மிகவும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முருகன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரேம நாதன் கோயம்புத்தூர் ❤
Wow கணேஷ் அண்ணா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..... இந்த வீட்டுக்கு வந்து 2 வருஷம் ஆகிடுச்சா இப்போ தான் வந்த மாதிரி இருக்கு,..... சசிகலா அக்கா க்கு தான் thanks சொல்லணும் வீட்ட இவ்ளோ clean ன maintain பண்றதுக்கு.... 🙏
மிகப் பிரம்மாண்டமான வீடு சகோ வாழ்த்துக்கள். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ள சகோதரிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். தோட்டம் மற்றும் ஹால் அருமையாக உள்ளது சகோதரி. சின்ன சின்ன செடிகள் அருமை. வீட்டை அருமையாகவும் சுத்தமாகவும் வைத்துள்ளீர்கள் நன்றி 💐🌹