Тёмный

Outer Space Treaty Explained | விண்வெளிக்கு லிப்ட் | Mars 2028 Plan | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 164 тыс.
50% 1

Download link: kukufm.page.li...
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
Link: docs.google.co...
KuKuFM Support email: info@kukufm.com
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 328   
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0 KuKuFM Support email: info@kukufm.com
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Год назад
Kuku FM மிக பயனுள்ள விஷயம்..அருமை சகோ ❤️
@KrishnaKrishna-zb9gz
@KrishnaKrishna-zb9gz Год назад
Ellen Musk neurolink monkey la test panni success Achu next human use panna porangalam atha pathi pesunga
@k.vijay.1927
@k.vijay.1927 Год назад
விக்கியை எத்தனை நேயர்களுக்கு பிடிக்கும் 🤩
@one_of_the_indian
@one_of_the_indian Год назад
எனக்கு பிடிக்கும்
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 Год назад
I like him too
@k.vijay.1927
@k.vijay.1927 Год назад
@@nikitasenthilkumar6477 thank you 😀
@thipusulthan4878
@thipusulthan4878 Год назад
Indha naadhari paya sangi ah illana ellarukum pidichirkum
@kumaravelk4837
@kumaravelk4837 Год назад
நல்ல மனிதன்,நற்சேவைக்கு நல்லார்.
@sivamanialecturereee3250
@sivamanialecturereee3250 Год назад
இருக்கிறத விட்டுவிட்டு பறக்கறதுக்கு ஆசைப் பட கூடாது. பூமியை ஒழுங்கா பாதுகாக்க துப்பில்லை
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
💯
@mpkutty6451
@mpkutty6451 Год назад
Yes but vera vivagaramum irukku nanba Vin kal ethum vanthu poomila pothuna appo Ella manithargalum iranthuduvanga so Mars la yum manithargal vala mudiyunna vin kal mothina pinnar Mars la irunthu poomikku manithargal vanthu marupadiyum manithan enum uyirinam pilaiththukkollum Ithu en arivukku ettiyathu
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Год назад
தமிழ் பொக்கிஷம்,, நம்பர் 1 தமிழ் யூடிப் சேனல் 👑
@one_of_the_indian
@one_of_the_indian Год назад
Yes 💯
@karishansivaruban7357
@karishansivaruban7357 Год назад
Yea
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 Год назад
Yes
@palaniswamyn45
@palaniswamyn45 Год назад
Yes
@Motherland.123
@Motherland.123 Год назад
👍🏻 yes
@pollathava372
@pollathava372 Год назад
இருக்கும் இந்த அழகான உலகை காப்பாத்த வழியப் பாருங்கடா வெண்ணைகளா
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
மிகவும் அற்புதமான தலைப்பு 🤩👍🏼. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விடயமும் சுவாரசியமாக ஆச்சரியம் தரும் வகையில் இருக்கின்றது 😇😇👍🏼👍🏼. மிக அழகாக ஒவ்வொன்றையும் எடுத்து சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
பாலைவனமாக இருக்கிற செவ்வாய் கிரகத்தில் வாழ நினைக்காமல். பசுமையாக இருக்கும் பூமியை பாதுகாத்தாலே வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை 🤝💐
@laxmanl6693
@laxmanl6693 Год назад
மிக தெளிவான பதிவு திரு. விக்கி...உங்களுடைய சேவை மென்மேலும் தொடரட்டும்...
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 Год назад
பூமியை காக்க யாரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை மாறாக ஓடத்தான் பார்க்கிறார்கள் இவர்கள் பூமியை கார்க்கும் எண்ணம் உடையவர்கள் ஆக இருந்தால் பூமியை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்று அதற்கான முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்
@உங்கள்இவண்
ஹாலிவுட்யை மிஞ்சிய காணொளி. பிரம்மிப்படைய வைத்த காணொளி... அருமையான காணொளி... நமது சந்ததி இதை காண, அனுபவிக்க வாழ்த்துகள்...
@jainxt4424
@jainxt4424 Год назад
No one can explain like you...hats off.
@magheswaran6201
@magheswaran6201 Год назад
எப்படி விக்கி இவ்வளவு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருக்கீர்கள்.உங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் விக்கி.
@shalini1270
@shalini1270 Год назад
Amazing video.. nice editing Learned something new today.. Interesting presentation!
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
Nanri
@Pratha369ALA
@Pratha369ALA Год назад
Thank you so much, Vikki Anna and team. I have heard about the kukuFm app from most of the RU-vidrs but because of your recommendation of different books I have downloaded the App. You are really a life changer, great teacher of all subjects and socialist.
@sivamanialecturereee3250
@sivamanialecturereee3250 Год назад
விக்கியை பார்த்து வியந்தவர்கள் யார்
@afzal1759
@afzal1759 Год назад
First like sir
@Nallavan420
@Nallavan420 Год назад
பூமியைத்தவிர பிரபஞ்சத்தில் வேறு எங்குமே நிம்மதியாக வாழமுடியாது.🤩
@karthikv2257
@karthikv2257 Год назад
பூமியில நிம்மதியா வாழ முடியுல...
@sciencelover8557
@sciencelover8557 Год назад
உங்களை யாரு அங்கு கூப்டா😂
@Nallavan420
@Nallavan420 Год назад
@@sciencelover8557 நீங்க எப்ப அங்க போனீங்க.😂
@sciencelover8557
@sciencelover8557 Год назад
@@Nallavan420 இப்ப போகல எதிர்காலத்தில போகலானு இருக்கேன் விருப்பம் இருந்தா வாங்க இல்லனா விட்றங்க😂
@Nallavan420
@Nallavan420 Год назад
@@sciencelover8557 சரி போகலாம் ஆனா சைக்கிளுக்கு நீங்கதான் பெட்ரோல் போடனும்.ஓகேவா..😝😂🤣
@ganeshanpganeshan6712
@ganeshanpganeshan6712 Год назад
விக்கி சார் பூமியில மனுஷனுக்கு தேவையான எல்லாமே இருக்கு ஆராய்ச்சி ஒன்றும் என்ற பெயரில் எல்லா நாட்டு ஆராய்ச்சியாளர்களும் பிராக்கெட் முட்டாள்கள் நலவுக்கு போறேன் செவ்வாய் கிரகத்துக்கு போறேன்னு கிறுக்குத்தனமா பண்ணிக்கிட்டு இருக்குறனுக இங்கே நம்மளுக்கு கைக்கு வாய்க்கு ஏற்ற எல்லாமே இருக்கு . பூமியை எப்படி பாதுகாக்கலாம்னு இந்த ஆராய்ச்சி பண்ற நாயும் யோசிக்கல
@boopathy.d7635
@boopathy.d7635 Год назад
சிறப்பு கானொலிக்கு நீங்கள் புதியதாக சேர்த்த சில மாற்றங்கள் பார்ப்பதற்கு மிக அருமையாகவும் சுவாரசியமாக உள்ளது நண்பரே
@sudharani8541
@sudharani8541 Год назад
Vicky thambi oru doubt , Elon musk plan la entertainment ngradu real a irukkuma illa metaverse madri edum irukkuma ...? Inda doubt ungalukkum irukka thambi???
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
Haha bci
@ImNotAHeroNorAVillian
@ImNotAHeroNorAVillian Год назад
This channel deserves 10m+ subscribers.. So much stuff. Should telecast these videos to school kids in schools. 👏👏👏👏👏vicky anna
@கார்த்திக்-ப6ன
ஒருநாள் இந்த பூமி, மனிதர்களுக்கு தேவையில்லாத நிலை ஏற்படும் அப்போது மனிதனே இந்த பூமியை அளித்து விடுவான்..
@manikandanr7046
@manikandanr7046 Год назад
Super explain brother vera level❤❤❤📰📰📰 continue your good job🙏🙏🙏💯💯💯
@sureshmani7677
@sureshmani7677 Год назад
மிக்க நன்றி விக்கி அண்ணா
@svijaymanokaranmohfs4866
@svijaymanokaranmohfs4866 Год назад
மணம்திரும்புங்கள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்,அதற்கான வேதத்தின் காரியங்கள் மிக விரைவாக நிறைவேறி கொண்டிருக்கிறது. முடிவு மிக விரைவில்
@brockshankar2633
@brockshankar2633 Год назад
பூமியை அழித்தது பத்தாமல் அடுத்த கிரகத்தை அளிக்க செல்லப் போகிறார்கள் என்று கூறுங்கள் அண்ணா
@sivaramjig578
@sivaramjig578 Год назад
போதும் மக்கா இவங்க சங்காத்தமே வேண்டா😂 இவங்க பண்ற சேட்டை தாங்காம ஏலியன்ஸ் வந்து குண்டு போட போறாங்க😜
@gnanaprakash9643
@gnanaprakash9643 Год назад
மனிதன்தான் ஏலியன்யாக மாறுவான் எழுதிவைத்து கொள்ளுங்கள் விக்கி அண்ணா
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
வால் போனது கத்தி வந்தது என்று இல்லாமல் பூமியையும் செவ்வாய் கிரகத்தையும் காத்து கொண்டால் நல்லது ☺
@karans4256
@karans4256 Год назад
More interesting and unbelievable facts Anna☺☺
@rajinicitu9648
@rajinicitu9648 Год назад
Nenga pesuradhe oru karpanai matter dha ..ok ungalaipol neraiyaper pese pese poiyana karpanaiyana mattera unmaiyakkuranga nengalum adhe thappa panringa please sandhegapadunga ,,,,,
@CholanVijay
@CholanVijay Год назад
உலக அரசியல் நன்றாக சொல்கிறீர்கள் அவை அனைத்தும் கவனிக்கிறேன் ✨
@MrSaji
@MrSaji Год назад
Vicky, You are doing a great job. Don't lose your Hope. I'm watching your video daily and I'm sharing your information with the students. Everything will come at the right Time. No worries keep going .
@MrSaji
@MrSaji Год назад
I have a personal suggestion , If you host only audios in Spotify or other platforms. It will provide a positive impact. I usually likes hear TP updates while travelling and gathering knowledge. Please consider this as well. Your voice and information are well. Thank you TP team.
@deivanideivani319
@deivanideivani319 Год назад
வேற லெவல் இந்தியாவின் தற்போதைய நிலை
@Raghul2165
@Raghul2165 Год назад
SPY SERIES podunga anna...
@pradeep.kumar966
@pradeep.kumar966 Год назад
என்ன பொறுத்த வரைக்கும் நிலவுக்கே போகல பழைய பொய் செவ்வாய் கிரகத்துக்கு போகுவது புதுவித பொய்🤣🤣🤣
@sciencelover8557
@sciencelover8557 Год назад
முட்டாள்களுக்கு இது எல்லாம் புரியாது😂🤣
@stgamingbarani1646
@stgamingbarani1646 Год назад
பூமி அழியாது தன்னை தானே புதுப்பிக்கும்
@vadivelanhanumanthan9187
@vadivelanhanumanthan9187 Год назад
அருமையான தகவல். உழைப்பிற்கு வணக்கங்களும், வாழ்த்துகளும் 👐
@nithesh23
@nithesh23 Год назад
Please continue all the series... Weekly one horror series... Raw series... CID series...Lost Islands...All those series were left before these fire updates.... We miss those...
@srinivasakumaransridharan2053
Vanakkam. Very clearly & simply explained. Un imaginable, now, may come true so day. Keep going
@hariharankrishnasamy6990
@hariharankrishnasamy6990 Год назад
Mars is mass vicky
@sivaranjaniraja6444
@sivaranjaniraja6444 Год назад
🙄🙄🙄🙄🙄நல்ல தகவல்கள் தருகிறீர்கள்.. ஆனால் லளழ உச்சரிப்பு சரியில்லை.. ஏற்ற இறக்கமாக பேசுவதையும் தாண்டி உச்சரிப்பு வேண்டுமே? அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்..😢😪😪😪
@vimalk2925
@vimalk2925 Год назад
Bro pg course drone Pathi padikalama enga padikalam Eppudi padikalam Etha padikalam nu Oru video podunga bro.
@Arun-zh8ze
@Arun-zh8ze Год назад
பூமியில் வாழ முடியல ஒரே பிரச்சனை இடத்தோட ரேட் எல்லாம் ஜாஸ்தி ஆயிட்டு!!! ப்ளீஸ் யாரையும் சந்திக்காமல் கடலுக்கு அடியில் வாழ்ற மாதிரி ஏதாவது கண்டுபிடிங்க!!!!!!! hahaha 😂🙏
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Thank you for your efforts on this video, but after watching the video, my brain got tangled and confused of this world. Before any of that, I feel that in 2023 there is going to be a big war. Thank you for sharing this video.
@darmen11darmen29
@darmen11darmen29 Год назад
Vere level bro keep educating us with science knowledge.
@rajuraju-ww8hl
@rajuraju-ww8hl Год назад
Super news pro
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 Год назад
முதற்கட்டமாக Europa, Elceledus மற்றும் Titan இவற்றுக்களுக்கு மனிதர்கள் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.
@velsir5120
@velsir5120 Год назад
சென்னைக்கு போறதுக்கு ஏழு மணி நேரம் 12 மணி நேரம் ஆகுது ....???அப்புறம் எப்படி அங்க பல ஆயிரம் மயில் கணக்கு போய் வந்தது ....
@gingersbrother2137
@gingersbrother2137 Год назад
aliens watching this video and ready for Mars war 1
@cliffbooth9830
@cliffbooth9830 Год назад
Atleast my grandson should say that sun doesn’t set at the great Indian empire ❤
@thamaraisellu9467
@thamaraisellu9467 Год назад
Star wars
@sharonfoodscatrers1708
@sharonfoodscatrers1708 Год назад
Wast of time and money, God created earth for mankind to live
@nishevethadinesh5214
@nishevethadinesh5214 Год назад
Vicki unga effort ku hats off.... just keep rocking... I'm a subscriber of all ur channels
@aarvi2624
@aarvi2624 Год назад
Nice
@skjeeva1050
@skjeeva1050 Год назад
விக்கி வெளியிடும் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமை என்ன ஒரு துரதிஷ்டம் என்றால் இந்த காணொளிகளை மிகவும் அதிகமாக பார்க்கும் நபர்கள் அயல்நாடுகளில் தான் உள்ளார்கள் உங்களுடைய அருமை தமிழ்நாட்டில் குறிப்பாக தமிழ் இளைஞர்களிடம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது இந்த விழிப்புணர்வு எப்பொழுது தான் வருமோ என்று தெரியவில்லை எனினும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
kaalam maarum kaatchigal maarum
@krhariragavan
@krhariragavan Год назад
Very informative. There is a private company called Agnikul Cosmos in Chennai that 3D prints the rocket engine. Indian private space sector is developing faster!
@ambiambi3682
@ambiambi3682 Год назад
விக்கி வியப்பா ஐயோ விண்வெளிக்கு சென்று வந்தது போல் இருந்தது தங்களின் வீடியோ பதிவு வியக்க வைத்துவிட்டது❤❤❤❤❤👌👌👌
@Sivac97
@Sivac97 Год назад
First like
@roseerosee2054
@roseerosee2054 Год назад
செவ்வாய் கிரக பயணம் எல்லாம் இலுமினாட்டிகளின் கைகளில் தான் உள்ளது இலுமினாட்டிகள் என்ன செய்யப் போகிறார்கள் அதை ஒரு வீடியோவாக போடவும்
@asokankannan65
@asokankannan65 Год назад
யுத்தமா! நல்ல தமிழ் கிளவிகள் இருக்க புரோகித என்றும் வழக்கில் இல்லாத சொற்களை தமிழர்களே பயன்படுத்துவது கேடு போர்,செரு உள்ளன.
@sciencelover8557
@sciencelover8557 Год назад
அருமை அண்ணா, மேலும் பல அறிவியல் சார்ந்த வீடியோக்களை பதிவிடுங்கள்👍👏
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Год назад
அண்ணா செவ்வாய் கிரகம் என்பது "நில காரகண்"என்பது (ஜாதக ரீதியில்) நம் முன்னோர்கள் வகுத்து தந்தது. இது பற்றி ஒரு பதிவிடுங்கள்
@maattuvandipasanga
@maattuvandipasanga Год назад
இதோ இருக்கும் நிலவுக்கு போக முடியவில்லை செவ்வாய் கிரகத்திற்கு போகிறார்கள் இங்கு இருக்கும் மக்களுடைய நிலைமை தெரியவில்லை வாழ்வதற்கு ஏற்ப இடம் இல்லை உணவு இல்லை அதை காண டெலஸ்கோபிள்ளை கண்களில்லை ஆனால் வெகுதூர தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது வாழ இடம் இருக்கிறது என்று சொல்லும் இவர்களின் கூற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை 🧐
@soulofsri
@soulofsri Год назад
Already பூமில ஆராய்ச்சி செய்றேன் மனித வளர்ச்சிக்கு தேவையான தாதுக்கள் உலோகங்கள எடுத்து இவனுங்க சம்பாதிக்க பூமிய அழிச்சது பத்தாதுனு இப்போ Space கு போறாங்க மொதல்ல நம்ம இருக்க பூமிய அழிஞ்சிடாம பாதுகாக்கற்துத்தான் நம்ம எல்லாறோட முதல் கடமைனு நெனைக்றேன் இதுக்கு நம்ம செய்ய வேண்டியது உங்க குடும்பத்தில இருக்க ஒரு ஆளுக்கு ஒரு மரம்🌲 வளர்த்தா global warming சீக்கிறமே சரி செய்ய முடியும் அதாவது இப்போ நம்ம இத செய்ய ஆரம்பிச்சோம்னா கொறஞ்சது அடுத்த 50 லருந்து 100 வருஷத்துல சரி செய்ய வாய்ப்பு கிடைக்கும் முடியாட்டி இயற்கை எரிவாயு அது இதுனு பூமிய ச்யலாபத்துக்காக தோண்டி அழிக்காம விட்டா இயற்க்கையே இத சரி செஞ்சிக்கும்....நம்மளோட அடுத்த தலைமுறை நல்லா இருக்க எனோட இந்த comment படிக்ககூடிய உங்களாள கண்டிப்பா ஒரு மரத்தக்கூடவா வள்ர்க்க முடியாது?
@alah1945
@alah1945 Год назад
தம்பி விக்கியோட செய்தி எப்பவுமே மாஸ்தான்
@sathyansambanthamoorthy819
@sathyansambanthamoorthy819 Год назад
Semma content bro if we think space elevator awesome...yenga ponalum ivanuga adichipanuga...
@vishwavishwa4156
@vishwavishwa4156 Год назад
தமிழ்பொக்கிஷத்தில் வரும் காணொளி அனைத்தும் உன்மையில் பொக்கிஷம்தான் வரலாறு & உளவு & உடல்நலம் & ராணுவ பாதுகாப்பு & மருத்துவம் என அனைத்துமே தமிழில் அனைவராலும் எளிதில் புரியும் படியாக விளக்க விக்கிக்கு நிகர் விக்கிதான் வாழ்த்துகிறேன் இறைவன் அருளால் நீடுழி வாழ்க
@karthikashok2449
@karthikashok2449 Год назад
Tq bro semma interesting topic 👍
@maattuvandipasanga
@maattuvandipasanga Год назад
விக்கி விக்கி சொல்ல மறந்துட்டேன் முதலில் படங்களை தயாரித்துவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள் இதனை மக்கள் இலகுவாக கடந்து விடுகிறார்கள் அதனை கண்டு கொள்வதே இல்லை பணம் படைத்த முதலாளிகள் மட்டும் போக ஆசைப்படுகிறார்கள் அதுதான் உண்மை இப்போ நீங்க சொல்லும் செய்திகள் அனைத்தும் அவெஞ்சர்ஸ் படத்தோட கடைசி பாகத்தில் இருக்கிறது 😂😂😂
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 Год назад
தங்கம் விலை உயர்வு ஏன் இதைப்பற்றி விரிவான விளக்கமான வீடியோ வெளியிடுங்கள்
@rajam5492
@rajam5492 Год назад
விக்கி அண்ணா ரொம்ப நன்றி எதிர்காலத்தை சுருக்கி சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி
@megademongod2747
@megademongod2747 Год назад
Wow amazing space news bro make more video like this india space program also going well i hope 💙💙💙💙💙
@shivask1549
@shivask1549 Год назад
Year 3022 Mars kandu pudichathu yaru Elon musk Uncle 🤣🤣🤣
@allvideocreatortamil9811
@allvideocreatortamil9811 Год назад
இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா இருக்குறதும் போயிடும்னு சொல்லுவாங்க தேவையில்லாத வேலை நம்ம உலகத்துல என்னங்க இல்ல ஒண்ணுமே இல்லாத உலகத்துக்கு ஒரு மனுஷன் அனுப்பனும்னு சொல்றது இந்த விதத்தில் நியாயம் மனுஷன் வாழ்வதற்கு எல்லா விதத்திலும் தகுதியாக இருக்கிறது இந்த பூமி இந்த பூமியை விட்டுட்டு நீங்க எங்க எங்க போறீங்க போய் என்னங்க பண்ண போறீங்க ஒண்ணுமே இல்லாத கிரகத்துக்கு எதுக்குங்க போனோம் எல்லாம் இருக்கிற பூமியைமே நல்ல வழியை படுத்தேன் வாழலாம் இல்ல முயற்சி செய்து தப்பு இல்லை ஆனா இது முட்டாள்தனமான முயற்சி பணம் இருந்தா எதுவும் வாங்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்க பணம் இருந்தாலும் வாங்க முடியாத ஒரு விஷயம் இருக்கு அதுதான் உயிர் என்ன முதல்ல ஒரு நூறு பேரு குடியேற்றுவீங்களா செவ்வாய் கிரகணத்துல அது பார்த்து என்ன ஆக்சிஜனே இல்லாத கிரகம் கொரோனா டைம்ல இந்த பூமியிலே ஆக்சிஜன் பற்றாக்குறை வந்து அதுக்கு ஆக்சிஜன் தயார் பண்ண நீங்க அதை விட்டுட்டு கிரகத்தை விட்டு கிரகம் விட்டு கிரகம் தாவரங்களை ஓகே அங்க ஆக்சிஜன் இல்லையே என்ன பண்ணுவீங்க அங்க போயிட்டு நாங்க செயற்கை ஆக்சிஜன் தயார் பண்றோம் சொல்றீங்க அது எத்தனை நாளைக்கு முயற்சி செஞ்சு பாருங்க முயற்சி உடையான் இகழ்ச்சி அடையார் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
@hurricanetract3379
@hurricanetract3379 Год назад
Useful information 👍👍
@spartacus1945
@spartacus1945 Год назад
Madhangowerivida Tamil pokisham than best channel 👆🔥
@kousipershiya5575
@kousipershiya5575 Год назад
Imagine Panni parka mudiyatha information..... Thanks tamil pokkisham...
@powerofgod762
@powerofgod762 Год назад
அடுத்தடுத்த கிரகத்துக்கு போய் என்ன பண்ண போறீங்க?/ கடவுள் உன்னை வாழ வச்சிருக்க இடத்துல வாழ்றதுதான் உனக்கு நல்லது மனிதா.. பூமியை போல ஒரு கிரகத்தை உன்னால தலைகீழா நின்னாலும் கண்டுபிடிக்க முடியாது//கடவுள் உன்னை நட்டு வைத்த இடத்தில் வளராமல் வேற இடத்துக்கு போனீன்னா வாடிப் போயிடுவ/😮
@nirmalamary3738
@nirmalamary3738 Год назад
Anna you know first they said moon n now Mars that's all na i think I believe earth is a best place to live,they are wasting so many billions In that money they would have reduced worlds poverty I remember Michael Jackson saying in his song "heal the world" (There are people dying If you care enough for the living Make a better place for you and for me) That's Earth 🌎Anna
@meshu6602
@meshu6602 Год назад
Beautifully said
@zeus333ff8
@zeus333ff8 Год назад
Appo Namakku Sun and Moon moolama velicham varudhe yean nee oru bulb seiya pala aayiram dollars selavu pandra nu Edison kitta ketu Irundha Ippa Namakku Indha Bulb Kedachu Irukuma ? 😏
@shivaram1363
@shivaram1363 Год назад
இயற்கையை நேசிப்பவர்கள் மட்டும் பூமியில் இருந்தால் போதும் .
@marimuththuyoganayagi7260
@marimuththuyoganayagi7260 Год назад
மிக அருமையான பதிவு உங்களது முயற்சி வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. நன்றி வணக்கம்.
@Manoj-sy9ky
@Manoj-sy9ky Год назад
Next Generation la Artificial Super Intelligence Enta alavukku booming industry ya irukkum nu solluinga Anna ❣️
@dharmarajk3275
@dharmarajk3275 Год назад
இது சாத்தியமற்ற செயல், பூமியின் ஈர்ப்பு விசை அதிகம் அல்லவா...
@venkateshvg8872
@venkateshvg8872 Год назад
Ennada ninga.... Boomiya vittu ippo sevvay Graham venum nu soldringaa.. 😂
@sangaimubarak2148
@sangaimubarak2148 Год назад
Vikki I like to move mars but please don't sent politician 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 i like to leave without political. I love peace life🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@charlessegar4319
@charlessegar4319 Год назад
இருக்கிறதை விட்டு பறக்கிறதை பிடிப்பதை போல இது எல்லாம் நடக்க இனி 500 வருசம் ஆகும்
@soulofimmortal9048
@soulofimmortal9048 Год назад
Awesome video so informative...thanks for this wonderful video
@jojogeerthi1478
@jojogeerthi1478 Год назад
எல்லாமே சிறந்த சிந்தனை தொகுப்பு நன்றி விக்கி
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
உங்களின் ஆதரவு எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm Год назад
Earth um Mars um or moon um orey Mari suthadhu bro. So elevator vechu yepdi poradhu. Earth indha pakam suthum moon andha pakam suthum. Elevator yepdi poduradhu.
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Год назад
Bro intha mathiri video poduinga bro intersta irukku
@kumarpeacelover
@kumarpeacelover Год назад
Overall, eppudi earth-eh soranddanumo..,ippe Mars-eh sorandde porom... actually human are most selfish being of all ...nw v started to destroy Mars..... that's the conclusion 😎😎😎
@Sandy-ev5ng
@Sandy-ev5ng Год назад
Bro spy series podunga..
@gouthamkoundinyaa1428
@gouthamkoundinyaa1428 Год назад
Sema interesting a A iruku indha science
@karunamoorthy1191
@karunamoorthy1191 Год назад
உங்களின் கடின உழைப்பிற்கு அடிமையானேன் , காணொளிகள் கண்டு.
@tsuthakaran87
@tsuthakaran87 Год назад
Enna oru. Arivu. Irukkuratha vidu parakkurathukku aasai. Ithuve. Best than. Why. Aasai.
@gemstonemylove8416
@gemstonemylove8416 Год назад
எல்லாம் கடந்து போகும், காலம் காலன் இரண்டு பேரும் மனிதனை வாழ விட்டால் அனைத்தும் சாதிப்பான் மனிதன்
@thirugnanamr6721
@thirugnanamr6721 Год назад
விக்கி மிகவும் அருமை புதிய செய்திகள் அருமை விக்கி மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களது பதிவுக்கு மிக்க நன்றி
@sivakumaar1969
@sivakumaar1969 Год назад
வணக்கம் நன்றி 🌹
@smileyviews
@smileyviews Год назад
வேற லெவல் தல ...ஒருபீதிலேயே இருக்கனும்போல இருக்கே
Далее