Тёмный

P. Moorthy Story | திமுகவின் தென்மண்டல தளபதி.. கோபக்கார மதுரையன்.. | யார் இந்த மூர்த்தி! | DMK 

The Debate
Подписаться 410 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#moorthy #dmk #mkstalin #thedebate #tamilnews
P. Moorthy Story | திமுகவின் தென்மண்டல தளபதி.. கோபக்கார மதுரையன்.. | யார் இந்த மூர்த்தி! | DMK | Udhaynidhi Stalin | The Debate
P. Moorthy is an Indian politician who is a current member of the Tamil Nadu Legislative Assembly. He represents Madurai East constituency as a member of Dravida Munnetra Kazhagam. Previously, he represented Sholavandan constituency. He also serves as Tamil Nadu's Minister of Commercial Taxes, Registration and Stamp Law.
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@SenthilKumar-xh9yn
@SenthilKumar-xh9yn 3 дня назад
PTR நல்ல மனிதா் மதுரையில்❤❤❤❤
@Raja_to_Rowdy
@Raja_to_Rowdy 3 дня назад
மதுரை என்றாலே அண்ணன் PTR அவர்கள்தான்💥🖤❤️
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y День назад
மூர்த்தி யாதவர்கள் வாக்கினால் வெற்றி பெற்றால் அடுத்த முறை அந்த பசுந்தோல் போர்த்திய மூர்த்தியின் முகத்திரை கிழிக்கப்படும் கண்ணப்பனால் மூர்த்தி வெற்றி பெற்றார் அடுத்த முறை எங்கள் கண்ணப்பனே சொன்னாலும் உனக்கு வாக்கு கிடைக்காது தைரியம் இருந்தால் மேலூர் தொகுதியில் வெற்றி பெற்று பார்
@Vijay-fh8bp
@Vijay-fh8bp День назад
இவர் அமைச்சராக ஆன பின்தான் பத்திரபதிவு ஆபிஸில் பொதுமக்களுக்கு மரியாதை கிடைக்கிது , பதிவாளவர் தனி அறையில் இல்லாமல் பொதுமக்கள் காணும் வகையில் பதிவு நடைபெறும் இடத்தில் இருக்கை இருக்க உத்தரவிட்டார் , நான் பதிவு சென்றபொது கேமரா இருக்குஉக்காருங்கனு ஊழியர்கள் பணிவுடன் பேசினார்கள், அனைத்து மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்திலும் ஊனமுற்றோர் வயதானவர் செல்ல வசதியாக தனி படி அமைத்துள்ளார்
@ilayarajadhanuskodi925
@ilayarajadhanuskodi925 3 дня назад
சுய விளம்பரம் செய்து தன்னை வளர்த்துக் கொண்டார் . எனக்கு நினைவு இருக்கு 2001 சமயங்களில் அழகிரிக்கு பெரிய அளவில் போஸ்டர் ஒட்ட பட்டிருக்கும் மதுரையில் அதில் இரு பெயர்கள் இருக்கும் ஒன்று மூர்த்தி இன்னொரு பெயர் சீராளன் அடுத்து சில காலம் கழித்து பத்திரிகைகளில் அழகிரிக்கு விளம்பரம் அதிலும் இரு பெயர்கள் ஒன்று மூர்த்தி மற்றொரு பெயர் தளபதி இப்படி தான் இவரின் அரசியல் பயணம் பெரிதாக நற்பண்புகளோ, ஆளுமை திறனோ இருப்பதாக தெரியவில்லை நான் அறிந்த வரையில் திமுக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் சுய விளம்பரத்தால் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும் என்பது தான் இவர்களின் இலக்கு இதனாலேயே இரு கட்சிகளும் உண்மையான விசுவாசத்தை இழந்து இருக்கிறது.
@durairajmuthukrishnan3665
@durairajmuthukrishnan3665 4 дня назад
யாதவர் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
@Latheesofficial
@Latheesofficial 2 дня назад
😮
@rajeshn5653
@rajeshn5653 5 дней назад
மதுரையிலேயே 5 தொகுதியில் தொடர்ந்து முப்பது வருடம் தோற்பதன் மர்மம் என்ன?
@user-bh4cf1wv2e
@user-bh4cf1wv2e 10 часов назад
மதுரை கிழக்கு யாதவர் வாக்கு அதிகம் அவர்கள் தயவால் வெற்றி பெறுகிறார்
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y День назад
PTR தான் நல்ல மனிதன் மூர்த்தி மாபியா கழிசடை
@Villalan1956Villalan
@Villalan1956Villalan 5 дней назад
40 ஆயிரம் ஆதி திராவிட மக்கள் இவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற்றவர்.
@RajKumar-hx9ul
@RajKumar-hx9ul 5 дней назад
காமெடி பண்ணமா போங்கடா
@SenthilKumar-us6wk
@SenthilKumar-us6wk 4 дня назад
Eps next cmனு சொல்லுறதுதான்டா மிக பெரிய காமெடிடா அடிமையே😄
@TamilanTN5
@TamilanTN5 4 дня назад
RB udhayakumar mass🌱
@madhanmanivasagam6703
@madhanmanivasagam6703 4 дня назад
Oru minister paathu CM bayanthara super
@chinnaraja8977
@chinnaraja8977 13 часов назад
Dmk sompu channel
@karthimechdrome
@karthimechdrome 5 дней назад
😂😂
Далее
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 11 млн
Каха и жена (недопонимание)
00:37