Тёмный

"OPS மீது பெரும் ஏமாற்றத்தில் தொண்டர்கள்.. அதிமுகவில் அதிரடி முடிவெடுப்பார் CVசண்முகம்" | -புகழேந்தி 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 260 тыс.
50% 1

"ஓபிஎஸ் மீது பெரும் ஏமாற்றத்தில் தொண்டர்கள்.. அதிமுகவில் அதிரடி முடிவெடுப்பார் சிவிசண்முகம்" - புயல் கிளப்பும் புகழேந்தி | கேள்விக்கென்ன பதில்
#kelvikkennabathil #pugazhendhi #ops #annamalai #eps #thanthitv
Uploaded On 19.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

18 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@team-yp6qy
@team-yp6qy 27 дней назад
ஓபிஎஸ் வைகோ ஒன்றுதான் எங்க காலடி வைத்தாலும் விளங்காது
@monisha-iu3ms
@monisha-iu3ms 27 дней назад
எடு ...,
@pulikutti5966
@pulikutti5966 27 дней назад
ஓட்ட வண்டி OPS யை நம்பி ஓட்டையா போனா கூட்டம்😁😁😁😁👏👏👏
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
புகழேந்தி மனதில் இருந்ததை ஹரிஹரன் வெளியே கொண்டு வந்து விட்டார் வாழ்த்துக்கள்
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
ஓபிஎஸ் ஆதரவாக பேசுபவர்கள் சிலர்கள் தான் அவர்களின் முதல் நபர் புகழேந்தி இப்ப அதுவும் போச்சு
@nousesimplywaste8211
@nousesimplywaste8211 26 дней назад
EPS is 1000 times better leader than OPS....... OPS is not a leadership material.....
@sritrendset1028
@sritrendset1028 27 дней назад
புகழேந்தி நீ கர்நாடகா ‌ சென்றாலே அதிமுக நல்லா ‌வளரும்
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 26 дней назад
திமுகவில் இணைந்தாலும் அதிமுக வளரும்!
@selvam-uy5ss
@selvam-uy5ss 26 дней назад
அரை பைத்தியத்தை ( புகழேந்தி ) முழு பைத்தியம் பேட்டி எடுக்கிறது வேடிக்கை ! இந்த தந்தி TV தி மு க வுக்கு சொம்படிப்பதில் முன்னனி வகிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது வெளிப்படையாக தெறிகிறது ! நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கும்போது இந்த பைசா பொருமானமில்லாத இந்த பேட்டி தேவைதானா !
@helo7504
@helo7504 26 дней назад
​@@muthukrishnandiet8459 🤣🤣😂
@helo7504
@helo7504 26 дней назад
🤣🤣😂
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 24 дня назад
🤣
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 27 дней назад
🎉புகழேந்தி, தொண்டர்கள் இல்லாத மனிதன். ஆக இவர் ஒரு டம்மி
@niramalavaishu1757
@niramalavaishu1757 26 дней назад
Namaku teriuthu thanthi tvku terilaye
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 23 дня назад
புகழேந்தி க்கே தமிழ் நாட்டில் ஓட்டு இல்லை... கர்நாடகா வில்.... தான் இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@raghumani7889
@raghumani7889 21 день назад
Unmai
@govindanv6603
@govindanv6603 19 дней назад
1q😅​@@Nagarajan.kKamarajNagarajan
@balajim6783
@balajim6783 13 дней назад
​@@niramalavaishu1757to ❤❤❤❤be ❤
@thunderstorms0024
@thunderstorms0024 27 дней назад
புகழேந்தி இப்போதான் தெளிவா பேசுறார். 😊👏
@Dinesh.396
@Dinesh.396 27 дней назад
இந்தக் கொசுத் தொல்ல வேற தாங்க முடியலப்பா 😂
@helo7504
@helo7504 26 дней назад
🤣🤣😂
@SelvamSelvam-by7bp
@SelvamSelvam-by7bp 15 дней назад
Mmhkj lyymyjjyjjmmyjjklllllmb ! Nnn! you yyyyyyl mn m m கி Hkllkkkkkkkkkkkkkhklhllluyllijj nkki kimkmo😅m mjmkopooo ok ol ji milk LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII illa le lo u li l kn b bo
@SelvamSelvam-by7bp
@SelvamSelvam-by7bp 15 дней назад
Mmhkj lyymyjjyjjmmyjjklllllmb ! Nnn! you yyyyyyl mn m m கி Hkllkkkkkkkkkkkkkhklhllluyllijj nkki kimkmo😅m mjmkopooo ok ol ji milk LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII illa le lo u li l kn b bo
@user-eu2ct5ls2r
@user-eu2ct5ls2r 27 дней назад
ஓபிஎஸ் அப்போது மிசசர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அதனால் கண்டணம் தெரிவிக்க முடியவில்லை 😂😂😂
@kalimuthu3559
@kalimuthu3559 23 дня назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@actionkiller6642
@actionkiller6642 18 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@TUXBIN
@TUXBIN 27 дней назад
பெரிய தியாகியை பேட்டி எடுத்து போட்ட தந்தி டி வி ன் மக்கள் சேவையை பாராட்டுகிறோம்....
@helo7504
@helo7504 26 дней назад
🤣🤣😂🔥
@niramalavaishu1757
@niramalavaishu1757 26 дней назад
😂😂😂
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 19 дней назад
வஞ்சக புகழ்ச்சி
@pdhana69
@pdhana69 2 часа назад
😂😂😂
@AP-bn1cg
@AP-bn1cg 26 дней назад
Admk mass Edappadiyar 🌱🌱🌱👍🏻👍🏻👍🏻✌️✌️✌️
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
புகழேந்தி தனிக்கட்சியை துவங்குங்கள் தவறில்லை
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 27 дней назад
பன்னீர் துட்ட வெளியே எடுத்தால் தானே இவர்கள் எல்லாம் போயிருப்பார்கள்
@helo7504
@helo7504 26 дней назад
பண்ணீர் கஞ்சன்
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
முதலமைச்சராக மூன்று முறை இருந்தவர் சுயேசையாக நிற்க வேண்டுமா
@rajendrans4365
@rajendrans4365 27 дней назад
புகழேந்தியின் புத்தி இப்போதுதான் வேலை செய்யவே ஆரம்பித்திருக்கிறது போல.
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt 25 дней назад
அன்னை கோபி கோபியை அவர் புதுக்கோட்டை காரு குபேரன் புதுக்கோட்டை காரர் எனக்கு தெரியும் ஒரத்தநாடு அண்ணனை அவர் எனக்கு தெரியும் பேர் சொல்ல விரும்பல அவரையும் எனக்கு தெரியும் யாராவது முழுமூச்சா இறங்கி ஓபிஎஸ்-க்கு வேலை பார்த்தாங்களா நீ முதல்ல வேலை பார்த்தியா எல்லாரும் அவர் பிஜேபிக்கு போயிட்டாரு சொன்னா எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இன்னைக்கு வந்து நெறியாளர் வந்து அவர் கேட்கும் போது அப்படியே மழுப்ப இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு நீ என்ன பண்றேன்னா கத்தியை கலைத்திருவிழா நிகழ்ச்சியில் மக்கள் கழகம் வரியா மக்கள் அப்படி இல்லன்னா விஜய்க்கு போய் ஆர்டர் கொடுப்போம் இந்த மாதிரி என் தலைவன் விஜய் வந்து சிறப்பா பண்ணிட்டு இருக்காரு ஒரு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வக்கீல்
@selvamr9383
@selvamr9383 27 дней назад
இது ஒரு தேவையில்லாத பேட்டி
@NJ-gw8wh
@NJ-gw8wh 27 дней назад
வேறு கட்சி க்கு போக சும்மா சீன் போடுறான்
@P_Sangeetha.
@P_Sangeetha. 27 дней назад
எந்தக் கட்சிக்கு போவார் ADMK தான்...
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
Pugalendhi is correct OPS is not fit to be a leader he is BJP adimai
@murugan6596
@murugan6596 27 дней назад
நி கால் வச்சிவேலங்கது
@user-ig9lk2vo7s
@user-ig9lk2vo7s 27 дней назад
மனதில் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் கண்டிப்பா ஒரு தொண்டனுக்கு இருக்கக்கூடிய வருத்தம் தான் நன்றி
@helo7504
@helo7504 26 дней назад
இல்லவே இல்லை இவன் டுபாகூர்
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
புகழேந்தி இன்டர்வியூ பார்த்தால் தேர்தல் ரிசல்ட் க்கு பின்னால் பிளவு உறுதி
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 24 дня назад
Vaipillai Raja .
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 27 дней назад
அண்ணாமலை மதித்தார் என்கிறார்...பிறகு மதிக்கவில்லை என்கிறார்...பெரிய குழப்பவாதி...
@helo7504
@helo7504 26 дней назад
கரெக்ட்
@seethakumarr9436
@seethakumarr9436 27 дней назад
பாவம்யா மனுஷன்😮
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
புகழேந்தி தேர்தல் ரிசல்ட் க்கு பின்னால் என்று பேசாமல் முன்னாள் பேசியது சரியானது தான்
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
ஆண்டவர் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் அண்ணாமலை சொல்றான் ஓபிஎஸ் முடிகிறார் அவரிடம் சூப்பரோ சூப்பர் டயலாக்
@Sakthivelu1998
@Sakthivelu1998 27 дней назад
அதனால் தான் நீ சொல்ற இந்த ரெண்டு போரையும். நோட்டா பீசா தமிழர்கள் முடித்து விட்டார்கள் 😂😂😂
@AlexAlex-sg9ui
@AlexAlex-sg9ui 27 дней назад
Epss 🎉🎉🎉🎉🎉
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
புகழேந்தி எடப்பாடியில் தாக்கப்பட்ட பொழுது ஓபிஎஸ் அமைதியாக இருந்திருக்க கூடாது
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 27 дней назад
Pugalenthy is political Vadivelu
@babuthava556
@babuthava556 26 дней назад
Eps ayya strong and bold hero 💪 ❤
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக இருக்கும் பொழுது ஓபிஎஸ்-க்கு ஏன் எம்பி பதவி வேண்டும்
@manoharannarayanasamy7879
@manoharannarayanasamy7879 26 дней назад
🎉😮😅😅
@As_a008
@As_a008 26 дней назад
இந்திய சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு பேசவும்😂😂😂
@rajapandianp4822
@rajapandianp4822 26 дней назад
Mp pathavikaga nitkavillai.admk thondarkal atharavu yaaruku ullathu endru Tamil naatil ullavarkaluku theriya vendum.eps admk thalaivaraha thaguthi yillathavan.avanukku makkal atharavu illai endru tamilaga makkaluku theriya vendum.admk edapadiku thanathu selvaakku theriya vendum.
@helo7504
@helo7504 26 дней назад
​@@rajapandianp4822 சரி சூத்த மூட்டு கெளம்பு
@rajapandianp4822
@rajapandianp4822 26 дней назад
@@helo7504 ele venna,un soothu eriyuthu .nee thaanda moodanum.naan ethukuda moodanam.moolai illatha mooda naaye.eps illatha admk ops thalaimayil uruvaagumda.makkal theerpuda ithu.un soothayum vaayayum moodikittu iruda velekenna
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
புகழேந்தி கேட்பதெல்லாம் சரியான கேள்விகள் பாராட்டுகிறோம்
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 26 дней назад
Yes very true OPS is behaving like a slave of BJP and Annamalai
@gnanapragasam4607
@gnanapragasam4607 27 дней назад
Pugzendi use less spesh stop
@goldenibrahimsyed3258
@goldenibrahimsyed3258 27 дней назад
புகழ்ந்து சார் நீங்க நல்ல மனிதர் ஆனா நீங்க மண் குதிரை மண் குதிரையாக உள்ள ஓபிஎஸ் சிலந்தி போறதுதான் தவறா இருக்கு நல்ல முடிவு எடுங்க
@Susientertainmentinfo
@Susientertainmentinfo 27 дней назад
இது போல திமுகவை இவன் கேள்வி கேக்க மாட்டான் மயில் இரகாள வருடிக்கொடுப்பன்😂
@arulprakash342
@arulprakash342 27 дней назад
இவர் வேறு ஏதோ... ஏரியா போறார்
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
மாவட்ட மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் யாரையும் தேர்தல் பணிக்கு அழைக்காதது தவறான செயல்
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததற்கு தந்தி டிவிக்கு நன்றி
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 27 дней назад
வேற ஆள் கிடைக்கல தின தந்தி ஒரு டாபர் மாமா பத்திரிக்கை.
@aurputhamani4894
@aurputhamani4894 27 дней назад
இப்போ யாரு சார் இவருக்கு காசு கொடுத்து பேச வைக்கிற கொடுமை சார் இந்த ஆளோட முதலில் ஜே அப்புறம் சசிகலா அப்புறம் எடப்பாடி அப்புறம் ஓபிஎஸ்... இப்ப என்ன திமுகவா? கீழ்த்தரமான ஒரு பேட்டி தந்தி அவாய்ட் பண்ணி இருக்கலாம் 14 சீட்டு கேட்டாரா ஓபிஎஸ் பிஜேபி கொடுத்ததாம் ஒன்றில் தான் நின்றாராம்.. எங்கள பாத்தா எப்படி சார் தெரியுது? அதுவரை தான் பார்த்த
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
தலைவர் எம்ஜிஆர் அம்மா மனது வைத்திருந்தால் மத்திய அமைச்சராக இருக்கலாம் என்கிற புகழேந்தி கருத்தை வரவேற்கிறோம்
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 26 дней назад
Jayalalitha told that she will never keep alliance with BJP in her lifetime but OPS is totally following BJP party and its ideologies
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
Excellent speech ❤❤❤
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 26 дней назад
Mr.Pugalendhi is very active politician but Mr.OPS is not as fast as him that might be a problem
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 27 дней назад
பழனிசாமியை ஆட்டவும் முடியாது...அசைக்கவும் முடியாது...ஓபிஎஸ் க்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியும்... நீ திமுக வுக்கே போய் விடலாம்....மந்திரி பதவி கிடைக்கும்...
@g.shenbagamshembu7365
@g.shenbagamshembu7365 27 дней назад
நாகரிக கோமாலி!!!
@MadhuSudhan-op5pp
@MadhuSudhan-op5pp 26 дней назад
He became emotional in this interview this shows how upset He is against OPS behavior
@KadarkaraiKadarkarai-io7oz
@KadarkaraiKadarkarai-io7oz 26 дней назад
நெறியாளர் கேள்வி மிக அற்புதமானது
@karthiikkarthiik6015
@karthiikkarthiik6015 26 дней назад
சார் ஏதோ ஒன்னு இருக்கு அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லதுதான்
@samynathan5509
@samynathan5509 27 дней назад
அண்ணாமலை காலில் ஓபிஎஸ்
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
இன்னும் அரசியலில் புகழேந்தி போல தைரியமானவர்கள் இருக்கிறார்கள்
@ilayarajailayarajaalagarsa5730
@ilayarajailayarajaalagarsa5730 27 дней назад
Poyya. Sollu. Pugalenthi. 😅😅😅
@rajanamlee2912
@rajanamlee2912 26 дней назад
EPS ayya best and mass effect leader
@team-yp6qy
@team-yp6qy 27 дней назад
பச்சோந்தி புகழேந்தி
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 26 дней назад
புகழேந்தி சொல்வது பார்த்தால் ஒ பி எஸ் ஒரு மண் குதிரை யா 😳😳😳😳😳😳
@Salvam-yj1lk
@Salvam-yj1lk 26 дней назад
அண்ணன் பெங்களூர் புகழேந்தி அவர்களுக்கு நான் தொண்டனாக தெரிவித்துக் கொள்கிறது மீண்டும் எடப்பாடி அவரோடு சேர்ந்து வாருங்கள் கட்சி பயணிக்கலாம் என்பது என் வாழ்த்துக்கள்
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m 27 дней назад
தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஸ் சம்மதிக்காதபடியால் அவருக்குரிய முக்கியத்துவம் தாமரைக் கட்சியியினால் வழங்கப் படவில்லை !
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
ஹரிஹரன் புகழேந்தி சூப்பர் மேட்ச் 🔥 🔥 🔥
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 26 дней назад
அண்ணா திமுக தொண்டர்களைப் பற்றி புகழேந்தி பேசியதற்கு நன்றி, நன்றி, நன்றி
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 20 дней назад
புகழேந்தி எந்த அணிக்கு போனாலும் அந்த அணிக்கு ராகு காலம் தான்...
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
தொண்டர்கள் தான் இயக்கத்தினுடைய உயிர் நாடி சொன்னவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் இப்பொழுதும் நினைவூட்டுகிறார் புகழேந்தி நன்றி
@KarthikeyanM-xs5jj
@KarthikeyanM-xs5jj 27 дней назад
இந்த மாதிரி கேள்வி எல்லாம் நரேந்திர மோடி கிட்ட கேட்டு இருக்கலாம் மாதிரி நேர்காணல் கொடுக்கும் போது எப்படி கேள்வி கேட்டீங்க அதுதான் ஞாபகத்துக்கு வருது
@babuthava556
@babuthava556 26 дней назад
Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤
@kikamu1076
@kikamu1076 20 дней назад
புகழேந்தி நடிக்கிறாரு. ஜூன் நாளுக்கு பிறகு ஓபிஎஸ் அண்ணா திமுக போறதுக்காக இந்த நடிப்பு. கேட்டா பாரதிய ஜனதா மதிக்கல அப்படின்னு சொல்லிடலாம்ல்ல .
@subramanianmohan8313
@subramanianmohan8313 26 дней назад
டோரிகண்ணா அசிங்கபட்டது போதாதா
@dheivatrichy1315
@dheivatrichy1315 27 дней назад
நல்லா கேக்குறிங்க தலைமை நிருபர் அண்ணா 🎉😂😂😂
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
புகழேந்தி ஹரிகரன் பேட்டி அற்புதம் 🔥 🔥 🔥
@karthikrajsambandam6786
@karthikrajsambandam6786 26 дней назад
Vunga kolgai yeanna? The most unsteady person in the last 4 yrs is Puzhal yeanthi as witnessed by the state people .
@rajaselvam1583
@rajaselvam1583 27 дней назад
Except OPS , all others go Join EPS.
@user-on7ko4nk7w
@user-on7ko4nk7w 24 дня назад
Super interesting interview ❤
@user-bo3bf8pj2k
@user-bo3bf8pj2k 27 дней назад
விறுவிறுப்பாக பேட்டி போனது ஹரிகரன் இன்னும் பல கேள்விகளை கேட்டு மடக்கி இருக்கலாம்
@jkannanspm5364
@jkannanspm5364 26 дней назад
திரு. புகழேந்தி சூட்சுமம் ஏதுமின்றி உண்மையை பேசுகின்றார். ஆனால் எல்லாம் தெரிந்தும் நேராகவும், எதிர்மறையாகவும் நெறியாளர் குறுக்கிட்டு குறிப்பிடுகிறார்.
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 26 дней назад
Pugalendhi is a senior ADMK leader as he was very close to Jayalalitha and he even gave surety to her.
@starjoseph75
@starjoseph75 20 дней назад
Daily Thanthi have wasted your precious 41 minutes time...P+P = 0
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 26 дней назад
This proves that Mr.Pugalendhi is a very honest politician who doesn't go behind money or else he would have gone with OPS and supported BJP
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
தேனி நாடாளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது என்பதுதான் சரியான பாயிண்ட்
@pulikutti5966
@pulikutti5966 26 дней назад
இப்பதான் தேரியுது,எவ்வளவு திமுக கூட உங்கள் தொடர்பு என்று
@eroderavikumar-sg2ce
@eroderavikumar-sg2ce 27 дней назад
Pugalendhi is true loyalist of Jayalalitha
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
ஹரிகரன் வேட்டி என கேள்வி கேட்டதும் பேட்டி கண்டதும் சூப்பர்
@sivagnanam4055
@sivagnanam4055 26 дней назад
ஹரி, இந்த மாதிரி கேள்விகளை ஏன் மோடியிடம் கேட்கவில்லை?
@johnsonselvaraj5810
@johnsonselvaraj5810 25 дней назад
என்ன புகழேந்தி நீ என்னதான் சொல்ல வர. ஒரு இடத்துல ஒழுங்கா இருக்க மாட்டியா நீ. நல்ல தலைவன் கூட இரு இல்ல நீ தலைவன் ஆகு. தாம்பரம் ஜான்சன்.
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 26 дней назад
அண்ணன் புகழேந்தி உழைப்பு வீண் போகாது வெற்றி பெறுவார்
@dheivatrichy1315
@dheivatrichy1315 27 дней назад
திமுகவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றார் புகழேந்தி 😂😂
@user-pp4sv7uz6o
@user-pp4sv7uz6o 26 дней назад
😂 100% 👌
@eagleeye4293
@eagleeye4293 26 дней назад
இந்த தில்லாலங்கிடி வேலை எல்லாம் இரண்டு வருடம் முன்பே கணித்து விட்டோம். அதிமுகவை குறுக்கு வழியில் அடைய நினைத்தால் சவுக்கு நிலைமை தான். felix கு மன்னார்குடியில் நிலம். சவுக்கு கு தேனியில் இடம். யாரை கவிழ்க்க இந்த வெகுமதிகள்.
@ArumugamRengaraj
@ArumugamRengaraj 26 дней назад
OPS. Tholvi. URUTHI
@chelladuraikuppusamy6410
@chelladuraikuppusamy6410 26 дней назад
எடப்பாடி மயிரகூட இவர்களால் புடுங்க முடியாது.பாராளுமன்ற தேர்தல் தோல்வியைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.இது பிரதமருக்கான தேர்தல்.2026 சட்டமன்றத் தேர்தல்தான் நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்ப்பது.தற்போதைய ஆட்சியைவிட எடப்பாடி ஆட்சி சிறப்பு என்பதே மக்களின் எண்ணம்
@ilayarajaarjun7754
@ilayarajaarjun7754 27 дней назад
ஓபிஸ் க்கு ‌தொன்டர்கள் இருக்காங்களா
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 26 дней назад
Very happy to see pugalenthy not supporting BJP sanghis like OPS and EPS. He is the true follower of ANNA, MGR and AMMA
@SampathKumar-ch6co
@SampathKumar-ch6co 27 дней назад
புகழேந்தி ஹரிகரன் பேட்டி அற்புதம் 👌 👌
@justiceinfo6193
@justiceinfo6193 26 дней назад
சொட்டை பயல் ஒரு காமெடி பீஸ்
@RAVIKUMAR-gv1jp
@RAVIKUMAR-gv1jp 22 дня назад
OPS தன்ன நம்புறவங்கள எப்போதும் காப்பாத்துனது கிடையாது.. 😊
@sekare2267
@sekare2267 14 дней назад
super jii
@kumarn7179
@kumarn7179 26 дней назад
OPS oru paithyakaran....thodanadungi😂
@pmsrinivasan335
@pmsrinivasan335 26 дней назад
சகுனி த் த்தனம் ஒற்றை கண் பார்வையிலே
@muthuvelmr2039
@muthuvelmr2039 26 дней назад
போர்ரடித்தா எதோ சிரிக்கறக்கு இவர் பேச்சை கேட்கலாம்
@rameshramesh-uq2hg
@rameshramesh-uq2hg 26 дней назад
சசிகலா தொடங்கி டிடிவி ஓபிஎஸ் அனைவரையும் முடித்து விட்டான்
@SENTHILKUMAR-wb2bc
@SENTHILKUMAR-wb2bc 27 дней назад
Ayya, wait & sea , our time to coming v.soon
@user-gt6xp1wt1m
@user-gt6xp1wt1m 27 дней назад
Arumai
@maheshgurunathan8050
@maheshgurunathan8050 24 дня назад
இராமநாதபுரத்தில் இருந்து இலங்கை சிறு தொலைவுதான்.
Далее