Blessed voice💐... கேட்கிற ஒவ்வொருவரையும் பாவி என்கிற தன்னிலைமையையும் தேவனுடைய மகத்துவமான அன்பையும் உணரச் செய்கிற அற்புதமான பாடல்... உங்கள் நாவினால் தேவன் இன்னும் புகழப்படுவாராக!
My life is best song one and only song இந்த பாட்டு நான் இயேசப்பாகிட்ட எப்பவுமே அழுது ஜெபிக்கும் வார்த்தை பாடல் இந்த பாட்டு நான் எப்ப கேட்டாலும் அழுகை வந்திடும் எனக்கு இந்த பாட்டு அண்ணா குரலில் மிக அருமை God bless you Anna
மண்ணாண எங்கள் மீது நீங்க வைத்திருக்கும் அன்பு பெரியது அப்பா... எவ்வளவு அருவருப்பான வாழ்க்கையில இருந்த எங்களை நோக்கி பார்த்து கரம் பிடித்தவரே... உம் நடத்துதலுக்காக ஸ்தோத்திரம் தகப்பனே....
Beautiful touchy melodious vocal on Jesus unconditional love thambi Ben. You are a great blessing to multitudes of the nations. As God’s word says “Before I formed you in the womb I knew you; Before you were born I sanctified you; I ordained you a prophet to the nations.” Jeremiah 1:5……Graphics to the song super……God bless you Ben Samuel.
Amazing Anna.. My most favorite song this.. It's very nice song... 🙌🏻 God bless you anna 😇... I wait for your song and worship s.. God bless you anna 😇.. With the God grace we will meet soon..