Тёмный

"OPSம் சசிகலாவும் தியாகிகளா?"- மணி காட்டம் | Journalist Mani Interview | Oneindia Arasiyal 

Oneindia Arasiyal
Подписаться 198 тыс.
Просмотров 49 тыс.
50% 1

#ADMK #EdappadiPalanisamy #OPS #Sasikala #ADMKMeeting #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~CA.78~ED.68~HT.302~PR.45~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@babuthava556
@babuthava556 25 дней назад
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞
@babuthava556
@babuthava556 25 дней назад
Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌
@Vijai342
@Vijai342 25 дней назад
ADMK Phoenix paravai 🎉🎉🎉🎉
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 25 дней назад
eps mass 200 ups mani dmk zing jong
@baskarane7823
@baskarane7823 25 дней назад
மணி திரும்பவும் உளற ஆரம்பித்து விட்டாரு. வயோதிகம் தெரிகிறது.
@abdulazeezm8318
@abdulazeezm8318 19 дней назад
ஐயா மணி அவர்களுக்கு வயதானாலும் கல நிலையை சொல்கிறார். இங்கே 40/40. அங்க .மோடீ பிஜேபிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு அவர்தான் தேர்தல் தேதி அறிவித்த முதல் நாளில் இருந்தே சொன்னவர் அப்படியே தான் நடந்தது .. நமக்கும் ஒரு நாள் முதுமைவரும் ஐயா மணி அவர்கள் "GOLD. IS OLD ❤
@tvgs8828
@tvgs8828 25 дней назад
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் தலைமையில்2026 தேர்தல் நோக்கி பயணம் தொடங்கியது🎉 இனி அதிமுக என்ன என்று காண்பீர்கள் குறித்து வைத்து கொள்ளுங்கள் நான் பொது மனிதன்
@kups4372
@kups4372 25 дней назад
👏🙏
@user-kd4tq2ih9b
@user-kd4tq2ih9b 25 дней назад
அப்படியா
@devarajgounder5184
@devarajgounder5184 25 дней назад
😂😂😂😂😂
@BalaKumar-jx6xh
@BalaKumar-jx6xh 25 дней назад
Admk என்ன என்று அல்ல எங்கே என்று
@baskaranmahalingam1412
@baskaranmahalingam1412 25 дней назад
5 அமைச்சர்கள், 5 முன்னால் அமைச்சர்கள் கண்டிப்பாக அடுத்த மாதம் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தான் போகிறார்கள்! பாஜக இரு கட்சிகளையும் அடிக்கிற அடியில இரு திராவிட கட்சிகளும் கை கோர்த்து பாஜக வை எதிர்க்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். அப்போது பாஜக தான் எதிர்கட்சியாக வரும். 2026 ல் பாஜக ஆளுங்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகும்!
@senthilkumar6651
@senthilkumar6651 25 дней назад
Dai without ADMK, These channel won't run.... this is DMK Channel
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗
@Vijai342
@Vijai342 25 дней назад
EPS 🎉🎉🎉
@subramanianmohan8313
@subramanianmohan8313 25 дней назад
நாய இன்னைக்கு என்ன நடக்கும்னு போனவாரம் என்ன பேசனனு பாரு
@UshaRani-un7yy
@UshaRani-un7yy 25 дней назад
Ama bro
@chandrans1793
@chandrans1793 25 дней назад
லிங்க் போடுங்க இருந்தா நண்பரே
@chandrans1793
@chandrans1793 25 дней назад
200 க்கு கூவுரான்
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya strong and bold hero 💪 ❤❤❤❤❤
@loveperumal1
@loveperumal1 25 дней назад
மணிக்கு நாக்குல என்ன sulukaa ponaa மதாம் தான் ops dinakaran வாழ்க nu uruttunaaru
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya my favorite hero ❤️ 😍 ♥️ 💙 💖 💕 ❤️
@e.lakshmikandhanvdr6656
@e.lakshmikandhanvdr6656 25 дней назад
Eps✨
@rajeshn5653
@rajeshn5653 25 дней назад
பணம்,பதவி தான் நோக்கம். எந்த கட்சிக்கும் மக்களை நலனில் துளியும் அக்கறை இல்லை.
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 23 дня назад
ADMk mass eps ADMK wln NEXT CM eps mass
@babuthava556
@babuthava556 25 дней назад
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖
@Thangam-Tamil
@Thangam-Tamil 25 дней назад
❤எடப்பாடியார்👍
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 24 дня назад
ஓபிஎஸ், டிடிவி, சசி, தனி கட்சி தொடங்கி, இபிஎஸ் கூட்டணிசேரலாம், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடலாம்
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 2026
@sasee1974
@sasee1974 25 дней назад
இந்தியாவில் எந்த மாநிலத்தில் தியாகி முதல்வராக உள்ளார். சசிகலா முக்குலத்தோர் ஓட்டு வங்கி... நீங்க கூட துட்டு வாங்கிட்டுதான் பேசுறீங்க இது அரசியல் ....
@PrajinRam
@PrajinRam 25 дней назад
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் அப்படித்தானே சார்
@littlees
@littlees 25 дней назад
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை பற்றி உண்மையை பேசியதற்கு நன்றி மணி அவர்களே
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 25 дней назад
தம்பி. சொல்வதை விட 2026__ல்அதிமுக ஆட்சி இதுதான். உண்மை விலகி இருக்கும் தொண்டர்கள் அதிமுகவில் இணைவர்‌.மற்றவர்களுக்கு.இங்கு இடமில்லை EPS Mass. Win Admk💯🙏🙏🌱🌱🌱🌱👍✌️👌🌹🙏🙏🙏
@devarajgounder5184
@devarajgounder5184 25 дней назад
😂😂😂😂😂😂😂😂
@zeebraravee1841
@zeebraravee1841 25 дней назад
டைட்டில் போட்டவன் மானம் கெட்டவன் போல டைட்டில் லில் லட்சணம் அப்படி
@murugans7390
@murugans7390 25 дней назад
அருமை மணிஐயா எடப்பாடியாரின் சரியான முடிவை அறிந்துகொண்டதற்க்கு
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya Real hero ❤❤❤❤❤❤
@devarajgounder5184
@devarajgounder5184 25 дней назад
😂😂😂😂😂😂
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 10 дней назад
Ssssss
@senthilkumar6651
@senthilkumar6651 25 дней назад
Dai.. Ivan oru 200 ups
@venkatesans8971
@venkatesans8971 25 дней назад
EPS very clever😎👍 he will admit ops TTV and Sasikala😅party full dominantion go to them. So he afraid for them. Also now southern side also 😮😮OPS and Sasikala vote bank already finished. Waste only few supporters behind them. Ops not in the steady mind he is now very close to BJP and DMK. Double game for the last 3️⃣three years👭👬
@dhineshk1136
@dhineshk1136 25 дней назад
மணி அவர்களே வெட்கப்பட வேன்டும் எங்கள் கட்சியை பத்தி பேச ..... ஆளுநர் விருந்தில் கலந்து கொண்ட விடியா முதல்வரை பத்தி பேச உங்களால் முடியுமா...😊
@chandrans1793
@chandrans1793 25 дней назад
ம்ம் அதெப்படி போசுவா ன்.200 பார்ட்டி
@av.._..
@av.._.. 25 дней назад
பாஜக திமுக கூட்டணி உறுதியாகி 1 மாதம் ஆகிறது , ஸ்டாலின் அமெரிக்க சிகிச்சையின் போது கட்சியை காப்பாற்ற பாஜகவோடு கூட்டணி ...திமுகவில் ஒரே ஒரு ஆம்பள இருந்தா கட்சியை கருணாநிதி குடும்பத்திடம் இருந்து மீட்கட்டும்
@maharatnam8143
@maharatnam8143 25 дней назад
sir admk neraya vaati thothu iruku ana pothu therthalla JJ 40 seat thotanga sir ana dmk kootani 37% vangunuchu admk 40 thothalum 33% vangunuchu vijaykanth 3 rd force 10% vangunaru 1st party kum 2nd party kum 5% difference 2nd party kum 3rd party kum 23% difference ana ipo nadantha 2024 la apadi ila 1st party 46% 2nd party 23% 3rd party 18% 4th party 8% ipo dmk kum admk kum 23% difference ithu admk arambichu 50 varushatula nadanthatu ila 2nd party admk kum 3rd party bjp kootanikum 5% difference ithu first time 70 varushathula 2nd party kum 3rd party kum 5% difference vanthatu ithu theliva kaatutu admk 50% mudinchucu nu yen kannu irunthu kurudargal maari nadikiringanu theriyala
@singaravelanp8862
@singaravelanp8862 25 дней назад
Eps king
@sureshraj3760
@sureshraj3760 25 дней назад
Eps mass
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 23 дня назад
EPS mass eps ADMK
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 23 дня назад
ADMk mass eps
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
@TheivakulanthaiTheivakulanthai
@TheivakulanthaiTheivakulanthai 25 дней назад
Annan broker mani valga
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
@HindChennai
@HindChennai 25 дней назад
Don’t agree with Mani. I think Edappadi is a co-conspirator with BJP in destroying AIADMK in TN. Of course, for substantial personal benefits. Nothing else explains his adamant attitude even after failure after failure.
@90348ramram
@90348ramram 25 дней назад
DMK is Giving a Very Good Rule in Tamil Nadu !!!!!!! Therefore, what is wrong with you if DMK capturing the Power again during 2026 ?? Let Stalin ji Rule again, during 2026 to 2031. Stalin ji will ensure that Tamil Nadu becoming 1 Trillion US$ Economy by 2031 !!!!!
@vjkannan9783
@vjkannan9783 25 дней назад
புரோக்கர் முட்டை கண் மணி 😂
@babuthava556
@babuthava556 25 дней назад
Dmk waste
@babuthava556
@babuthava556 25 дней назад
Eps ayya singam da ❤❤❤❤❤❤
@ronald9827
@ronald9827 25 дней назад
Ops, sasikala mosamana leaders nu solra mani eps ta evolo potti vangunaru 😂😂😂... Potti mani..... Eps enna uthamara 😂
@user-nw6sv9fc8i
@user-nw6sv9fc8i 25 дней назад
Mani Sir, how can you say that Christians and Muslims won’t for BJP…When Hindus can vote for DMK the anti hindu party, why not the Muslims and Christians for BJP as they have not shown any hatred towards Muslims and Christians
@subumani4314
@subumani4314 25 дней назад
Aiadmk is future
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 25 дней назад
18.5% of Tamilnadu makkal voted to BJP alliance in 2026 parliament election but you are keep telling Tamilnadu lamp post also anti BJP. What nonsense is this speech?
@petchimuthus7283
@petchimuthus7283 25 дней назад
திமுக விற்கு வாள் பிடிப்பதைவிட மணி செத்து போவது நல்லது....
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 10 дней назад
Ss
@MaliAlgan
@MaliAlgan 25 дней назад
Mani entha nokathil ayya ops vetkkam ketar sollunga mr mani
@umaelamathi8771
@umaelamathi8771 25 дней назад
EPS Will win 🌱✌️ AIADMK
@devarajgounder5184
@devarajgounder5184 25 дней назад
😂😂😂😂😂
@user-lo3it2ij1u
@user-lo3it2ij1u 16 дней назад
மணிக்கு இந்து க்கள் முட்டாள் என்று நினைப்பு போல் உள்ளது. யாருக்கு ஜால்ரா போட்டு வாழ்கை தல்ராறு மணி
@Blitzkrieg123
@Blitzkrieg123 25 дней назад
EPS is the only hope of admk. Though they are losing now, They can still win 2026 with formidable alliance, PR strategy, Party reorganization and strengthened grassroot connect
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 25 дней назад
எடப்பாடி அதிமுக செயற்குழு கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று ராஜதந்திரி அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
@ramakrishnankonarkramakris6307
@ramakrishnankonarkramakris6307 25 дней назад
Ops mass
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 10 дней назад
Weast.. BJP al
@balakumarb1026
@balakumarb1026 25 дней назад
enna mani yaru kita irruthu money vanthuchi😂😂😂😂😂
@user-nn2ng4cg6w
@user-nn2ng4cg6w 25 дней назад
மணி அவர்களே பழனிசாமி மட்டும் உங்களக்கு தியாகியா தெரியுது நல்ல பத்திரிக்கயாளர்
@JjFamily-n5z
@JjFamily-n5z 25 дней назад
Annan EPs next CM of Tamil nadu 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍👍
@aanddgroups6371
@aanddgroups6371 25 дней назад
எடப்பாடி யும் சசிகலா காலில் விலுத்தவர் தான்...
@harirockzzzz
@harirockzzzz 25 дней назад
எடப்பாடி சசிகலா காலில் விழுந்த பொழுது சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி மட்டுமல்ல அனைத்து அதிமுகவினரும் காலில் விழுவார்கள். ஆனால் வெங்கையா நாயுடு பாஜக அவர் காலில் விழுந்த என்பது அடிமை சிந்தனை மற்றும் தலைமையற்ற திறன்
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 6 дней назад
Adhaiyum marandhu Vittu Ops kalil Vilukirar yenkirane Thamil Nattu Sasikala periya vara Aththani State iiyum Anivaguppavar kal periyavarkala? yendru mani Yosithu parpane yanal edhu pondru pesuvana Avan Avan yistathulku Allividukiranga...
@srinivasanv4176
@srinivasanv4176 25 дней назад
Mani is always anti BJP Person
@jjjerauld3673
@jjjerauld3673 25 дней назад
தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் போட்டியிட்டால் ஓட்டுக்கள் பல்வேறு விதமாகபிரியும்.திமுக எளிதாக வெற்றிபெறும்.....
@LakshminarayananSubramanian
@LakshminarayananSubramanian 16 дней назад
How BJP got 11% vote when even lamp post is against Modi?
@user-dr8cn9kx3e
@user-dr8cn9kx3e 25 дней назад
Eps broker mani
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 23 дня назад
Mr,one,India 2024,elections ADMK no strong alliance not mention pm name eventho ADMK 160/234,seat 2,Rank&10,mla seat win but opposite NDA alliance very very bad performance,BJP 45&alaiance partner 19 seat total 64/234,-2-nd Rank only 3,mla seat win by pmk Dharma puri
@kalavathig8816
@kalavathig8816 25 дней назад
convicted means the 1st person Amma, carder is not in the stand.
@sakthivelu3965
@sakthivelu3965 24 дня назад
சசிகலா தியாகி தான் இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை....
@babuthava556
@babuthava556 25 дней назад
Ops bjp tyre nakki
@kulanthaisamy1304
@kulanthaisamy1304 25 дней назад
2026ல்எடப்பாடிதான்முதல்வர்
@devarajgounder5184
@devarajgounder5184 25 дней назад
😂😂😂😂😂😂
@antonyraj5061
@antonyraj5061 24 дня назад
96 to 2001 epdi nalla atchi. Coimbatore riots blast Manjolai estate massacre Caste issues etc.how is it a good government. Also 96dmk alliance wins 40 mps 98 dmk loses 18 mp seats. So people were not against dmk in 2001.it already started from 98.
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 25 дней назад
அதிமுக முடிநது விட்டது பழனிசாமி டம்மீ பீஸ்
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 25 дней назад
டம்மின்னுசெரன்னதுயார்முருகா
@user-su8pq7sx9i
@user-su8pq7sx9i 25 дней назад
Convicted person? 2001 ல் convicted person ஜெயலலிதா (தேர்தலிலேயே நிற்க முடியாத) ஜெயித்து முதல்வர் ஆனதை மணி மறந்து விட்டார்!
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 23 дня назад
Mr,one in India 19/7/24,vijai political inner circle decided (1)Antibjp &Dmk(3)alliance any party including ADMK (3)Vijay not alternative but primary force says by julimariappan Times of India paper
@ParanthamanS-sj3ni
@ParanthamanS-sj3ni 25 дней назад
EPS 💼💼💼💼💼💼💼💼💼💼👌
@ramakrishnankonarkramakris6307
@ramakrishnankonarkramakris6307 25 дней назад
நான் தேவர் சமூகம். ஒபிஸ் மட்டும் ஒட்டு போடுவேன்
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 25 дней назад
Modi is the Only Reason...For DMK victory.... otherwise Congress, VCK.... some parties go out....In 2026 Tamilnadu people see a Change because of DMK Goondas
@MaliAlgan
@MaliAlgan 25 дней назад
So please intha mathiri depeaters not allowed in ur the concern
@karuppusamyveeraperumal7194
@karuppusamyveeraperumal7194 25 дней назад
AIADMK LEFT FROM FIELD IN 2026
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 23 дня назад
Mr,one India ithink not view day today politics &mr 23/7/24,after 2to4,days left 1/6ex minister Mr cv Shanmugam via RU-vid attack ops very seriously to watch Mr RU-vid above date
@udaykanna155
@udaykanna155 25 дней назад
எடப்பாடி யா உம்பா சொல்லு
@senthilkumaryesverygood8567
@senthilkumaryesverygood8567 25 дней назад
Dei mani Ellam nei pesarsuru sariya
@YuvaneshS-d5i
@YuvaneshS-d5i 8 дней назад
Eps mass da🎉
@muthuramalingam5702
@muthuramalingam5702 25 дней назад
edappadiBjp.kalla.vilaya.sollumani
@GKM03
@GKM03 25 дней назад
Komali maniya...nethu pesunathu vera vai innaiku Nara vai..
@user-qb2ug2rd7q
@user-qb2ug2rd7q 25 дней назад
Only alliance power Dmk always lesser than admk
@arunbalaji6850
@arunbalaji6850 25 дней назад
நான்கு வருடம் பாஜக தயவில்தான் மணியா அதிமுக ஆட்சி நடந்தது அப்போதுஎடப்பாடி
@asokanmuthaiyan3439
@asokanmuthaiyan3439 25 дней назад
EPS will win in 2026
@SGAnalyst
@SGAnalyst 25 дней назад
Without Rajiv death, ADMK +Congress still would have won with fewer seats. DMK could have got some more seats. In 1996, Rajini, TMC and RMV rescued the broken DMK. Vaiko had a 40% split DMK. Without Rajini , DMK would not have won in 1996. If Rajini asked TMC to align with MDMK then that alliance would have won. Cho intelligently used Rajini to defeat Vaiko. RSS always wants to destroy ADMK to make BJP grow. RSS wants DMK to be stringer with family dynasty so that BJP can grow in TN.
@gnanaselvanselva-8258
@gnanaselvanselva-8258 24 дня назад
Mani sir 2026 dmk 200 seats ok ippo thaniya iruhu 40 seats pedicherukala thane 2014 admk oneli 38 seats puregekanga admk win ungalukku purega yenakku oru msg me pls
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 24 дня назад
அண்ணன் எடப்பாடியார்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 25 дней назад
Ops pjpkaran sanhi kumpal ops
@arumainathan6954
@arumainathan6954 19 дней назад
மணி சார் பெரிய பத்திரிக்கையாளர் தான் , ஆனால் தமிழ்நாடு அரசியல் சரித்திரத்தில் அஇஅதிமுகவைத் தவிர , வேற எந்தக் கட்சியையும் மக்கள் இரண்டாம் தடவை ஆட்சியில் அமர்த்தியதே இல்லை , இதை நாம் அனைவரும் 47 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம் இது ஒன்று ! இன்னொன்று என்னவென்றால் திமுக மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவே இல்லை , கஞ்சாக் கடத்தல் , சாராயச் சாவு , டாஸ்மாக்கில் பல கோடிகள் ஊழல் , பல மந்திரிகள் மேல் வழக்குகள் , கொலைகள் கொள்ளைகள் , பல விரும்பத்தகாத சம்பவங்கள் , ஆக்டிவிடியே இல்லாத ஆட்சி , இப்படி எத்தனையோ பிரச்சினைகளை மக்கள் திமுக ஆட்சியில் சந்தித்து வருகிற போது ? எப்படி மறுபடியும் திமுகவை இரண்டாம் தடவை , உட்கார வைப்பார்கள் ? இது கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை என்ற , இந்தப் புரிதலே மணி சாருக்கு இல்லையா ? ஆக கண்டிப்பாக 26 ல் மக்கள் அஇஅதிமுகவை தான் ஆட்சியில் அமர வைப்பார்கள் ! 🌱🌱✌✌
@VigneshS-dh6ch
@VigneshS-dh6ch 25 дней назад
Mani from admk now
@aravindj6049
@aravindj6049 25 дней назад
Itha than savukku 1 year ah sonnaru
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 25 дней назад
மணி சார் 1991 ல் ராஜுவ்காந்தி அகால மரணம் இல்லை என்றால் அதிமுக ஆட்சி கிடையாது
@SGAnalyst
@SGAnalyst 25 дней назад
Without Rajiv death, ADMK +Congress still would have won with fewer seats. DMK could have got some more seats. In 1996, Rajini, TMC and RMV rescued the broken DMK. Vaiko had 40% split DMK. Without Rajini , DMK would not have won in 1996. If Rajini asked TMC to align with MDMK then that alliance would have won. Cho intelligently used Rajini to defeat Vaiko. RSS always wants to destroy ADMK to make BJP to grow. RSS wants DMK to be stringer with family dynasty so that BJP can grow in TN.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 25 дней назад
மணி,கதறல்,கதறல்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 25 дней назад
இனி அஇஅண்ணாதிமுக உடையாது,உடைக்க நினைப்பவன் உறுத்தும் போய் சாவான்.
@antonyraj5061
@antonyraj5061 24 дня назад
No no admk congress was the winning alliance in 1991. Rajiv death increased the leading .
@sasee1974
@sasee1974 25 дней назад
சசிகலா தியாகி அல்ல... ஆனால் தமிழக அரசியலில் ஒரே ஒரு தியாகி பேரை சொல்லுங்க .... மணி ஒரு மானஸ்தன்
@k.maheshbabu971
@k.maheshbabu971 25 дней назад
2026 அதிமுக வெற்றி உறுதி
@user-tf4wh3of5g
@user-tf4wh3of5g 19 дней назад
இனி பல பேர் வெற்றிக்கழகம் நோக்கி
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 25 дней назад
Dei discuss pannurathuku aayiram visayam iruku, but still you guys talking abt opposition party instead of current issues... pongada neengalum unga interview.
@kalaianna2314
@kalaianna2314 25 дней назад
❤❤Eps.ok. Eps.ok ❤❤
@babuthava556
@babuthava556 25 дней назад
Ttv420
@SelvaKumar-xo5ni
@SelvaKumar-xo5ni 25 дней назад
Eps mass leader ❤❤
@maharatnam8143
@maharatnam8143 25 дней назад
admk rendu jathi katchiya agiruchu athunala 2024 7 thoguthi la deposit pochu ithu varaikum admk entha oru pothu therthalayum 30% kila ponathe ila ana ipo 20% ku poiruchu kandipa dmdk aduthu 2026 admk kooda irukathu athuvum bjp kootani ku poirum apo admk thanichu nina 15% than vangum innum kadantha kaalathin kaithiya iruntha arasiyala paaka kudathu dmk vs admk epo jayalalitha karunanidhi erandhangalo apove athuvum mudinchu pochu enna apo JJ and karunanidhi uyiroda irukumpothu tamilnadu la ulla 100% vote 65% intha rendu katchi kitta than iruntuchu admk 35% dmk kita 30% ana ipo antha nelamai ila dmk ku 26% admk 20% so mothamave 46% than ini tamilnadu arasiyal maharastra arasiyal mathiri than maarum inime rendu force ila 4 force dmk vs admk vs bjp vs ntk inime ithu than tamilnadu arasiyala maarum
Далее
Они захватят этот мир🗿
00:48
Просмотров 801 тыс.
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 610 тыс.
Они захватят этот мир🗿
00:48
Просмотров 801 тыс.