Тёмный

P Susheela live Sarojadevi 

Krishna Murthy Iyer
Подписаться 10 тыс.
Просмотров 121 тыс.
50% 1

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@shaanuday
@shaanuday 27 дней назад
இந்த பூமியை விட்டு போகும் முன் எல்லா பழைய பாடல்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டுதான் போகவேண்டும் என்று சிந்தனை தோன்றியது.....
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 месяца назад
இசையரசி சுசீலா.. எழிலரசி சரோ..... இசையரசியும்.. எழிலரசியும் பங்கு பெற்ற அபூர்வமான காணொளி...
@girijakrishna387
@girijakrishna387 24 дня назад
K(o
@sivashankar2347
@sivashankar2347 Год назад
இளம் சிட்டுக்களாய் தொடங்கி முதுமை வரை நட்போடு இருக்கும் சுசீலா அம்மாவும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அம்மாவும் வணக்கத்திற்கு உரியவர்கள். Lucky girls. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். இந்த நிகழ்ச்சியே அவர்கள் நமக்கு வழங்கிய Autograph. நன்றி🙏
@chitraazhagarasan9557
@chitraazhagarasan9557 Месяц назад
The way Saroja devi responds to suseela mam was so nice..
@chandrarangnath1043
@chandrarangnath1043 Месяц назад
Both Saroja Deviji and Sushilaji have aged so gracefully 😊 Even their speaking voices sound so youthful !! May God bless them with very long lives 🙏
@kalavathya5246
@kalavathya5246 Месяц назад
சுசிலா அம்மாவுக்கே தெரியுமா என்று தெரியவில்லை சரோஜா தேவி அவர்களுக்கு பாடினால் அப்படியே சரோஜாதேவி பாடுவது போலவே இருக்கும்
@jayanthijay3035
@jayanthijay3035 Год назад
P. susheela ம்மா குரல் ஆஹா
@sowmya7648
@sowmya7648 2 месяца назад
Saroja Devi has aged so gracefully! She looks so beautiful ❤️
@abbasrasool5217
@abbasrasool5217 22 дня назад
சுசீலாம்மா பாடலும் சரோஜாதேவிம்மா குரலசைவு நடிப்பும் ஒ.ன்றாகவே இருக்கும் ஒருதடவை எனது குடும்ப மெம்பர் திருமணத்தில் "வருக வருகவென சொல்லி அழைப்பார் " என்ற வாழ்த்திப்பாடும் பாடலை நான் பாடினேன் எல்லாரும் என்னை வாழ்த்த ஆரம்பிச்சுட்டாங்க அந்தளவுக்கு சரோ,சுசீலாம்மாவின் பாடல் திருப்தியளிக்கும் இருவரும் தீர்க்காயுசுடன் இருக்கனும்
@venkatramana8475
@venkatramana8475 Месяц назад
இந்த முதுமை வயதிலும், அழகு தேவதையாக மின்னுகிரார் சரோஜா தேவி
@jambunathang988
@jambunathang988 Год назад
இந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆனதால் பிறகு சில வருடங்கள் கழித்து திரு. Y.G. பார்த்தசாரதி அவர்கள் தனது நாடகம் ஒன்றுக்கு " ரகசியம் பரம ரகசியம் " என்றே தலைப்பு வைத்து விட்டார்.
@orkay2022
@orkay2022 2 месяца назад
காவேரி ஓரம் கதை சொல்லும் பாடல் beautiful pathos but with a mix of westernised type of dance. What a talent of that team. Exemplary. Suselamma songs competes her own songs with each other Such is the beauty of her song secrets🎉🎉🎉
@raju1950
@raju1950 Месяц назад
Am raja,was a great composer
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 Месяц назад
Susheelamma and Sarojadevi, the great God's blessings and gift for us all
@IndraS-so2ki
@IndraS-so2ki Месяц назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா அருமையான நல்ல பதிவூ
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 2 месяца назад
Not only she Saroja devi,,, think of Theviga, Jamuna Vanisri, even Vijayasri Rajasri also Pathmini jothiluxmi, Sachu, Ramabraba, even such of Bandaribai type of women in of mother characters with other female singers P Suseela was being taken a responsible part.
@vallililly8998
@vallililly8998 Месяц назад
I love saroja devi I love susila songs so much
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 2 месяца назад
Great susila sang for heroines and tms for heroes making them great stars.
@vigneswaranarumugam
@vigneswaranarumugam Месяц назад
ஆலய மணியின் ஓசையை. காதல் சிறகை . நல்ல பாடல்கள்
@ravigujamagadi8271
@ravigujamagadi8271 2 месяца назад
Super jodi shushilamaa @ saroja dive 🙏🙏🙏
@maricarmark7448
@maricarmark7448 Месяц назад
AWJ almighty blessings gifted singer SUSILA AMMA AWJ BLESSINGS
@ebinezeryesurathinam9720
@ebinezeryesurathinam9720 Месяц назад
Suseela is the great,
@manipk55
@manipk55 Месяц назад
என்ன சொல்ல... Two legends
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 2 месяца назад
தேனினும் இனியது இவரது குரல்
@venkatramana8475
@venkatramana8475 Месяц назад
கானக்குயில் சுசீலா, அழகு மயில் சரோஜா தேவி.
@Raj-x6m1c
@Raj-x6m1c Месяц назад
Pannam padithavan film MGR, K K Vijiya and Sowkar janaki
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 месяца назад
We are lucky to ĺive in their period kohinoor diamond suseela s voice
@syam57
@syam57 2 месяца назад
Love she is compared to kohinoor diamond. There is only one Suseela.
@rangasamyk4912
@rangasamyk4912 2 месяца назад
அற்புதமான பதிவு
@Raj-x6m1c
@Raj-x6m1c 2 месяца назад
Then oyrr pirinthathu song Susila sung for KR Vijiya and MGR film
@durajrajraj7141
@durajrajraj7141 Год назад
Very nice program
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 месяца назад
Very fine programme
@lalithasuma398
@lalithasuma398 Месяц назад
B. Saroja amma is so beautiful than Aswarya rai....55 + (age).. Saroja mam looks as Indian Traditional women...
@susilakavisusilakavi8137
@susilakavisusilakavi8137 29 дней назад
Super cinema p
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 2 месяца назад
🌹 யாருக்கு மாப்பிள்ளை யாரோ🎉
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Месяц назад
Classic song
@chandranerer1255
@chandranerer1255 2 месяца назад
Super
@Ranganathgowli
@Ranganathgowli Месяц назад
WONDERFUL.
@manohara7294
@manohara7294 2 месяца назад
Very nice
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
குரல் பொறுத்தமாக இருக்கும்
@sandhyasrinivasalu9742
@sandhyasrinivasalu9742 Месяц назад
Nice chating
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
Like done' subscribe done
@Thatha123-cg2gg
@Thatha123-cg2gg Месяц назад
Happy
@ramalakshmi-m2b
@ramalakshmi-m2b Месяц назад
😅
@tamilselvan9207
@tamilselvan9207 Месяц назад
பாகப்பிரிவினை படத்தில் பாடியது பி.லீலா அல்ல. டி.கே கலா.
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Месяц назад
Which song ?
@Krishnamurthy-gl1tg
@Krishnamurthy-gl1tg 2 месяца назад
Sarojadevi please ask questions in kannada p.susheela will Understand kannada
@behappy3496
@behappy3496 2 месяца назад
No. Only tamil and Telugu
Далее
Rajashree interview episode - 2
13:46
Просмотров 54 тыс.
TMS Legend LIVE  singapore
46:34
Просмотров 8 млн