Тёмный
No video :(

P.B. Sreenivas & P. Susheela Podcast - Weekend Classic Radio Show | | RJ Sindo | Tamil | HD Songs 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 10 млн
50% 1

WEEKEND CLASSIC PODCAST::
RJ சிந்து தொகுத்து வழங்கும் "காண சிகரங்கள்" P.B. சீனிவாஸ் & P. சுஷீலா ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகர்கள் இணைந்து பாடிய படங்களில் இருந்து சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவர்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
Track Details ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song
► 01:34 - Valarntha Kalai - வளர்ந்த கலை
► 05:05 - Thaamarai Kannangal - தாமரை கன்னங்கள்
► 09:22 - Azhagiya Mithilai - அழகிய மிதிலை
► 13:01 - Nenjam Marappathillai - நெஞ்சம் மறப்பதில்லை
► 18:40 - Poga Poga Theriyum - போக போக தெரியும்
► 23:01 - Nilave Ennidam - நிலவே என்னிடம்
► 26:39 - Kaatru Veliyidai - காற்று வெளியிடை
► 30:59 - Nee Pogumidamellaam - நீ போகுமிடமெல்லாம்
► 34:30 - Roja Malarae Rajakumari - ரோஜா மலரே ராஜகுமாரி
► 39:26 - Maiyendhum Vizhiyodu - மையேந்தும் விழியோடு
► 44:18 - Kaathiruntha Kangale - காத்திருந்த கண்களே
► 48:21 - Naalam Naalam - நாளாம் நாளாம்
► 52:03 - Paal Vannam - பால் வண்ணம்
► 56:08 - Yaar Yaar Yaar Aval - யார் யார் அவள்
► 59:27 - Paattezhuthattum Paruvam - பாட்டெழுதட்டும் பருவம்
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Gaana Sigarangal "P.B. Sreenivas & P.Susheela" Tamil movie songs along with some unheard & interesting stories from their career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
Songs Information ::
Song-1 : Valarntha Kalai
Album : Kathiruntha Kangal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-2 : Thaamarai Kannangal
Album : Ethir Neechal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : V. Kumar
Lyricist : Vaali
Song-3 : Azhagiya Mithilai
Album : Annai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : R. Sudarsanam
Lyricist : Kannadasan
Song-4 : Nenjam Marappathillai
Album : Nenjam Marappathillai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-5 : Poga Poga Theriyum
Album : Server Sundaram
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-6 : Nilave Ennidam
Album : Ramu
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-7 : Kaatru Veliyidai
Album : Kappalottiya Thamizhan
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : Subramania Bharati
Song-8 : Nee Pogumidamellaam
Album : Idhaya Kamalam
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-9 : Roja Malarae Rajakumari
Album : Veerathirumagan
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-10 : Maiyendhum Vizhiyodu
Album : Poojaikku Vantha Malar
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-11 : Kaathiruntha Kangale
Album : Motor Sundaram Pillai
Singer : P. Susheela, P.B. Sreenivas
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-12 : Naalam Naalam
Album : Kathalikka Neramillai
Singer : P. Susheela, P.B. Sreenivas
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-13 : Paal Vannam
Album : Paasam
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-14 : Yaar Yaar Yaar Aval
Album : Paasamalar
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-15 : Paattezhuthattum Paruvam
Album : Annavin Aasai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan, Vaali
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: RU-vid: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#podcast #saregamatamil

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@SaregamaTamil
@SaregamaTamil Месяц назад
▶ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tPGHoOMKkuI.html Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥
@paramasivanpal7068
@paramasivanpal7068 16 дней назад
🎉😢😮😮
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 Год назад
இதுபோல பாடல்களை... எழுதவும், இசைக்கவும், பாடவும்... இப்போது யார் இருக்கா.. சொக்க வைக்கும்... தேனமுது... செவிக்கு உணவு... மனதிற்கு நிறைவு மீண்டும் மீண்டும் ரசிக்க...நல்ல தமிழ்... சிறந்த உச்சரிப்பு... தெளிவான குரல்.. தெவிட்டாத... சுவை... அன்புடன் சரவணகுமணன் ❤❤❤❤
@yuvansiddhu265
@yuvansiddhu265 Год назад
P B S is a legend singer no words beyond this still
@mahalingamloganathan8833
@mahalingamloganathan8833 Год назад
😊super songs old is gold😅
@rajagopalchandrasekaran9999
@rajagopalchandrasekaran9999 3 месяца назад
These songs take us way back to our school days. Never never will fade from our memories. Enjoyed all the songs.
@SmFiyas-nq7bz
@SmFiyas-nq7bz 3 месяца назад
w​@@yuvansiddhu265
@palanisivan4924
@palanisivan4924 2 года назад
இரு மேதைகள் குரலோடு தொகுத்து வழங்கும் தங்களின் குரலும் சூப்பர்.நன்றி.
@arulanbu648
@arulanbu648 3 года назад
இவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் காந்த குரலில் கேட்கும் போது பசுமையான நினைவுகள். வாழ்க்கை முடிய போகும் நேரத்தில் இது போல் பாடல்களை கேட்கும்போது சொல்ல வார்த்தை இல்லை
@kumark8912
@kumark8912 3 года назад
Pps patty thalinda neerodai inmai
@mahapara1722
@mahapara1722 11 месяцев назад
அருமையான பாடல்கள். வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கின்ற பாடல்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meeranmohaideen2769
@meeranmohaideen2769 3 года назад
அருமை பழமை என்றும் இனிமை இனி இதுபோல் பாடல்கள் கிடைப்பது அரிதே பொக்கிசமான பாடல்கள்
@palaninatesan556
@palaninatesan556 11 месяцев назад
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த பாடல்களை ரசித்து கேட்டு வருகிறேன். இன்றும் உயிரோட்டம் நிரம்பிய ரம்மியமான பாடல்கள். காலம் கடந்தும் ரசிக்கப் படுபவை.🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudarsudar6965
@sudarsudar6965 7 месяцев назад
Tttt5tttttttttsiuoplljusd
@aarazack9577
@aarazack9577 2 года назад
என் வயது இப்போ 75 அன்றும் இன்றும் என்றும் இவர்களின் பாடல்களை நான் ரஸிப்பன்
@dwarakanathyerasala1295
@dwarakanathyerasala1295 2 года назад
Y.Dwarakanath Heart beating songs.
@bennycharles3214
@bennycharles3214 Год назад
I'm 62 years old. Songs bring old memories.
@ManokaranManokaran-nh2em
@ManokaranManokaran-nh2em 3 месяца назад
1:17
@Ravanan160
@Ravanan160 Год назад
இருபதிலும் ரசிக்கவைக்கும் அறுபதின் ருசியான அமுதகானங்கள்♥♪
@murugankailash1895
@murugankailash1895 Год назад
இப்படிப்பட்ட பாடல்களை இனி எந்த காலத்திலும் கிடைக்காத பொக்கிஷம். அதன் இனிமையான குரல் நமது கவலைகளை மறந்து உற்சாகமாக வரும் காலங்களை எதிர்கொள்ள உதவுகிறது.
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
கேட்க கேட்க ஆவல் அதிகம்,, அருமை, 🙏🙏🙏👍
@mansurik1922
@mansurik1922 2 года назад
எப்ப பாத்தாலும் "எங்காளு எளயராசா பாட்டு, எளய ராசா பாட்டு!! பளய பாட்டல்லாம் வேண்டாம் !! " என கிறுக்கன் போல அலைந்த மெண்டல் ரசிகர்களை பழைய பாடல்களையும் கேட்க வைத்த பெருமைக்காகவும் இது போன்ற தொகுப்பாளர்களின் சிறப்பான பணிக்காகவும் எத்தனை விருதுகள் ஆனாலும் கொடுக்கலாம் !!
@poongodig8797
@poongodig8797 2 года назад
அருமையான பாடல்கள் இனிமையான குரலில் பி.பி.ஸ்ரீநிவாஸ் கூட்டணியில் சுசிலா அம்மா தேன் குரலும் சேர்ந்து கேட்கும் போது சொர்க்கத்துக்கே சென்று விட்ட உணர்வு உண்டாகிறது அருமை இனிமை நன்றி
@anandncbe
@anandncbe 8 месяцев назад
True
@hildamarya2150
@hildamarya2150 Месяц назад
அருமை அருமை தற்பொழு இது போன்ற பாடல்களைக் கேட்டு மகிழ வாய்பில்லை தற்பொழுது வரும் பாடல்களில் ஆங்கில கலப்பு சொற்களே அதிகம் உள்ளது அழகிய தமிழில் பாடல் எழுத தமிழ் மகன் இல்லை இவர்களை ப் போன்ற குரல் வளம் கொண்ட பாடகர் இனி கிடைப்பது அரிது.
@thirumurtykumar6967
@thirumurtykumar6967 5 месяцев назад
அருமை. காலத்தால் அழியாத தித்திக்கும் இனிய பாடல்கள்.
@manickambalraj6028
@manickambalraj6028 4 года назад
பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள்
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 лет назад
இனிமையாக இருக்கும் பாடல்கள் அத்தனையும் அருமை அருமை இனிமை இனிமை நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் முத்துக்கள் உடன் பீபி சீனிவாஸ் இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா
@arsmalu
@arsmalu 3 года назад
தேனினும் இனிமையான பாடல்கள்.அற்புதம்
@veeralakshmineelakandan6595
@veeralakshmineelakandan6595 3 года назад
o
@baleswarankrishnan9519
@baleswarankrishnan9519 Год назад
🌹🌹🌹அறுபதுகளின் பாடல்கள் கேட்க கேட்க சலிக்கவில்லை...அருமை...அருமை...🌷🌷🌷
@paramasivamsivam210
@paramasivamsivam210 2 года назад
தெய்வகுரல்கள் இதனை அழியாமல் இசை உலகம் பாதுகாக்க வேண்டும்.
@nachiappanm8325
@nachiappanm8325 Год назад
பாடல்களும்,RJ.சிந்து அவர்களின் வர்ணனையும் மிகவும் அருமை. தங்கள் பெற்றோர், வாழ்க்கைத்துணை,உடன்பிறந்தோர் எல்லோரும் பேறு பெற்றவர்கள்.தங்களைப் போன்றோர் கிடைத்ததற்கு. ஏன் நாங்களும் தான்.
@jayantrichy2005
@jayantrichy2005 2 года назад
தேமதுரக்குரல் இசைசக்கரவர்த்தியுடன் இசைக்குயில் காதுகுளிர கேட்டிடுவோம் தொகுப்பு வழங்கிய அன்பு நண்பருக்கு மிக்க நன்றி
@amurudeen5277
@amurudeen5277 2 года назад
झ्फस्यू9MX JB की कीइट। च जीबी बी iuhhdxsmorws l नहीं
@sekar5633
@sekar5633 2 года назад
தேன், பலா,கல்கண்டு, இந்த பாடல்கள. எதில் இனிமை.
@pathmanathanshanthi7266
@pathmanathanshanthi7266 Год назад
மனதை மயக்கும் இதமான பாடல்கள்
@kalasoosaiyah2778
@kalasoosaiyah2778 3 года назад
பழைய பாடல்களை பற்றி விபரிக்க வார்த்தைகளே இல்லை. ்அவ்வளவு தேன் போன்ற இனிமையான பாடல்கள். பாடர்கள் சரி இசையமைப்பாளர்கள் சரி, நடிகர்கள் சரி ்அவ்வளவு திறமையானவர்கள்.
@simbusilambarasan6911
@simbusilambarasan6911 Год назад
Nice
@selvamhema6937
@selvamhema6937 Месяц назад
40..வருட கலமாக இந்த இசைதேன்னைய் குடித்து வருகிறேன்
@baskarthambusamy4724
@baskarthambusamy4724 Год назад
அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் கானங்கள்
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 4 года назад
RJ சிந்துவின் தேன் மதுர குரலில் எனது அபிமான P.சுசீலாம்மா, PBS அவர்களின் இனிமையான குரலில் பாடல்களை கேட்கும் போது எந்த வித துயரங்களும் பறந்தோடிவிடும்.(அது எப்படி சிந்துமா உங்களுக்கு சொக்க வைக்கும் குரல்)
@vijayalaksmik5071
@vijayalaksmik5071 2 года назад
இசையும் பாடல் வரிகளும் ஒன்றோடொன்று இணைந்து மிகவும் ரசிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. இரைச்சல் இல்லாத இசை. வரிகளின் அர்த்தமும் மயக்கும் சுசீலாம்மா மற்றும் சீனிவாஸ் ஐயா குரலும். கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்.
@muthukannu2285
@muthukannu2285 Год назад
மிகவும் அருமையான குரல் மிகவும் அருமையான பாடல்🎤🎤🎤🎶🎵🎤🎵🎵🎵 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maragathamRamesh
@maragathamRamesh 2 года назад
எங்கள் மென்மையான பழரசக் குரல் கொண்ட பி.பி. ஸ்ரீநிவாஸ் ஐயா அவர்களுடன் இணைந்து இசைக் குயில் இசை அரசி இசை தமிழ் இசைஅமுது இசை வாணி இசை ராணி இசைக்குரல் இசைத்தாய் இசைத்தேன் இசைஅமிர்தம் இசை கானாமிர்தம்‌ இசை மகள் இசை குழல் இசை யாழ் இசை மழலை இசை தமிழ் எங்கள் பி.சுசிலா அம்மா அவர்களின் தேன் கலந்த குரலில் பாடிய பாடல்கள் என்றும் இனிமை
@shankarekambaram7561
@shankarekambaram7561 Год назад
சிறந்த தமிழ் உச்சரிப்புக்காகவும், இனிய குரலிசைக்காகவும் ஸ்ரீனிவாஸ்-சுசீலாவின் அத்தனை பாடல்களும் எவ்வுளவு முறை வேண்டுமானாலும் கேட்கலாம். வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மறக்க முடியாத கானங்கள் அவை. 💐👌👍
@dhanaraj2318
@dhanaraj2318 Год назад
Well said man...
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 Год назад
இப்படிப்பட்ட பாடல்கள் உங்கள் மூலமாக கேட்பது அந்த காலத்துக்கே இட்டுசெல்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balambalkalyanaraman4376
@balambalkalyanaraman4376 11 месяцев назад
அழகிய கானக் குரல்கள்.மனதை மயக்கும் குரல் வளம்.
@ctsmani
@ctsmani 4 месяца назад
மனதை மயக்கும் குரல்..தெளிவான பாடல்..
@DevaUma-sv3je
@DevaUma-sv3je 10 месяцев назад
அருமை யான பாடல்கள் அருமையாக உள்ளது
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 3 года назад
என்றும் வாழும் இசைகுயில்கள்
@ezhumalaik9121
@ezhumalaik9121 2 года назад
Super song
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 месяца назад
மறக்க முடியாத குயில்கள். 🎉🎉🎉❤❤❤
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 года назад
பழையநினைவுகள் என்பள்ளிகூடவாழ்கைகள்என்காதலில்கள்எதையும்எதையும்மறக்காமுடியாதுநினைவுகள் நன்றிசிந்துSweet voice Canada Toronto
@jeyaramana1150
@jeyaramana1150 4 года назад
அருமையான பாடல் கள்
@yamunayamuna6573
@yamunayamuna6573 2 года назад
மனதுக்குபிடித்தபாடல்கள்!
@user-is5js1bg2l
@user-is5js1bg2l 3 месяца назад
அருமை யா ன பாடல்கள் இனி மை யா ன இசை சூப்பர்...
@KalyanasundaramRaja-ho6dq
@KalyanasundaramRaja-ho6dq 7 месяцев назад
எத்தனை தடவைகள் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்,தேனாக காதில் பாய்கின்றன.
@user-zg5tz5im3t
@user-zg5tz5im3t 3 года назад
காலத்தால் அழியாத காவிய பாடல்கள்... காதல் என்பது தெரியாதவர்களுக்கும் இந்த பதிவை கேட்டால்... காதலில் விழுவார்கள்... தற்போதைய காதல் என்பது ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே... இதயங்கள் ஒன்று சேர்ந்த காதல் அந்த கால காதல்... தற்போது ஆசை தீர்ந்த பின் வேறு பெண் அல்லது ஆணை தேடி செல்கிறார்கள்... உண்மையான காதல் பாடல்கள் இதுவே... மனசுக்கு இதமாக உள்ளது... அருமையான பாடல் தொகுப்பு... நன்றி... செவிக்கு உணவளித்த தங்களுக்கு மீண்டும் நன்றி...
@RaghuRaghu-gj9ek
@RaghuRaghu-gj9ek 11 месяцев назад
😊😊😊
@RaghuRaghu-gj9ek
@RaghuRaghu-gj9ek 11 месяцев назад
😊😊
@RaghuRaghu-gj9ek
@RaghuRaghu-gj9ek 11 месяцев назад
😊😊
@sofiawilson9354
@sofiawilson9354 2 года назад
அத்தனையும் அருமையான பாடல்கள். எவ்ளோ இனிமையான குரல்கள்
@r.ramchandranramaswamy4543
@r.ramchandranramaswamy4543 3 года назад
அற்புதமான குரல்கள்
@subramaniansuper1162
@subramaniansuper1162 Год назад
வர்ணணை அருமை பாடல் அருமை
@sridharanvelappan6944
@sridharanvelappan6944 2 года назад
அருமையான பாடல்களை கேட்டு ராசித்தேன் நன்றி 🌹🌹👏👏
@chandranerer1255
@chandranerer1255 3 года назад
Beautiful Evergreen Classic songs of the Legends P.Susheelamma & P B S
@Babulal-st5vn
@Babulal-st5vn 4 месяца назад
அருமையான பாடல்
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 года назад
இந்த பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Год назад
ஆயிரம் முறை லைக் போடலாம் ❤
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️மனம் நிறைந்த பாடல் ❤️ ❤️கவலை தீர்க்கும் பாடல்❤️ ❤️ உயிர் வளர்க்கும் பாடல்❤️ ❤️உடல் காக்கும் பாடல் ❤️
@sekarviswanathan7301
@sekarviswanathan7301 2 месяца назад
நான் மெய்மறந்து போய் விட்டேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி
@Babulal-st5vn
@Babulal-st5vn 4 месяца назад
நம்முடைய சந்ததிகளுக்கும் இந்த பாடல் கேட்கத் தூண்டும் இன்னொரு
@veeraswamykrishna7313
@veeraswamykrishna7313 2 года назад
Sooooooo nice songs 🎵👌and good collection nice voice P B S and P Susheelamma
@jananisusilajanani3928
@jananisusilajanani3928 3 года назад
Manadhai mayakkum songs sang by legendary singers.
@VGuna-en8lt
@VGuna-en8lt 3 года назад
35வருடம் முன்பு இரவில் நான் தினமும் கேட்கும் தேன் இசை இன்றும் செல்லில் கேட்கிறேன் பாடலை கேட்டு கொண்டே பதிவு செய்தேன்
@asokanvarada5040
@asokanvarada5040 4 месяца назад
மனதுக்கு இதமான பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவிய வரிகள்❤
@govardhanthorali588
@govardhanthorali588 Год назад
பழைய பாடல்கள் எப்போதும் கேட்க இனிமையானவை .
@k.psaravanan2256
@k.psaravanan2256 3 года назад
அருமை இனிமை இவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை.....🙏🙏🙏 நன்றி.... I.... Love your song I... Love you......❤️❤️❤️🙏
@guestapps6909
@guestapps6909 Год назад
மனம் துள்ளும் இசை, தமிழ் உச்சரிப்பு, ரசிக்கும் கவிதை, இலக்கணம். நன்றி வாழ்த்துக்கள்.
@mullairadha5868
@mullairadha5868 10 месяцев назад
பழைய பாடல்கள் கேட்க கேட்க என்றும் இனிமை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் .முல்லை ராதா
@gunasekarramasamy2189
@gunasekarramasamy2189 4 года назад
காலத்தால் அழியாத பாடல்கள்
@padmasukumarn8850
@padmasukumarn8850 4 года назад
மனதில் இடம் பிடித்த அழகிய பாடல்கள்
@prasannas2687
@prasannas2687 Год назад
Enimayana pattugal thandamaiku miga miga nandri. Manamellam puthunarchi perum padalgal. 💯
@nachiappanm8325
@nachiappanm8325 3 года назад
RJ.சிந்து அவர்களுக்கு வணக்கம்.பாடல் போன்றே தங்கள் குரலும் இனிமை.விளம்பரங்களால் யாருக்கும் பயன் இருப்பதாக தெரியவில்லை.என்னைப்போல் உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.
@sivavanas1355
@sivavanas1355 3 года назад
Thank you
@kboologam4279
@kboologam4279 3 года назад
எந்தங்காலமானாலும் இந்தபாடல்கள்மனம் வீசிகொண்டுதான்இருக்கும்
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
அருமை ! இனிமை !
@ravipadma3722
@ravipadma3722 10 месяцев назад
மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்கள் என்றென்றும் நினைவை விட்டு நீங்காதவை ❤❤❤
@baburaj128
@baburaj128 4 месяца назад
மிகவும் அருமையான பாடல்கள் நன்ற
@venkatachalamvenkatachalam7346
தேனும் பாலும் கலந்து சாப்பிட்டது போல காதுக்கும் மனதிற்கும் இதமா இருக்கும் இது போல ஜோடி எத்தனை ஜென்மம் ஆனாலும் கிடைக்காது ரசிகர்களுக்கு
@BaluBalu-my4bz
@BaluBalu-my4bz Год назад
V
@venkatdamodarannaidu5114
@venkatdamodarannaidu5114 2 года назад
பாடல் வரிகளில் அர்த்தம் மற்றும் பின்னனி பாடியவர்கள் இசை எல்லாம் கேட்பவர்களுக்கு வரமே
@yamunayamuna6573
@yamunayamuna6573 2 года назад
மனதுக்குபிடித்த இனிமையானாபாடல்கள்! தலைமுறைக்குபாதுகாத்துதரவேண்டியபொக்கிஷம்!
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 месяцев назад
உங்க குரல் இனிமையாக உள்ளது.
@adhavanponusamy865
@adhavanponusamy865 3 года назад
SIndhu exclentm......amazing....as a poet .....I learn a lot from....you.....வாழ்த்துக்கள் .......நான் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் ......
@anticorruptionvigilance9818
@anticorruptionvigilance9818 4 года назад
கேட்கலாம், கேட்கலாம், கேட்டுக்கொண்டே இருக்கலாம். உயிர் இருக்கும் வரை நினைவு இருக்கும் வரை . நன்றி சிந்து.
@linganekambaram9550
@linganekambaram9550 4 года назад
@rameshrithesh7698
@rameshrithesh7698 Год назад
அன்றும் இன்றும் என்றும் கேட்க கேட்க திகட்டாத குரல்கள், சாகவரம் பெற்ற பாடல்கள்
@user-dn7po7fc4i
@user-dn7po7fc4i 7 месяцев назад
P PS Sir. பாடல்கள் அருமை
@manna7193
@manna7193 2 года назад
அருமையான விளக்கங்களுடன் என்றென்றும் நீங்காமல் மனதை வருடும் மிக அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்
@kannans8902
@kannans8902 2 года назад
Lovely songs old is gold
@evraghavendran348
@evraghavendran348 2 года назад
Superb selection of songs. Enjoyed. My favorite songs in my young age. Thanks.
@user-us2rv5px2p
@user-us2rv5px2p Год назад
மிகவும் இனிமையான பாடல்கள். என்னுடைய சிறுவயதில் ரசித்து கேட்டேன். இப்போது அறுபத்து இரண்டு வயது ஆகிறது இன்றும் அதே ரசனையோடு கேட்கிறேன். அவர்கள் குரல்கள் எப்போதும் அமரத்துவத்தோடு இருக்கும். ❤❤❤
@venkateshn8565
@venkateshn8565 Год назад
4:30
@g.murugang.murugan5965
@g.murugang.murugan5965 3 года назад
அருமையான கருத்து பாடல்கள் சுசிலாம்மாவின் அருமையான இனிமையான குரல் ஒல்டு ஸ் கோல்டு
@kkamalendranathan5197
@kkamalendranathan5197 4 года назад
Old is Gold as always.....மணதை தொட்ட பாடல்கள்....
@arumugamsamyreddy7005
@arumugamsamyreddy7005 2 года назад
Very good nice songs.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 года назад
I am also having a channel i am also uploading old songs my channel name is murugappan old is gold pls sipport
@durairaj4154
@durairaj4154 5 месяцев назад
மலரும் நினைவுகள் ❤❤❤❤❤
@mohanrajs862
@mohanrajs862 Год назад
படத்தை பார்க்கவும் ஒரு தியேட்டர் விட மாட்டேன். இரவில் தூங்கும் போது பாடல் கேட்டு நிம்மதியாக தூங்குவது எனது அன்றாடம் பயன்படுத்தும் பழக்கம். இரவில் 10மணிஇருந்து 11மணி நேரம் .வரை தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@singgamsinggam6309
@singgamsinggam6309 4 года назад
என் மனதுக்கு பிடித்த பாடல் இது.
@muralisupersongs7587
@muralisupersongs7587 3 года назад
Smuralisupersongs
@mohamedrashied2083
@mohamedrashied2083 3 года назад
மனதை மயக்கும் பாடல் கள் என்றும் இனிய பாடல்கள்
@v.jayavel2227
@v.jayavel2227 3 года назад
இன்னும் பல நூறாண்டுகளை காணும் அருமையான இனிமையான பாடல்கள். 🙏🙏🙏💐💐💐💐💐
@prakashalli7191
@prakashalli7191 2 месяца назад
அருமையோ அருமை❤😊🌹🙏
@yazhinikolavixhi9128
@yazhinikolavixhi9128 3 года назад
My old is gold 🏆🏆🏆🏆🏆🏆
@rajusethuraman7639
@rajusethuraman7639 Год назад
அந்த காலத்து melody king PBS உடன் இசை அரசி P.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் 👍
@sekarl6415
@sekarl6415 Год назад
Sekar
@mosesj6130
@mosesj6130 Месяц назад
The old songs that cannot be destroyed by times, so melodious and soothing to ears very much enjoyable
@Babulal-st5vn
@Babulal-st5vn 4 месяца назад
நம்முடைய சந்ததிகளுக்கும் இந்தப் பாடல் கேட்க
@sagayairuthayam5421
@sagayairuthayam5421 3 года назад
என்றும் இனிய பாடல்கள்
@pandian-eu4mf
@pandian-eu4mf Год назад
N09iuytrrqqwjhggvv , x😊✌
@nachiappanm8325
@nachiappanm8325 3 года назад
R J Sindo அம்மா தங்கள் வர்ணனை மிகவும் அருமை.
@kumarakrishnan1237
@kumarakrishnan1237 3 года назад
fine
@shanmugasundaram1452
@shanmugasundaram1452 Год назад
இனிமையான பாடல்கள், நெஞ்சம் மறப்பதில்லை
@mkrishnamurthy7425
@mkrishnamurthy7425 11 месяцев назад
காலம் உள்ளவரை அழியாத மறக்கமுடியாத பாடல்கள்
@thambidurai4453
@thambidurai4453 3 года назад
மெய் மறந்தேன் சூப்பர்
@tamilarasia7739
@tamilarasia7739 3 года назад
Yanrum maravatha songs, enimai,I like all old songs 💖👏👌
@pushpamuthu9348
@pushpamuthu9348 Год назад
எல்லாம் அருமையான பாடல்கள் பார்த்தல் உன் மேனிப் பார்த்து இருப்பேன் கேட்டால் உன் பெயரை கேட்டு இருப்பேன் இந்த வரிகள் எனக்கு பிடிக்கும்
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2,9 млн
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн