Тёмный

Oru Ponmanai Naan kaana Mydhili ennai kaadhali movie song lyrics video with 2ka 1280x720 3 78Mbps 20 

2ka Entertainment
Подписаться 19 тыс.
Просмотров 154 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@praveentrichy562
@praveentrichy562 4 года назад
என்ன ஒரு அருமையான எடிட்டிங் சான்ஸே இல்ல..... 💞💞💞💞💞 இன்னும் நிறைய பாடல்களை இது போல எடிட் பண்ணுங்க நட்பே 💞💞💞
@sangeemuruges
@sangeemuruges 2 года назад
Yes bro
@pandiarajanb9111
@pandiarajanb9111 2 года назад
@@sangeemuruges இது போல் வேற ஏதாவது பாட்டிற்கு எடிட் பண்ணியிருந்தால் தெரிய படுத்தவும்
@prabujerry2436
@prabujerry2436 4 года назад
சாதாரண மனிதன் கவிஞர் ஆனான் உங்க வீடியோ பதிவு பார்த்து செம்ம ஸ்க்ரீன் பிலே💯💯💯👌👌👌👏👏👏
@antonyryman4926
@antonyryman4926 2 года назад
இதுபோல ஒரு எடிட்டிங் first time பார்த்திருக்கேன். மிக மிக அருமை... அற்புதம்...
@MOHAMEDFAROOK
@MOHAMEDFAROOK 3 года назад
வரிகளுக்கு ஏற்ப....ஓவியங்கள்.....மிக மிக அற்புதம்.....வாழ்த்துக்கள் .....❤️
@NareshKumar-fl1cr
@NareshKumar-fl1cr 4 года назад
I am the big fan of SPB Sir, But for this song Hats off you TR Sir...You are Legend...What a Lyrics and your music..You are always God Father of Love, We always Love you sir...❣️
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 2 года назад
Starting aalaap by SP garu is mind blowing.
@selfie_queen-v6u
@selfie_queen-v6u Год назад
பாடல் வரிகளுக்கு ஏற்ப ஓவியங்கள்உங்கள் திறமை படைப்புக்கு வாழ்த்துக்கள்
@Sachindass10
@Sachindass10 2 года назад
Wow sema editing beautiful spb சார் voice sema line tr சார்
@vani9746
@vani9746 2 года назад
Omg... wonderful lyric...no words to describe...hats off
@கவிச்சிறகு-ண8ட
உவமையால் பாடலை தமிழால் ஆராதனை செய்வதிலும் முரன் அமைத்து பாடல் இயற்றுவதிலும் TR படைப்பாளி.... இயற்றுவதிலும் கில்லாடி..
@sbalamurugan2240
@sbalamurugan2240 2 года назад
Simply superb
@Robinquotes
@Robinquotes Год назад
Editing vera level bro lyrics பார்க்க தான் வந்தேன் உங்க எடிட்டிங் அருமையோ அருமை
@chezhianchentham1529
@chezhianchentham1529 3 года назад
Spb sir realy amazing singer. I am voiceless after listening this song opening humming. Great balu sir.
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 2 года назад
Great performance by SP in the aalaaps.
@Teabreakwithjeeva
@Teabreakwithjeeva 3 года назад
Beautiful editing 👏👏👏 Spb sir 🎤 T.R.combo always awesome 👌👌
@Deva-qw6mp
@Deva-qw6mp 3 года назад
இந்த பாடலின் அம்சமே சலங்கை ஒலி தான் எடிட்டிங் சூப்பர் மிகவும் பிடித்த பாடல்
@googleboy757
@googleboy757 Год назад
Wow.... editing Vera level
@divyamark2679
@divyamark2679 Год назад
Arumaiyana❤atpudamana❤megavum enimayana varigal ❤❤❤p
@rjaan9331
@rjaan9331 2 года назад
Tamilil enna oru aruttam👌👌👌👌ithukalaam oru tani tiramai vendum ivarai pole👌👌
@chandrashekharchandrashekh405
அருமையான எடிட் வாழ்த்துக்கள்
@e.9372
@e.9372 Год назад
அருமை அருமை அருமை💐💐💐
@chittukuruvi8888
@chittukuruvi8888 4 года назад
மிகவும் அருமையான ஆனால் சிரமமான எடிட்டிங் சகோ.மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@2kaentertainment757
@2kaentertainment757 4 года назад
நன்றி 🙏
@msvijay7865
@msvijay7865 Год назад
Super screenplay nanbaa❤️❤️❤️
@boopathiprabhakaran7059
@boopathiprabhakaran7059 2 года назад
மிக மிக அற்புதமான எடிட் நல்வாழ்த்துக்கள்
@nandhininandhini6869
@nandhininandhini6869 2 года назад
Awesome spb sir ,Tr sir and this editor 😍👏👏😍😍
@umasures
@umasures Год назад
Arumaiyana padal❤
@kotteeswariarumugam1617
@kotteeswariarumugam1617 3 года назад
Nice Song with Wonderful editing 😍😍😍😍😍
@KINGCREATION002
@KINGCREATION002 2 года назад
Super editing vera level
@rjaan9331
@rjaan9331 3 года назад
Super aditing with great T. Rajendar.
@ilayaraja07
@ilayaraja07 2 года назад
Awesome editing & graphic....
@karthikeyan7370
@karthikeyan7370 2 года назад
Lyrics 🔥🔥🔥The great TR sir
@rajagopalsenthil7570
@rajagopalsenthil7570 3 года назад
Ur editing amazing
@keerthirajkumar7694
@keerthirajkumar7694 2 года назад
அருமையான எடிட்டிங்
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 года назад
Where are you sir....... Tears .... My legend Dr Spb sir......
@boopathi_youtube
@boopathi_youtube 3 года назад
செம்ம எடிட்டிங் வேர லெவல் 😘😘
@shakthiswarubasweetgull5092
@shakthiswarubasweetgull5092 3 года назад
Arumai Arumai...Inimai, The very good words and excellent Arts.... well-done.
@sriram4473
@sriram4473 Год назад
T R really great .spb awesome
@thamizhmalar7514
@thamizhmalar7514 3 года назад
செம எடிட்டிங்
@naankadavul7198
@naankadavul7198 3 года назад
அருமை...
@p.r.ganesanp.r.g4571
@p.r.ganesanp.r.g4571 2 года назад
படிக்கும் காலத்தில் மிகவும் பிடித்த பாடல் *இப்போதும்
@sivaraj8521
@sivaraj8521 2 года назад
Vaalaga valamudan 63S
@jaisairaj1350
@jaisairaj1350 2 года назад
Excellent edit
@j.p4506
@j.p4506 2 года назад
Hands up tr sir what fantastic lines
@Premkumar-nh9qf
@Premkumar-nh9qf 2 года назад
Vera lavel editing
@babunarasiman8281
@babunarasiman8281 3 года назад
What to tell in this song. 1. Beautiful edits according to lyrics. 2. Greatest lyricist, music director TR. 3. SPB sir the legend made this song to be the evergreen hit. 4. During Ilayaraja sir peak period itself TR given tough on his songs.
@lekhaslingam5774
@lekhaslingam5774 2 года назад
Editing mass
@guruvammalarumugam3637
@guruvammalarumugam3637 2 года назад
என்னா அருமை படைப்பு
@balajiveeran8955
@balajiveeran8955 2 года назад
Super edit bro
@samibrunthavanam2781
@samibrunthavanam2781 3 года назад
Love u TR & SPB sir..
@samadharman6025
@samadharman6025 3 года назад
Super bro arumi
@malathi9272
@malathi9272 3 года назад
STR always great,talented 💐😊
@samuthirapandian4291
@samuthirapandian4291 2 года назад
Not for str TR only
@rajasekarrajasekar7698
@rajasekarrajasekar7698 9 месяцев назад
❤excellent song💞
@sivanthisivanthi6248
@sivanthisivanthi6248 3 года назад
Great editing ....hats off....
@2kaentertainment757
@2kaentertainment757 3 года назад
Thank you 🙏
@Tamilbihari
@Tamilbihari 4 года назад
Always great balu sir
@ragavank2484
@ragavank2484 3 года назад
Beautiful ❤️ song ❣️ I love this ❤️ song
@spresident1877
@spresident1877 3 года назад
Amazing art 👍👍
@prabhanethramoni977
@prabhanethramoni977 3 года назад
Super awesome editing
@sakthimurugan7753
@sakthimurugan7753 2 года назад
Nice song, Nice editing
@ponsathish7864
@ponsathish7864 3 года назад
vera level song lyrics.... 😘😘😘😘😘
@KannappanAAyothi-ms5bh
@KannappanAAyothi-ms5bh Год назад
Super ❤ 👌
@ulaganathan8817
@ulaganathan8817 2 года назад
T.R sir super
@pkaviya1439
@pkaviya1439 2 года назад
Arumai super
@janinanaiyer2393
@janinanaiyer2393 3 года назад
Simply superb lyric & images...Awesome...
@2kaentertainment757
@2kaentertainment757 3 года назад
Thank you
@vinothkgs1576
@vinothkgs1576 2 года назад
Woow super 👍👍👍
@dassview3341
@dassview3341 3 года назад
Wow chanche ila spb sir tr combination
@SB-du5od
@SB-du5od 2 года назад
சூப்பர்
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 2 года назад
Awesome 👍👍🌹🌹🌹🌹
@shivam3671
@shivam3671 3 года назад
Wonderful✨😍
@Robinquotes
@Robinquotes Год назад
Sooper ji
@rajeshwarigopal8659
@rajeshwarigopal8659 3 года назад
அருமையான ரசனை பாடல்
@madhumathi3918
@madhumathi3918 3 года назад
Awesome editing songs also
@2kaentertainment757
@2kaentertainment757 3 года назад
Thank you
@rajarajan337
@rajarajan337 2 года назад
SPB sir ... you are ruling in this song...
@ElumalaiGovindan7hills
@ElumalaiGovindan7hills 3 года назад
Awesome gift from #Ilayaraja and #SPB
@dasssudha8143
@dasssudha8143 3 года назад
Awsome editing
@chithrachithu8087
@chithrachithu8087 Год назад
Wow very nice
@Madhuranthagan.
@Madhuranthagan. 4 года назад
Bro nice edit bro.. Look ah erukk💯👍
@2kaentertainment757
@2kaentertainment757 4 года назад
Thank you 🤩
@sivaraj8521
@sivaraj8521 2 года назад
Wow amazing
@balakrishnan3211
@balakrishnan3211 4 года назад
வணக்கம் Back gound screen is good
@muthumuthu4318
@muthumuthu4318 2 года назад
Super super
@kannaianvanitha6153
@kannaianvanitha6153 3 года назад
Most versatile personality in Tamil cinema TR
@Ajith-w5r
@Ajith-w5r 2 года назад
ennaku miggavum puditha padal
@sathyavenuka
@sathyavenuka 2 года назад
Super
@narayanasamysundararaju3459
@narayanasamysundararaju3459 2 года назад
Omg super songs haha
@bigbossseason-6562
@bigbossseason-6562 2 года назад
Superb
@Mohan23cst
@Mohan23cst 4 года назад
Awesome bro.....
@sundarr1972
@sundarr1972 3 года назад
Very good
@ABDULRIYAS23
@ABDULRIYAS23 Год назад
Pazhala Pazham illa pazha cholai Naduvil pilanthathu Pol photo vaithirunthal ienum nalla erukum voss
@dhinakar7844
@dhinakar7844 3 года назад
TR sir is great
@mohamedarshad5744
@mohamedarshad5744 3 года назад
Best arts equal song
@kalaiprabuprabu5272
@kalaiprabuprabu5272 2 года назад
Arumai
@logulogu5703
@logulogu5703 3 года назад
Supper
@gomigovinthan395
@gomigovinthan395 4 года назад
Nice song
@yellow9092
@yellow9092 4 года назад
Wow ☺️
@alexander29-p4p
@alexander29-p4p 3 года назад
Aaha...
@kuyilankuyilan8021
@kuyilankuyilan8021 3 года назад
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@guruvammalarumugam3637
@guruvammalarumugam3637 2 года назад
உங்களுக்கு என்னுடையா பாரட்டுக்காள்
@k.s.meenatchi10bk.s.meenat56
@k.s.meenatchi10bk.s.meenat56 3 года назад
Super super super
@rajendranpdharshitha8134
@rajendranpdharshitha8134 2 года назад
TR fans
@thamizhmalar7514
@thamizhmalar7514 3 года назад
Paa
@SweetlinSG
@SweetlinSG 3 года назад
👍
@harishmohith2507
@harishmohith2507 2 года назад
ஹி
@harishmohith2507
@harishmohith2507 2 года назад
கக
@thalapathy5299
@thalapathy5299 4 года назад
No comparison to this song
@dsp5160
@dsp5160 2 года назад
அறுமை
@blackbird1409
@blackbird1409 Год назад
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : …………………………… ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ……………………….. ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள் ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு ஆண் : ……………………….. ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம் மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம் ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்பூராவை மீட்டி சென்றாள் கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன் அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதி தன்னில் கவி சேர்க்குது எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்
@ilaiyamaarvin8061
@ilaiyamaarvin8061 Год назад
❤❤❤