Тёмный

Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei 

Pudhumai Sei
Подписаться 340 тыс.
Просмотров 372 тыс.
50% 1

Our Home Tour | Smart Home Tour in Tamil | USA Home Tour | House Tour | Pudhumai Sei | Tamil Vlog
Music Credits :
---------------------------
Happy Life by FREDJI / fredjimusic
/ fredjimusic
Music promoted by Audio Library • Happy Life - FREDJI (N...
---------------------------
🎵 Track Info:
Title: Happy Life by FREDJI
Genre and Mood: Dance & Electronic + Happy
---
🎧 Available on:
SoundCloud: / fredji-happy-life-orig...
---
😊 Contact the Artist:
contactfredji@gmail.com
/ fredjimusic
/ freddeanderson
/ fredjimusic
---
Hello Friends,
Welcome to our home. Hope you will like our Home tour and find it useful in implementing smart home ideas.
#smarthome #pudhumaisei #hometour #tamilvlog

Опубликовано:

 

8 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@PudhumaiSei
@PudhumaiSei Год назад
Our Instagram: instagram.com/pudhumaisei/?igshid=YmMyMTA2M2Y%3D
@Allen-rn1bk
@Allen-rn1bk Год назад
Sister, very good and nice your house, God bless you and your family, from, pastor, simon,vellore, bagayam
@Allen-rn1bk
@Allen-rn1bk Год назад
Sister, very good and nice 👍 👌 your home God bless you and your family, from, pastor, v, simon, vellore bagayam
@vkanagaraj6550
@vkanagaraj6550 Год назад
Thank you
@ganesans1839
@ganesans1839 Год назад
Romba elachu poiteengale malarvizhi
@s.nandhanasasikumarspsg525
@s.nandhanasasikumarspsg525 Год назад
இன்று உள்ள காலகட்டத்தில் விருந்தினராக எங்கும் போக முடியாது ஆனால் உங்கள் வீட்டிற்கு வந்ததற்கு நான் மிகவும் பெருமை சந்தோஷப்படுகிறேன் அக்கா
@kandhasamic2926
@kandhasamic2926 11 месяцев назад
நம் நாட்டிற்க்கும் வெளிநாட்டிற்க்கும் உள்ள வித்தியாசங்களை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது இவண் ரம்மி அஸ்வின். தேவணம்பாளையம் வெள்ளோடு. ஈரோடு ர
@nduraisamymanumanpalli3453
@nduraisamymanumanpalli3453 Год назад
உன்னுடைய இந்த வீடியோ நான் அமெரிக்காவில் இருப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது நன்றி கண்ணு ரொம்ப நன்றி இது மாதிரி அங்குள்ளதை எங்களுக்கு தெரியப்படுத்து அப்படியே தீபாவளி கொண்டாடுவதையும் வீடியோ பதிவிடு
@kvsr1954
@kvsr1954 Год назад
குளுந்தண்ணி,ஒ ளவி சூப்பர் .... வழங்கு தமிழை மறக்காத கொங்கு தமிழச்சி.
@priyakarthick9871
@priyakarthick9871 Год назад
"Namma veetuku vanthathuku romba nandri" that's awesome...
@geetharamakrishnan5433
@geetharamakrishnan5433 Год назад
Smart home looks really beautiful comparing your previous place First time seeing Indian vlogger growing chickens in garden :) in America Happy family
@ilakyavishvanathan8722
@ilakyavishvanathan8722 Год назад
Unga v2 parthathuku apram neraya vishiyam therinjikita.... Ipdi ellam iruka nu... Definitely neraya perku ithu oru general knowledge ah irukum... 🥰
@sathyarajeshkumar5051
@sathyarajeshkumar5051 Год назад
அருமையான பதிவு அக்கா நேரிலே வந்து பார்த்தது போல் இருந்தது உங்கள் வீட்டினை சுற்றி காண்பித்ததற்கு மிகவும் நன்றி அக்கா
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 Год назад
மிகவும் அருமை உங்கள் வீடு வாழ்த்துக்கள் 💐🙏
@thangamvell698
@thangamvell698 Год назад
Alexa வ நான் நெம்ப கேட்டென்னு சொல்லுங்க அம்முணி
@santhosharun
@santhosharun Год назад
Good Nicely you changed into smart home and technology also good while entering...
@prabhujp2101
@prabhujp2101 Год назад
அருமை சகோதரி வாழ்த்துகள்
@kalaivanig1883
@kalaivanig1883 2 месяца назад
Very nice. You have taken enormous efforts to explain in DETAIL, each and every feature of your HOME. Very informative vedio. Next blog please post your cooking habits. Indian menu in US.
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 Год назад
வீடு அருமை நீங்க சொன்ன விதம் ரொம்ப அருமை 👌
@user-sl4ji3gj5x
@user-sl4ji3gj5x Год назад
En vaalgaila intha maari place lam paapenaanu therila but unga videos la paakum podhu naane iruka maari feel iruku mam 🤑🥳
@mahalakshmi-cv9mt
@mahalakshmi-cv9mt Год назад
Super ka America London ipdi foreign place la ellam maximum periya periya garden iruku ellar vetlaum but India la ellam ipdi pakurathu rompa kammiya iruku
@arasim.a8508
@arasim.a8508 Год назад
சிஸ்டர் very nice very very beautiful house எவ்வளவு படிப்பு, எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் அடக்காம ன ஒரு தமிழ் பொண்ணுங்கிறது அருமை அருமை தமிழிர்கள். வாழ்க
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Год назад
அழகான இல்லம். வாழ்த்துக்கள். 👌👌👌👌👍
@drsudhar356
@drsudhar356 Год назад
V good.congrats for your new house.god bless y and family.
@jagadeesanjagadeesan7609
@jagadeesanjagadeesan7609 Год назад
I AM 60 KIDS erode. மிக அழகாக சுற்றி காண்பித்தீர்கள் மிகவும் நன்றி. இப்படி அனைத்து விஷயத்திற்கும் கம்ப்யூட்டரை நம்பி வாழ்க்கையை ஓட்டுவதால் அடுத்தவர் தயவு நமக்கு தேவையில்லை என்று ஆகிவிடுகிறது. இதனால் மனித நேயம் சற்று குறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழி இந்த இடத்தில் எடுபடாது என்பது போல தோன்றுகிறது உடல் உழைப்பு மிக மிக குறைந்து விடுகிறது. இப்படி இருக்கும் பொழுது பாசம் குறைந்து விடும்.
@seethalakshmi87
@seethalakshmi87 Год назад
Sooooper. Alexa jee boom ba pola erukku. Wonderful house. 👌👌👌👏👏👏👏👏👏👏👏🤝🙏🙏🙏😀😀😀
@VJ-ee5ez
@VJ-ee5ez Год назад
That's a beautiful house (Home)👍🎉
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Год назад
அருமை சகோ இந்த வீடு அருமை இந்த வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் மின்மயம் மிகவும் அருமை.இந்த வீடு தற்ப்போது நீங்கள் வாங்கியதா. நன்றி வணக்கம்🙏💐
@baskarank.8141
@baskarank.8141 Год назад
மிக அருமை சகோதரி
@vimalas5582
@vimalas5582 Год назад
Karpooram patha vechome .adukku siren kathichu nnu sonnadhu sirippu vanduchu.lovely.
@sasikumarp2740
@sasikumarp2740 Год назад
Nice hometour sister... good explanation...
@devarajan1952
@devarajan1952 Год назад
Beautiful n compacts house,proud owner of own house, nice layout n other usual USA required things, great. Must be high interest rates currently n believe home loans became expensive,good luck n Nice to see Pragala playing with native Kozhis.Good luck.
@josephjcs4506
@josephjcs4506 Год назад
Yesterday only we were discussing about Your channel ... Nice to see You akka !
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் சொல்லும் விதம் நாங்கள் நேரில் வந்து பார்த்தால் எப்படி இருக்குமோ. அதைவிட நன்றாக உள்ளது உங்கள் சொந்த ஊர் ஈரோடா
@venik2125
@venik2125 Год назад
Hi very nice and beautiful house and unga explain ed nalla irukku 👍👌🤔💐
@indian19729
@indian19729 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு
@balu67
@balu67 Год назад
Nice... clear presentation...
@ashaadluru
@ashaadluru Год назад
Very nicely explained thank u
@kjaya4347
@kjaya4347 Год назад
அழகான வீடு எங்களுக்கு உங்கள் வீட்டை சுறறி காட்டியதுக்கு நன்றி
@pushpaprabhakar2202
@pushpaprabhakar2202 Год назад
Amazing maa🔥🔥🔥🔥🙌😍
@vimaladevikarthikeyan3638
@vimaladevikarthikeyan3638 Год назад
உங்கள். வீட்டை சூப்பரா சுற்றி பார்த்தோம் வணக்கம்.
@manikandankasc
@manikandankasc Год назад
Until we stayed in US we can enjoy this luxury , once back to India no resale value for products in US . But house looks good and she maintaining it 👌👌. Here no other way we have to clean the house regularly
@arasim.a8508
@arasim.a8508 Год назад
சிஸ்டர் very nice beautiful உங்கள் தமிழ் பேச்சு தமிழ் வளர்க அடக்கம் | பணிவான இனியதமிழ் மொழி பேச்சு எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் ஒரு தமிழ் பொண்ணு என்பதை காட்டுகிறது
@sankarankrishnamurthy4702
@sankarankrishnamurthy4702 Месяц назад
My daughter is also in seattle at Redmond ridge near Bristol park.Next month ,I will go there from Detroit.
@renina7613
@renina7613 Год назад
Nice. Mam please post the video about using instant pot.
@lambooji2011
@lambooji2011 Год назад
Wonderfull fully automated home sweet home..malar..keep staying blessed👍🇳🇬🇮🇳🎊🌷
@saridahabeeb1459
@saridahabeeb1459 Год назад
beautiful house,TQ mam,Ur so polite
@ashmitha6245
@ashmitha6245 Год назад
Superb sis.nice.l like this house 🏘️🏘️🏘️
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Very good vlog. Thank you.
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
வீடு சூப்பராக உள்ளது.
@kvr1234.
@kvr1234. Год назад
Ungal veetukku and ungal kuttykum En manam kanintha nal Valthukkal Sis ur vid,s are always super 💯👌
@siblingvlogs-nh6lk
@siblingvlogs-nh6lk Год назад
Smart home looks really beautiful
@elavarasank9779
@elavarasank9779 Год назад
Great sister we are big fan of ur channel from Bhavani
@newworld492
@newworld492 Год назад
arumaiyana pathivoo.super house.
@selvameditforever8635
@selvameditforever8635 Год назад
Welcome home ❤️❤️
@L.nishani
@L.nishani Год назад
Magic House my kids enjoyed this video
@dharanidevendran6442
@dharanidevendran6442 Год назад
Super akka very nice home and I have more information for you 😊
@ramadossg3035
@ramadossg3035 Год назад
அருமைம்மா..! நன்றி.
@sandhiyakotteeswaran951
@sandhiyakotteeswaran951 Год назад
Neengalum super unga veedum super ❤️❤️❤️
@gsmakkannan8003
@gsmakkannan8003 Год назад
வீடுமிக.அழகாக இருக்கிறது நம்இந்தியருபாயின்.மதிப்பீட்டில் பார்தால்கோடிருபாயைதாண்டும்போல.வீட்டின் வெளியே உள்ள கார்டன் மிக அழகாக இருக்கிறது. ஆனால் வீட்டின் கிச்சன்& ஹால்.தனித்தனி யாக.இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்.
@balanagendran9767
@balanagendran9767 Год назад
நாங்களும் அமெரிக்கா சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டது அக்கா , அருமை அக்கா
@sathishc1654
@sathishc1654 Год назад
Nice house. Detailing semma
@soundarrajan1155
@soundarrajan1155 Год назад
Great!!!
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Год назад
🎉🎉🎉. அழகான. வீடு. அலக்சா. Super.
@sugumarbalan6837
@sugumarbalan6837 Год назад
Ungaludya work nature pathi sollunga, ungaluku eppadi work anga kidachuthu and unga husband ku ithapathi oru video podunga
@explorewithfenn9097
@explorewithfenn9097 7 месяцев назад
Very beautiful house ❤
@kushiharan3447
@kushiharan3447 Год назад
An awesome 🏠 ✨
@roritta2817
@roritta2817 3 месяца назад
Arumai sagothari
@padhujadeja
@padhujadeja Год назад
Kongu tamizh Seattle varaikkum manakkuthu. Happy .. god bless..
@unlockfats3823
@unlockfats3823 Год назад
சூப்பர் அக்கா 💯❤‍🔥
@Thumilan96
@Thumilan96 Год назад
Nice video🎉 can you give details about rent?
@mathigm
@mathigm Год назад
Semma 🥰
@ananpradeeentertainments8252
Excellent presentation ❤
@vasanthig1248
@vasanthig1248 Год назад
Beautiful home akka
@rmnviews9802
@rmnviews9802 Год назад
அழகான இல்லம் வாழ்த்துக்கள்
@prasadvb4625
@prasadvb4625 Год назад
Hello akka very beautiful house yours super video 😄👌👌👌
@saravanankumar9574
@saravanankumar9574 Год назад
மீன் தொட்டி வாங்கி வையிங்க நல்லா இருக்கும்... 🤩
@malathisubbaiah4628
@malathisubbaiah4628 Год назад
Sisy unga voice super...
@harishhari9244
@harishhari9244 Год назад
Beautiful house akka 🏠
@Dahlia543
@Dahlia543 Год назад
Hi Nice explanation. Can you let me know the size of the kitchen including the island area?
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமை 💐
@siblingvlogs-nh6lk
@siblingvlogs-nh6lk Год назад
BEAUTIFUL HOME
@AranTamil
@AranTamil Год назад
Beautiful Home👍👍👍👍👍👍
@sathishmegala6213
@sathishmegala6213 Год назад
Super sister!
@katheejabeevi9215
@katheejabeevi9215 Год назад
Super sis👍👌🥰
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 Год назад
Super sis 🥰
@lakshmilaxman3505
@lakshmilaxman3505 Год назад
Beautiful house 💐
@PremKumar-ow8nn
@PremKumar-ow8nn Год назад
Vera level. America America than. Super adutha level.
@island_information
@island_information Год назад
Super sister❤️❤️❤️❤️
@umashivaji2277
@umashivaji2277 Год назад
Nice. Tnx
@abiramiprakash4737
@abiramiprakash4737 Год назад
This vedio is wonderful .
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Год назад
God bless you all.
@colorfulkathadi7229
@colorfulkathadi7229 Год назад
அருமை புதுமை செய்🪄
@c.muruganantham
@c.muruganantham Год назад
வணக்கம் மேடம் வீடு நல்ல விலாசம் இருந்து வீட்டை நல்ல சுத்திகரித்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி மேடம் குட்டி பாப்பாவுக்கு நமது கலாச்சாரம் தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க 😀 இங்கிலிஷ் பேசுது குட்டி மா 😀 மேடம் நீங்கள் நமது தமிழ் பண்பாடு மறக்க வில்லை சார் ஈரோடு மாவட்டம மிகவும் மகிழ்ச்சி 🙏 மேடம் எனக்கு ரொம்ப பிடித்து அந்த அலைஷா தான் மேடம் அது மிணி ரோபோ தான் வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி 😀 அது எல்லாம் வேலை செய்கிறது 😀 சூப்பர் மேடம் வெளிநாட்டு வாழ்க்கை ஓகே மேடம் கொஞ்சமாக இருங்கள் மேடம் மேடம் நான் எண் மனைவிக்கு நீங்கள் அந்த நைட்டி மாடல் அது போல் ஐந்து நைட்டி எடுத்து அணிப்பி விட்டேன் மேடம் அதைப் அணிந்தால் தெருவில் உள்ள 🐕 நாய்கள் கணிக்க வறுத்து என்று அதை போடுவதில்லை மேடம் 😀 மேடம் தமிழ் கொஞ்சம் தவறு இருந்தால் எதுவும் நினைக்காதீங்க நான் ரொம்ப படிக்க வில்லை 😀 மிகவும் சந்தோஷம் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏
@tn754
@tn754 Год назад
Stay safe usa need now a days this kind of system
@asavithavarunkrishna8830
@asavithavarunkrishna8830 Год назад
Super sister 👌👌
@kuntovj
@kuntovj Год назад
Would you mind providing the link for the pull out sofa please ?
@trichymahesh1
@trichymahesh1 Год назад
so alexa knows everything about your house. 🙂
@muraliachutaraman8100
@muraliachutaraman8100 Год назад
Excellent presentation. Can you share the Locality and how far is it from Seattle downtown?
@manoharan2415
@manoharan2415 Год назад
Respected sister, really super house, my special congratulations, A.manoharan from Thirunelveli
@dhanalakshmim7302
@dhanalakshmim7302 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு வீடு
@Bhuv151
@Bhuv151 Год назад
Hi can you make Vedio for how H4 ead to get job in US and fresher job in technology.can you plz share your experience.that would be helpful for many people who are staying in USA Who are struggling . Thank you in advance 😊
@t.manojkumar7611
@t.manojkumar7611 Год назад
Wow super akka
@svs-thecryptographer5704
@svs-thecryptographer5704 Год назад
Super ma
@gomsram6026
@gomsram6026 Год назад
Motar under the sink is called insinkerator garburator. I have this is US almost all houses .. nothing new Instead of collecting and throwing the garbage in the sink this insinkerator will do the work.. it's another easy of garbage disposal in the sink .. it's very common in US houses as far as my knowledge
@SenthilBabuGovindaraju
@SenthilBabuGovindaraju Год назад
Hi sister, excellent video. May I know which city is this? And what is the rent like in that place?
@jayalakshmi3246
@jayalakshmi3246 Год назад
Very nice. Own house or rent. My son also in Seattle. He shifted April only.
Далее