Тёмный

Oru Vaanavil Polae by Mallika Manivannan | Full Audio Novel | Mallika Manivannan Publications 

Mallika Manivannan Publications
Подписаться 14 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Enjoy the full story of Oru Vaanavil Polae by Mallika Manivannan.
Check out,
Facebook: / mallika.manivannan
Amazon Kindle: www.amazon.in/Mallika-Manivan...
Websites: mallikamanivannan.com/
www.tamilnovelwriters.com/com...
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories

Развлечения

Опубликовано:

 

28 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@jegathadevi6487
@jegathadevi6487 Год назад
இந்த கதை ஆறு முறை கேட்டு விட்டேன்.....இது ஏழாவது முறை , கதை அவ்வளவு அழகாக இருக்கும்...👌👌👌தாமரை கதாபாத்திரம் அருமை...
@muthuudayi9316
@muthuudayi9316 19 дней назад
Really simple and superb story ❤❤ how to understanding husband and wife relationship really superb story ❤❤❤❤❤❤
@manorajes1420
@manorajes1420 Год назад
இந்த கதை எத்தனை முறை கேட்டேன் எனக்கே தெரியாது அழகான அருமையான கதை❤❤❤❤❤❤
@ThabithalGanesan
@ThabithalGanesan 5 месяцев назад
மீண்டும் இப்படி ஒரு கதை கேட்க முடியுமா என்று ஒரு ஆவல்.
@user-uh6gk1og4x
@user-uh6gk1og4x 12 дней назад
கதை மிக நன்றுஇறுந்தாலும்விட்டுவிட்டுவாசிக்கிறங்க.தொடர்போல்வாசிக்ங்றிங்க.இறுந்தாலும்கதைமிக அருமையாகவந்துள்ளாது.வாழ்த்துக்கள்சகோ.🎉🎉🎉🎉❤❤
@bhuvanasiva6385
@bhuvanasiva6385 Год назад
Hi sis, superb novel. Simple but interesting novel. Thank u. எனக்கு உங்க novels எல்லாமே பிடிக்கும். But நீங்க others novels தான் நிறைய இப்போ upload பண்ணுறீங்க. உங்க novels நிறைய இருக்கே. Please அவற்றை upload பண்ணுங்க please sis.
@kiruthigaa8885
@kiruthigaa8885 8 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும்திகட்டாது ❤❤❤❤
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 29 дней назад
ஹாய்,மல்லிகா மேம் உங்கள் குரல் அருமை.உங்க ஸ்டோரி எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
@thenmozhigvm4043
@thenmozhigvm4043 Год назад
எத்தனை முறை இந்த கதையை கேட்டிருப்பேன் தெரியாது மல்லிகாவின் குரலில் இனிமை 😊
@barath.b3253
@barath.b3253 Месяц назад
கதை ரொம்ப நல்லா இருக்கு அதுவும் எத்தனை தடவை கேட்டேன் என் றேஸ்யவில்லை உங்கள் குரலும் இப்பரி❤❤❤❤
@kamakshik7725
@kamakshik7725 24 дня назад
இந்த கதை மற்றும் வாசிப்பு மிகவும் அருமை அதனால் தான் திரும்ப திரும்ப கேட்க பிடிக்கிறது குரல் நன்று சகோதரி மிக்க நன்றி
@marynatkunam1901
@marynatkunam1901 27 дней назад
அருமையான கதை நன்றி 🎉🎉🎉
@dharanibaisainathan
@dharanibaisainathan Год назад
இதை தான் விரும்புகிறேன். எழுதியவர் படிக்கும் போது உணர்வுபூர்வமாக உள்ளது, பாட்டும் குரலும் அருமை.❤❤❤❤❤❤
@DhanamPrabhuraj-co1ir
@DhanamPrabhuraj-co1ir 6 месяцев назад
Again &again hearing. Mam unga reading marvalous
@rahinikandan5498
@rahinikandan5498 Год назад
Beautiful family story with a romantic slant. Lovely reading, full of emotion. ❤Thank you MM.
@svaralakshmi2463
@svaralakshmi2463 Год назад
கதை அழகான அருமையான பதிவு கவிதையாக உணர்வு பூர்வமாக அருமை ‌வாசிய்பும் அழகு கதை திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று ஒரு உந்துதல் மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AthilakshmiAthilakshmikamaraj
Novel romba nalla irunthathu . Etharthamana kathai . I like it 👌 😏 😌 😋 ☺️ 😊 👌 😏
@DhanamPrabhuraj-co1ir
@DhanamPrabhuraj-co1ir 6 месяцев назад
Nice story. Family understanding nice. Super
@ThabithalGanesan
@ThabithalGanesan Месяц назад
இதை நான் மூன்று முறை கேட்டிருக்கிறேன் மிகவும் அருமை
@monishas.g7887
@monishas.g7887 Месяц назад
Nice story and nice voice mam 💐
@SasikalaArjunan-lz8xn
@SasikalaArjunan-lz8xn Год назад
I have no words to say......very very nice and reality story sis with your magic voice...🙏🙏👌👌👌👌
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 3 месяца назад
வணக்கம் மல்லிகா 🙏🏾 கதையின் தலைப்பே எனக்கு ரொம்ப பிடித்தது 💗💗💗 (ஜெயசந்திரன் குரல் ரொம்ப பிடிக்கும், அவரின் மிகப்பிரபலமான பாடல்) கதையில் ஆதவன் தங்கை குழலி போல் நாத்தனார்கள் மிக, மிகச் சொற்பமே!!!! இக்காலத்தில்…. அருமையான கற்பனை, உங்கள் குரலில் இன்னும் அழகாக இருந்தது கதை…. நன்றிகள் பல தோழி 🙏🏾
@geethadevarajan5338
@geethadevarajan5338 8 месяцев назад
Wow such a nice story with beautiful voice 👏👏👏
@AnsalamAnthonys
@AnsalamAnthonys 10 месяцев назад
This story nitave language and story is awesome
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt 10 месяцев назад
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lalithajayashankar3895
@lalithajayashankar3895 Год назад
எத்தனை தடவை கேட்டாலும் திருப்பி திருப்பி கேட்க பிடித்தமான கதை
@chithkani
@chithkani 5 месяцев назад
Very nice - story and narration
@vimalaantony8972
@vimalaantony8972 Год назад
Nice.unga stories enakku romba pidikkum mam.next new story upload pannunga.intha storya books read pannitean mam
@sahirabanu9838
@sahirabanu9838 Год назад
Very nice story mekavum arumay rasithu padithen ethu varey entha story three times padithen thanks
@user-of2ur4td8x
@user-of2ur4td8x 5 месяцев назад
Voice supperaa irukku mam i like it❤❤❤❤❤❤❤
@murugajothi-mx7mi
@murugajothi-mx7mi 4 месяца назад
Super naval sister thanks ❤❤
@user-vv5un2bn7t
@user-vv5un2bn7t 2 месяца назад
Beautiful voice with extordinary story🎉🎉🎉
@laxmisarvaesh8566
@laxmisarvaesh8566 5 месяцев назад
Nice story
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 11 месяцев назад
Nice story thanks 🎉
@santhanalakshmiravi6008
@santhanalakshmiravi6008 Год назад
வணக்கம் சிஸ்டர் .முழு நாவலுக்கு மகிழ்ச்சி. உங்க பாடல் அழகு, நன்றி.👌👌💐💐
@kavithamani1468
@kavithamani1468 Год назад
Ungal kadhaigal yellam arumai.marabuveli podungal.
@geethas8452
@geethas8452 Год назад
Mika Arumai. Story & vasippu ❤️❤️❤️
@UshaRani-fh6lt
@UshaRani-fh6lt 4 месяца назад
Very. Nice. Friend
@nallathaikumarvel1227
@nallathaikumarvel1227 Год назад
Very beautiful faithfulness story madam 🙏🏿🙏🏿🙏🏿
@kasthurirajasekar3839
@kasthurirajasekar3839 Год назад
மேடம் உங்களுடைய எனை தெரிந்தும் நீ என்ற நாவலை பதிவிடுங்கள். 20 முறைக்கு மேலும் நான் படித்துள்ளேன். தெவிட்டாத கதை.
@dheivaramanik6013
@dheivaramanik6013 Год назад
Thank you so much 🎉
@mehalapraba9911
@mehalapraba9911 3 месяца назад
கதை அருமை
@barvathimano2199
@barvathimano2199 Год назад
Very nice story 👌 ❤
@vigneshkani5899
@vigneshkani5899 11 месяцев назад
மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையான நாவல் சகோதரி 🍋🍐🍏🍓🫐🍈🍒🍊🍎🍈🍑🥭🍉🍉🥭🍒🍐🍇🍍🍍🍓🍈🍒🍊🍐
@luthufurmansoor4213
@luthufurmansoor4213 Год назад
Nice family story nice voice Hero character super 👌 👍 Romba short story konjam length ah erundhu erundha nalla erukum konjam fasta padiga sister next novel ku waiting ❤ 🌹
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 11 месяцев назад
இந்த கதை உங்கள் வாசிப்பில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 Год назад
Cute story thank you
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 Год назад
❤❤❤சூப்பர்.கதை.குரல்.அருமை😅😅.உங்கள்.கதை.மரபுவேலிபோடுங்கள்மேம்❤❤❤
@bhavanisiva2578
@bhavanisiva2578 Год назад
Yes.. marabuveli novel pl..
@r.gowrirajesh357
@r.gowrirajesh357 Год назад
மரபு வேலி நாவல் படித்து இருக்கேன் உங்கள் உச்சரிப்பில் கேட்க விருப்பம்
@sudhag5692
@sudhag5692 4 месяца назад
Amazing.. athuvum unga voice semma❤❤❤❤❤
@gracedominic9764
@gracedominic9764 Год назад
Nice story and voice
@samuelasirraj6637
@samuelasirraj6637 Год назад
Super very practical approach
@svaralakshmi2463
@svaralakshmi2463 29 дней назад
Two time nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@sudharavi9208
@sudharavi9208 Год назад
Enna oru voice and modulace addicted mam
@palaniammalm4579
@palaniammalm4579 Год назад
Mm Super
@malarvizhisezhiyan571
@malarvizhisezhiyan571 Год назад
Nice story🎉
@prabha4930
@prabha4930 Год назад
Voice superaa irukku
@arunaarulraj3908
@arunaarulraj3908 Год назад
செம
@sudhanarayan2195
@sudhanarayan2195 11 месяцев назад
A Superb story.Nice Reading in sweet voice.Vazhga Valamudan Nalamudan Pallandu Dearest ❤️❤️🌹🌹
@deepasenthil6714
@deepasenthil6714 Год назад
🎉 super
@miraculouscreations237
@miraculouscreations237 4 месяца назад
Story super priya voice super
@kaviyan4740
@kaviyan4740 Год назад
👍👍👍👍👍 அதேபோல மெண்டல் மனதில் யாரோ நிறைய சின்ன சின்ன நாவல்ஸ் மொத்தமாக போட்டு மத்த டெலிட் பண்ணி விடுங்க மேடம்
@sashie.k
@sashie.k Год назад
MM mam unge channel like panniten subscribe panniten..ningalum eppadiyavathu adikadi unge novel pathivu pannunge😁 ungel kutty rasigai from MY❤
@svaralakshmi2463
@svaralakshmi2463 Год назад
Nice welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gowrigovardan953
@gowrigovardan953 8 месяцев назад
Please cut thesongs
@vimalamurugan1747
@vimalamurugan1747 Год назад
மல்லிகா கதை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉உங்கள் குரலில் இனிமையாக இருந்தது.🎉🎉🎉🎉🎉🎉
@geethageetha9523
@geethageetha9523 Год назад
❤❤❤
@divyadeepak4742
@divyadeepak4742 Год назад
next new noval pls mam😍
@geethageetha9523
@geethageetha9523 Год назад
❤❤❤❤
@kalavathirajesh
@kalavathirajesh Год назад
👍
@foxesintution1599
@foxesintution1599 Год назад
Good evening sister
@sornamsornam25
@sornamsornam25 11 месяцев назад
❤🎉🎉🎉❤
@sornamsornam25
@sornamsornam25 11 месяцев назад
❤🎉🎉🎉❤
Далее
MARANTHU PO EN MANAME(Ramya Rajan)
2:23:50
Просмотров 7 тыс.
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 23 млн