Тёмный

Oru Kadhal Devathai - Karthik, Revathi, Nizhalgal Ravi - Idhaya Thamarai - Tamil Romantic Song 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 года назад
90 களில் காதலித்தும், காதலித்த பெண்ணையே திருமணம் செய்தவர்களும், சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த காதலர்கள்.....
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 года назад
Lucky peoples
@elavkanchana4594
@elavkanchana4594 2 года назад
🙌🙌
@muthusubramaniam3925
@muthusubramaniam3925 Год назад
Not for all
@joshuavijay
@joshuavijay 10 месяцев назад
80s and 90s are the best ever years in this century
@beyourself2456
@beyourself2456 9 месяцев назад
True. 😇
@shanmugapriyas6651
@shanmugapriyas6651 2 года назад
"கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன்?? வந்தது ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது... இயல்பானது" அடடா என்ன வரிகள்😍
@aarun41
@aarun41 2 месяца назад
🎉🎉
@solaieswari944
@solaieswari944 2 года назад
இது போன்று பாடலை இனி கேக்க முடியாது. 👌👌👌
@haris3076
@haris3076 Год назад
Ofcourse
@RajaKumar-sj3et
@RajaKumar-sj3et 11 месяцев назад
Anirudh seeralikuraan
@chaanchaan6851
@chaanchaan6851 8 месяцев назад
​@@RajaKumar-sj3etஅண்ணா சரியாக சொன்னிங்க அந்த தாயோளி மகன் சினிமாவில் இசை அடிக்க போய் சினிமா. பாட்டு. எல்லாமே நாறி போச்சு
@arula.r8939
@arula.r8939 4 месяца назад
S
@SamadsamadSamadsamad-vp1ny
@SamadsamadSamadsamad-vp1ny 11 месяцев назад
நான் இளையராஜா என்று தான் நினைத்தேன் ஆனால் இந்த படத்தின் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் சூப்பர்
@Varu-cx2og
@Varu-cx2og 5 лет назад
Karthik : one of the most handsome hero in Tamil Cinema
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 3 года назад
Absolutely. Due to his bad habits he fell down .
@santhoshc9199
@santhoshc9199 3 года назад
Only one
@massstatus7151
@massstatus7151 2 года назад
Correct sir
@krishnank611
@krishnank611 2 года назад
Ippa age aiduchu
@massstatus7151
@massstatus7151 2 года назад
@@krishnank611 yes
@singswing8634
@singswing8634 3 года назад
Karthik's killing smile😁
@abdulnisar9680
@abdulnisar9680 3 года назад
Karthik is best actor in a Tami cinema and my favourite actor ♥️♥️♥️i like Karthik ♥️♥️♥️♥️
@aarun41
@aarun41 2 месяца назад
Yes 😅
@samsungnote5368
@samsungnote5368 3 года назад
Even its sankar ganesh sir compostion Yaara irunthalum seri Old is gold thaan Music direction cinemaphotography New one pakathule nikke kude mudiyathu ❤️❤️🥰🥰😍😍
@sundaraperumal7351
@sundaraperumal7351 3 года назад
Yaarukku yaar uravu... Yaar arivaaro.... Touching line...
@babiselladurai2872
@babiselladurai2872 8 лет назад
யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ..... என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ......
@dailylife112
@dailylife112 8 месяцев назад
2024..ல கேக்குறவங்க
@pganeshankar6990
@pganeshankar6990 4 месяца назад
June 2024 Malaysia father's day special 😂
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 12 дней назад
Many people will listen even in 2224
@Trixalixz
@Trixalixz 4 года назад
RIP SPBala Sir.. Majestic Song.
@maadhangirajagopalachari4935
@maadhangirajagopalachari4935 3 года назад
😪
@ramleo100
@ramleo100 3 года назад
A wonderful compositioon by the most underrated duo Shankar Ganesh. There intial creations were styled after the compositions of MSV, but later they changed their style. This song sounds like a Raja creation.
@lilvinophotography6669
@lilvinophotography6669 2 года назад
I thought this was composed by Raja sir till I seen the description
@IrfanMN3
@IrfanMN3 3 года назад
2021..ல கேக்குறவங்க✌😘
@nsyedirfan
@nsyedirfan 3 года назад
Childhood memories 🙇🙇🙇
@IrfanMN3
@IrfanMN3 3 года назад
@@nsyedirfan ✌
@sharanmovieworld1876
@sharanmovieworld1876 3 года назад
I am
@sathieshsankaransivaraman9887
@sathieshsankaransivaraman9887 3 года назад
Same like vazhve mayam by gangai amaran
@கரிகாலன்-ப4ய
@கரிகாலன்-ப4ய 2 года назад
Na 2022la kekuren
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
பியானோ ஒலிக்க வயலின்கள் கோர்ஸாக இழைய.. வைரமுத்துவின் காதல் தேவதையாக.. சங்கர் கணேஷ் இனிமையில் "கள்ளூரும் காலை வேளையில்".. பூமிக்கு வந்த ரேவதி.. தேவதையிடம் காதல் மண்டியிடும் கார்த்திக்.. இவ்வளவு இணையான அழகான நேர்த்தியான காதல் ஜோடியை பார்ப்பது அரிது... கிட்டார் சிணுங்களுக்கு இடையில்.. ஓடோடி வந்து மூச்சு இரைக்கும் பாலசுப்பிரமணியம் இதய தாமரையில் வீடு கட்டி தந்த சின்னக்குயில் சித்ரா.. இளமையின் அழகை காட்சிகளில் கொட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.. இனிமை சொட்ட நம்மை ஆளும் சங்கர் கணேஷ் அவர்களின் இனிய இசை கீதம்.
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 года назад
Very great words
@sureshn2700
@sureshn2700 Год назад
இளையராஜா இசை என்று இத்தனை நாள் நினைத்து இருந்தேன் .p.c sree ram camera sema
@premkumar-xc7yy
@premkumar-xc7yy 10 месяцев назад
நல்ல ரசனை ❤
@sivakumarkrishnamurthy843
@sivakumarkrishnamurthy843 7 месяцев назад
Evvalavu thadavai kettalum salikkadhu.
@maheswarisivakumar9201
@maheswarisivakumar9201 Год назад
இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.மெய் மறக்கச் செய்யும் பாடல்.அருமை👌👌👌
@sandhyakrishnan3361
@sandhyakrishnan3361 3 года назад
whenever I hear SPB Sir's voice, I don't feel that death has snatched a gem from his beloved fans. i feel he is alive.
@massstatus7151
@massstatus7151 2 года назад
Correct sir 🥺
@sureshmani2733
@sureshmani2733 2 года назад
👍👍👍👍
@massstatus7151
@massstatus7151 2 года назад
@@sureshmani2733 👍
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 3 года назад
Karthik is one of the most handsome actor or Tamil cinema and Revathi one of the most lovable actress.
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
Karthik and Revathi Super combo song was very beautiful mellody magic SKR
@remadevi1058
@remadevi1058 3 года назад
Karthik and Revathi super jodi
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 5 лет назад
If not karthik than who else..? We love u karthik..❤️❤️
@sureshn2700
@sureshn2700 Год назад
Kamal
@srilankanvibes2705
@srilankanvibes2705 4 года назад
Wt a nz costume! Revathy mam simply good!! 💛💛
@benzregan586
@benzregan586 3 года назад
Amazing na
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 3 года назад
Karthik revathy really heart touching pair..😘😘
@shauniverse7536
@shauniverse7536 Год назад
வேறு உலகிற்கு கொண்டு செல்கிறது இந்த paadal😊
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Год назад
🌎🎶🥰🎶🌍
@VELS436
@VELS436 3 года назад
Karthick is very handsome at 90s
@rakesh44535
@rakesh44535 2 года назад
2022... 48 years....stil evergreen since my school days ❤️❤️❤️
@sashikanth777
@sashikanth777 7 лет назад
pc sreeram's cinematography is excellent in this song ! music of shankar ganesh is heart-touching !
@kollywood2.055
@kollywood2.055 3 года назад
Ya semaya iruku yarum adha pathinpaysala
@suryasundar6541
@suryasundar6541 2 года назад
0.20 to 0.58 full goosebumps moments 💯 love feel what a beautiful expression from Revathi mam.. Karthik smile killing 😊👌👌 love pannathavan kooda indha scene ah patha love pannuvanga ❤🤗
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 10 месяцев назад
my all-time favourite song bro
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Год назад
கண்ணிமைக்காமல் உன்னை மட்டுமே பார்த்துக் கொண்டேயிருக்க தோன்றுகிறது கார்த்திக் ❤
@girishbj3403
@girishbj3403 5 лет назад
One of my favorite song though a kannadiga I love tamil songs my sincere thanks for Shankar Ganesh ji for wonderful compositions
@AKAK-c9z
@AKAK-c9z Год назад
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா! என்னா வரிங்க ❤
@praveenajagan6069
@praveenajagan6069 6 лет назад
nice song revathi Karthik jodi super
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 месяцев назад
வானை பிரிந்த சிறகுகளுக்கு மரக்கிளை மட்டுமே ஆறுதல் கனவை இழந்த விழிகளுக்கு நினைவலை மொத்தமும் தேடுதல் ---- கார்த்திக் கவிப்பூக்கள்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Год назад
என்னென்னவோ நினைவலைகளில் சிக்குண்டு தத்தளிக்கிறது இதயம் இந்த பாடலை கேட்கையில் ❤😢❤😢❤😢❤😢❤ ❤K❤A❤R❤T❤H❤I❤K❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 8 месяцев назад
இதயம் கனத்திருந்தாலும் உன் முகம் காணவே விழைகிறேன் உலகில் பிரிந்திருந்தாலும் உன் நினைவுகளில் தான் வாழ்கிறேன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@samythanjai313
@samythanjai313 6 лет назад
என்ன ஒரு இனிமையான ராகம்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 8 месяцев назад
மலரினும் மென்மையானவன் நிலவினும் பேரழகானவன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@seenivasans6789
@seenivasans6789 5 месяцев назад
அற்புதம் அருமை
@girishbj3403
@girishbj3403 7 месяцев назад
Long live Tamil you people have the best taste and you're evergreen my best wishes to all Tamil brothers,give me good songs and i do enjoy it
@stephenstyles7754
@stephenstyles7754 2 года назад
Navarasa Nayagan Karthik the.most charming lead actor in Tamil Cinema wins our heart effortlessly
@sandhyareddy6406
@sandhyareddy6406 Год назад
We can never hear song like these.......wowwwwwwwwwwwww.. whataa song.. enna lyricssssss...enna romance....love love...oru kadhal devadhaii💕💕💕💕
@saravananbhirman5800
@saravananbhirman5800 2 года назад
Honestly they are the best looking pair ever in Indian cinema
@s.a.anandgunal9424
@s.a.anandgunal9424 4 месяца назад
2024.. லைக் tis song
@ganeshdharshu8324
@ganeshdharshu8324 4 года назад
Karthi one of best lovely guy. Avara patha entha girlkum love pannanumnu thonum♥️♥️♥️
@ganeshdharshu8324
@ganeshdharshu8324 4 года назад
Such a wonderful song 💕💕💕
@sriramsr2245
@sriramsr2245 3 года назад
SPB the legend. Sir you are still living in our hearts through your music.
@manojkeats7318
@manojkeats7318 4 года назад
This Song was composed by shankar ganesh not Ilayaraja
@naveenkumarnavin6797
@naveenkumarnavin6797 4 года назад
Correct 👍
@padmanabhangovindaswamy8396
@padmanabhangovindaswamy8396 3 года назад
yes correct
@spider2man93
@spider2man93 3 года назад
It's a copied song from Earl Klug's Amazon - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-XJLrdwWCk.html
@spider2man93
@spider2man93 3 года назад
@@naveenkumarnavin6797 It's a copied song from Earl Klug's Amazon - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-XJLrdwWCk.html
@spider2man93
@spider2man93 3 года назад
@@padmanabhangovindaswamy8396 It's a copied song from Earl Klug's Amazon - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-XJLrdwWCk.html
@mathikannankannan4864
@mathikannankannan4864 3 года назад
இரைச்சலில்லா இசை வைரமுத்தவர்களின் வைர வரிகள் சங்கர்கணேஷ் இரட்டையர்களின் இனிய இசைசேர்ப்பு எஸ்பிபி. சித்ரா ஆகியோரின் மயக்கும் மெல்லியகுரலில் அனைத்தும் மிகவும் அருமை.
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
கடிதம் எழுத பூக்களும் ஆயத்தமாகிவிட்டன...!! கருங்குழலோடு போரிட்டு உன் முகவரியறிந்து, காதலை விண்ணப்பித்திட, இனிதே வந்தடைந்தது கவி என் மனவாசலை... நீ வாசம் கொண்டு வீற்றிருப்தென்னவோ என் இதயத்தாமரையில் என்பதனால்...!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@rajantks6899
@rajantks6899 7 месяцев назад
just now i know that, music by Sankar ganesh, extraordinary mettu, singing ni chance, beautiful lines. Hats off to All❤❤❤
@senthilkumarkuppusamy2773
@senthilkumarkuppusamy2773 3 года назад
I love Karthick sir and Revathy mam chemistry sooo much
@agilanraaj8337
@agilanraaj8337 3 года назад
I want to see this pair again on screen🥰
@renekumar8290
@renekumar8290 3 года назад
Honestly yes because theres no pair with revathis confidence or karthiks charisma and Im a new fan and I just love karthik
@mersamin
@mersamin Год назад
Revathy ,real lady superstar of tamil cinema..the way she passes the love scenes, romance excellent
@thulasimani8837
@thulasimani8837 11 месяцев назад
Neengatha produce pannanum..
@agilanraaj8337
@agilanraaj8337 10 месяцев назад
@@thulasimani8837 🤣🤣🤣🤣
@marierajasekaran1678
@marierajasekaran1678 6 лет назад
I LOVE THIS SONG AND ACTOR KARTHIK AND REVATHI
@anupamatv6981
@anupamatv6981 5 лет назад
I also
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Год назад
இதமான ராகம் இதயத்தை வருடும் மிதமாக கொஞ்சம் நினைவுகளை தூண்டும் ஏதேதோ காட்சிகள் கண்ணீரில் கரைகிறது நிறைவேறா ஆசைகள் கரையாமல் நனைகிறது ❤❤❤
@movitronixmobistore8543
@movitronixmobistore8543 4 года назад
I heard this song in Jaya TV, what a pleasant music and voice. Nice.
@cybercafeus
@cybercafeus 5 лет назад
How many of you thought it's illayaraja sir composition when you listen first time
@sundararajanyegna9247
@sundararajanyegna9247 3 года назад
Shankar ganesh
@richardjaphy345
@richardjaphy345 3 года назад
The best pairing....Kartik and Revati....again shakarganesh and spb.
@kalp9616
@kalp9616 6 месяцев назад
Masterpiece. Mesmerizing song by great Shankar Ganesh.
@Dharmaraja-bx6yx
@Dharmaraja-bx6yx 6 лет назад
Indha paadali kudutha sankar ganesh avargalukku nandri
@spider2man93
@spider2man93 3 года назад
It's a copied song from Earl Klug's Amazon - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-XJLrdwWCk.html
@jafarjaman8514
@jafarjaman8514 2 года назад
Forever can't forget this song... Shankar Ganesh, vairamuthu, spb-chitra wonderful
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 2 года назад
The best ever pair with best ever chemistry in tamil cinema. I challenge any director today to bring this kind of chemistry with any hero and heroine.
@seenivasans6789
@seenivasans6789 5 месяцев назад
உண்மை உண்மை
@Srivijayy
@Srivijayy 2 года назад
Underated music director Shankar Ganesh sir woowww what a composition omg
@mukundramanan6295
@mukundramanan6295 Месяц назад
The best pair of the 80s. One of the top love songs. Thanks Shankar-Ganesh
@partharaman3732
@partharaman3732 4 года назад
Super hit jodi no.1 Karthik Revathy
@satheesh9537
@satheesh9537 3 года назад
just PC Sriram Things Camera Angles Natural Lighting Awesome. cant believe this song shooted in 1990.
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Месяц назад
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@madhumvs2695
@madhumvs2695 2 года назад
Super இசை
@ChandillaCraftWorld
@ChandillaCraftWorld 2 года назад
Karthik,revathi iruvaraiyum algakaga kadchipaduthiya Camera men kku nantrikal
@bhavidshabhaskar5357
@bhavidshabhaskar5357 3 года назад
Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Female : Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Male : Pookkalin karuvaraiyil Pirandhaval neeya Poovukkoru poojai seiyya Pirandhavan naan illaiya Female : Idhayathin thamaraiyil Iruppavan neeya Thamaraikul veedukatti Thandhaval naan illaiya Male : Ododi vandhadhaal Ulmoochu vaangudhu Female : Un moochil allavaa En moochum ulladhu Male : Ondranadhu Female : Oru kaadhal devathai Boomiyil vandhaal Male : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Female : Kallurum kaalai velaiyil Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Female : Yaarukku yaar uravu Yaar arivaro En peyaril un peyarai Eyarkaiyum ezhuthiyadho Male : Pon magal moochu vittal Poo malaraadho Poo magalin vaaimozhiyae Poojaikku vedhangalo Female : Kalluri vaazhkaiyil Kaadhal yen vandhadhu Male : Agayam engilum Eeram yaar thandhadhu Female : Iyalbanadhu (oru…) Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Female : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Male : Kallurum kaalai velaiyil Female : Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Whistling : ………………………
@ragava5945
@ragava5945 3 года назад
Underrated comment bro
@abhilash6848
@abhilash6848 3 года назад
Lyrics yaar bro?..last whistling wow sso super
@Lakshmimoorthi28
@Lakshmimoorthi28 2 года назад
Wow
@Boyanayakkar
@Boyanayakkar 2 года назад
Super bro
@hariharananandan2811
@hariharananandan2811 Год назад
Super bro🔥🔥🔥
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 9 месяцев назад
First Time Hearing! Shankar Ganesh !
@ponnuthuraichandrakumary7381
Natural and realistic way of song making...not like nowadays most songs
@Irfan-27564
@Irfan-27564 2 года назад
Sila song entha nerathula epo kettalum same feeling tharum..This is one of the song ❤️
@dave28kali
@dave28kali 5 лет назад
awesome song.. with CUTE REVATHI :)
@anandhielango5609
@anandhielango5609 3 года назад
Karthik sir is very handsome ❤️❤️
@flyfonseca
@flyfonseca 9 лет назад
beautiful song.. awesome music too
@dniroshani6954
@dniroshani6954 2 года назад
My favourite tamil song Revathi and karthik is best actor's
@bsmaniamamqc
@bsmaniamamqc Год назад
இது மாதிரி பாடல் இனி வருமா என்ன அருமையானா பாடல்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Год назад
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
@MCU_Vs_DCU_-3
@MCU_Vs_DCU_-3 Месяц назад
My All Time Favourite Song 🤩❤
@nithyanithi889
@nithyanithi889 8 месяцев назад
Very beautiful song
@jaysree8077
@jaysree8077 7 лет назад
wow a great love feel am getting now😚💕
@KARTHIKA-hp4mw
@KARTHIKA-hp4mw Год назад
நவரச நாயகன் கார்த்திக் ரேவதி ஜோடி சூப்பர்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 8 месяцев назад
0:21 0:26 0:33 0:35 உன் புன்னகைத் தோட்டத்தில் நான் பறித்த பூக்களுக்கு காதலெனும் வண்ணம் பூசியது யாரோ கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@anuradhavijayakumar1726
@anuradhavijayakumar1726 9 лет назад
Nice romantic melody song
@MsAbdulg
@MsAbdulg 6 лет назад
S
@jegamuthu9720
@jegamuthu9720 2 года назад
Recently addicted for this song
@sivakumarkrishnamurthy843
@sivakumarkrishnamurthy843 9 месяцев назад
Every body thought this is composed by raja. no it is by sankar Ganesh what a composition , spb adds beauty to the song.un moochil allava en moochu ullathu indha idathil oru moochu viduvar spb aaha this is called own bruga.a legendary singer spb no doubt.
@Shivani..3721
@Shivani..3721 Год назад
My fav hero navarasa nayagan karthik sir 💜💙 handsome
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 4 месяца назад
காதல் அவனது, கார்மேகக் கூந்தல் என்னை காதலிக்கச் சொன்னது...!!! விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!! புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!! அடடா யாரிவன்??? இவனென்ன, ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...??? எந்தன் உயிர்க்காற்றலையா...!!!!!!.. ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@divinegoddess_3
@divinegoddess_3 Год назад
Pearl of words by Diamond Pearl
@JAI53k
@JAI53k Год назад
காலத்தை வென்ற ராகம்...
@rttarshvindran8827
@rttarshvindran8827 Год назад
This beautiful song must hit 1 million views ❤❤
@sereneabraham8118
@sereneabraham8118 4 месяца назад
Beautiful Love Song and I dedicate this song to my husband!💕
@omilys7591
@omilys7591 8 месяцев назад
Thank you for this song and video . Have a nice day ! 08/02/24
@reginaGovender-p7v
@reginaGovender-p7v 7 месяцев назад
Perfect Jodi fir a beautiful song....🎉❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 3 месяца назад
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம் ஆனால் உன்னை மட்டும்தான் எனக்கு அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@singlechannel8208
@singlechannel8208 3 года назад
One of fav song ... Karthick sir
@rohiniarumugam8770
@rohiniarumugam8770 4 года назад
Super movie ....amazing story ..sad...etrukkamudiyadha..irudhi....alahan kadhal...karthkin..nijamana..niraiveratha..etrukkamudiyadhaa....yarukku yaruravu yararivar...🌟🌹🌹🌹
@palani5433
@palani5433 6 лет назад
best love song for navarasa nayagan karthik
@geethapriya8929
@geethapriya8929 3 года назад
Wonderful and super song.....
@கரிகாலன்-ப4ய
@கரிகாலன்-ப4ய 2 года назад
What a great voice 🙏🙏🙏....
@sripriya2340
@sripriya2340 3 года назад
What a wonderful song by Chitra mam and SPB sir
@jayaadithyahsenthilkumar162
@jayaadithyahsenthilkumar162 2 года назад
SBP சார் என்றும் நீங்கள் எங்கள் நினைவலையில்
@hemaema2896
@hemaema2896 9 месяцев назад
Very nice song.. feel so calm.. ❤