshanmugam7681 3 года назад
அண்ணா நீங்கள் சொன்ன வரிகள் அனைத்தும் உண்மை எது பாத்த பாசம் எல்லாம் 🤫🤫🤫🤫
@aruldoss6617
@aruldoss6617 3 года назад
@@samysamy8325 A
@vsasidharan9828
@vsasidharan9828 8 дней назад
100 million ❤
@rakeshkadirvel
@rakeshkadirvel 8 дней назад
100 M ❤❤❤
@atheash
@atheash 3 года назад
Born In 2003 Die Hard Fan Of Rajini Sir 🙏❤️
@soundarrajan872
@soundarrajan872 3 года назад
சூப்பர் 👍👍👍👍
@manojprabhu3498
@manojprabhu3498 3 года назад
Rajani sir Super
@lakshmiramesh7642
@lakshmiramesh7642 3 года назад
Semma! 😍
@vkeerthana795
@vkeerthana795 3 года назад
So good
@harishvlogs8199
@harishvlogs8199 3 года назад
Me to😁
@jeyamuthuv3714
@jeyamuthuv3714 2 года назад
உறவுகளால் வரும் துரோகத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் பாடல்... என் வாழ்க்கையில் ஒரு அங்கம் இந்த பாடல்...
@Koushik2824
@Koushik2824 2 года назад
Definitely sir
@MahaMaha-ib8td
@MahaMaha-ib8td 2 года назад
Unmai
@saravanan-xb4uf
@saravanan-xb4uf 2 года назад
தினமும் தலைவர் பாடல் கேட்டு விட்டுதான் தூங்குவேன
@Janis964
@Janis964 8 дней назад
wow 100 million
@vivkkvln
@vivkkvln 2 года назад
Happy Birthday Legendary Singer Yesudas, Dasettan❤️
@hakunamatata3655
@hakunamatata3655 11 месяцев назад
Punda odra otha
@luckan20
@luckan20 8 лет назад
KJ Jesudas was simply rocking the song. Beautifully acted by Rajini and no words for Raja sir composition.
@firozkhan-ku8zd
@firozkhan-ku8zd 6 лет назад
nice song
@TLArunSA
@TLArunSA Год назад
எல்லோரும் அவங்க தேவைக்கு மட்டும் தான் நம்ம கூட இருக்காங்க....
@laptoptechtamilltt5036
@laptoptechtamilltt5036 2 года назад
2050 கூட இது மாதிரி பாடல் வரிகள் கேட்க ஆள் இருக்காங்க
@VillageTraditionalHomeLife
@VillageTraditionalHomeLife 5 лет назад
படம் : படிக்காதவன் பாடல் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி - ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி - ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி - நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோனி சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும் கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி - ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
@Nikhil-pg4ob
@Nikhil-pg4ob 3 года назад
❤️
@arulpravin9083
@arulpravin9083 3 года назад
Thank you
@DeepakKumar-vt3gr
@DeepakKumar-vt3gr 3 года назад
Tq bro
@johnjoseph9212
@johnjoseph9212 3 года назад
👌👌👄👄👄👄👄
@thangarasann8517
@thangarasann8517 2 года назад
கேட்கும்போதே கண்களில் கண்ணீர் நிரம்ப வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@muthuraman.murugan
@muthuraman.murugan Год назад
பழைய படங்களின் பாடல்களில் அதிக அளவில் பார்வைகள் பெற்ற பாடல் இதுவாகும்.... ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது...
@muthuraman.murugan
@muthuraman.murugan Год назад
பழைய படங்களின் பாடல்களில் அதிக பார்வைகள் பெற்ற முதல் பாடல் இதுதான்.... ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது....
@deepandeepan8656
@deepandeepan8656 3 года назад
ஏமாற்றும் உறவுகள் இருக்கும்வரை இந்த பாடல்-க்கு பார்வையாளர்கள் இருப்பார்கள்.....
@sarathsarath8571
@sarathsarath8571 3 года назад
Yes sir
@mmmmmm1426
@mmmmmm1426 3 года назад
Yes.😢👍
@rajaram8494
@rajaram8494 3 года назад
Yes....
@muruganchinna267
@muruganchinna267 3 года назад
Yes
@guna5753
@guna5753 3 года назад
🏃🏻‍♀️
@manikandanr8803
@manikandanr8803 3 года назад
Night la intha song kekuravanga click here
@bharathkumar7602
@bharathkumar7602 3 года назад
நானும் தெரிச்சு கிட்டேன்
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 года назад
Me
@viswanathanvs7582
@viswanathanvs7582 3 года назад
Fromkerala
@aajitha586
@aajitha586 3 года назад
11.54pm
@Nikhil-pg4ob
@Nikhil-pg4ob 3 года назад
10.04.2021 1.01AM😂
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 7 дней назад
வள்ளுவர் கோட்டம் எதிரே இந்த படத்தின் பேனர் வைக்கப்பட்டு மழையில் விழுந்து விட்டது. படத்தின் பிரமாண்ட வசூலை பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள் அதே இடத்தில் பேனர் வைத்து மழையில் விழாதா என்று ஏங்கிய அளவு செண்டிமெண்ட் பார்த்தனர்.
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 2 года назад
30/6/2022 ல் இரவு மணி 10 மணிக்கு கேட்டு பார்த்து ரசித்தேன் தலைவரின் அசால்ட்டான நடிப்பு சூப்பர்
@imiflaal3241
@imiflaal3241 2 года назад
2022😘🥰ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் 😍😍
@lakshmiganesan403
@lakshmiganesan403 Год назад
நானும்
@kasanragu4723
@kasanragu4723 3 года назад
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
@saravanan-xb4uf
@saravanan-xb4uf 7 дней назад
Thalaivar old song 100 million. God of Indian cinima
@joshuajohn7720
@joshuajohn7720 Год назад
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் Addicted to this lyrics 💔💔💔
@rajalaxmir1875
@rajalaxmir1875 Год назад
Correct
@THELONETRAVELER
@THELONETRAVELER 2 года назад
Rajni Sir is my King, my God, and My master. There is no one like Rajni Sir. He redefined Indian Cinema. All wishes and prayers for all success from my heart Rajni Sir.
@lakshmiganesan403
@lakshmiganesan403 Год назад
My college friend name arunkumar
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 года назад
இது போன்ற பாடல்கள் பார்க்கும் போது நமக்கு துரோகம் செய்தவர்கள் கண்முன்னே வந்து செல்வார்கள் பாருங்கள் அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்டி பேச வேண்டும்
@shams8796
@shams8796 8 дней назад
Rajini sir and Ilayaraja sir magic give 100M+views 🎶🥺
@rajiniarumugam1671
@rajiniarumugam1671 2 года назад
2022ல தலைவர் பாட்டை கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 3 года назад
பங்காளிகளின் துரோகத்தை சொல்லும் அருமையான பாடல் 😭
@selva1752
@selva1752 3 года назад
S bro
@eswarijokit7942
@eswarijokit7942 3 года назад
Unmaiyulla Vaarthaigal...👍👍
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 года назад
பச்சை துரோகிகள் நன்பரே கவணம் கவணம்
@thangasamybabu3090
@thangasamybabu3090 3 года назад
நானும் தான் நண்பா
@prabhu.nprabhu.n4142
@prabhu.nprabhu.n4142 3 года назад
Yes pro
@muthukumarpandi2355
@muthukumarpandi2355 3 года назад
50 million+ (5 crore) views and 150K+ Likes It's the first-ever Tamil song from the 80s to achieve this milestone.. Super star Rajinikanth... Thalaiva ❤
@Rajinists
@Rajinists 3 года назад
Thanks for seeing our tweet on @RajiniFC page :D
@muthukumarpandi2355
@muthukumarpandi2355 3 года назад
@@Rajinists yes bro i saw in our page Only ❤❤
@maxtamil556
@maxtamil556 3 года назад
Super
@edisondd27
@edisondd27 3 года назад
Now 60M Thalaivar always maasss
@rajas5070
@rajas5070 3 года назад
Enai thotu allikonda manan song reach 71 million (7 crore) views
@Notounemployment
@Notounemployment Год назад
Good song ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஏது பந்த பாசம்? எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன், ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ? வேப்பிலை, கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ? என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி! தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி சொந்தமே, ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே, முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி! என் கண்மணி! அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி!
@user-dk5gu3df2v
@user-dk5gu3df2v 10 месяцев назад
பணம் இருந்தால் சொந்தமே நம்ம பின்னாடி பணமே இல்லை என்றால் நம்ம தணி ஆள் தான்
@arivupriyacouples
@arivupriyacouples 2 года назад
வலி வரும் காலங்களில் இந்த பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது 😊
@renukavishnu2047
@renukavishnu2047 2 года назад
True
@mohanasmp2421
@mohanasmp2421 4 года назад
Recently addicted this song 👌👌👌சொந்தமே ஒரு வானவில்...அந்த வண்ணம் கொஞ்சம் நேரம்....!!!😭😭😭😭
@saravananduraisamyparasura4905
@saravananduraisamyparasura4905 4 года назад
Sun tv la padam potanga
@mohanasmp2421
@mohanasmp2421 4 года назад
@@saravananduraisamyparasura4905 hmm theriyum😂😂😂antha movie na neraiya tym paaththurukka...song pidikkum....but ipo thaan romba like pandra💕
@mohamednoorul7541
@mohamednoorul7541 4 года назад
Thalaiwar wara rago
@SanthoshSmiles
@SanthoshSmiles 8 дней назад
100M views🎉
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 Год назад
வாழ்க்கையில் ஏ மாந்தர்வர் களுக்கு இப்பாடல் சற்று ஆறுதலாக இருக்கிறது
@sheikmlc
@sheikmlc 7 лет назад
உறவுகளில் மேலான உறவு சகோதர உறவு...love U Brother
@athee3569
@athee3569 7 лет назад
Sheik Sathak melana uravu enbathu anbudhan....
@AshlinRek76
@AshlinRek76 7 лет назад
i to agree with it.........
@girishanmu1169
@girishanmu1169 7 лет назад
Ashlin Rek وفو
@chiannasamychinnasamy7417
@chiannasamychinnasamy7417 7 лет назад
Sheik Sathak worry good song
@saisanime4202
@saisanime4202 2 года назад
22/11/2021 பாத்தவங்க லைக் போடுங்க... 😭😭😭😭
@jayanthibai4320
@jayanthibai4320 2 года назад
Meeee
@jayanthibai4320
@jayanthibai4320 2 года назад
In KTv....
@nithishwaran_rp
@nithishwaran_rp 2 года назад
🙋🏻‍♂️
@Sarath-cx5pg
@Sarath-cx5pg 2 года назад
Yeah seen in KTV. My all time fav song.
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m Год назад
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்😢... வைரமுத்து வின்... வைர வரிகள்.... 👌💯
@premanandp641
@premanandp641 6 дней назад
இது போல முகபாவனைகள் காண்பித்து நடிக்க சொல்லுங்க இப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் நான் என்று பினாத்தும் விக் மண்டையணை. அவனுடைய அரை டவுசர் ரசிகர்கள் இந்த பாடலை பாருங்கடா. உங்களுக்கு புத்தி வரும். THE BEST EMOTIONAL SONG BY OUR THALAIVAR WITH RAJA SIR'S FANTASTIC MUSIC. WE CAN WATCH THIS SONG HUMPTY NUMBER OF TIMES. THALAIVAAAA.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suranjikrishna603
@suranjikrishna603 7 лет назад
இந்த பாடல் வரிகளும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரி
@KumarKumar-bn9xo
@KumarKumar-bn9xo 7 лет назад
Suranji Krishna kumar
@SanjayKumar-sx8rg
@SanjayKumar-sx8rg 7 лет назад
Suranji Krishna
@priyakumar8078
@priyakumar8078 7 лет назад
no
@ashickm2106
@ashickm2106 7 лет назад
Suranji Krishna
@vinothdheva9937
@vinothdheva9937 6 лет назад
Suranji Krishna v
@imaxstudio5087
@imaxstudio5087 3 года назад
Iᑎ 2021 🥳 മലയാളീസ്
@viswanathanvs7582
@viswanathanvs7582 3 года назад
Sunday march 2021 12:25pm
@annievarghese6
@annievarghese6 3 года назад
നമ്മുടെ ദാസേട്ടൻ സൂപ്പർ.
@mkparamu9698
@mkparamu9698 Год назад
இந்த பாடலின் அனைத்து வரிகளும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்பத்தினர்க்காக அனைத்தையும் தியாகம் செய்த அனைவரும் சமர்பிக்கிறேன்.......அடங்காத காளை ஒன்னு அடி மாடக போனதடி........ உண்மை உண்மை.......
@mottamadiboys
@mottamadiboys Год назад
❤️❤️தலைவர் அழுகறதும் ஒரு தனி ஸ்டைல் தான் ❤️❤️அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும் ❤️❤️அவர் மட்டுமே 🔥சூப்பர் ஸ்டார் 🔥😍
@sulaimansulaiman2512
@sulaimansulaiman2512 2 года назад
கஷ்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தவைத்தும்.. கஷ்டத்தை கடந்து செல்ல ஆறுதலாகவும் அமைந்த பாடல் 🙏🙏🙏🙏
@rajangana527
@rajangana527 5 лет назад
2019 etha song keakaravanga oru like poduga 😍😍
@kalaijeeva7859
@kalaijeeva7859 Год назад
இந்த பாட்டுல சொன்ன எல்லாமே எனக்கு நடந்து இருக்கு இந்த பாடலை 1000 முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன்
@kumaresan3510
@kumaresan3510 7 дней назад
எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இந்த பாட்டு கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்
@_smile_killer_ajith98
@_smile_killer_ajith98 3 года назад
எமாற்றும் உறவுகள் இருக்கும் வரை இந்த பாடல் நினைவுக்கு வருகிறது
@sarveshshankar969
@sarveshshankar969 3 года назад
I like this song
@kaylvizhi1798
@kaylvizhi1798 3 года назад
💯
@maniapillai9177
@maniapillai9177 5 лет назад
சோகமா இருக்கும் போது இந்த பாடல கேட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும்😔😞😣
@sivasivashanker8511
@sivasivashanker8511 5 лет назад
Mania Pillai இத பாடமா எடுத்துகிட்டா வாழ்கையே நல்லா இருக்கும் 😁😁
@gayugayathri7734
@gayugayathri7734 5 лет назад
Mm
@prasathshanmugavel6693
@prasathshanmugavel6693 10 месяцев назад
1993 நான் பிறந்தேன் அன்று முதல் இன்று வரை ரஜினி னா உயிர்
@ArokiyasamyrajArokiyasamyrai
@ArokiyasamyrajArokiyasamyrai 7 дней назад
1st 💯 million views in 80s tamil movie
@mohamedahamed772
@mohamedahamed772 3 года назад
அரசியலுக்கு அப்பாற்பட்ட ரஜினிகாந்த் எல்லாருக்கும் உண்டான சூப்பர் ஸ்டார் ❤️
@prasanthr7511
@prasanthr7511 3 года назад
உறவுகளை நினைத்து கவலையோட இந்த song கேக்கறவிங்க 😞யாரு
@murugaraj9868
@murugaraj9868 Год назад
இந்த பாடலை பாரட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை...🥰
@tamilnews8669
@tamilnews8669 Год назад
கூட இருந்தவர்கள் முதுகில் குத்திய வர்கள் நினைத்து மிகவும் வருந்துகிறேன் ஏன் இவர்களிடம் நான் பழகினேன் என்று 😢😭.. சரியான பாடல் எனக்கு பொருந்தும்..
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 Год назад
Absolutely
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 года назад
"ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான்தானோ என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோணி சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி" ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎படிக்காதவன் 💎1985 💎ஜேசுதாஸ் 💎இளையராஜா 💎வைரமுத்து
@villagerider7534
@villagerider7534 4 года назад
jeyaxerox balu
@palani5433
@palani5433 5 лет назад
உண்மையான அன்புக்கு ஏமாறத் தான் தெரியும் ஏமாற்றத் தெரியாது ....
@jeyakodi9158
@jeyakodi9158 4 года назад
Nammala mari atkal tha anna ipdi anbu vachu emanthu porathu😢😢
@arulr4041
@arulr4041 Год назад
2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் just one like please
@mohankumar19236
@mohankumar19236 2 года назад
சொந்தமே ஒரு வானவில் 🌈 அந்த வன்னம் கொஞ்ச நேரம் அருமையான வரி
@simbuchandiran7886
@simbuchandiran7886 2 года назад
😭😭😭😭😭👌👌👌
@reenavictor9713
@reenavictor9713 Год назад
Ennudaya valikal ellam adanki iruku
@sirippevarale1274
@sirippevarale1274 2 года назад
த்ரோகத்தால் வீழ்ந்த ஒவ்வொருவருக்கும் ..இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மரண வலியே...
@arunnivash6197
@arunnivash6197 3 года назад
ஏது பந்த் பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தால் வீசும் சில மாசம்👌👌👌👌👌👌👌👌👌
@ragaviraj3023
@ragaviraj3023 3 года назад
Vgbefehefe7e
@ragaviraj3023
@ragaviraj3023 3 года назад
Gsfshste7sbgw hi ß0zhhss hshsz
@Yaz-7869
@Yaz-7869 Год назад
100 million பார்வையாளர்கள் கூடிய விரைவில் அதுவும் 80ஆம் காலகட்டத்தில் வந்த ஒரு பாடலுக்கு.புதிய ரெக்கார்டாய்
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 месяцев назад
🌹ஏது பந்தபாசம் எல் லாம் வெளிவேஷம் ! காசு பணம் வந்தால் !நேசம் சில மாசம் ! சிந்தி னேன் ரத்தம் சிந்தினே ன் ! அது எல்லாம் வீண் தானோ ? வேப்பிலை கருவேப்பிலை ! அது யாரோ நான்தானோ ? என் வீட்டு கன்னுக்குட்டி என்னோடு மல்லுகட்டி ! என் மார்பில் முட்டுதடி ! கண்மணி ! என் கண் மணி ! தீபட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி ! கண்மணி ! கண்மணி ! ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் கண்ணீர் விட லானேன் ! இளையரா ஜாவின் இசையில் ஏக்க மாயி போனேன்.வைர முத்துவின் வரிகளில் வசியமாகி போனேன் ! 💐🎤🎸🍧😝😘
@vanakam
@vanakam 5 лет назад
ஏது பந்த பாசம் எல்லாம் வெளிவேசம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
@nagavenimadhu355
@nagavenimadhu355 5 лет назад
தமிழ் பாடல் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் இந்த பாட்டுக்கு என்று தனி இடம் உண்டு
@arunselvam8980
@arunselvam8980 2 года назад
இப்போ தான் எல்லாம் புரியுது 😔😔
@mrmiraclesathish
@mrmiraclesathish 11 месяцев назад
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்🥺 அவர் இப்போது என்னுடன் இல்லை😢 இந்தப் பாடல் வாயிலாக அவரை உணர்கிறேன்🥺❤
@tharmithaya
@tharmithaya 11 месяцев назад
😭
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇
@maxtamil556
@maxtamil556 3 года назад
I am
@jafarjafar9011
@jafarjafar9011 3 года назад
I am
@Being_arshu
@Being_arshu 3 года назад
I am
@kiruthigar6755
@kiruthigar6755 3 года назад
Me
@rgkrish617
@rgkrish617 3 года назад
I'm also
@palani5433
@palani5433 5 лет назад
சிலரது அன்பு ...... அழகு உள்ள வரை ...... சிலரது அன்பு ...... அறிவு உள்ள வரை ...... சிலரது அன்பு ...... ஆரோக்கியம் உள்ள வரை...... சிலரது அன்பு ...... இளமை உள்ள வரை ...... சிலரது அன்பு ...... பணம் உள்ள வரை ...... உண்மையான அன்பு....... உயிருள்ள வரை.......!!!!
@parameshwarisvg8732
@parameshwarisvg8732 4 года назад
Wow super palani..kavitha semma mass.
@manojmano9338
@manojmano9338 Год назад
எனக்கு தெரிந்து பழைய பாடல்களில் அதிக views போன பாடல் இது தான் முதலிடம் 8.6cr💥🔥
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
No.. Ennai thottu alli Konda song is the highest with 89M
@manojmano9338
@manojmano9338 Год назад
@@Dr.Kikki_07 oh aamaa bro Nan sariyaa gavanikkala andha song views ah😁
@sathishkumarlk3137
@sathishkumarlk3137 9 месяцев назад
ಲವ್ from ಕರ್ನಾಟಕ........ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜಿನಿ ಸರ್..... 💕💕ಸಂಗೀತ - ಸಾಹಿತ್ಯ --ಧ್ವನಿ 👌🏻👌🏻👌🏻
@sasi.p6363
@sasi.p6363 3 года назад
நமக்கு நாம் தான் துணை எனப் புரிந்துக்கொள்ள எத்தனை ஏமாற்றம், எத்தனை வலிகள், எத்தனை அவமானம். . ..
@buvanabuvana541
@buvanabuvana541 3 года назад
Unmai
@priyadharsan.a3377
@priyadharsan.a3377 3 года назад
கருத்துகள் நிறைந்த பாடல்கள்
@meenamy437
@meenamy437 3 года назад
Rombe correct
@manivasagam8101
@manivasagam8101 3 года назад
Uravukalukkul nichchayam mariyaathaikkuriya idaiveli (gap) vaendum..
@manivasagam8101
@manivasagam8101 3 года назад
Appo thaan uravukal thodarum...
@manoharanmanoharan520
@manoharanmanoharan520 2 года назад
நம்பிக்கைக்குரியவர்கள் முதுகில குத்துறபோது வாற வலியிருக்கே சாவிலும் கொடியது 😢😢😢😢
@TLArunSA
@TLArunSA Год назад
Crt ah sonninga Bro...
@palani5433
@palani5433 2 месяца назад
எத்தனை முறை தோற்கடிக்கப்பட்டாலும் , உண்மையான அன்பிற்கு அழிவில்லை !... @ Pala Ni 👍
@SasikumarVj
@SasikumarVj Месяц назад
❤️💯
@sivabalan
@sivabalan 8 дней назад
100m views 🔥🔥
@muralikumar610
@muralikumar610 4 года назад
எல்லா 90s kids kum பிடிக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நான் வாரத்தில் 5 முறையாவது கேட்பேன்.
@kaala1240
@kaala1240 4 года назад
Naan oru list vechiruken bro , 25 Thalaivar songs all 70s to early 90s ..... Daily ketpen while travelling to and from office and before sleep ,,,,,
@muralikumar610
@muralikumar610 4 года назад
@@kaala1240 ok. your name.
@kaala1240
@kaala1240 4 года назад
@@muralikumar610 surya
@muralikumar610
@muralikumar610 4 года назад
@@kaala1240 ok, bro எனக்கு திருநெல்வேலி ,உங்களுக்கு எந்த ஊரு.
@kaala1240
@kaala1240 4 года назад
@@muralikumar610 சென்னையில் settled bro 8 வருஷமா ...... native கோவை பக்கம் ......
@aswinaswinravi3722
@aswinaswinravi3722 5 лет назад
Who is watching 2019???....
@nottex6597
@nottex6597 5 лет назад
Aswin Aswin Ravi s
@deepuchandranb8530
@deepuchandranb8530 5 лет назад
I am
@mukeshsaran3008
@mukeshsaran3008 2 года назад
கண்ணில் கண்ணீரோடு இப்பாடல் கேட்க வேண்டும் என்றே தேடி கேட்கிறது மனம்
Далее
Фэйворит жвачка А? (2024)
01:00
Просмотров 254 тыс.
1❤️
00:17
Просмотров 1 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 10 млн
Выгнал училку 😂 #shorts
0:59
Просмотров 3,2 млн