அழகி !என்ன அழகா நளினமா டான்ஸ் ஆடுறாங்க!எளிமையான பாவாடை தாவணியிலும் சாதாரண கண்ணாடி வளையலிலும் பாசிமணியிலும் எப்படி ஜொலிக்கிறாங்க?!உண்மையான அழகி இவுங்க மட்டும்தான்!!என்ன கலரு!!!இது மியூசிக் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா என்பதைத் தாழ்மையோடு சொல்லிர்றேன்!!அருமையான குரலில் பாடுகிறார் எல்ஆர் ஈ. அருமை அருமை அருமை!!
Excellent facial expressions (anhinayam) by Jayalalitha amma. Her diehard fan for her multifaceted talents and skills. Eloquent articulate polyglot superb public speaker. ! Inimitable!