Тёмный

Paattum Nane Bhavamum Nane - Sung by Mugesh at Madurai 

rana jegadeesh
Подписаться 3,5 тыс.
Просмотров 747 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@SingerRagavan
@SingerRagavan 3 года назад
முகேஷ் அண்ணன் பழைய பாடலுக்கு கிடைத்த கிடைத்த வெற்றி படைப்பு🌺🌺🌺
@mullairadha5868
@mullairadha5868 Год назад
முகேஷ் மிக அழகாக பாவத்துடன் இசை நயத்துடன் அருமையாக பாடுகிறார். அவருக்கு என் இதய வாழ்த்துக்கள். முல்லை ராதா.
@sornaiarjagadeeshwaran5973
@sornaiarjagadeeshwaran5973 2 года назад
வாய்ப்புக்கள் இல்லை என்று இவ்வளவு நல்ல பாடகர் விரக்தியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது. தமிழ் திரையுலகின் பொறுப்பு. வாழ்க. முகேஷ்
@elizabethgeorge9963
@elizabethgeorge9963 Год назад
😊
@maniganeshs2720
@maniganeshs2720 3 года назад
மிகவும் பெருமையாக உள்ளது. சிறந்த குரல் வளம்.TMS ஐயாவின் ஆசிகள் என்றும் முகேஷ் -க்கு உண்டு.
@vijayr4309
@vijayr4309 4 года назад
உங்கள் குரல் தெளிவாக இருக்கிறது உங்கள் குரலின் அடிமை நான் 💐💐💐
@amudhav9430
@amudhav9430 3 года назад
முரளி சார் பாடுவதுபோலுள்ளது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
மிகமிக அரிதான பாடல் அருமையாக எக்ஸ்பிளைன் பண்னீங்க அழகான தமிழ் கலையின் மதுர பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
@malathyvedha25
@malathyvedha25 3 года назад
மா மகனே உன்னை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் உன் புகழ் வாழ்க குரல் வளத்தோடு நீண்ட ஆயுளோடு நன்றாக வாழனும் என் வாழ்த்துக்கள்
@musicmate793
@musicmate793 4 года назад
Very good singar தமிழன் பெருமை, அடையட்டும்
@raa245
@raa245 3 года назад
கேட்கும் எங்களை கேட்க வைத்தாயே மெய் மறந்து...
@ramamanik746
@ramamanik746 3 года назад
Super o super good congrats
@rajendranm5214
@rajendranm5214 Год назад
Super ma
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
சூப்பரா இருக்கு பாடல் பெற்ற வரிகள் அருமையான குரல் வாழ்த்துக்கள்
@jayr.617
@jayr.617 3 года назад
I wish you were my neighbor so I can hear you sing every day. You are great, Mukesh!
@balasubramaniamps5966
@balasubramaniamps5966 3 года назад
மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பாடல் மேலும் கேடகத்தூண்டும் பாடல்
@hayathbasha324
@hayathbasha324 2 года назад
முகேஷ் உங்கள் குரல் வளம் இனிமை வாழ்த்துக்கள்.🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧
@prabuprabu7187
@prabuprabu7187 Год назад
I am so much impressed I have learned everything from singing sir
@aravindan.r9482
@aravindan.r9482 4 года назад
முகேஷ் தமிழனின் சொத்து ! வாழ்த்துக்கள் !
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Год назад
🙏🙏👏👏🇨🇭🇨🇭🇨🇭
@gopalrethinam7471
@gopalrethinam7471 Год назад
👍🏻👍🏻👍🏻
@vjeyacademy7929
@vjeyacademy7929 2 года назад
Mugesh did a great job. A fantastic performance! He sometimes runs out of the greatest voice of the legendary singer Sri. TMS, (oru paattuch chiththan)
@balasubramaniamps5966
@balasubramaniamps5966 3 года назад
ஓம் நமச்சிவாயா
@Becreativewithus656
@Becreativewithus656 4 года назад
What a beautiful voice my dear, I pray God for your long long life.let the world feel happy.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
மிக மிக கடினமான பாடல் பாடலைப் பாடி அதற்கு நன்றி
@vel5122
@vel5122 3 года назад
Mukesh an underrated star. I wish he gets more songs. An amazing singer !!!!
@karunanandamparamasivam1244
@karunanandamparamasivam1244 3 года назад
Nice
@mubarakali3100
@mubarakali3100 2 года назад
ஜதி expression முழு பா(b)வத்துடன் இருந்த்து. Both are Legendry. Super 💓💓💓
@MohamedAli-fb4cb
@MohamedAli-fb4cb 2 года назад
If you close your eyes you will feel the song is sung by TMS. Very rich voice. May God bless you.
@manikumar62530
@manikumar62530 9 месяцев назад
முகேஷ் குரலுக்கு அவரே ஈடாக முடியும் 🙏🙏🙏
@h.kayalvizhikayal3465
@h.kayalvizhikayal3465 5 лет назад
முகேஷ் அண்ணா,நீங்க அழகா பாடுறிக.முன்பே பொதிகைல உங்க நிகழ்ச்சியைப் பார்ப்பேன் அப்ப.இப்ப மறுபடியும் இப்படி,இந்த போன்மூலம் உங்க பாட்டைக் கேட்க முடிந்தது சந்தோஷம் எனக்கு.நலமா இருக்கிகளாண்ண.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 3 года назад
God bless you mugesh. Now a days youngsters liked to sing old song
@smsuja143
@smsuja143 Год назад
உங்களுக்காக அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்
@kannannvlogger2504
@kannannvlogger2504 Год назад
சங்கீத ஜதிகள் அனைத்தும் ஆகச்சிறப்பு.....
@parimalasellappah2400
@parimalasellappah2400 Месяц назад
Simply amazing! What a magical rendition! Mukesh has a mesmerising voice. Wish him greater success.
@venkatesanparthasarathy5574
@venkatesanparthasarathy5574 4 года назад
Wonderful singing! God bless u. Vparthasarathy, formerly a light music singer n currently a carnatic vocalist, from the lineagevof the great legend madurai t.srinivadan (aka cheena kutty in film circles), my chittappa, who organised jatheeswaram for this song as directed by the music director, kv mahadevan sir, besides playing mrudhangam.
@DevarajanAtthi
@DevarajanAtthi 2 года назад
Excellent rendition of a very critical song music composed by Mama KVM, sung by high octane TNS and acted by legendary Shivaji Ganesan. What else can be s better combination for a master piece and immortal song.
@nagarajan2855
@nagarajan2855 4 года назад
Yet another TMS is ON .Mukesh sir.Good bless you.
@hajafox6397
@hajafox6397 2 года назад
J
@saravananpt1324
@saravananpt1324 6 лет назад
அருமை...அருமை...அருமை...முகேஷ். பாராட்டுக்கள்.
@vadivelrajan1591
@vadivelrajan1591 Год назад
Mukesh brother God bless you 🙏 Very nice voice
@selvakumar9448
@selvakumar9448 3 года назад
What a great singer?,god bless you.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அற்புதமான பாடல் நன்றி
@nagarajanggovindraj1642
@nagarajanggovindraj1642 6 лет назад
What a voice.. Mukesh, you have a long way to go... May God be with you always. You are one of the best singer of the recent times. Kalakunga..
@rcchantru
@rcchantru 5 лет назад
Mr.Mukesh you have wonderful singers.I salute you.
@kaderbadshah2665
@kaderbadshah2665 5 лет назад
Fantastic
@thilaharmanoharan6605
@thilaharmanoharan6605 6 лет назад
Such a very good singer...Let God bless him for his prosperity in life....
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 Год назад
இதில் இசையமைப்பு அப்படியே ஒருஜினலாக உள்ளது
@d.lsongs8686
@d.lsongs8686 4 года назад
sir உங்களை போல வர வேண்டும் என்று ஆசை கொள்கிறேன்.
@krishnamurthyreddy5915
@krishnamurthyreddy5915 7 лет назад
Mukesh ur just great,keep it up.!!!
@panchaksharambaskaran3296
@panchaksharambaskaran3296 7 лет назад
Excellant performance both by Shri.Mukesh and musical troupe. For a minute I forgot the replay and I thought I was seeing Thiruvilaiadal.
@radhakrishnan9321
@radhakrishnan9321 4 года назад
PANCHAKSHARAM BASKARAN to
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
AMAZING EXCELLENT MARVELOUS AND FANTASYIC JOB
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 года назад
Mukesh is a great singer.god bless him
@arivuchelvamg1161
@arivuchelvamg1161 4 года назад
Hard work will never go unrewarded Mr. Mukesh, please go ahead....
@gopi-musicaljourney7786
@gopi-musicaljourney7786 6 лет назад
I felt it's very high range as not on all to do it, superb Mukesh anna . I love your voice ur great singer.
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 6 лет назад
TMS idam ini vetridam endru ninaithirunden. Nirappi viteerkal.kodi nandri
@nareshn6150
@nareshn6150 Год назад
Wow wonderful bro ...God bless you always.
@mohamedsikkandarthulkaruna9798
கனக்குரலோன்....அருமை...!
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 3 года назад
தெய்வீக குரல், 🙏
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 2 месяца назад
Best perf0rmance Long live Mr Mugesh God Bless you and UR family
@vijayaraghavan4921
@vijayaraghavan4921 2 года назад
BESH BESH . HATS OFF . B.FUL VOICE , I LOVE MR.MUKESH. SO I WANT TO LIVE WITH HIM , AS HIS LIFETIME ASSOCIATE ., TILL MY LAST INSPIRATION .
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
MOVIE SONG MATHIRIYE WWWOOOOVVVVV AMAXING HUMING REALLY YOU ARE GREAT MUKESH CHELLAM
@chammacaliberdesigns5295
@chammacaliberdesigns5295 5 лет назад
Wow! Great rendering Mukesh!
@sudhapurushothaman6239
@sudhapurushothaman6239 3 года назад
Super mukesh sir 👌👌அருமை 😍😍😍😍
@sgtgamingtamil1887
@sgtgamingtamil1887 3 года назад
Mukesh you are the great. Vazhga pallandu
@loockasloockas1928
@loockasloockas1928 3 года назад
Arumai what a beautiful voice
@arasumanikrishnan7264
@arasumanikrishnan7264 3 года назад
Superb...Malaysia
@arulmolysuriyakumar2982
@arulmolysuriyakumar2982 2 года назад
God bless you Mugesh valga pallandu
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 4 года назад
Wov superb Highly talented Mukesh Tito as per original song Very great and wishing every success
@senthilkumaran2397
@senthilkumaran2397 4 года назад
super
@vasurkarunanidhivasurkarun4660
@vasurkarunanidhivasurkarun4660 2 года назад
அருமையான பாடகர் ஏன் இவரை இசையமைப்பாளர்கள் Promote பண்ணல
@prabhavathyt8152
@prabhavathyt8152 3 года назад
Wow Sama super 👌
@kthoraliram748
@kthoraliram748 6 лет назад
Excellent effort and almost touching the similar voice and style of our Legend TMS
@ambalavanant
@ambalavanant 5 лет назад
What a talented guy
@kandasamykandasamy553
@kandasamykandasamy553 2 года назад
அல்லாவின் அருட்கொடை
@wutyi7690
@wutyi7690 5 лет назад
அருமை.மிக மிக அருமை.வாழ்த்துகள்.
@nistharafsar198
@nistharafsar198 5 лет назад
Mugesh anna. Unga song. Karnan. Ullathil nalla ullam urangadhu adipoliy nice voice .....ealla pugazlum eriewanukkukea
@raghunath5943
@raghunath5943 5 месяцев назад
Super Mukesh.. excellent singing..
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 4 года назад
Super singing, by Mukesh I like all your songs
@assanassan3786
@assanassan3786 3 года назад
திரைப்பட பாடகர் முகேஷ் என்ற பீர்முகம்மது பாடும் பாடல் டிஎம்எஸ் அவர்கள் பாடிய ஓர் அற்புதமான பாடல் மிகவும் கஷ்டமான பாடல். மிகவும் அருமை. பத்தமடை அசன்.
@m.k6355
@m.k6355 7 лет назад
Mukesh is always the best stage singer
@Achieversworld
@Achieversworld 4 года назад
Arumai.. arumai👌👌
@chockalingam9800
@chockalingam9800 4 года назад
இனிமை, இனிமை
@parvathinarayanan948
@parvathinarayanan948 3 года назад
Supero Super.Congrats.Mr.Mukesh
@lalithashankar29
@lalithashankar29 5 лет назад
Wowwwwww Mukesh. I bow your songs
@sritharannavaratnam5244
@sritharannavaratnam5244 6 лет назад
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா பாட்டும் நானே பாவமும் நானே... பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே (2) பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ? (2) பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே (2) பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. அசையும்..பொருளில்..இசையும் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே (2) எதிலும் இயங்கும் இயக்கம் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? (2) ஆலவாயனொடு பாடவந்தவனின் பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும்)
@rajavenkat5594
@rajavenkat5594 6 лет назад
அருமை...அருமை...அருமை மமுகேஷ்.
@karthikeyan-bd2tk
@karthikeyan-bd2tk 5 лет назад
Mukesh sir always rocks...
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 3 года назад
முகேஷ் சுப்பர்.நல்ல குரல்வளம்
@ashwininahveen6271
@ashwininahveen6271 4 месяца назад
I take as my inspiration sir ❤❤❤❤❤ nahveen from coimbatore
@rukumanisevasahtian9
@rukumanisevasahtian9 4 года назад
Wow 🤩!! Really good
@dhanaletchumisellappan3777
@dhanaletchumisellappan3777 5 лет назад
Fantastic Voice god bless
@neethirajanneethiselvan5859
முயற்சிக்கு நன்றி
@muralidharankunnuparambu6484
@muralidharankunnuparambu6484 6 лет назад
Thiruvilayadal cenema .....Great movi & songs
@vadivelrajan1591
@vadivelrajan1591 Год назад
Nice song Your from which District in Tamil Nadu
@jagangovindaraj4375
@jagangovindaraj4375 6 лет назад
great voice 100% matching original
@muthukrishnaramesh3291
@muthukrishnaramesh3291 4 года назад
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaqaqaaaqaaaqaaaqaaaaqaaaaaaaqqaaa
@muthukrishnaramesh3291
@muthukrishnaramesh3291 4 года назад
A
@muthukrishnaramesh3291
@muthukrishnaramesh3291 4 года назад
Aaaaaa
@muthukrishnaramesh3291
@muthukrishnaramesh3291 4 года назад
AaaaaaaaaaaaaaaaaaaaNJ
@vijayaraghavan4921
@vijayaraghavan4921 2 года назад
NAAN VUNGALUDAYA PAATTUKKU ADIMAI AAGIVITTEN . NEENGALL PALLAANDU , VALAMUDAN VAAZHA VENDUM .
@Tkfghfhhbhhgft
@Tkfghfhhbhhgft 5 лет назад
U r one favourite singer, idid see sing like this.
@ramanijam5406
@ramanijam5406 3 года назад
MUKESH MIGHAVUM ARUMAIYAAGA PAADINEERGAL GHANEER KURALON.THANKS.
@bsnganeshan
@bsnganeshan 4 года назад
Fine...he.is.Best( .then super singers as they claimed)
@lokeshjalaja252
@lokeshjalaja252 2 года назад
Mukesh you are grate singer
@kadirawelsooriyakumar6362
@kadirawelsooriyakumar6362 3 года назад
Very nice. Good future. From srilanka.
@deluxeprinting1246
@deluxeprinting1246 3 года назад
Legend.,!!!!
@venkatesant5114
@venkatesant5114 Год назад
Super great mukesh sir
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 года назад
நானும் உங்கள் ரசிகன் தான்
@blouseembroiderywork4509
@blouseembroiderywork4509 6 лет назад
உங்கள் பாட்டுக்கு நான் அடிமை
@KarthiKarthi-uh8oc
@KarthiKarthi-uh8oc 4 года назад
சார் அருமை முகேஷ் சார் சபாஷ்.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 года назад
MUKESH supper very nice goodluck thanyou CANADA 🇨🇦 TORONTO S. CHANDRAN
@mbabubabu2417
@mbabubabu2417 2 года назад
Super super super......
@pknarayanan482
@pknarayanan482 3 года назад
Mukesh super. I like your songs. Why the Tamil cinema is not giving him an opportunity
@நாளும்ஒருதகவல்
பாட்டும் நானே பாவமும் நானே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ.. கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ.. பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. அசையும்..பொருளில் இசையும் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கமும் நானே எதிலும் இயங்கும் இயக்கமும் நானே என் இசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.ஏ நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ஆலவாயனொடு ஆடவந்ததொரு பாடும்வாயை இனி மூடவந்ததொரு பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
@yasomathi1
@yasomathi1 4 года назад
mukesh ..pinneetieenga great
Далее
Paattum Naane by Saicharan
7:43
Просмотров 7 млн
Thiruvudaiyan Ullathil Nalla Ullam Urangathu
16:52
Просмотров 3,4 млн
Amudum Thenum Yedharkku.MPG
4:43
Просмотров 435 тыс.
Thaye Yeshodha From "Morning Raga"
6:13
Просмотров 3,4 млн