Тёмный

Our Marriage Album | எங்கள் திருமண ஆல்பம் | Anitha Anand Marriage Album 

Anitha Anand
Подписаться 269 тыс.
Просмотров 208 тыс.
50% 1

Our Marriage Album | எங்கள் திருமண ஆல்பம் | Anitha Anand
Love Story Link - • ❤️❤️ எங்க லவ் ஸ்டோரி ❤...
#anithaanand #anithaanandmarriage #anithaanandwedding #anithaanandweddingalbum #londontamil #uktamilvlogs

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 617   
@subhaashree4954
@subhaashree4954 4 года назад
Hai mam unkal channel two year's watch pannren neeinga palrukku good role model. Ehaium plan panni work seithal vettri nechayam
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Sasikala Sathasivam happy to hear that, thanks 🙏🏻
@jarinamajeed6655
@jarinamajeed6655 4 года назад
அனிதா ஆனந்த் நல்லா இருக்கிறீர்களா உங்கள் கல்யாணம் ஆல்பம் அருமை அருமை
@natarajkpr
@natarajkpr 4 года назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...ஆனந்த் ரொம்ப லக்கி.. .உங்க மனசுக்கு பிடித்தவரே உங்க மணாளன் ஆனாரு .so நீங்களும் லக்கிதான்...வாழ்கவளமுடன்
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க நன்றி Nataraj 👍🙂
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 4 года назад
Anitha Madam வெட்கப்படுவது கொள்ளை அழகு..😍😍😍 Nice and lovely pictures..👌👌
@kidzeworld5578
@kidzeworld5578 4 года назад
இவ்வளவு அறிவான அழகான பென்னை யார் வேண்டாம் என்று சொல்லுவார்கள் அவரும் அறிவான அழகானவர் தான்
@antony6419
@antony6419 4 года назад
ரெண்டு பேருமே அழகாக இன்றளவும் இருக்கீங்க..... நல்ல ஜோடி.....நீங்க 2002 காட்னதும் எனக்கு என் school ஞாபகம் வந்துருச்சு, அப்போ அனான் 12th படிஸ்டு இருந்தேன்.... கல்யாண ஆல்பம் உங்கள் சொந்தங்க் களுக்கு மட்டும் காட்டாமல் தமிழ் சொந்தம் அனைவருக்கும் காட்டி இருக்கீங்க... நல்ல விசயம்... அக்கா அண்ட் அண்ணா.....Always old is gold..... you each other cute couple's till date I wish you may universe bless you and family to long live.....
@madras2parisfrancetamilcha665
@madras2parisfrancetamilcha665 4 года назад
Still watching sister but couldn’t control commenting 😊 You still look the same 😍 Very nice couple Stay blessed always 😊🙏
@gomathis9454
@gomathis9454 4 года назад
உலகத்தமிழர்க்கு அன்பான வணக்கம் என்று சொல்லும் உங்கள் தமிழ் போல நீங்கள் இருவரும் இணைந்து இருப்பது அழகு புடவையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
@abufarzana
@abufarzana 4 года назад
Lovely Story Anitha... Beautiful couple... Live long by God blessing...
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thank you so much
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 4 года назад
மிகவும் அருமை. நீடுழி வாழ்க. எனது வாழ்த்துக்கள். மலரும் நினைவுகள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 4 года назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரெண்டு பேரும் இப்பவும் அப்படியே தான் இருக்கீங்க
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
சகோதரி உங்களது திருமண ஆல்பம் பார்த்து ஏதோ ஒரு சினிமா நடிகை நடிகரை பார்ப்பது போல இருக்கிறது சூப்பர், வாழ்த்துக்கள்.
@mddass9047
@mddass9047 4 года назад
மகிழ்ச்சியான தருணம் வாழ்த்துக்கள் இந்த நிகழ்வு சிலருக்கு மகிழ்ச்சியின் ஆரம்பம் ??? சிலருக்கு மகிழ்ச்சியின் முடிவு ???
@jananisakthivel
@jananisakthivel 4 года назад
Wow super akka. Happy memories. Rendu perume cuta irukinga. Unga muhurtham saree sema alaga iruku. Enaku romba pidichu irunthathu. I enjoyed the video akka.
@thavamalarkrajoo5138
@thavamalarkrajoo5138 24 дня назад
Beautiful memories 💕Thank you for sharing your lovely wedding photos Anitha and Anand.👌
@kayalvizhikayal2570
@kayalvizhikayal2570 4 года назад
அழகோ அழகு. ஆனந்த் அண்ணா மீசையோடு அழகாக இருக்கீங்க மீண்டும் பார்க்க முடியுமா. So cute Anitha sis. Thank you so much for sharing your beautiful memories.நீங்களும் கல்யாண புடவையும் அழகு 👌👌👌
@adithyanm5366
@adithyanm5366 4 года назад
There are lot of coincidence.. our marriage also happened in Thiruparangundram.. We also love marriage.. my Name and my wife name starts with A and we also staying in abroad.. we are staying in Germany but we got married a year back..😊😊
@vinothinipalanisamy6771
@vinothinipalanisamy6771 4 года назад
😍Nostalgic Moments😍 Happy to see you guys at very young age😍😍😜....
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 года назад
மாலையிடும்போது...எவ்வளவு வெட்கம்...அப்பப்பா.. உங்க வெட்கம் எங்களை ஒட்டி கொள்கிறது.வாழ்த்துகள்
@santhiventesan
@santhiventesan 4 года назад
அக்கா நீங்க உங்க கல்யாண நாள் சொல்லும்போது நீங்க சொல்லும் போது எனக்கும் என் கல்யாண நாள் ஞாபகம் அண்ணா ரொம்ப சூப்பரா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா வாங்கி கொடுத்த பட்டு சரி ரொம்ப அழகா இருக்கு அப்போ 30000 அவருடைய மனசு எவ்வளவு பெருசா இருக்கு பாருங்க ரொம்ப நல்லா இருந்தது
@shubhapartha4355
@shubhapartha4355 4 года назад
Ho waiting for this marriage pics. Anna was looking like a olden days hero. U are really looking very shy n too pretty doll. Both r superb. Unique marriage Saree. Have a wonderful marriage life. Have a good day. 🌼💞
@Lowclasstrader06
@Lowclasstrader06 4 года назад
Role model for many couples and every single persons will know how to love and start a love life
@mothernaturesrecipes
@mothernaturesrecipes 4 года назад
Made for each other 😊 Happy married life 💐 God bless. I like you guys
@charlesprestin595
@charlesprestin595 4 года назад
Lovely anitha mam நீங்க வெட்கம் சந்தோசம் கலந்து சொன்ன விதம் நல்லா இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள்
@anithamani7701
@anithamani7701 4 года назад
AnithAnand very nice ...... Soooo blessed couple... God bless you....
@rgrama22
@rgrama22 3 года назад
Anitha, didn't realise Anand is so much taller than you. How do you manage to look so fresh! God bless you both. I was a student in London in the early sixties, so your videos bring back lots of happy memories.
@sudharajapandian3802
@sudharajapandian3802 4 года назад
Live long..ungala enaku romba pidikum..indha pic la singer swarnalatha mathiri irukinga
@காமராஜ்முத்து
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்துதுக்கள்.இறைவன் அருளால் எல்லா வழமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
@vanithachristy9901
@vanithachristy9901 4 года назад
Most waited video....most lovable couple...sweet and old memories...your looking so traditional...
@Sona96923
@Sona96923 4 года назад
Hi mam... Such a Sweet memories... Both r looking so innocent and adorable... Really very nice vlog...
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 4 года назад
காலையில் நல்ல தரிசனம். நல்லா இருக்கீங்களா. இந்த நாள் எங்களுக்கு இனிய நாள்.வாழ்த்துக்கள்.
@yamunasundar4054
@yamunasundar4054 4 года назад
Anitha really looking smile ing face always, Anand is lucky, if you always like this life goes smoothy. Keep on going good luck.
@jayanandhini601
@jayanandhini601 4 года назад
Yesterday saw love story. Today album. Seriously U both are adorable. I can relate few things similar to mine. Especially Love come arranged❤❤❤
@gl-jc9by
@gl-jc9by 4 года назад
வணக்கங்க மேம். ரொம்பவும் அழகாகவும், அருமையாகவும் இருக்கு உங்க கல்யாண ஆல்பம். நீண்ட நாள் காத்திருந்து கைகூடின பொன்னான நாள் அல்லவா இது. இந்த தங்கதாரகைக்கு தங்க நிற ஜரிகை சேலை ரொம்பவும் அழகாக இருக்குங்க.
@meenakshiramesh3767
@meenakshiramesh3767 4 года назад
Beautiful wedding album akka 😍 you are looking so beautiful in wedding saree 💙 "Mala weight tu Anandh Anna height tu sema timing comedy " but Anna is quitely watching and enjoying your feelings and happiness that how you are sharing the album with us ( whole video your face is full of happiness I can feel it) love you both ❤️😍😘
@chandrasekar4
@chandrasekar4 Год назад
Hi Madame I am in madurai. After seeing your marriage video I am happy that you belong to மதுரை. God bless you all. Have a good life. Every video is wonderful. Thanks for updating
@jascaro123
@jascaro123 4 года назад
அன்புள்ள அனிதா ஆனந்துக்கு, தங்கள் இருவரின் திருப்பரங்குன்றம் - திருமண '10.03.2002 புகைப்பட தொகுப்பு பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி திட்டமிட்டு , திருமணத்திற்கு MR ஆனந்த் தனது சொந்த உழைப்பில் வருமானத்தில் வாங்கிய திருமண மாங்கல்யம் , மற்றும் காஞ்சிபுரம் புடவை விபரம் நினைவாக சொன்னது ...அருமை. சகுந்தலா பாட்டியின் - இன்ஸ்பிரஷன் உங்களிடம் இருப்பதாக சொன்னிர்கள் . மொத்தத்தில் உங்கள் திருமணத்திற்கே சென்றது கலந்துகொண்டது போன்ற ஒரு உணர்வு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் திருப்பூர் அலெக்ஸ் பால்.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 года назад
U look pretty today Anitha sissy.... Album Vlog semma ....marriage album LA neenga romba alaga errukeenga
@ssn30
@ssn30 4 года назад
நல்லதொரு குடும்பம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
நன்றி 😀🙏
@user-yh6rm9vr8z
@user-yh6rm9vr8z 4 года назад
சிறப்பு ங்க, அற்புதம் ங்க வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன்....🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️
@srikanthc.srikanth7397
@srikanthc.srikanth7397 4 года назад
மிகவும் அருமையான பதிவு நினைவுகள் மிக மிக முக்கியமானவை புகைப்படங்கள் அற்புதமான அறிய பொக்கிஷம்
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
நன்றி 🙏🏻 Srikanth
@elangovanelango5988
@elangovanelango5988 4 года назад
வாழ்த்துக்கள் சகோதரி..உங்கள் திருமணத்தையும் வரவேற்பையும் நேரில் பார்த்த Feeling..வாழ்க வளமுடன்..👍👌👌👌
@mannashivan6736
@mannashivan6736 4 года назад
அனிதா சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள், உங்கள் வாழ்கையை வெற்றிகரமாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும், பார்க்கமுடியாத இடங்களை பார்க்கும் விதமாகவும் RU-vid ல் காண்பித்த நீங்களும் உங்களை சார்ந்த குடும்பங்களும் பல்லாண்டு வாழ்க .
@sarithasakthivel
@sarithasakthivel 4 года назад
Nalla iruku sister album. Superb. You are made for each other. Such a wonderful and lovely couple💗💗💗💗💗💗💗💗💗👌👌👌
@pushparajraj3408
@pushparajraj3408 4 года назад
திருமண புகைப்படங்கள் ,வாழ்வின் நினைவு படலங்கள்,,,வாழ்க பல்லாண்டு
@n.rsekar7527
@n.rsekar7527 4 года назад
Really madefor each மாதிரி இருக்கிறீர்கள்.NRS
@user-fr4ry1dn6p
@user-fr4ry1dn6p 4 года назад
அன்பான தம்பதிகள் அன்பே உங்கள் இன்பவாழ்வின் எல்லை நல்ல புரிதல் விட்டுக்கொடுத்தல் இப்படியே என்றும் வாழ வாழ்த்துக்கள்!!! இனியன்
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க நன்றி Sebastin 👍👍🙂
@umamageshwari1151
@umamageshwari1151 4 года назад
very respect to each other. very simple. Anand sir really rocks after love story
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
👍🏻
@vijayakumarg9763
@vijayakumarg9763 4 года назад
God bless dear. Very nice photos.
@tanaesther9570
@tanaesther9570 2 года назад
Awesome beautiful sweet photos. Now both of you look more handsome and pretty ❤️🌺🌹
@05s.smirthi84
@05s.smirthi84 4 года назад
Mam, ur u looking so cute and pretty and Ànand sir too....👌😊 I like all ur videos very much more useful msg's u r sharing👍really hat's off!!!
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks
@sud123bbr
@sud123bbr 4 года назад
I follow your channel but never made much comments. I couldn't stop commenting bcz you guys didn't change very much really. Love to see the beautiful smiles. Keep inspiring. Thank you.
@padmanabasakthi9411
@padmanabasakthi9411 4 года назад
உங்கள் மலரும் நினைவுகள் சூப்பர்
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 4 года назад
Beautiful lovely couple 💞❣️. God bless.💖💗💘💝
@swaminathan.k5769
@swaminathan.k5769 4 года назад
Nice!Since you have been living in UK long time,you could have got an additional UK degree by doing part time course !Better academic qualification is always be helpful on career prospects!Both of u are in mid 30s or 40s probably!Nice memories!
@santhalakshmim4651
@santhalakshmim4651 4 года назад
Really superb photos 😍 happy to see 🤩 suthipodunga pa.
@kamaleshan3530
@kamaleshan3530 4 года назад
Omg i really want to watch all But my time is very little busy with work I will watch it tonight 💜
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 4 года назад
Shared good memories .... each Lovely movements.... more happiest like our bro, sis marriage...... Thankyou both... Always be happy like this.......
@saisaravanan6200
@saisaravanan6200 4 года назад
💐💐💐💐💐Malarum nenivugal 💐💐💐💐💐Sarees semma nalla irukku kka 😍🥰😘😊🙂💐🤗👌 color super ah irukku kka.....
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 4 года назад
very beautiful times of the marriage. you both made for each other. where u both studied? chennai or madurai?. wishes to you both. long live ur love.
@umarajshankar2053
@umarajshankar2053 3 года назад
All are nice sarees. Especially your reception and marriage (gold) sarees. 😍
@nicethings9211
@nicethings9211 4 года назад
You described album nicely and naturally..,❤️
@niloarshi893
@niloarshi893 4 года назад
Cute, lovely inspiring couple..AnithaAnand..👏👏👏👏💕💕💕
@ramanirajaram927
@ramanirajaram927 4 года назад
என்ன அருமை திருப்பரங்குன்றம் முருகன் சன்னதியில் திருமணம் woow உங்க videos ஏன் இப்படி பிரம்மாண்ட படைப்பா இருக்குது இப்போ புரியுது சிறந்த தம்பதிகாண பொருத்தம் எத்தனை madam 12/12 சரியா, congrats 👌👌👌👌👌👌👌👌
@radhakrishnan1888
@radhakrishnan1888 4 года назад
good memories.thank u for sharing. .நீங்க எங்க ஊரு மருமகள்.வாழ்த்துக்கள் அம்மா
@alamuk2649
@alamuk2649 4 года назад
Super match akka and Anna...really very very superb👍👍👍....such a beautiful pair....God bless u akka❤❤❤
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 4 года назад
Proud to follow wonderful people like you. Beautiful marriage God bless your family
@nandhush9989
@nandhush9989 4 года назад
I have never seen a couple like you Good luck god bless 👍😘
@dhivyas4406
@dhivyas4406 3 года назад
Really very happy to this video, God bless u
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 4 года назад
Hai dear marriage photos superb you both made for each other good heart both soft nature good friends enjoy dear with family late reply sorry💐💐💐💐👍👍👍😁😁😁
@methuntv8999
@methuntv8999 4 года назад
மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள்
@saranyaramamoorthy9135
@saranyaramamoorthy9135 4 года назад
Super sis. U looking gorgeous😇😇🥰. In 2002 I’m studied 9th standard😝
@jeevam1191
@jeevam1191 4 года назад
சூப்பர் இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கிங்க மறக்காமல் சுற்றி போடுங்க ☺
@salihmohammed8861
@salihmohammed8861 4 года назад
வணக்கம் சகோதரி அனிதா. நீங்கள் யூடியூபில் போடும் அணைத்தும் நேரம் இருக்கும் போது பார்ப்போம். (பழையது புதியது உட்பட) எல்லாமே நன்றாகவே இருக்கும். நேற்று இரவு நீங்கள் லண்டன் டூ பாரிஸ் காரில் வந்து போன காட்சிகளையும், வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருந்ததையும் பார்த்தோம். எல்லாமே சூப்பர் சகோதரி.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
நன்றி 🙏🏻 Salih Mohammed
@thangamraj8314
@thangamraj8314 3 года назад
Very cute for Anand bro
@premnathmr3477
@premnathmr3477 3 года назад
ya , He always smart 👍👍👍 & Gentleman.( Arjun மாதிரி இல்ல 😛 ) ...
@umamaheswari2948
@umamaheswari2948 4 года назад
ஆகா அழகு அனிதா கல்யாண புகைப்படம் உங்கள் வாழ்க்கை முதல் அத்தியாயத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டது அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@sumathi248
@sumathi248 2 года назад
Album superb mam,vazga valamudan mam and sir.
@maduraikalatta5698
@maduraikalatta5698 4 года назад
அருமை உங்கள் திருமண நிகழ்வு
@sureshshanmugam3921
@sureshshanmugam3921 4 года назад
Very cute couple. Nice marriage Album
@RifniMohamed
@RifniMohamed 3 года назад
unga wedding albums super anitha aunty. I am born in 2002 jan 25 aunty
@jayakumarm1347
@jayakumarm1347 4 года назад
Wedding photos super wish you happy married life and happy future journey fine thank you take care sister you and anand and daughter and son good.
@abcabc2179
@abcabc2179 4 года назад
நல் ஆரோக்கியம் பெருக! இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!
@s.nandhanasasikumarspsg525
@s.nandhanasasikumarspsg525 4 года назад
உடன்பிறவா சகோதரி கல்யாண ஆல்பத்தை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அன்றும் இன்றும் என்றும் நீங்கள் இருவரும் இளமையாகத் தான் இருக்கிறீர்கள் இப்படிக்கு பஞ்சாபிலிருந்து ஆ. சசி குமார்
@sangeethatamilteacher9266
@sangeethatamilteacher9266 4 года назад
இனிமை இனிமை சகோதரி
@devirsvikumar9687
@devirsvikumar9687 4 года назад
Beautiful sister Sweet memories
@krishnavenipuspanathan4787
@krishnavenipuspanathan4787 4 года назад
Today I'm going to east ham to Temple its very nice n blessing thank you
@mayarajie
@mayarajie 4 года назад
Hi Anitha.. Beautiful. I just saw your love story video. My story is also 98% same. Actually we are actual 96 batch. Both my husband and I have a 24 years love. On 23rd March 2020, we will be married for 15 years. Same story as ours. We waited for the right time to tell our parents. He came to UK and I was back home. We waited for our graduation, qualification and job security and only after that I told my parents and we got married after my husband got his work permit. I also was an average student and he was a Maths major for 12th. 😄 We also got married in a murugan temple.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
rajie raj wow 🤩
@FirstnameLastname-zn7pw
@FirstnameLastname-zn7pw 4 года назад
Ananth you are great sir! Vazthukkal.
@ammu_ammulu_8947
@ammu_ammulu_8947 3 года назад
God bless u both and ur family.
@selvimadhavan2445
@selvimadhavan2445 4 года назад
கல்யாண ஆல்பம் romba romba supera இருந்தது.இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் Anitha.
@GK-yc4kw
@GK-yc4kw 4 года назад
Mr. Anand ...Actor Madhavan Pol irukirar. Nice Vlog. Fruit picking Vlog Super
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 года назад
சார் ரொம்ப அழகு அனிதா...அவர் மனசுபோலவே..அமைதி...புரிதல். வாழ்த்துகள் சார்
@sivajiuddanda156
@sivajiuddanda156 3 года назад
Both of you very beautiful 👍
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 🤩🤩
@Onevasu
@Onevasu 4 года назад
Thanks for sharing. Enviable couple ! Thanks also for prompt, expeditious replies and broad heart. You live only once and u are giving as much as u can. God bless.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks for the kind words Vasudevan
@sharmilaw5847
@sharmilaw5847 4 года назад
Lovely couples...stay blessed years ahead sister..beautiful photos...Thanks for sharing....
@VISVOJODHIDAM
@VISVOJODHIDAM 4 года назад
Happy Marrried AAA+ Life to AA
@sachin-kv4ro
@sachin-kv4ro 4 года назад
Anand sir looks sooo young....and handsome....Anitha mam looks the same.....in the album
@sathyav6341
@sathyav6341 4 года назад
Mam nenga antha fruits and vegetables farm house ponengle. Antha placeku ennoru thadava poitu video podunga super Irinthuchu video
@muralixr
@muralixr 3 года назад
Superb.... My birthday on your wedding date....🥳🥳🤗🤗
@vidhyanagarajan3303
@vidhyanagarajan3303 3 года назад
Such a sweet and sensible couple. May god bless you!
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 259 тыс.
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 259 тыс.