நீ மட்டும் இல்லாது வீடியோவை பார்பவர்களையும் முட்டாளாக்காதே ..முக்கியமான மூலப்பொருள் மைதா இல்லாமல் கிலோ கணக்கில் பிஸ்கட் எப்படி தயார் செய்ய முடியும்?🚦வெண்னையா அது நன்றாக பார்த்தாயா ?டால்டாவாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது 🚦
I tried it today exact measurements and as followed by the instructions but failed then i added maida to it and was prefect in taste, shape smell everything was perfect ❤🎉
Biscuit without flour, instead he said that Amulspray milk powder was used, 100 gms for 300 gms sugar powder. Seriously wondering how it is possible, need to try & see. 🤔🤔🤔
Butter விக்குற விலைக்கு biscuits தயாரிச்சா அவன் போண்டிதான். அதற்கு பெயர் margarine . 😊 இப்படிதான் ஊரை ஏமாத்துவானுங்க நீயும் எங்களை பைத்தியகாரனவே நினைச்சிட்ட இல்ல
Is that 5star hotel ? 40rs ku sale pandra place la enna hygiene you are excepting I dono ..is they follow hygienic protocols they'll sell this for 500rs then how come poor ppl will buy