Тёмный
No video :(

Paattum Naane by Saicharan 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 7 млн
50% 1

Click here www.hotstar.com... to watch the full episode.
Saicharan sings Paattum Naane from Thiruvilayadal.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@ambalam7096
@ambalam7096 3 года назад
இந்த தலைமுறை இப்படிப்பட்ட பாடல்களை பாட முற்படுவதே பெரியவிஷயம் "வாழ்த்துக்கள் சாய்சரண்"
@Manavalan-jb2dw
@Manavalan-jb2dw 2 года назад
Kalyanamalai
@rajar309
@rajar309 2 года назад
Ieeuee the
@vijilakshmi456
@vijilakshmi456 Год назад
@@Manavalan-jb2dw 0k0k0k0kkk0okkk00k0o0ooo0o0o0ooooooooo0okokokooooooool00lllpll00pppsuperrrrrrrrrr
@blacktulip8061
@blacktulip8061 Год назад
@@Manavalan-jb2dw can u sing the song sir? wht kalyanamalaiiii.........😠😠😠😠
@raajdeva7485
@raajdeva7485 Год назад
Mmm Jv
@premkumarkumar7658
@premkumarkumar7658 2 года назад
எனக்குள் ஒரு ஆணவம் இந்த இசையை மிகவும் நேசிக்கும் நபர்களில் நானும் ஒருவன்...
@thomasrex6149
@thomasrex6149 3 года назад
சிவாஜியின் நடிப்பு இந்த பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்தது
@soori2056
@soori2056 2 года назад
பாட்டோடு வாழ்ந்திருக்கும் சகோதரனுக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@rameshdravid4443
@rameshdravid4443 3 года назад
ஆஹா! அற்புதம். இந்த காலத்திலும் கர்நாடக சங்கீததில் இவ்வளவு புலமை பெற்ற இளம் சங்கீ தமேதை இருக்கிறார். God bless you..
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 года назад
இது கர்நாடக சங்கீதமில்லை. கருநாடக சங்கீதம்...
@aravarasana2088
@aravarasana2088 3 месяца назад
அருமை. இந்த இசை இளவரசன் மென்மேலும் வளர்ச்சி கண்டு இசையின் உச்சம் தொட்டு புகழ்பெற இனிய நல்வாழ்த்துகள்!
@VijayaLakshmi-et6nw
@VijayaLakshmi-et6nw Год назад
Iam a Malayalee, I know Tamil, I had seen this film Thiruvilayadal , and I like this song very much and he sang the song very perfectly and very nice to hear . All my best wishes .
@chandrasekaran5032
@chandrasekaran5032 Месяц назад
பாட்டும் நானே பாவவும் நானே இன்று கேட்க இனிமை வளமையானா குரல்! வாழ்த்துக்கள் 🎉
@user-qq7ee8or8n
@user-qq7ee8or8n 2 года назад
இந்த பாட்டில் முதலில் வரும் ஹம்மிங் அவரைத் தவிர வேறு யாரலும் சிறப்பாக பாட முடியாது ...TMS
@PraveenKumar-df7xf
@PraveenKumar-df7xf Год назад
💯💯 உண்மை
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 Год назад
Exactly said..TMS sir's breath control and commanding voice can never be compared with anyone. However this guy has tried well .we can appreciate
@thavakumarv5725
@thavakumarv5725 4 года назад
அருமையான பாடல்.... எனக்கு அதிகம் பிடித்த பாடல்... நீங்கள் அருமையாக பாடினீர்கள்
@Vinoth6363
@Vinoth6363 4 года назад
இந்த பாடலுக்கு ஐயா TMS பாடும் போது சிவ பெருமானே வந்து கேட்டு ரசிப்பார்.. அவரை மாதிரி பாட ஒருத்தன் பொறக்க வாய்பில்ல
@Svakash
@Svakash 4 года назад
Tms sir ku equal tr mahalingam sir
@Vinoth6363
@Vinoth6363 4 года назад
@@Svakash உண்மை தான்
@gjkandan
@gjkandan 4 года назад
Very true TMS sang with Lord Siva in his thoughts.
@kavithakavitha5838
@kavithakavitha5838 3 года назад
Aha!!!Aha!!!👌👌👌
@ZanteuzRameneudn
@ZanteuzRameneudn 3 года назад
Paaka dhana poreenga @Vinoth Kumar s
@madhialagank9615
@madhialagank9615 3 года назад
இசைக்கு பெயர் பெற்ற பாடல் அருமையான பாடல் வாழ்த்துக்கள்....
@rajeshwaria5200
@rajeshwaria5200 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சாய் சூப்பர் இனிமையாக உள்ளது
@Pramadabhavan
@Pramadabhavan 4 года назад
அருமையான பாடல் அருமையாக பாடிய சாய் ..வளர்க வாழ்க
@ravichandraa5338
@ravichandraa5338 Год назад
வாழ்த்துக்கள்...... சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன் என்மனதில் ஆனையிட்டதால்.................... தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்................. அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்.......................... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்.......................... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும்.............................. பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.............. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................ வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்................................ செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................ ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.............. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....................... சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்................... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........ பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்............. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்......... குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்.................. வாழ்த்துகள்.................... தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........ ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........ செய்யும் தொழில் வாழ்க............. செய்தநற்செயல்கள் வாழ்க............ சிறந்த செல்வம் வாழ்க........................ சீர்மிகு வாழ்கை வாழ்க........................... ஒற்றமை துனையுடன் வாழ்க.................... ஓம்கார அருளே வாழ்க வாழ்க...................... தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க...................... தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...................... ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே................... 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
@ramakrishnanmrkv6579
@ramakrishnanmrkv6579 5 месяцев назад
@shawnvaathi7569
@shawnvaathi7569 3 года назад
Everybody is comparing the legend Tms with this boy, a budding singer..this boy did a marvelous job for which he should be praised generously..he has the guts to choose and sing this song...bear in mind that when TMS was starting out, people compared him with Thyagaraja bhagavatar and said he was a far cry.....from little acorns mighty oaks grow...
@pandipandi1860
@pandipandi1860 2 года назад
Suppee anna
@viswanathansundari6537
@viswanathansundari6537 Год назад
R23i33g😢3ui332r
@karthikraja9999
@karthikraja9999 7 лет назад
சாகா வரம் பெற்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்
@lekasritamizhini8047
@lekasritamizhini8047 5 лет назад
Yes kandippa ....,,,,
@kamalasungra5733
@kamalasungra5733 5 лет назад
Karthik Raja
@prathikshamarthandan4001
@prathikshamarthandan4001 4 года назад
Karthik Raja அற்புதம் தம்பி உண்மை யா சொன்னீங்க
@geethaarunachalam3094
@geethaarunachalam3094 4 года назад
Mm super
@symphonychannel1047
@symphonychannel1047 4 года назад
m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-77kl7qmDbV4.html
@paanaam
@paanaam 5 лет назад
இந்தப் பாட்டு இவ்வளவு கஷ்டமா என்று இன்று தான் தெரிந்தது...TMS சர்வ சாதாரணமாக பாடியுள்ளார்
@IbrahimIbrahim-zm9ct
@IbrahimIbrahim-zm9ct 5 лет назад
D. Viswanathan
@waterfalls8363
@waterfalls8363 5 лет назад
Athu vengala kural ayya endha sangathiyum vendumanalum varum tms 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@mahadevi3376
@mahadevi3376 5 лет назад
D. Viswanathan
@shivarajd2698
@shivarajd2698 4 года назад
We have tasted" NECTAR" of great TMS singing this song, thereafter anybody sings doesn't make us to taste any more the NECTAR.
@geethasubramanian4564
@geethasubramanian4564 4 года назад
@@shivarajd2698 yes very cortect
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 года назад
காலத்தால் அழியாத காவியம்..இசை ஓவியம்...super
@shreesamy2471
@shreesamy2471 4 года назад
Kadavuleh Vanthu Paadiyathu Pole irrukuthu pa 🙏🙏🙏 You R blessed enormously already. 👏👏👏 U hv Won Almighty Lord's Heart & Love. 👍👍👍
@psvdas
@psvdas 3 года назад
2:38 spb knows how tough. He was so silent till then at that he reacted.means its a compliment to singer
@sriramsri2114
@sriramsri2114 3 года назад
Sangathii na apdi dha irukum..ela singers um sangathi ya easy ya paduvanga..namaku dha kastama irukum
@abhishekm2759
@abhishekm2759 3 года назад
@@sriramsri2114 it's very difficult.... It looks effortless because of some many years of practice
@seemaraja8915
@seemaraja8915 17 дней назад
❤❤Aruna Akka Semma ❤❤ ❤This Song Addicted Me😍 🇮🇳V.O.C And Bharathiyaar🇮🇳 🇮🇳Jai Hind🇮🇳 வந்தே மாதரம்🇮🇳 🥰அருணா அக்கா🙏🏻வாழ்க வளமுடன்🙌🏻
@arjunanv4118
@arjunanv4118 2 года назад
எனது மதிப்பிற்குரிய T.M.S. அவர்கள் பாடிய இப்பாடல் மற்றொருவர் பாட இயலவில்லை , நீங்களும் அதில் அடங்கும், பரவாயில்லை உங்களுக்கு வாழ்த்துகள்.
@satheeshakhila6984
@satheeshakhila6984 Год назад
Pream and
@SenthilKumar-bl6xi
@SenthilKumar-bl6xi 20 часов назад
இந்த பாடல் பாடுவது பெரிய வரப்பிரசாதம் அனைவரும் மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தார்கள் நானும்மிகவும் ரசித்துக் கேட்டேன் கோபி சார்மிக ரசித்து கேட்டார்
@venkatakrishnams
@venkatakrishnams 2 года назад
Romba pramaadam...amarkalam... Best wishes Sai Charan avare 👏🙏
@shoukathdmm1206
@shoukathdmm1206 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🙏❤👍👌💞♥️🌹💕☘️
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 года назад
வந்தாரை. வாழ வைக்கும். விஜய் டிவி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mr.rrkcooking
@mr.rrkcooking 5 лет назад
super எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்
@MURALITOTAL123
@MURALITOTAL123 4 года назад
One of the best performance ever by an upcoming singer ! God's blessings are with him 🙏👍
@goldstone8648
@goldstone8648 4 года назад
7 serum best singer
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 2 года назад
Super!
@vkinfo12
@vkinfo12 7 лет назад
பாடலுக்கும், பாடிய பாடகர் அமரர் TMS அவர்களுக்கும் மகுடம் சூட்டியது போல் இருந்தது சகோதரர் சாய் சரண் அவர்களின் பாட்டு(ம் நானே)...
@ponrajmuthu3158
@ponrajmuthu3158 5 лет назад
ponraj
@ponrajmuthu3158
@ponrajmuthu3158 5 лет назад
Vijikaran Panchadchara
@tensabagam8899
@tensabagam8899 5 лет назад
Vijikaran Panchadcharam
@thyagaktr5082
@thyagaktr5082 4 года назад
Very.god.song.godblashu.bestof.song.andrapradesh.wsosh.verygod
@bsnganeshan
@bsnganeshan 4 года назад
First he has not sung the full song....Don't encourage these type of.singers
@vickyvickym1136
@vickyvickym1136 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யனே சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aksampath5282
@aksampath5282 20 часов назад
A.k.sampath Excellent performance Shravan We are very happy and bless you to shine.
@stalinrajendram4859
@stalinrajendram4859 4 года назад
Saicharan. Your singing of partum name truly beautiful. I listen often. My favourite also god bless you more.
@vallipuramharichandran5970
@vallipuramharichandran5970 4 года назад
அருமையாக பாடியுள்ளீர் சகோதரா
@karunanidhynagarajan6068
@karunanidhynagarajan6068 3 года назад
Super.Tears are coming out from. My eyes. God bless you my dear son..
@sivakumarsuccesslink7230
@sivakumarsuccesslink7230 3 года назад
வார்த்தைகளே இல்லை. மிக அருமை
@subramanian.karupananmania7148
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
@rajasekarankanniappan6780
@rajasekarankanniappan6780 5 лет назад
subramanian.karupanan Manian .1
@samson8462
@samson8462 2 года назад
Yes
@mridulak1166
@mridulak1166 2 года назад
Very difficult song. Superb singing by Saicharan!! Karnatic Raagam- GOWRI MANOHARI. Beat - "ADI taalam".
@RajRaj-yp5kx
@RajRaj-yp5kx 4 года назад
I find many people comparing Saicharan with legendary singer TMS. Let me tell you my opinion... its difficult for Saicharan to sing TMS song coz when TMS sang this song this song does not exist...he sang and created it and it became HIS song... I mark the word HIS.... Then this song became a huge sensation and it became one of TMS hits. TMS had a lot of freedom when he sang this song and no pressure. Now Sai is singing this song which has already been labelled as one of the finest and toughest songs by TMS and above all as a budding singer to perform this tough song before all these veterans its immensely difficult. TMS situation was easy but Saicharan situation wasnt. So Saicharan is definitely great in my humble opinion.
@wealthchannel4068
@wealthchannel4068 3 года назад
Nevertheless he gave his best. For that we can give him due credit
@ranjanfernando4169
@ranjanfernando4169 7 лет назад
Sai Charan, you are so wonderful. Your improvisation is classic. As Gopinath said I can listen to this rendition any number of times. The original song by the legend was famous but your improvisation at appropriate moments had given it a new life. Congratulations.
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 3 года назад
The best of Gowri Manohari...superb composition by KVM and soulful singing by TMS
@ranjanfernando4169
@ranjanfernando4169 5 лет назад
Such superb rendition. He is a maestro. Well done SaiCharan.
@bharani25101980
@bharani25101980 5 лет назад
நான் இதை கானும் நாள் இன்றுதான்... சிறப்பான நாளாக குறிப்பேன்... சிவசிவ
@dreamrecords7818
@dreamrecords7818 2 года назад
Goose bumbs. Love from kerala ❤️❤️
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 года назад
Wonderful Song Composing by KVM Sir Singer TMS Sir Lyricist Kannadasan Sir and Director APN Sir + Sivaji Ganesan Sir Acting very very Beautiful 🌹
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 2 года назад
இந்த பாட்டை எழுதியவர் கவிஞர்.காமு ஷெரிப் என்ற முஸ்லிம். கண்ணதாசன் அல்ல.
@musicstan3006
@musicstan3006 2 года назад
@@ramnarayankrishna6595 இல்லை சார்.... கண்ணதாசன் தான் எழுதினார்... இதை அவர் மகனே கூறி உள்ளார்.....
@r.shajikumar8987
@r.shajikumar8987 4 года назад
Spb the great appreciating an youngster. Nothing more to add about the boys performance
@selvarajkkkoonanchalipadat7409
@selvarajkkkoonanchalipadat7409 2 года назад
SAIFAN
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 7 лет назад
மிக அற்புதம், இசை அமைத்த மகாதேவன் ஐயா, பாடல் எழுதிய கவி.கா.ஷெரீப் இவர்கள் ஆன்மா குளிர்ந்திருக்கும்.
@thiruvengadamtos4036
@thiruvengadamtos4036 6 лет назад
J Mohaideen Batcha p0
@sadhiksadhik
@sadhiksadhik 6 лет назад
Sheriff!!!!! Kannadasan illaya?
@kathiravan9660
@kathiravan9660 6 лет назад
S.kathiravansaratha
@manickammanickam858
@manickammanickam858 6 лет назад
J Mohaideen Batcha
@natarajansuresh6148
@natarajansuresh6148 5 лет назад
Yes it is by kavingnar kha mi sheriff
@eshwartimmaraju4569
@eshwartimmaraju4569 3 года назад
He sounds like Shankar Mahadevan sir. Iam a telugu guy. Started watching this program after watching malare mounama performance by sai Charan bro and Chitra amma. Really loved it and from then started watching this program continuosly in hotstar. Awesome 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
@ruthirakotti5987
@ruthirakotti5987 13 часов назад
மிகவும் சிறப்பு சாய்
@thiruvetti
@thiruvetti 6 лет назад
Wow, Saicharan and Sathyaprakash are 2 of the best finds of Super singer. Amazing performance.
@santhoshkumarrengarajan8080
@santhoshkumarrengarajan8080 4 года назад
Anand Aravindakshan
@kishorekumar-vs4pu
@kishorekumar-vs4pu 3 года назад
@@santhoshkumarrengarajan8080 😌😂
@abhishekm2759
@abhishekm2759 3 года назад
@@santhoshkumarrengarajan8080 what a joke
@mohanmuralig4329
@mohanmuralig4329 4 года назад
அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் சாய்
@shajahanphs
@shajahanphs 7 лет назад
இது வரைக்கும்100 க்கும் மேல் வெறுப்பு காட்டியவர்கள் ஏன் தெரியுமா மிக அருமையாக இசை வாசித்தவர்ளை பற்றி ஒரு வார்த்தைக்கூட வெளிகாட்டாமல் புகழ்வதை ஏற்க முடியாது
@gsolomon62
@gsolomon62 3 месяца назад
Outstanding, immensely talented, remarkable
@SwamyMnbSkandar
@SwamyMnbSkandar 4 года назад
Perfection is far to seek. This rendition is one such. The talent and ability of the artist was quite in evidence all through!!! Voice is pure and with full breadth! I loved his singing!!! Wish him the very best!🙌
@balachanderg1639
@balachanderg1639 3 года назад
Balachander
@sobidast4594
@sobidast4594 15 дней назад
Super இப்படி பாட யாரும் முடியாது
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவனுக்கு மேலும் மேலும் சிறப்பு தமிழுக்கும் தமிழருக்கும் தன்னால் தன் நடிப்பால் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் நடிகர் திலகம்
@abuthahir8982
@abuthahir8982 3 года назад
தாய் தமிழ் தாண்டவம் ஆடும் அழகோ அழகு.
@jayanthjk6575
@jayanthjk6575 5 лет назад
So sweat to listen... Heart touching singing ... As GOPI sir said I'm too willing to listen to this song for n number of times... Sai bro has rocked in the jadhi section... Speechless...
@kannank5460
@kannank5460 6 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
@mohansigundhey1002
@mohansigundhey1002 5 лет назад
அருமை வாழ்த்துக்கள் very super performance
@sivananthansinnathurai8192
@sivananthansinnathurai8192 Месяц назад
இவர் பாடியதை எந்தவிதத்திலும் t.m.s ஐயாவுடன் ஒப்பிட முடியவில்லை .எல்லாமே இப்போதைய காட்சிப்பிழை .
@shankrishnaa
@shankrishnaa 3 года назад
அருமையான பாட்டு...
@venkatakrishnan9077
@venkatakrishnan9077 Месяц назад
பாடிய நண்பருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்
@santhanampakkiyam
@santhanampakkiyam 6 лет назад
அருமையான குரல்
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 6 лет назад
பக்தி என்றும் நிலைத்திருக்கும் வாழ்க!
@mariappan4187
@mariappan4187 3 года назад
Thanks to Kannadasan for this kind of divine songs
@srinikalavathi4481
@srinikalavathi4481 4 месяца назад
Saicharan voice super. Enakku Sai voice rombha pidikkum
@sriramk2883
@sriramk2883 4 года назад
It is a tough song. No body can sing like original singer.
@harishb.ravikumar292
@harishb.ravikumar292 Год назад
ನಿಮ್ಮ ಧ್ವನಿ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ 🎉 ಸುಂದರವಾಗಿ ಹಾಡಲು ಪ್ರಯತ್ನ ಮಾಡಿದ್ದಾರೆ
@shankar1mg811
@shankar1mg811 6 лет назад
Thanks and hats off to young generation. Just superb
@prasannavenkatesh9177
@prasannavenkatesh9177 3 года назад
Om namah shivaya namahae,great tms sir
@m.komalakumar8520
@m.komalakumar8520 4 года назад
Sai Charon what is this..........you have done a wonderful job, you handled the heavy song with out any strain and landed safely. All the best, god bless 💐
@vincentraj5002
@vincentraj5002 2 года назад
I'm hearing this song more than 1000 time. Go ahead dear.
@cvelu9896
@cvelu9896 5 лет назад
I congratulate the solo for this gallant song which generates me a pleasant entertainment.
@mohamedajmal.m4839
@mohamedajmal.m4839 3 года назад
പറയാൻ വാക്കുകളില്ല അതിമനോഹരം
@sushiray80
@sushiray80 6 лет назад
These exceptional songs live on thru this exceptional singer!!! He deserves every bit of that standing ovation... Best wishes Sai Charan to a brilliant career in music and song.. and to your proud parents for their support in nurturing your potential ...
@giritharan7285
@giritharan7285 3 года назад
We can practice a voice. But we can't practice a vocal projection. Projection is belongs to nature. Sai charan your voice is nature's gift.
@kalyanasundaram3630
@kalyanasundaram3630 5 лет назад
He Will be best singer in future God Bless you
@gokul4944
@gokul4944 3 года назад
Ads, nice, semaya irunduchu
@shreesamy2471
@shreesamy2471 4 года назад
Strongly feel, the lady comperer shd NOT hv used word "da" when praising Sai Charan. We all can FEEL the Divine Presence in Sai Charan n his splendid performance. Cld hv used "pa" instead which is more loving n respectful. Respect is much needed. SAI is a very blessed soul. His Soul is much older than that lady comperer, for sure. This is not the 1st time she hs used "da" on contestants. Producer need to highlight this seriously. Thank U. 🙏
@saraswathyc7887
@saraswathyc7887 4 года назад
Beautiful song. I love it.
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 года назад
கவியரசன் கண்ணதாசனின் கம்பீரமான வரிகள்.... என்னவென்று சொல்ல...
@saravanann8867
@saravanann8867 4 года назад
Dear Sai, God is living beings director. He has given you the singer role. You are doing the best.
@Arokiadass-so7rh
@Arokiadass-so7rh 24 дня назад
Sai saran you have sung well.god bless you.
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 5 лет назад
Outstanding performance, very talented singer God Bless.
@govindgovind1660
@govindgovind1660 2 года назад
இந்த பாடல் ஒரு பொக்கிஷம் இதை பாடி தக்கவைத்து கொள்ளுங்கள்
@lavanlavan4620
@lavanlavan4620 5 лет назад
1000வாழ்த்துக்கள்
@k.alagumalaik.alagumalai6916
@k.alagumalaik.alagumalai6916 3 года назад
இந்த பாடலில் நடிகர் திலகம் திறமையை பார்க்கலாம்
@pradeepk1163
@pradeepk1163 6 лет назад
Sai anna Realy super.. God bless u..
@nabishathulaisha7555
@nabishathulaisha7555 5 лет назад
Pradeep k
@dineshromeo2292
@dineshromeo2292 5 лет назад
amezing
@natarajandoraiswamy3844
@natarajandoraiswamy3844 4 месяца назад
Ever green keep it up Saicharan ❤
@chefaravin1981
@chefaravin1981 5 лет назад
How better u sing nobody can sing like TMS he is legend
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Weldone Sai. It’s so Amezing.👏👏👏👍👍👍
@songversationswithadi1200
@songversationswithadi1200 5 лет назад
Absolutely Phenomenal
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
Pinniputtan thambi sai charan... Nadigar thilagam shivaji ganesan sira konduvanthu kanmunnay nipatunar sai.... TMS sir maha kalaignan... Sai welded his voice with the music...
@kumaravelganesan24
@kumaravelganesan24 4 года назад
Lord Siva himself wrote this lyrics, composed and sung.. wow
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 Год назад
முழுபாட்டும்பாடவேண்டும் அப்போதுதான்சிறந்த பாடகர்கள் வரமுடியும் எனினும் வாழ்த்துக்கள்
@arulmozhiapparasan9456
@arulmozhiapparasan9456 5 лет назад
It is always pleasure to hear saicharan
@pugazhsanth9289
@pugazhsanth9289 Год назад
Always humble as usual ..the great..SPB sir.miss u sir... feeling broken myself when everytime see you sir..😪
@gsolomon62
@gsolomon62 4 года назад
Outstanding performance. Coming from the new generation is so satisfying.
@sivasubramani4760
@sivasubramani4760 5 лет назад
Great song forever.. And you sung super'da...♥️💞😘👏👏👏👏👏👏👏👏
@ushathyagarajan869
@ushathyagarajan869 Год назад
Sai charan was not a contestant in that season. He was one with the audience then. He was suddenly asked to sing. He wanted to stop with few lines. But gopinath and others asked him to continue further. To sing such a song without any preparation, is very difficult
Далее
Super Singer Junior - Vizhigal Meeno by Spoorthi
12:08
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 92 тыс.
Ragamalika forever - Neeye Unakku
7:20
Просмотров 5 млн
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Просмотров 12 млн
Indian Music League │14 Nov │Flowers │Ep752
8:25
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 92 тыс.