Тёмный

Oru Moodan - Nenjil Aadum Poo Ondru | Malaysia Vasudevan, Ilayaraja greatest Hit Tamil Song 

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Подписаться 397 тыс.
Просмотров 977 тыс.
50% 1

Oru Moodan - Nenjil Aadum Poo Ondru | Malaysia Vasudevan, Ilayaraja greatest Hit Tamil Song
Inreco present greatest Hit Tamil Song "Oru Moodan" from the movie - Nenjil Aadum Poo Ondru sung by the iconic singer Malaysia Vasudevan and composed by the one and only Ilayaraja.
Movie :
Nenjil Aadum Poo Ondru
Song Title :
Oru Moodan
Sung By :
Malaysia Vasudevan
Lyric :
Vaalee
Composer :
Ilaiyaraaja
Cast :
Vijaykumar & Radhasaluja
Genre :
Sad
Produced BY:
The Indian Record Mfg Co.Ltd
Year :
1978

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@simplesmart8613
@simplesmart8613 8 месяцев назад
தமிழ் திரைப்பட பாடல்களை தமிழர்களின் இதயங்களில் கொண்டு சேர்த்து வாழ்ந்து கொண்டு இருக்கும் இலங்கை வானொலி
@kanchisundar
@kanchisundar Год назад
இலங்கை வானொலி இல்லை என்றால் இது போன்ற அற்புதமான பாடல்களை கேட்டிருக்க முடியுமா ? நன்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுச்சாதனம தமிழ்ச்சேவை இரண்டு. 🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 Год назад
மிகவும் உண்மை..
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
கூட்டு சாதனம் இல்லை கூட்டு ஸ்தாபனம்
@suganyasuganyamariammal
@suganyasuganyamariammal Год назад
Enna sluriga...srilanka etha song ketegala...
@m.rajendran8049
@m.rajendran8049 8 месяцев назад
சத்தியமான உண்மை
@ibrahimk4003
@ibrahimk4003 5 месяцев назад
இனிமேல் இலங்கை வானொலி இந்த ஜென்மத்தில் கேட்கமுடியும்?😢😢😢😢😢😢
@David-rf3hj
@David-rf3hj 7 месяцев назад
இந்த மாதிரி பாடல்களை கேட்பது கடைசி தலைமுறை நாங்களே
@palaniselvi5883
@palaniselvi5883 2 года назад
என்ன ஒரு அருமையான குரல் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள் ❤❤🙏
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 2 года назад
Great singer
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 2 месяца назад
என்மனம் வாடுகிறது இந்த பாடலை கேட்டாலே மலேசியா வாசுதேவன் குரல் மறக்க முடியாது
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 8 месяцев назад
❤ நான் காதல் தோல்வியில் வாடிய காலத்தில் இந்தப் பாடலைப் பாடி அழுது இருக்கிறேன்
@ramanidive152
@ramanidive152 Год назад
பெண்ணை படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே வாழ்க்கையி்ல் பழய ஞாபகங்களை கொண்டு வருகின்றது என்ன அருமையான பாடல்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
சார் நானும்.என் வயது 60.பாடலைக் கேட்கிறேன்.கண்ணீர் துளிர்க்கிறது.என்ன அருமையான பாடல்.உண்மையான காதலின் வெளிப்பாடு.அது அந்தக்காலம்.
@periasamy.kmathi7201
@periasamy.kmathi7201 Год назад
😭😭😭😭😭😭
@kanmaninithya4103
@kanmaninithya4103 9 месяцев назад
😭😭😭😭
@govindarajgovindaraj906
@govindarajgovindaraj906 8 месяцев назад
​@@periasamy.kmathi7201to .
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 8 месяцев назад
பெண் என்பவள் துரோகி
@syedismail754
@syedismail754 Год назад
கண்ணதாசன் என்ற மகா கவிஞனின் எதிரில் கடைவிரித்து வெற்றிபெற்ற ஒரே கவிஞன் வாலியின் வளமான வரிகள்
@sabarisabari7225
@sabarisabari7225 Год назад
வாழ்த்துக்கள் .அண்ணே.
@SomupkSomasundaram
@SomupkSomasundaram Месяц назад
🎉
@pandyanpandyan2359
@pandyanpandyan2359 8 месяцев назад
இதுபோல் படம் கிராமத்து அத்தியாயம் பாடல் வாடாத ரோஜா பூ
@Mani-fk7cs
@Mani-fk7cs Год назад
முதல் வரியை கேட்டே அன்றுமுதல் இன்றுவரை அழுதுகொண்டே இருக்கின்றேன்
@danamdanam3241
@danamdanam3241 Год назад
Exsalant song எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
@ganeshmoorthy1998
@ganeshmoorthy1998 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் நெஞ்சை பிசைகிறது அழகான ,மனதை வருடும் பாடல்
@whaterwhater2556
@whaterwhater2556 Год назад
ஙண்டிப்பாக
@Meenasundaram-of6vm
@Meenasundaram-of6vm 8 месяцев назад
வாலிபக் கவிஞன் ஐயா வாலியின் வரிகளும் இசைஞானியின் இசையில் காலங்கடந்து நிற்கும் காதல் காவியப்பாடல்
@alagarsamys8659
@alagarsamys8659 Год назад
நான் காதலித்த பொழுது இந்த பாடலை அடிக்கடி கேட்கப்படும் பாடல் அந்த பொன்னான நேரம் கிடைக்காது 24.05.2023
@devanathan7728
@devanathan7728 2 года назад
இந்தபடம்வெளிவரவில்லைஎன்கிறார்கள்ஏன்இந்தபாடலைதற்போதுஏதாவதுஒருபடத்தில்ரிமிக்ஸ்பண்ணாமல்மலேசியாவாசுதேவன்குரலிலேயேவரவைக்கலமே.. கண்களில்நீரைவரவைக்கிறது
@satheshkumar2263
@satheshkumar2263 11 месяцев назад
இனிவரும் படங்களுக்கு இப்பாடல் பொருந்தாது.
@neeldani7450
@neeldani7450 11 месяцев назад
Remixed song for today's audience: ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் Chorus rap: அதுதான் அதுதான் ஐ வான்ட் அதுதான் கிவ் இட் டு மீ கிவ் இட் டு மீ ஓ பேபி கிவ் இட் டு மீ இது காதல் தெய்வீகம் அட போடா Chorus rap: அட போடா அட போடா இவ போனா இன்னொருத்தி வடை போனா வடை போனா இருக்குது இருக்குது பஜ்ஜி போண்டா ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்
@arulprakashp914
@arulprakashp914 6 лет назад
மீண்டும் மீண்டும் கேட்க தோனுது அவ்வளவு அருமையான பாடல்
@muthus7594
@muthus7594 2 года назад
இலங்கை வானொலியில் கேட்டவர்கள் தான் நல்ல இசைப்பிரியர்கள்
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 2 года назад
Nice
@latchouvenkat633
@latchouvenkat633 Год назад
ஆமாம்
@balasubramani6876
@balasubramani6876 Год назад
T rajendre..padam..nnnu...ennirunthen.......
@suganyasuganyamariammal
@suganyasuganyamariammal Год назад
Enna sluriga..neiga srilanka va etha song apo famous sa
@socialjustice8020
@socialjustice8020 8 месяцев назад
Yes
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 года назад
இசைக்கு வயதில்லை.. இசைத்தவரை வாழ்த்தவும் வயதில்லை.... இசைராசாவின் பாடல்களை கேட்க இந்த ஜென்மம் போதாது.... மீன்டும் பிறப்பேன்...கேட்பேன்...
@pisundar
@pisundar 3 года назад
Super bro
@cpjegathiscpjegathis4809
@cpjegathiscpjegathis4809 2 года назад
8oooo999999ooo99oiii in
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
மிக அருமை சார் உங்க நம்பிக்கை.
@tamilventhan7097
@tamilventhan7097 Год назад
Super song..k.C Tamil venthan Trichy
@elizabetheliza4126
@elizabetheliza4126 8 месяцев назад
இந்த பாடலை கேட்கக் ரொம்ப ரொம்ப ஹாப்பியாக உள்ளது, 1988 89களில் வந்த படம் என்று நினைக்கிறேன் thanks
@mahenderanm570
@mahenderanm570 7 месяцев назад
illai 1979 1980 year
@sekarponnuswamy4690
@sekarponnuswamy4690 5 месяцев назад
இந்த பாடல் 81-82 லவ் வந்தது.
@RajkumarRajkumar-ry4bq
@RajkumarRajkumar-ry4bq 2 месяца назад
அருமையான வரிகள் பெண்ணை படைக்காத பிரம்மனே பாவம் ஆண்களே
@Thambimama
@Thambimama 9 лет назад
படம்:- நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1978) - படம் வெளிவரவில்லை. இசை:- இளையராஜா; பாடியவர்:- மலேசியா வாசுதேவன்.
@selvamselvam5486
@selvamselvam5486 5 лет назад
உண்மையா
@palpouline6696
@palpouline6696 2 года назад
Y sir
@Prakash76767
@Prakash76767 2 года назад
படம் இப்ப வந்தா நல்ல இருக்கும்.. இந்த படத்தோட வீடியோ காட்சிகள் பார்க்க ஆசை..😔😔😔
@m.s.v1106
@m.s.v1106 2 года назад
Music : GK. VENGADESH (Mastro's Guru)
@muthus7594
@muthus7594 2 года назад
கன்னட படத்தின் ரீமேக்
@v.nivethasri.v.sabari7913
@v.nivethasri.v.sabari7913 8 месяцев назад
மனதிற்கு இணக்கமான வரிகள்.சுகமான சொர்க்கம்.
@vasanthakumarvasanthakumar8013
@vasanthakumarvasanthakumar8013 3 года назад
சுகமான சோககீதம் அருமையான பாடல்
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Год назад
பாட்டு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.....
@thangamalargold3773
@thangamalargold3773 3 года назад
கிராம மேடைகளில் பாடாத இடம் கிடையாது
@greeking8057
@greeking8057 4 месяца назад
இதுபோன்ற பாடல்கள் கேட்க இப்பொழுதுதான் எங்கே முடிகிறது
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 4 месяца назад
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@peterkunam9905
@peterkunam9905 6 месяцев назад
நல்ல பாடல் நன்றி இலங்கை வானொலி
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 Месяц назад
Radio ceylon 🇱🇰🙏
@dmuthukumar599
@dmuthukumar599 6 месяцев назад
அருமை வானொலி இலங்கை அது ஒரு காலம் 🌹🙏🙏❤️
@sgunasekaransekaran2644
@sgunasekaransekaran2644 4 года назад
மீண்டும் மீண்டும் மீண்டும் கோட்ட தூண்டும் பாடல்
@anu555priya6
@anu555priya6 2 года назад
அருமையான பாடல். எனதருமை கணவருக்கு பிடித்த பாடல் என்பதற்காக கேட்க ஆரம்பித்து இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்
@suryaedittn5842
@suryaedittn5842 2 года назад
Apatiya Dr ..
@dubaitamil7238
@dubaitamil7238 2 года назад
uongal Hus kku pudikkuma
@kazeehai5274
@kazeehai5274 2 года назад
Same sister.
@peterpaul1662
@peterpaul1662 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 года назад
அனுப்ரியா.... ஒரு பத்து லச்சரூபா எனக்கு அனுப்ரியா...
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 года назад
கவர்ந்திழக்கும் குரல் இனிமையான அமைதியான இசை தாலாட்டும் பாடல்
@chandralingams6615
@chandralingams6615 Месяц назад
ஒரு தலை காதல் பாடல் கோளில் சிறந்த உருக்கமான பாடல் வாழ்த்துக்கள் ❤
@selvamselvam5486
@selvamselvam5486 5 лет назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 7 лет назад
i used listen this song in cylone radio with k.s Raja"s primary speech v lovely song.my fav song also
@gerogel3868
@gerogel3868 2 года назад
❤️👌அருமை பாடல்
@JungKook-w9m
@JungKook-w9m 20 дней назад
அருமையான பாடல் அழகான வரிகள்
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 6 месяцев назад
மலேசியா வாசுதேவன் அவர்கள் கடவுள் கொடுத்த வரம் காற்றுள்ள வரை அவர் குரல் ஒலிக்கட்டும் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@muthuspm1129
@muthuspm1129 4 года назад
My favorite song by malasiya sir thanks wonderful words by vali sir great writer
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 24 дня назад
மலரும் நினைவுகள் , ஆஹா அந்த நாட்கள்
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 4 года назад
One of my favorite songs💗
@ramram-eo5tx
@ramram-eo5tx 6 лет назад
Enna..voice..super
@sgunasekaransekaran2644
@sgunasekaransekaran2644 4 года назад
அருமையான பாடல்
@sgunasekaransekaran2644
@sgunasekaransekaran2644 4 года назад
பாடல் தேவகானம்
@ilaiyarajaperiyasamy1087
@ilaiyarajaperiyasamy1087 2 года назад
என்றும் இளையராஜா
@sankarans11
@sankarans11 4 года назад
This film songs broadcast only in " Illangai Oliparappu Kootusthabanam" in the year 1978.
@SelvaKumar-si8fs
@SelvaKumar-si8fs 2 года назад
Yes
@ilanchekar5912
@ilanchekar5912 Год назад
YES. NEVER FORGET THAT DAYS
@suganyasuganyamariammal
@suganyasuganyamariammal Год назад
1978 films vathuta...srilanka movie podagala
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 года назад
Eppothu kettaalum kanneer vanthuvidum nice song
@gopalmadan1783
@gopalmadan1783 Год назад
I appreciated all who involved in making this song.all are really genius.when ever I heard this I felt all my olden days remember.
@umasharmila9683
@umasharmila9683 5 лет назад
Beautiful lyrics 👍👌🌺
@summerwind3217
@summerwind3217 8 месяцев назад
வாலி ஒருஉண்மை சம்பவத்தை அடிப்படையாக எழுதிய கவிதை வரிகள்
@paranitharan2076
@paranitharan2076 3 года назад
கிராமத்து சோகம்!
@ezhilmallar8848
@ezhilmallar8848 6 лет назад
இளைராஜா நான் வணங்கும் இறைவன் அவரே முதல்வன்
@sulthanali186
@sulthanali186 2 года назад
Music one of the power, he is not god
@kasiraman.j
@kasiraman.j 8 месяцев назад
True ❤❤​@@sulthanali186
@rajamohan8106
@rajamohan8106 5 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது இலங்கை வானொலி தான் ஞாபகம் தான் வருகிறது...
@sathyamuthu7406
@sathyamuthu7406 Год назад
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏 Thank u!🙏
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 8 месяцев назад
Indha arumayana padal ❤ kettu romba natkal agi vittadhu. Thanks!
@ramlucky-p8w
@ramlucky-p8w Год назад
மிகவும் அருமையான பாடல்
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
ஆஹா என்ன ஒரு அருமையான சூப்பரான பாடல். அர்த்தமுள்ள வரிகள்.
@syedabdulkadersyedabdulkad6466
இனிமையான பாடல்
@hyderali9852
@hyderali9852 Год назад
ஆஹா மிக ரம்மியமான பாடல்
@vijayendranramasamy9895
@vijayendranramasamy9895 6 лет назад
This song needs to re picturized . Lovely lyric with goooood music and real voice good combo to repiiiiiitoooooo
@gr8sathya
@gr8sathya 3 месяца назад
காலம் கடந்தாலும் கண்ணில் நீர் கசிய வைக்கும் அருமையான பாடல்.....வர்ணிக்க வார்த்தைகள் வர வில்லை ...அந்த காலம் இசை பிரியர்களின் காலம் என்றே சொல்லலாம்
@josejose5267
@josejose5267 7 лет назад
Love failure songs My favorite
@muruganramalingam9130
@muruganramalingam9130 2 месяца назад
அழகான வரிகள். அருமை
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 года назад
Tq for uploading.inergo
@dittodittoetrrrdfpl534
@dittodittoetrrrdfpl534 3 года назад
Voice great appa appa miss u sir
@VeluAdmk-lz1ck
@VeluAdmk-lz1ck Год назад
மறக்க முடியாத பாடல்
@elumalai5105
@elumalai5105 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை கிராமத்து காதல் சோகமழை
@laserselvam4790
@laserselvam4790 4 месяца назад
படம் வெளியாகவில்லை நெஞ்சத்தில் ஆடும் பூவாகவே ❤❤❤
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 7 лет назад
Super super super super super
@arularulselvam5130
@arularulselvam5130 2 года назад
Super 🙏🙏🙏🙏🙏
@ramavathkalaramulu3641
@ramavathkalaramulu3641 5 лет назад
voice of God
@BharathiBharathi-rb7rn
@BharathiBharathi-rb7rn Год назад
அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது மாதிரி பாடல் இருக்கிறது எனக்கு இப்பதான் தெரியும்
@rajeshwari5809
@rajeshwari5809 2 года назад
Super🎵🎵🎵🎵🎵🎵
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 2 месяца назад
அய்யாவாலி அவர களுக்கு நன்றி மற்றும் அண்ணன் மலேசியா வாசுதேவன் அவர் களுக்கும் இளையராஜா அவர் களுக்கும் நன்றி
@letchumanan608
@letchumanan608 Год назад
I like you my honourable singer Malasiyya Vasu
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 4 месяца назад
1975கால கட்டங்களில் மர்பி ரேடியோவில் இலங்கை வானொலி மூலம் கேட்டு ரசித்தோம் இனிமையாக இருக்கும்
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 4 месяца назад
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள்
@visparu4408
@visparu4408 3 года назад
Lovely song
@shanmugasundaram5182
@shanmugasundaram5182 15 дней назад
Super sweet song.
@paramanandhamg7730
@paramanandhamg7730 7 лет назад
Dear T.S Kandasamy Thanks for your great info ELANJEMBORE G.PARAMANANTHAM
@TRajendran-v8x
@TRajendran-v8x 28 дней назад
Fantastic song
@chandrasekar-qv6pq
@chandrasekar-qv6pq Месяц назад
நான் ரொம்ப ரசிக்கிறேன்
@abdulareef7253
@abdulareef7253 Год назад
Fantastic voice...
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 2 месяца назад
காவிய கவிஞன் வாலி. அவர்களின் தத்துவம் காலங்கள் பல வாழும்.
@alagarsamyalagarsamy8033
@alagarsamyalagarsamy8033 3 года назад
Supper sangs
@skanesan1
@skanesan1 7 лет назад
Listened to this song many times.. Simply love this. Amazing song from Malaysia Vasudevan
@mansoorbasha2747
@mansoorbasha2747 2 года назад
M சூப்பர் சூப்பர் சூப்பர்
@DuraiPandi-sm3cf
@DuraiPandi-sm3cf 10 месяцев назад
Semma pattu entha padalai ezuthiyavanga avangalukku kodanakodi avad thanthalum patthathu super song
@whaterwhater2556
@whaterwhater2556 Год назад
இதபோன்றேஇராஜ ராஜேஸ்வரி திரைப்படத்தில் வரும் கண்ணின் மணியே இளம் கன்னித்தமிழே...எனத் துவங்கும் பாடலைத் தாருங்கள்.
@thiruppathikumark8115
@thiruppathikumark8115 7 лет назад
super raja&vasu sir
@RameshRamesh-oh3jj
@RameshRamesh-oh3jj Год назад
Super super
@NajimutheenN
@NajimutheenN Месяц назад
சூப்பர் வால்பாறை நஜிமுதிண் இனிய காலை வணக்கம்
@hariprakash7539
@hariprakash7539 5 месяцев назад
Super👌👌👌
@SivaSivasakthi-dy6ig
@SivaSivasakthi-dy6ig Месяц назад
நினைவில் நின்ற வரிகள்
@SelvaKumaresan-x6p
@SelvaKumaresan-x6p Месяц назад
மறக்க முடியாத அனுபவம்
@TRajendran-v8x
@TRajendran-v8x 8 дней назад
Nice song
@avudairajbalakrishnan296
@avudairajbalakrishnan296 4 месяца назад
அருமையான பாடல் இனிமே இந்த பாடல் போட்டு கேட்க முடியாது
@saravanansaravanan4717
@saravanansaravanan4717 Год назад
Super song
@ramavathkalaramulu3641
@ramavathkalaramulu3641 5 лет назад
very sweat music
@greatgood5321
@greatgood5321 Год назад
Super song 🎧.
@ramadosss6388
@ramadosss6388 2 года назад
Varnikkavarrthaye,illai,very,super,song
@MudaliMudaliappan66
@MudaliMudaliappan66 4 месяца назад
பாடல் இளமை காலத்தை நினைவு படுத்து கிறது
@shanmugasundaram5182
@shanmugasundaram5182 8 месяцев назад
Supppeeerr.....
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 913 тыс.