Mani anna va kalyanam panniko nu sonnapo neenga enna yosichinga, chinna vayasula erunthu paatha paiyan husband a aga poranga nu nenachapo onga reaction ennava erunthuchu
உங்கள் திருமணம் கடவுளால் நிச்சயிக்கப்பட்ட இரு மனங்கள் நேசித்து முடிவான திருமணம் உங்கள் இருவரையும் பழனி முருகன் திருமண பந்தத்தில் இணைத்து விட்டார் ஓ மணி அண்ணா எங்க மீனு அக்காவை கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் க்கு கூட்டிட்டு போய் சமாதானம் பண்ணிடிங்களா மிகவும் அருமை பாராட்டுக்குரியது மணி அண்ணா உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு
Yellam ok meena yenna thaan neenga sondama irundalum yet nee vaa ponu kindly dont call him yenna thaan urimai nalum videos munnadi neenga orumaila koopadradu nallave illa literally pullainga ungala parthu thaan valaranga so b respectful in public sector pls.